09-15-2003, 07:57 AM
[url=http://www.yarl.com/articles.php?articleId=24]
<b>திலீபன் சிறப்புக் கவிதாஞ்சலி</b>
<b>திலீபன் சிறப்புக் கவிதாஞ்சலி</b>
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa
|
தியாக தீபம் திலீபனின் நினைவாக...
|
|
09-15-2003, 07:57 AM
[url=http://www.yarl.com/articles.php?articleId=24]
<b>திலீபன் சிறப்புக் கவிதாஞ்சலி</b>
Nadpudan
Chandravathanaa
09-15-2003, 09:30 AM
16 ஆண்டுகள் ஓடியேவிட்டதண்ணா !
உன் நினைவுகள் எமக்குள் ஓராயிரம் வெளிச்சங்கள் தந்தபடி. . .
[b] ?
09-16-2003, 06:57 AM
யுத்தம் இல்லாமல் அகிம்சையாய் போராடி மாவீரன் ஆன ஒரு மாபெரும் தியாகி!!!
hmmm 2 பாட்டு இன்றும் மனதில் நிக்குது.. 1. பாடும் பறவைகள் வாருங்கள்.. 2.செந்தமிழ் .......
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!! §À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
09-16-2003, 12:42 PM
திலீபன் அழைப்பது சாவையா...இந்த சின்ன வயதில் இது தேவையா....! அந்தப்பாடல் வரிகள் நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது கேட்டவை இன்றும் எமக்குள் அவை ஜீவிக்கின்றன என்றால் திலீபன் என்றும் எமக்குள் ஜீவிக்கின்றான் என்பதுதான் அர்த்தம்...!
யாழ் இந்துவின் மைந்தன் விலங்கோடு மக்கள் கண்டு அவர்தம் விலங்குடைக்க மருத்துவக் கல்வியும் வசதிமிகு வாழ்வும் மறந்து கரடுமுரடு நிறை போராட்டப்பாதையில் தலைவன் வழி நின்று மக்களுக்காய் உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த உண்மைக் காந்தி...! அவன் தீபத்தின் சுடராய் அன்றி விடுதலையின் சுடராய் என்றும் எம்மோடு வாழ்வான்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-17-2003, 11:34 AM
ஒம் ஓம் திலீபன் அண்ணா முன்னாலை போங்கோ நாங்கள் பின்னாலை வாறம் எண்டீங்கள் அதுக்கு பிறகு பாத்தா ஆழுக்காள் german swiss london என்டு உங்கட life ஐ பிக்கப் பண்ணீட்டீங்கள்
சரி அந்தாளின்டை நினைவு நாளை என்டாலும் ஞாபகம் வச்சிருக்கிறீங்களே அந்தளவில சந்தோசம்
09-18-2003, 06:00 PM
நாய்க்கு நடுக்கடலுக்கு போனாலும் நக்கு தண்ணிதான்;. எங்கை போனாலும் ஒருகூட்டம் ஊழிக்கூத்தாட அதிலையும். கைக்கூலிக்காய் ஒரு கூட்டம் எங்கை இலவசமாய் கிடைக்கும் என்று திரியுதுகள் மானம் கெட்ட ம கூட்டம். இப்ப தெரியாது அதுகளின்ரை பிள்ளையள் காலத்திலை தெரியும் அப்பன் ஒரு எட்டப்பன் அதனால் தலைகுனிகின்றேன் என்று. :roll: :twisted: :roll:
. . . . .
09-18-2003, 06:50 PM
மதிவாணண் தான் வாங்கிய அடிமைச்சம்பளத்துக்கு நன்றாகவே பணிபுரிகிறீர். அதில் எந்த ஐயுறவும் இல்லை. நன்றே தெடர்ந்து முழங்கட்டும் விசுவசக்கூச்சல்;. உமது கருத்தை தனிப்பட்ட செய்திப்பகுதிக்கு அனுப்புதலை தவிர்கவும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :twisted:
. . . . .
09-18-2003, 09:15 PM
தியாகி திலீபன் ஒரு இலட்சிய நெருப்பு.
