Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடத்தப்பட்ட தராகி சுட்டுக்கொலை
#41
ஊதினா மெத்த மகிழ்ச்சிதான் ஜெயா
<b>
?
- . - .</b>
Reply
#42
¯Å¨É측ôÀ¡ò¾ò¾¡ý ¯ó¾ Å¢¨Ç¡ðÎ. :evil: :evil: :evil:
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Reply
#43
Quote:தமிழ்நெட் இணையத்தள ஆசிரியரும் நிதர்சனம் இணையத்தளத்தின் பிரதம ஆலோசகரும் ஆசிரியருமான
மாமனிதர் சிவராம் தமிழ்நெட் செய்திச் சேவையின் ஆசிரியர் குழுவில் ஒருவர். ஆனால் அவருக்கும் மற்றைய இணையத் தளத்திற்கும் தொடர்பில்லை. வேண்டுமென்றே குறிப்பிட்ட இணையத் தளம் தனது ஆசிரியர் ஆலோசகர் என்று கதையளக்கின்றது.
குறிப்பிட்ட அந்த இணையத் தளத்தை நடத்துபவர் யார் என்பது கள உறுப்பினர்களுக்கு தெரியாததல்ல
<b>
?
- . - .</b>
Reply
#44
"மாமனிதர்"சிவராமின் கொலையைக் கண்டித்து Online Petition
http://www.PetitionOnline.com/Tharaki/peti...on.html[/color]
Reply
#45
[b]சிவராம் படுகொலையின்
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
<b>சிவராமை கொலை செய்தது நாங்களே' ஒரு சிங்கள அமைப்பு உரிமை கோருகிறது</b>

பிரபல ஊடகவியலாளர் ரி.சிவராமை தாங்களே கொலை செய்ததாக, சிங்கள அமைப்பொன்றின் பெயரில் நேற்று செவ்வாய்க்கிழமை உரிமை கோரப்பட்டுள்ளது.

"தேரபுத்தா பய" படையணி என்ற பெயரில் இப்படுகொலைக்கு உரிமை கோரும் அறிக்கையொன்று, புதிய இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தரான விக்கிரமபாகு கருணாரட்ணவுக்கு நேற்று கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படையணியின் மேல் மாகாணத் தளபதி மாயாதுன்னை என்ற அடிக்குறிப்புடன் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

<b>சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிங்களப் பெற்றோருக்கு பிறந்தவர்கள், ஒரு குழுவின் ஆதரவுடன் தேசத்துரோக நடவடிக்கைகளை மேற்கொண்ட தர்மரத்தினம் சிவராமின் குரலை ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி இரவு 11.20 மணிக்கு அமைதியாக்கினோம். இதனை தேசப்பற்றுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.</b>

நாட்டை பிரித்து மீண்டும் அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்லும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஏகாதிபத்தியவாத வன்னிப் புலிகள், பச்சைப் புலிகள், வெள்ளைப் புலிகள், நீலப் புலிகளுடன் இணைந்து கொண்டு டொலர்களுக்காக தேசத்துரோகத்தை மேற்கொள்பவர்கள் அனைவரதும் நடவடிக்கைகளையும் நாம் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசத்துரோக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அனைவரும் விரைவில் தாய்நாட்டு மண்ணுக்கு பசளையாக்கப்படுவார்கள் என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறோம்.சீனா, மலேசியா, தாய்லாந்து, மற்றும் இந்தியாவின் பொருளாதார எழுச்சியை பொறுக்க முடியாத ஏகாதிபத்தியவாதிகள், இலங்கையில் விடுதலைப் போராட்டத்தை மேற்கொள்கிறோம் என்ற போர்வையில் செயற்படும் புலிகளுக்கு வன்னியில் ஈழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்காக நோர்வேயின் வெள்ளைப் புலிகளும், ஐ.தே.கட்சியின் பச்சைப் புலிகளும் டொலர்களுக்காக மண்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிலரும் இந்தச் சூழ்ச்சியில் இணைந்துள்ளனர்.
இந்தக் கூட்டம், தேசத்துரோக திட்டங்களுக்காக புத்திஜீவிகளாகவும் கலைஞர்களாகவும் வேஷம் போட்ட பலரையும் இணைத்துக் கொண்டுள்ளது. இது போன்ற தேசத்துரோக கூட்டத்தில் ஊடகவியலாளர் என்ற பெயரில் நடமாடிய சிவராம், அப்புலிகளில் ஒருவர் மட்டுமே என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் `ராவய' ஆசிரியர் விக்டர் ஐவனுக்கும் `சண்டே லீடர்' ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது..

