05-05-2005, 03:48 PM
nRjgJ;JPUD; Wrote:உந்த வெக்ரோன் நல்லா தான் புலடா விடுகுது. தாங்கள் ஆற்றையோ அழுத்தம் காரணமாக உதை நிப்பாட்டிச்சினமாம். இப்ப என்ன அழுத்தம் போட்டுதே. காசு கட்டாட்டி வெட்டுவாங்கள் தானே. நான் அந்த சற்றலைற் காரரிட்டை கேட்க அவை உண்மையை கக்கிவிட்டினம்.அது என்ன காசு கட்டாட்டி தமிழைதான் வெட்டுறது.
நான் நினைக்கிறன் சிலவேளை வெக்டோன் காரர் சும்மா நிகழ்ச்சியை நிப்பாட்டி பாத்திருக்கினம் தமிழ்சனங்களிட்டை தங்கடை மதிப்பு எப்பிடி இருக்குது எண்டு பாக்க தொலைபேசி நிகழ்ச்சிலை சனங்கள் கதைத்ததைப் பாத்து சொக்கிபோயிருப்பினம் அதுதான் திரும்ப திறந்திட்டினம் போல கிடக்கு....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>



--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
hock: தற்போது செய்தி, சட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் தான் தரமுடையதாக இருக்கின்றது, அதிலும் சட்டம் நிகழ்ச்சி பிரித்தானியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பயனுடையது. அதனால் வெக்டோனை கட்டணமாக்க முன்பு அதன் மற்றய நிகழ்சிகளின் தரத்திலும் கவனம் செலுத்தினால் நல்லது,