<span style='font-size:25pt;line-height:100%'>~~ஐயா திலீபா எங்கு ஐயா போகின்றாய்? ஐயா திலீபா எங்கு ஐயா போகின்றாய்?~~எங்கள் உணர்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் நல்லு}ர் வீதியிலே உரத்து கேட்டது இன்றும் உணர்வு சேர எங்கள் நெஞ்சங்களில் ஓலிக்கின்றது. </span> என்ற பாடல் எங்கள் உள்ளங்களிலே பதினாறு ஆண்டுகள் கடந்தும் பசுமரத்தாணியாய் ஓங்கி ஒலிக்கின்றது. இராசையா பார்த்திபன் என்ற சொந்தப் பெயரைக் திலீபன் அவர்களது அறப்போருக்கான காரணம் என்ன? யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த திலீபன் அவர்களது சாகும் வரை உண்ணாவிரதத்திற்கான காரணத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பின்வருமாறு கூறுவதிலிருந்து காணுங்கள். ~~சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் அர்த்தமில்லை. பாரதம் தான் எமது இனப் பிரச்சினையில் தலையிட்டது. பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதமளித்து. பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம் தான் எமது ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்தது. ஆகவே, பாரத அரசிடம் தான் நாம் உரிமை கோரிப் போராட வேண்டும். எனவேதான் பாரத்துடன் தர்மயுத்தம் ஒன்றைத் தொடுத்தான் திலீபன் அத்தோடு பாரதத்தின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட அகிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக் கொண்டான்|| 13.09.1987 இல் இந்தியத் தூதருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளுக்கு எவ்வித சாதகபதிலும் கிடைக்காத நிலையிலேயே, காந்தியின் தேசத்திற்குக் காந்தி கையாண்ட கருவியையே கையிலெடுத்தான் எங்கள் மகாத்மா. லெப். கேணல் திலீபன் அவர்கள். ஏனவே முன்வைக்கப்பட்ட 5 அம்சக்கோரிக்கைகளையே முன்னிலைப்படுத்தி. 15.09.1987 செவ்வாய் காலை 9.55 க்கு ~~வெள்ளி மயிலேறி வரும் வேலவனின் வீதியிலே|| நீராகாராம் ஏதுமின்றி சாகும் வரை உண்ணா நோன்பை ஆரம்பித்தமை மனக் கண் முன் இன்றும் நிழலாடுகின்றது. தியாக தீபம் திலீபன் அவர்கள் முன் வைத்த கோரிக்கைகளாவன, (01). பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். (02).புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும். (03). இடைக்கால அரசு நிறு வப்படும் வரை~~புனர்வாழ்வு|| என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும். (04). வடக்கு-கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். (05) இந்திய அமைதிப் படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படையினர் என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க்கிராமங்கள், பள்ளிக் கூடங்களில் நிலை கொண்டுள்ள இராணுவப்பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும். மேற்கூறிய நியாயபுூர்வமான 5 கோரிக்கைகளையே திலீபன் அவர்கள் முன்வைத்திருந்தார். இவருக்கு ஆதரவாக மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் விடுதலைபுலிவீரர்கள் சாகும் வரை உண்ணா விரதம் இருந்தார்கள். ~~நேரு பேரனின் து}துவன் ஏன் எனக் கேட்காது ஏளனத் தோடு நடந்தான்|| முன்னம் நடந்த தாக்குதலொன்றில் குடலின் ஒரு பகுதியை இழந்திருந்த திலீபன் அதை சிறிதும் பொருட்படுத்தாது வயிற்றினிலே போர் தொடுத்தார். இந்திய தேசத்திடம், ~~திலீபன் அழைப்பது சாவையா? இந்த சின்ன வயசில அது தேவையா? என்று சிறுமியொருத்தியின் கணீரென்று குரல் நியாயம் கேட்டது. மக்களின் உணர்வுக் கொந்தளிப்பைக் கண்டுணர்ந்த திலீபன் அவர்கள் உண்ணாவிரத மேடையிலே இரண்டவது நாள் ஆற்றிய உரை முத்திரை பொறித்தது. ~~மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும்|| அது நிச்சயமாகத் தமிழீழத்தை, தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தரும். அதனை