சுட்டது கறுனாவை சீ தினக்குரல்... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


அஹா கறுனாவுக்கு முத்திப்போச்சாடா... கறுனா நீ எத்தனைபெயரிலை எதைச்செய்தாலும் எண்ட, உண்ட, மன்மதன் சங்கரியினது உயிர்கள் வன்னித்தலைமையிண்ட கையிலதானப்பா.. Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#47
சிவராமை கொலை செய்தது நாங்களே' ஒரு சிங்கள அமைப்பு உரிமை கோருகிறது
பிரபல ஊடகவியலாளர் ரி.சிவராமை தாங்களே கொலை செய்ததாக சிங்கள அமைப்பொன்றின் பெயரில் நேற்று செவ்வாய்க்கிழமை உரிமை கோரப்பட்டுள்ளது.

ஹதேரபுத்தா பய' படையணி என்ற பெயரில் இப்படுகொலைக்கு உரிமை கோரும் அறிக்கையொன்றுää புதிய இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தரான விக்கிரமபாகு கருணாரட்ணவுக்கு நேற்று கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படையணியின் மேல் மாகாணத் தளபதி மாயாதுன்னை என்ற அடிக்குறிப்புடன் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிங்களப் பெற்றோருக்கு பிறந்தவர்கள் ஒரு குழுவின் ஆதரவுடன் தேசத்துரோக நடவடிக்கைகளை மேற்கொண்ட தர்மரத்தினம் சிவராமின் குரலை ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி இரவு 11.20 மணிக்கு அமைதியாக்கினோம். இதனை தேசப்பற்றுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டை பிரித்து மீண்டும் அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்லும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஏகாதிபத்தியவாத வன்னிப் புலிகள்ää பச்சைப் புலிகள் வெள்ளைப் புலிகள் நீலப் புலிகளுடன் இணைந்து கொண்டு டொலர்களுக்காக தேசத்துரோகத்தை மேற்கொள்பவர்கள் அனைவரதும் நடவடிக்கைகளையும் நாம் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசத்துரோக நடவடிக்கைகளில்
சீனா மலேசியா தாய்லாந்து மற்றும் இந்தியாவின் பொருளாதார எழுச்சியை பொறுக்க முடியாத ஏகாதிபத்தியவாதிகள்ää இலங்கையில் விடுதலைப் போராட்டத்தை மேற்கொள்கிறோம் என்ற போர்வையில் செயற்படும் புலிகளுக்கு வன்னியில்
இதற்காக நோர்வேயின் வெள்ளைப் புலிகளும் ஐ.தே.கட்சியின் பச்சைப் புலிகளும் டொலர்களுக்காக மண்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிலரும் இந்தச் சு10ழ்ச்சியில் இணைந்துள்ளனர்.

இந்தக் கூட்டம்ää தேசத்துரோக திட்டங்களுக்காக புத்திஜீவிகளாகவும் கலைஞர்களாகவும் வேம் போட்ட பலரையும் இணைத்துக் கொண்டுள்ளது. இது போன்ற தேசத்துரோக கூட்டத்தில் ஊடகவியலாளர் என்ற பெயரில் நடமாடிய சிவராம் அப்புலிகளில் ஒருவர் மட்டுமே என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் ஹராவய' ஆசிரியர் விக்டர் ஐவனுக்கும் ஹசண்டே லீடர்' ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
Reply
#48
சிங்களத்தில் கடிதம் எழுதத் தெரிந்தால் நானும் எங்கட அம்மாக்கொரு கடிதம் அனுப்புவன் எப்பிடியேன்று கேகக்றீங்களோ!

யாராவது எழுதித்தருவீங்கள் என்றால் சொல்லுங்கள அதுக்கு பிறகு சொல்லுறன.....
தேசப்பற்றைப் பற்றி எவன் எல்லாம் கதைக்கிறது என்று ஒரு விவஸ்த்தை இல்லமல் போச்சு இப்படி தான் குமார் பொன்னம்பலம் கொலை செய்யப்பட்ட போதும் யாரொ மூக்கை நுழைச்சவை அப்ப அங்க இருந்த செய்தித்தணிக்கையால இலங்கையில் உண்மை செய்திகN வெளிவரவில்லை...
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)