Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
vectone TV
#81
வெக்டோன் தனது தமிழ் ஒளிபரப்பு சேவையினை நிறுத்தியமை மிகவும் மனவருத்தம் அளிக்கின்றது. தமது சேவையினை நிறுத்திய வேளையில் இரு முக்கிய விடயங்கள் அங்கே தெரிவிக்கப்பட்டன. முதலாவது விடயம்: இதுவரை காலமும் தேசியத்தலைவரின் ஆசியுடன் வெற்றி நடை போட்ட வெக்ரோன் தமிழ்ச்சேவை தொலைக்காட்சி என்பது. இரண்டாவது விடயம் அனைவராலும் ஆழ்து சிந்திக்க வைக்கும் முக்கிய செய்தி. அதாவது திவாயின என்னும் சிங்கள இனவாத பத்திரிகையில் வந்த செய்தியின் பின்விளைவாக, இலங்கை பேரினவாத சிங்கள அரசினால் வெக்டோன் இலங்கை நிர்வாகத்திற்கு இலங்கையில் இயங்கிட அனுமதி மறுக்கப் பட்டமையானது. அதற்கு சிங்கள அரசாங்கத்தின் கூலிக் குளுக்களும், இங்கிலாந்தில் இருந்து ஒலிபரப்பாகும் ஒரு தமிழ்த்தொலைக்காட்சியும் என வெcடோன் நிறுவனம் தமது நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டமைக்கான காரணங்களாக தெரிவித்துள்ளனர்.

வெcடோன் தழ்ச்சேவையானது யாரால் எதற்காக நடத்தப்படுகின்றது என்னும் விடயத்தினை ஒரு புறம் தள்ளிவைத்து விட்டு. சுனாமியின் போது செய்திகளை படம் பிடித்து, அங்குள்ள அவலத்தினை உடனுக்குடன் தந்தமைக்காகவும், செய்திகளை தமிழ் மொழியில் உடனுக்குடன் இலவசமாக தந்தமையினாலும் அந்த நிறுவனத்தினை நாம் பாராட்டிவிட முடியாது.
தமிழ் மக்களின் தேசியத்தின் உண்மை நிலைதனை உலகிற்கு பறைசாற்றிட பாடுபடல் வேண்டும். தமிழருக்கு தமிழில் செய்திகள் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஆங்கிலத்தில் தமிழ் மக்களின் போராட்ட ஞாயங்களை எடுத்து சொல்வது. திவாயின போன்ற சிங்கள இனவாத பத்திரிகைகள். ஒன்றை மட்டும் சொல்லி நிற்கின்றன. இலங்கையில் சிறுபான்மை ஊடகங்கள் என்றுமே பேரினவாதிகளின் ஊடகங்களை மிஞ்சிவிடவோ,சமமாக இருப்பதனையோ அன்றேல் தமிழ் ஊடகங்கள் வளர்வதையோ விரும்பவில்லை என்பதே. எனவே இதனை உணர்ந்து வெcடொனெ தமிழ் தொலைக்காட்சி தமிழ் தேசிய தொலைக்காட்சியுடன் இணைந்து தனது சேவையினை வழங்கி அதன் பேரினவாத எதிரிகளுக்கும், கூலிகளுக்கும் பதிலடி கொடுக்க வேண்டுமென தமிழ் மக்கள் வேண்டுகின்றனர்.
இன்று தேசியத்தலைவரின் ஆசியுடன் என்று சொல்கின்ற இன் நிறுவனம், ஏன் தேசியத்தொலைக்காட்சியுடன் சேர்ந்து இயங்கிடல் கூடாது. வெக்டோன் தேசிய தொலைக்காட்சியின் ஆங்கில சேவையாக செயற்படலாமே.....