வானத்திலிருந்து அந்த அறுநு}ற்று ஐம்பது போராளிகளுடன் நானும் பார்த்து மகிழ்வேன். உண்மையான, உறுதியான இலட்சியம் எமது இலட்சியம். அந்த இலட்சியத்தை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள். எனது இறுதி விருப்பமும் இதுதான்|| என்று உண்ணா நோன்பின் களைப்பின் மத்தியிலும் சோர்வு குன்றாது உறுதிபடக் கூறியிருந்தார். இது மக்கள் எழுச்சிகளைப் பரவலாகக் கிளர்ந்தௌச் செய்தது. குறிப்பாகப் பருத்தித்துறைக் காவல்துறை நிலையத்திலிருந்த சிங்களக் காவல்துறையினர் 18.09.1987இல் மக்களால் விரட்டப்பட்டதைக் குறிப்பிடலாம். காந்தீயத்தைத் தந்த பாரத நாடு தமிழீழக் காந்தீயத்தை அலட்சியம் செய்ததால் 26.09.1987 சனி காலை 10.48 க்கு தியாக தீபம் அவர்கள் தியாகச்சாவடைந்தார். பாரதத்தின் பொய் வேடம் போட்டு உடைக்கப்பட்டது. ஈழத்தமிழ்த் தேசிய ஆன்மாவில் ஆழமான வடுவை ராஜீவ்காந்தி உண்டு பண்ணிய அவலம் அரங்கேறிது. தியாகதீபம் திலீபனைத் தேசியத் தலைவர் அவர்கள் பின்வருமாறு நினைவு கூறுகிறார். ~~நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்ற hPதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு. அவன் துடிதுடித்துச் செத்துக் கொண்டிருக்கும் பொழுதெல்லாம், என் ஆன்மா கலங்கும். ஆனால், நான் திலீபனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாகப் பார்க்கவில்லை. தன்னை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக்கண்டேன். அதில் நான் பெருமை கொண்டேன். இலட்சிய உறுதியின் உச்சக்கட்டமாக திலீபன் தன்னை அழித்துக் கொண்டான். அவன் உண்மையில் சாகவில்லை. காலத்தால் சாகாத வரலாற்றுப் புருஷனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்". வரலாற்றில் இதற்கு முன்னரும் உண்ணாவிரதமிருந்து சிலர் உயிர் நீத்திருக்கிறார்கள். அன்றைய பர்மாவில் ஒரு பௌத்த துறவி அவ்வாறு உயிர் நீத்ததையே ஆரம்பமாக எங்கோ அறிந்த நினைவு ஐரிஷ் போராளியான ~~பொபிசாண்ட்ஸ்|| சிறையிலே உண்ணாவிரதமிருந்து உயிரிழந்தமையும் நினைவிற்கு வருகின்றது. ஆனால், முதன் முதல் நீராகாரம் ஏதுமின்றி சாகும் வரை உண்ணாவிரதமிருந்த பெருமை 1986 நவம்பரில் தமிழீழத் தேசியத் தலைவரையே சாரும். திலீபன் நினைவு நாளை தமிழர் தேசியப்படை தமக்கேயுரித்தான பாணியில் நினைவு கூர்ந்ததை வரலாற்றில் காணலாம். யாழ் கோட்டை கைப்பற்றப்பட்டது. (1990-09-26), ஓயாத அலைகள் -2 மூலம் கிளிநொச்சி தமிழர் தரப்பால் சிங்களத்திடமிருந்து மீட்கப்பட்டது. (1998 செப்டெம்பர்) முதலானவை சில எடுத்துக்காட்டுக்கள். நல்லு}ரிலே நிறுவப்பட்ட திலீபனது நினைவுத்து}பி மீள புனரமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டி எழுப்பிய ஈகத்தை நினைவுகூறும் எமக்கு முன்னால் விரிந்து கிடக்கும் தேசப் பணியை விரைவுபடுத்துவதன் தேவையைத் தேசியத் தலைவர் அவர்களின் பின்வரும் வரிகளே போதிக்கின்றன. ~~மக்களின் ஒன்றுதிரண்ட சக்தி மூலமே - மக்களின் ஒரு முகப்பட்ட எழுச்சி மூலமே - நாம் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். திலீபனின் ஈடு இணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இதுதான்" www.paadumeen.com
09-18-2003, 09:49 PM
நன்றி sun & Paadmeen.. 16 வருஷமும் இவ்வளவு இழப்பும் தேவையில்லை.. எல்லாம்.. "Waste of time.. Personel.. and Money" எண்டு கட்டுரை சொல்லுறதுமாதிரித்தெரியுது.
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
09-19-2003, 05:43 AM
<img src='http://www.paadumeen.com/L.c%20Thilipan.jpg' border='0' alt='user posted image'>
]http://www.paadumeen.com/L.c%20Thilipan.jpg[/url]
09-19-2003, 07:20 AM
நன்றி சன்....பசுமரத்தாணியாக பதிந்த செய்திகளை மீண்டும் மீட்டியதற்கு....!
தாத்தா நீங்கள் இறுதியாக எழுதியது உங்களுக்கும் பொருந்தும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-19-2003, 07:28 AM
திலீபனின் உடல் கரும்புலி மில்லர் அண்ணாவின் வீட்டு கதவடியில் கொண்டுவந்து அஞ்சலிக்காக ஊர்தியுடன் நிக்கும்போது உந்த வசனம் நான் கேட்டிருக்கிறேன்.
அந்த பவனியில் கலந்துகொன்டவன் என்ற முறையில் நன்கு பாடமான அந்த வரிகள் இன்றும் நிற்கின்றது.
09-19-2003, 07:35 AM
ஐயா திலீபன்....ஐயா திலீபன் எங்கே போகிறாய்.... எனும் வரிகள் மட்டுமல்ல...திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதமே எமது முற்றத்தில்தான் எனும் போது எமது உணர்வுகள்....! காசியின் வரிகளை அவரே திலீபன் அண்ணாவின் முன் வாசிக்கக் கேட்ட அற்புத வேளைகளை.... அறியாப்பருவத்திலும் அறிந்து கொண்டதன் அர்த்தம் தான் என்ன...! விடுதலையின் தேவையோ...நேர்மையோ....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-19-2003, 07:59 AM
kuruvikal Wrote:தாத்தா நீங்கள் இறுதியாக எழுதியது உங்களுக்கும் பொருந்தும்....!நான் எழுதியது உங்களுக்குப் புரிந்தாலும் புரியாது.. தெரியும்.. இருந்தாலும்.. உங்களக்காக மீண்டும்.. 16 வருடங்களுக்கு முன்னம் இருந்ததைவிட 40,000 சிங்களவரை கொண்டுவந்து இருத்தி இருந்தவற்றை அடித்துடைத்து.. எத்தனையோ இலட்சம் பொதுமக்களை துரத்தி.. எத்தனையோ ஆயிரம் தமிழர்களின் உயிர்களைப் பறித்தும்.. இன்னமும் அந்த சமஸ்டி ஆட்சிமுறை.. அதற்கான நிர்வாகக் கட்டமைப்பு என்பதிலிருந்து இம்மியளவும் 16 வருஷங்களாக நகரவில்லையே என்று குறிப்பிடடேன்.. நான் எழுதிய பதில் உங்கள் பதிலுக்குப் பொருந்துகின்றதா சரிபார்த்துக்கொள்ளுங்கள்.. நன்றி குருவிகாள்..
Truth 'll prevail
09-19-2003, 08:51 AM
நீங்கள் சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லைக்கதான் நிப்பியள் உங்களுக்கு யதார்த்தம் விளங்கி அரசியல் கதைக்க இன்னும் பல ஜென்மங்கள் பிடிக்கும்...எதுக்கும் இப்பவே எழுதிப்பழகுங்கோ,,,! அடுத்தடுத்த ஜென்மத்திலயாவது விழிப்பு வந்தாலும் வரலாம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-19-2003, 06:48 PM
என்ன சேவகங்கள் தமது ஊதியத்தின் தன்மைக்கேற்ப ஊதுகிறது போலும். அறியாமை உள்ள மடமைகளை என் செய்வது எல்லாம் தமிழன் வாங்கி வந்த வரம் அடுத்தnஐன்மம் என்பது மனிதனுக்கு மட்டுமே புரியும். இவர் போன்றவாகளுக்கு புரியுமா? என்பது இருந்துதான் பார்க்க வேண்டும்;. விசுவாசக்குரல் வினையாக மாறக்கூடாது பாருங்கோ அதுதான்;
அமத்திவாhசிப்பம் என்ற எண்ணம் :twisted: :oops: :twisted:
. . . . .
09-19-2003, 07:15 PM
தேசம் விடியவேண்டும் என்றே
தேகத்தை உண்ணாமல் தேய்த்த தேவன் அண்ணன் திலீபன். அடிமையாய் வாழாத் தமிழன் பேருக்கும் புகழுக்குமாக அழியவில்லை திலிபதேவனின் அகம். அடிமைகளுக்கு புரியவில்லை இன்னமும். ஓ........ ஒய்யாரமாய் ஒளித்து ஓதும் வேதத்துக்கு ஓயாமல் சேவகம் புரியும் புல்லர்களே புலியவன் சொன்னது தமிழிழ சுதந்திரத்துக்காய் எதையும் சந்திக்க தயராகவே இருக்கிறேம் இது என்றுமே பொருந்தும் இன்றும் அது :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
. . . . .