தமிழ் அன்பன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#82
உங்கள் எண்ணம் நல்லதுதான் மதுரன். ஆனால் தேசியத் தொலைக்காட்சியாகக் கருதப்படுகிற ரிரிஎன் தொலைக்காட்சி பொதுவாகவே புலிஆதரவு ஊடகமாகத்தான் அனைத்துத் தரப்பினராலும் பார்க்கப்படுகிறது. அதனால் மற்றத் தரப்புகள் ரிரிஎன் தொலைக்காட்சியைச் சார்ர்த் தொலைக்காட்சி என்கிற அடிப்படையிலேயே செய்திகளையும், கருத்துக்களையும் உள்வாங்கும்.

அதேநேரம் வெக்ரோன் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை அதனை நடுநிலைத் தொலைக்காட்சி என்று சொல்ல முடியாவிட்டாலும் புலிஆதரவு என்கிற வட்டத்தைத் தாண்டி அனைத்துத் தரப்பும் பார்க்க முடிந்தது. அது உண்மையில் நம்பகத்தன்மையை ஒரு ஊடகம் உருவாக்குவதற்கு ஏதுவாக இருந்தது. ஆரம்பத்தில் இந்தியத்தமிழ் அறிவிப்பாளர்கள் தமிழ் உச்சரிப்புகளைக் கொலை செய்தார்கள் தான். பின்னர் அது குறைக்கப்பட்டது.

தற்போதைய காலகட்டத்தில் ஊடகத்தின் நம்பகத்தன்மையை உருவாக்குவது தான் சவாலான விடயம் எனவே அது தேசியத் தொலைக்காட்சியுடன் இணைந்து செயற்படுவது எந்தளவு வெற்றியளிக்கக்கூடிய விடயம் என்று தெரியவில்லை. தொழில்நுட்பவியலாளர்களைப் பொறுத்தவரை வெக்ரோனின் பின்னணியில் இருந்த அநேகர் வேற்று நாட்டவர்கள் தான்.

ஆனால் உங்கள் எண்ணத்தின்படி நம் செய்திகளை, நிலைப்பாடுகளை வெளியுலகிற்கு காட்டக்கூடிய ஒரு ஆங்கில ஊடகம் அவசியம் என்பது ஏற்புடையதே. அதனை உரியவர்களும் கவனத்தில் எடுப்பார்கள் என்றே நம்புகிறேன்.


Reply
#83
மதுரன் அண்ணா இளைஞன் உங்கள் கருத்துக்கள் சிந்தனைக்கு உரியவை. நமது உலகசேவைகள் வானோலி தொலைக்காட்சி உட்பட புலம் பெயர் தமிழர்களை இலக்காக கொண்டதாக மட்டுமே உள்ளது. இதற்கு மேலும் நாம் முன்னேறவேண்டும் அப்போ தான் உலகின் பல பாக மக்களுக்கும் நம் சார்பான செய்திகளை சொல்லமுடியும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#84
வெக்டோன் தனது சேவையை நிறுத்தும் போது தேசியத் தலைவரின்
படத்தைப் போட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து நிறைவு செய்தது :!: .
யாருடைய மூக்கையோ நன்றாக உடைத்துவிட்டார்கள். :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#85
யாருடைய மூக்கை.. நமக்கும் சொல்லுங்கள்.. விசி.. Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#86
டீபம் வைச்சிருக்கிறவ யோசியுங்கோ.

டீபம் கொழும்பு முகவர் டக்ல உடன் ஒப்பந்தம் போட்டிட்டார் போல
Reply
#87
யாருடைய மூக்கென்று நமக்கும் தெரியாது தமிழினி. :roll: :roll:

நேசன் ஏதோ சொல்லுறார் அவரிடம் கேட்டால் தெரியுமோ :roll:
Reply
#88
வசி, வெக்ரோன் ஏற்கனவே வே.பிரபாகரனின் படம் பின்புறக்காட்சியாகப் போட்டவர்கள்.
எப்பொழுதென்று சரியாகத் தெரியாது கடந்த வருடமாக இருக்கவேண்டும்.