09-21-2003, 08:55 PM
இவ் ஆய்வு 15.09.03 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் ~தமிழ்க்குரல்| வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது
'தியாக தீபம் திலீபன்" 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்" - என்று அறைகூவி, தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் பதினாறாவது நினைவாண்டுத் தினம் நெருங்குகின்ற இவ்வேளையில், நெக்குருகி நினைவஞ்சலி செலுத்தி அவனது வரலாற்றை எண்ணிப் பார்க்க விழைகின்றோம். பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு, நல்லு}ர்க் கந்தசுவாமி கோவில் வீதியில், ஓருயிர் தன்னைத் தானே சிலுவையி;ல் அறைந்து கொண்டது. சாவைச் சந்திப்பதிற்கு அந்த உயிர் தன்கையில் எடுத்த ஆயுதம், அகிம்சை என்று அழைக்கப்படுகின்ற கோட்பாட்டை! பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவித்துப் பார்த்திருக்க, தன் உடலையும், உயிரையும் துடிக்கத் துடிக்கத் தற்கொடையாக்கிய ஒரு மாவீரனின் தியாகம், எமது இனத்திற்கு ஊட்டிய விழிப்புணர்வை, அந்த விழிப்புணர்வின் தேவையை, நாம் இந்த வேளையில் இந்தக் காலகட்டத்தில் கருத்தில் கொள்வது பொருத்தமானது மட்டுமல்ல - அவசியமானதும் கூட! பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா, தமிழீழத்தவரின் தேசியப் பிரச்சனையில் வெளிப்படையாக நேரடியாகத் தலையிட்ட போது, எமது மக்கள் நெஞ்சங்களில், இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய இரட்சகனாகவே தோன்றியது. 'அகிம்சை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அல்லது அகிம்சை என்னும் தத்துவத்தின் அடிப்படையில் நவ இந்தியா தனது அரசியல் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது" என்ற பிரமையை, அல்லது மாயையை இந்தியா ஆட்சி பீடங்கள் தோற்றுவித்திருந்தன. அகிம்சை என்ற தத்துவத்தின் உயர்வான கொள்கைகளும் நீதிகளும், உண்மையாகவே பேணப்படுகின்றன என்று இந்தியப் பொது மக்கள் மட்டுமல்ல, தமிழீழப் பொதுமக்களும் மனமார நம்பினார்கள். அகிம்சைக் கோட்பாட்டின் மூலம், நீதியை வென்றெடுக்கலாம், நியாயத்தை நிலைநாட்டலாம் என்று, நம்மவர்களும் நம்பியிருந்த காலம் அது! அகிம்சை என்ற கோட்பாடு குறித்தோ அல்லது அகிம்சை என்ற தத்துவம் குறித்தோ இப்போது தர்க்கிப்பது அல்ல எமது நோக்கம்! அகிம்சை என்ற கோட்பாடு, ~சரியா-பிழையா| அல்லது ~சரிவருமா - சரிவராத| என்று விவாதிப்பதற்கும் நாம் இப்போது முன்வரவில்லை. நாம் சொல்ல விழைவது அல்லது வற்புறுத்திச் சொல்ல விழைவது என்னவென்றால், 'அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில் தான் நவ இந்தியா செயல்பட்டு வருவதாக, இந்தியஅரசுகள் பறைசாற்றி? வந்தாலும் அவை உண்மையில், அகிம்சைத் தத்துவத்திற்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகின்றன - வந்திருக்கின்றன என்பதுதான்! அதாவது, மஹாத்மா காந்தியின் அகிம்சை வாதத் தத்துவத்தைத் தனது அடிப்படை அரசியல் கொள்கையாக வரித்திருப்பதாக, இந்தியா மேலோட்டமாக முழங்கி வந்தாலும், உண்மையில், இந்தியா தனது அகிம்சைத் தத்துவத்திற்கு எதிராகத்தான் செயல்பட்டு வந்திருக்கின்றது - வருகின்றது, என்பதை நாம் இங்கே வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகின்றோம்! நாம் இங்கே வெறும் வாயால் வலியுறுத்திக் கூறுவதை, தனது உடலால் உயிரால் வலியுறுத்திக் காட்டி நிரூபித்தவன்தான் எமது தியாகச் செம்மல் திலீபன். 