Reply
#89
எல்லோருக்கும் வணக்கம்
வெக்டோன் தொலைக்காட்சி சதிகாரர்களால் நிறுத்தப்பட்டுள்ளது.நேற்று சிவராம் கொலை கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று தீபம் தொலைக்காட்சி தனது இலவச சேவையை நிறுத்தியது.
சகோதரர்களே சிந்தியுங்கள்.
சிவராம் போன்று தமிழ் அடையாளத்தை காக்க உறுதிகொள்வோம். ஒற்றுமையே பலம். சதிகாரர்களை விரட்டி அடிப்போம்
எமது குரல்வளையை நெருக்க அனுமதியோம்
Reply
#90
யாரைச்சொல்லி யார் அழ. இதுதான் தமிழன் நிலை.
அவன் திருந்தவே மாட்டானாம்
Reply
#91
கூட்டி கழிச்சுப் பார்க்க எல்லம் சரியாகத்தான் பொருந்தி வருகிறது.
Reply
#92
பழைய தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Yalini
Reply
#93
வெக்ரோன் மீண்டும் ஆரம்பித்து விட்டது?:roll: :?:
தமிழில் செய்திகள் போகின்றது. :!:
Reply
#94
அப்ப தீபமும் திரும்ப வந்திடுமா.. றொம்ப மிஸ் பண்ணிற மாதிரியிருக்கு.. நாடகங்களைச்சொன்னன். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#95
வெக்ரோண் தொலைக்காட்சி நேற்று (4.5.2005) தனது மதிய செய்தியுடன் தனது தமிழ்ச்சேவையை மீண்டும் வெற்றியோடு ஆரம்பித்துள்ளது.
Reply
#96
tamilini Wrote:அப்ப தீபமும் திரும்ப வந்திடுமா.. றொம்ப மிஸ் பண்ணிற மாதிரியிருக்கு.. நாடகங்களைச்சொன்னன். :wink:

அப்ப நீங்களும் மெகா சீரியல் அடிமையா?
பாவம் ஆத்துக்காரர். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#97
அட கடவுளே.. வெக்ரோன் வந்துட்டுதா.. பொறுங்க வாறன்.. பார்த்துட்டு..
.
Reply
#98
Vectone TV போய்க்கொண்டிருக்கின்றது.பார்த்து விட்டு இன்னும் வரவில்லையா sOliyAn
Reply
#99
Quote:அப்ப நீங்களும் மெகா சீரியல் அடிமையா?
பாவம் ஆத்துக்காரர்.
அப்படியில்லை.. எப்படி எப்படி பேய்க்காட்டிறாங்கள் என்று அறிஞ்சு வைக்கத்தான். பின்ன என்ன.. 2 சீரியலில் ஒரே நேரம் கீரோயினவை.. தற்கொலை பண்ண தூக்கு மாட்டிவினம். ஆனால் செய்யமாட்டினம் இப்படி.. நகைச்சுவையாய் போகுது.. அடிமையில்லை.. சே சே. ஆத்துக்காரரிற்கு எல்லாம் கஸ்டம் கொடுப்பமா என்ன..?? :mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
உந்த வெக்ரோன் நல்லா தான் புலடா விடுகுது. தாங்கள் ஆற்றையோ அழுத்தம் காரணமாக உதை நிப்பாட்டிச்சினமாம். இப்ப என்ன அழுத்தம் போட்டுதே. காசு கட்டாட்டி வெட்டுவாங்கள் தானே. நான் அந்த சற்றலைற் காரரிட்டை கேட்க அவை உண்மையை கக்கிவிட்டினம். உம் ஞா*** காட் முந்தி செய்த திருகு தாளம் தெரியதா பின்னை..வாழ்க உங்கள் லட்சியம். :evil: :evil: :evil:
Summa Irupavan!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)