'சிங்கள அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் போராட்டங்களை அகிம்சைப் போராட்டங்களை நடாத்தி, எமது உரிமைகளை வென்றெடுப்போம்| என்று - இன்று - யாராவது கருத்து வெளியிட்டால், அது நகைப்புக்கு இடமாகும் என்பதில் சந்தேகமில்லை. அதனை வரலாறு காட்டி நிற்கின்றது. அதனை நமது மக்களும் பட்டறிவினால் உணர்ந்துள்ளார்கள். 'சிறிலங்கா அரசாங்களுக்கு எதிராக நடாத்தப்படும், அகிம்சைப் போராட்டம் வெற்றி பெறாது" என்பதை, அகிம்சைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ள எம்மவர்களும் ஒப்புக்கொள்வார்கள்! ஆனால் அகிம்சைப் போராட்ட விடயத்தில் இந்தியா மீது எமது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையோ வித்தியாசமானது! 'அகிம்சைப் போராட்டங்களை - சாத்வீகப் போராட்டங்களை - உண்ணாவிரதப் போராட்டங்களை - இந்தியா மதிக்கும்! ஏனென்றால் இந்தியாவின் அடிப்படைத்தத்துவம் - ஆன்மீகத் தத்துவம் - உயர்வான தத்துவம் - யாவுமே அகிம்சைக் கோட்பாடுதான்! ஆகவே, சிங்கள இனவெறி அரசுகள் எமது அகிம்சைப் போராட்டங்களை அலட்சியம் செய்து, வன்முறையால் அடக்கியது போல், இந்தியா செய்யாது! அது எமது அகிம்சைப் போராட்;டங்களைச் செவி மடுக்கும்! போராட்ட நியாயங்களுக்குத் தலை வணங்கும்!" என்று எமது தமிழினம் சத்தியமகவே நம்பியது. அந்த நம்பிக்கையில், தனது எதிர்காலத்தைப் பணயம் வைக்கவும், எமது தமிழினம் தயாராக நின்றிருந்த வேளை, அந்த 1987! அந்த வேளையில்தான் எமது இனத்தின் விடுதலைக்கான பாதை, எந்தத் திசை நோக்கி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக தனியொருவனாக ஒரு புலி வீரன் புறப்பட்டான். அதற்காக அவன் அன்று எந்திய ஆயுதம் இந்தியாவின் அதே அகிம்சை ஆயுதம்! இன்றுகூட, இந்தியாவின் அழுத்தம் - இங்கிலாந்தின் அழுத்தம் அமெரிக்காவின் அழுத்தம்| என்று பிரச்சார அழுத்தங்கள் பரப்புரை அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. ஆனால், தியாகி திலீபன் ஒரு செய்தியை, வெளிப்படையாகப் பிரகடனம் செய்தான்! அந்தப் பிரகடனத்தைச் செய்வதற்கு அதனை நிரூபணம் செய்வதற்கு அவன் தன்னையே தாரை வார்த்தான்! அவன் சொன்ன - செய்தி என்ன, 'இந்த இனம் - இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும்! புல்லையும் எடுத்து அது போராடும்! அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது! பேரம் பேசாது - விட்டுக் கொடுக்காது! ஆயுதம் இல்லாவிட்டாலும் - உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும்! தன்னுடைய விடுதலைக்காக - நியாயத்திற்காக - நீதிக்காக - அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்! திலீபன் போராடினான்! சாவைச் சந்தித்தான்! ஒரு புதிய விழிப்புணர்வை அவன் எமக்கு ஊட்டினான்! ஆகிம்சைப் போராட்டத்தில் அவன் உண்ணாவிரதமிருந்தான்! போராட்டதிற்குப் பசித்தது! - அவனே உணவானான்! இலங்கை - இந்திய ஒப்பந்தம் முறையாகச் செயல்படுத்தப் படாது மட்டுமல்ல, எதிர் மறையான விடயங்கள் அமுலாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். சிறிலங்கா அரசிடம் சாத்வீக முறையில் நீதி கேட்டுப் போராட முடியாது என்பதை விடுதலைப்புலிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள். 'தமிழீழ இடைக்கால நிர்வாகம் விடுதலைப்புலிகளிடம் கையளிக்கப்பட வேண்டும்@ தமிழீழப் பிரதேசத்தில், சிறிலங்கா அரசு பொலிஸ் நிலையங்களை அமைத்தல் நிறுத்தப்பட வேண்டும்;; புனர்வாழ்வு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் ஊர்காவல் படையினரிடம் உள்ள ஆயுதங்கள் பறிக்கப்படுவதுடன், தமிழ்க் கிராமங்கள், பாடசாலைகள் ஆகியவற்றில் உள்ள இராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்" என்ற கோரிக்கைகளை முன் வைத்து, செப்டம்பர் மாதம் 15ம் திகதி 1987ம் ஆண்டு, திலீபன் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தான்! நவ இந்தியாவிடம் நீதிகேட்டு அவன் தன் அகிம்சைப் போராட்டத்தைத் தொடங்கினான்! இந்த ஜந்து கோரிக்கைகள் புதிதானவை அல்ல! ஏற்கனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையான விடயங்கள் தாம் அவை! இவற்றை நிறைவேற்றுவதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்;கிய தியாதி திலீபனின் மன உறுதிபற்றிக் கட்டாயம் குறிப்பிட்டேயாக வேண்டும். உறுதி என்றால் எப்படிப்பட்ட உறுதி! எடுத்த காரியத்திற்காக இறுதி மூச்சு உள்ளவரை, உறுதியோடு போராடுகின்ற, உளவலிமையுள்ள இலட்சிய உறுதி! 'சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த போது, ஒரு சொட்டுத் தண்ணீரையும் உட்கொள்ளாமல், உண்ணாவிரதத்தை மேற் கொள்ள வேண்டும்" என்று திலீபன் முடிவெடுத்தான். அந்த முடிவில் அவன் உறுதியாக இருந்தான். அவனுடைய அந்த இறுக்கமான முடிவுக்கு, தமிழீழத் தேசியத் தலைவர் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று காரணமாக அமைந்தது! 1986ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் போது, தமிழ்நாட்டிலிருந்து தலைவர் பிரபாகரனின் தொலைத் தொடர்புச் சாதனங்களை, இந்தியா பறிமுதல் செய்தது. இதனால் தலைவர் கடும் சினம் கொண்டார். தொலைத் தொடர்;புச் சாதனங்களை இந்தியா அரசு திரும்பத் தரும்வரைக்கும், ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தாமல், சாகும் வரையிலான உண்ணாவிரதத்தைத் தலைவர் பிரபாகரன் உடனேயே ஆரம்பித்தார். அப்போது நடைபெற்ற விடயங்களை எமது நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். உடனடியாகத் தலைவர் ஆரம்பித்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை, ஒரு நாள் கழித்தாவது ஆரம்பிக்கும்படி, இயக்கப் பிரமுகர்களும், போராளிகளும் தலைவரைக் கெஞ்சினார்கள். அந்த ஒரு நாள் அவகாசத்தில், தமிழக மக்களுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகு சன ஊடகங்களுக்கும் இந்த உண்ணாவிரதம் குறித்து அறிவித்த பின்னர், தலைவர் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கலாமே - என்று கூட அவர்கள் வாதிட்டார்கள்! அந்த ஆலோசனையைத் திட்டமாக மறத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர், அவர்களுக்குக் கூறிய பதில் இதுதான்! 'இல்லை, நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து, ஓரு சொட்டுத் தண்ணீரும் அருந்தாமல், சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விட்டேன். இந்திய அரசு எமது தொலைத் தொடர்புச் சாதனங்களைத் திருப்பித் தரும் வரைக்கும், அல்லது எனது உயிர் போகும் வரைக்கும், எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும். ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்தியா அரசு பணிந்தது. தொலைத் தொடர்புச் சாதனங்கள், தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே கொண்டு வந்து தரப்பட்டன. தலைவர் தனது உண்ணாவிரதத்தை முடித்தார். இந்த இலட்சிய உறுதிதான் தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் 1987இல் நடாத்தினான். ~ஒரு சொட்டு நீரும் அருந்தாமல், தனது உண்ணவிரதத்தை ஆரம்பிக்கப் போகின்றேன்| என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் அவனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். 'தண்ணீரையாவது குடித்து, உண்ணாவிரதத்தைத் தொடரலாம்" என்று தலைவர் பிரபாகரன், திலீபனைக் கேட்டுக் கொண்டார். அதற்குத் திலிபன், தலைவரிடம் ஒரு பதில் கேள்வி கேட்டான்! 'அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்ய வில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல்தானே, சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டீர்கள்? என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீர்கள்?". உயர்ந்தவர்களிடம் மட்டும் காணக்கூடிய இலட்சிய உறுதி அது! தியாகி திலீபனின் மரணமும் வித்தியாசமான ஒன்றுதான்! அவனுடைய உறுதியான இலட்சியத்தை இயக்கம் உணர்ந்திருந்தது - தமிழ் மக்களும் உணர்ந்திருந்தார்கள். இந்திய அரசு, திலீபனின் கோரிக்கைகளுக்கு இணங்காத பட்சத்தில், திலீபன் கட்டாயம் சாவைத் தழுவிக் கொள்வான் என்று எல்லோருக்குமே தெரிந்திருந்தது. அதனால்தான் அவன் உண்ணாவிரதமிருந்த போதே, அவன் மீது இரங்கற் பா பாடப்பட்டது. அவன் உயிரோடிருந்த போதே, அவன் எதிர்கொள்ளப் போகும் சாவுக்காக மக்கள் கலங்கி நின்றார்கள். 'திலீபன் அழைப்பது சாவையா - இந்தச் சின்ன வயதில் அது தேவையா திலீபனின் உயிரை அளிப்பாரா - அவன் செத்தபின் மாற்றார் பிழைப்பாரா" என்று குமுறினார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள். 'விண்ணிருந்து பார்ப்பேன் விடுதலையை என்ற மகன் கண்ணெதிரே இந்தக் கட்டிலிலே முடிகின்றான் பத்தோடு ஒன்றா - இவன் பாடையிலே போவதற்கு சொத்தல்லோ - எங்கள் சுகமல்லோ தாலாட்டுப் பாட்டில் தமிழ் தந்த தாய்க்குலமே போராட்ட வீரன் போய்முடியப் போகின்றான் - போய் முடியப் போகின்றான்... போய் முடியப் போகின்றான்.. என்று புதுவை இரத்தினதுரை அவர்களும் கதறிப்பாடியதை, கால வெள்ளம் அழித்திடுமா என்ன? அன்புக்குரிய நேயர்களே! இப்போது மீண்டும் ஒரு சமாதானத்திற்கான காலம்! இப்போதும் ஒரு குழப்பம்! இந்திய அரசு, தமிழர்களுக்கு ஏதும் பெற்றுத்தரும் - என்று நம்மவர்கள் கொண்டிருந்த எண்ணம் பிழையானது" என்பதை நிரூபிக்க, ஓர் உயிர் சாவைச் சந்தித்தது. அச்சாவு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஊட்டியது. இப்போது - சிறிலங்கா அரசு ஏதேனும் தரும் என்ற எண்ணம் முளைவிட்டுள்ளது. இப்படிப்பட்ட சிந்தனைக்குரிய பதிலை, முன்னோடி உதாரணமாகத் தியாகி திலீபன் தந்துள்ளான் - மீண்டும் ஓர் உதாரணம் எமக்கு வேண்டாம்! புலிக்குப் பசித்தால் அது புல்லைச் சாப்பிடாதுதான்! ஆனால் அது புல்லையும் ஓர் ஆயுதமாகப் பாவிக்கும்! பேரினவாதம் எமக்கு எதையும் தந்துவிடாது என்பதைத் தியாகி திலீபனின் தியாகித்தினூடே நாம் கண்டு கொண்டுள்ளோம்! என் அன்புத் தமிழ்மக்களே, விழிப்பாக இருங்கள் - விழிப்பாக இருங்கள்" என்று சொன்ன திலீபன், அந்த விழிப்புணர்ச்சி எமக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காக, தன்விழி மூடி வீரச் சாவடைந்தான். அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இக்காலகட்டத்தில், நாமும் விழிப்பாக இருந்து, எமது தேசியத் தலைமையைப் பலப்படுத்துவதே நாம் அவனுக்குச் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்! தியாகி திலீபனுக்கு எனது சிரம் தாழ்த்திய அக வணக்கம்!
09-24-2003, 12:51 PM
மனிதத்தின் அதி உயர் வடிவம் அதன் ஆன்மா, அதை அடுத்தவர்களுக்கு கொடுக்க நினைத்தவன் மனிதத்தின் உச்சத்தில் எப்போதும் இருப்பான். திலீபன் அதற்கும் மேல் போய் மக்களால் வணங்கப்பட வேண்டிய இடத்தில் என்றும் இருப்பான்!!!
|
|
« Next Oldest | Next Newest »
|