Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடத்தப்பட்ட தராகி சுட்டுக்கொலை
#21
அரசின் கைக்கூலிகளால் கடத்தப்பட்ட பிரபல ஊடகவியலாளரும் தமிழ்நெட் செய்திச் சேவையின் ஆசிரியருமான தராகி என்று அழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கண்டெடுக்கப்பட்ட உடல் திரு.சிவராமினுடையது என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.அவரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டுவதாக ஆரம்பத்தில் தகவல்கள் தெரிவித்தன. தராக்கி சிவராம் அவர்கள் இரும்புக் கம்பிகளால் அடித்தே படுகொலை செய்யப் பட்டுள்ளதாகவும் இதனால் அவரது முகம் சிதைவடைந்துள்ளதாகவும் தற்போது தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன..பம்பலபிட்டியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இரவு உணவை முடித்த பின்னர் சிவராமும் மற்றும் ஒரு ஊடகவியலாளாரும் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் இன்ரக்கூலர் ரக வாகனத்தில் வந்தவர்களால் சிவாராம் கடத்தப்பட்டார். கடத்தியவர்களில் இருவர் தமிழ் பேசியதாகவும் மற்றையவர்கள் சிங்களவர்கள் என்றும் சம்பவத்தை அவதானித்த சாட்சிகள் தெரிவித்திருந்தனர். சிவராமுக்கு பல தடவைகள் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறீலங்கா புலனாய்வு துறையின் பலவீனம் மற்றும் புலனாய்வு துறைக்கும் கருணா குழுவினருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து இவர் அண்மையில் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. டெய்லி மிரர் எனும் ஆங்கில ஊடகத்திலும் பல தமிழ் ஊ;டகங்களிலும் படைத்துறை ஆய்வு கட்டுரைகளை இவர் எழுதி வந்தவர் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விமல் வீரவங்க சிவாரம் குறித்தும் தமிழ் நெற் இணையத்தளம் குறித்தும் கடுiமாயான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை நினைவு கூரத்தக்கது. இரு மொழி புலமை வாய்ந்த இராணுவ ஆய்வளாரன இவர் சர்வதேச ஊடகவியலாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். தமிழ் மக்களிள் விடுதலைப் போராட்டத்தின் நியாத்தினை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு செல்லம் ஊடகவியலாளர்களுக்கு எதிராக சிங்கள பேரினாவதம் நடத்தும் தாக்குதலின் தொடர்ச்சியே சிவராமின் கொலை என சுட்டிக்காட்டப்படுகின்றது. சர்வதேச அரங்கில் அரசாங்கத்தின் கபட நாடகத்தை அம்பலப்படுத்திய சிவராமை கொலை செய்தமையின் ஊடாக ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் எச்சரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயல்பாடுகளை சர்வதேச அரங்கில் விமர்சனம் செய்வதற்கு ஊடகவியலாளர்கள் அச்சமடையும் நிலை ஒன்றை தோற்றுவிப்பதே இந்த படுகொலையின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.
Reply
#22
பறவாயில்லையே றோக்காரங்களும் நல்ல செயற்படுறாங்கள் இலங்கையில... என்ன பழிக்கு பழியா றோ மாமா??? :? Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
யோவ்.. டங்கு.. சங்கையும் அறுத்துப்புட்டு... சங்கையும் ஊதிப்புட்டு... சங்கதிபாடுறியா மாம்ஸ்.... இங்க!!! :x :x
:: ::

-
!
Reply
#24
<b>Pro-Tamil Tiger editor shot dead </b>


A leading journalist who wrote in support of Sri Lanka's Tamil Tiger rebels has been abducted and shot dead in the capital, Colombo.
Dharmaretnam Sivaram, 46, was a senior editor of the Tamilnet website and a writer for an English-language paper.

He was abducted from a restaurant on Thursday and his body found early on Friday close to the parliament complex.

No one has yet admitted carrying out the attack. Mr Sivaram had been gagged and shot in the head, police said.

Mr Sivaram had been close to the leader of a faction that broke away from the Tamil Tigers but his articles favoured the main rebel body.

The Tamilnet website said family members had identified the body, which has been taken for a post-mortem examination.

The government condemned the killing and ordered an immediate investigation.

Fleeing the east

The BBC's Dumeetha Luthra in Colombo says four men are reported to have driven off with Mr Sivaram after bundling him into a four wheel drive vehicle.


Before entering journalism Mr Sivaram had taken up arms in the cause of Tamil self-rule, fighting with the People's Liberation Organisation of Tamil Eelam which, at the time, was a rival group to the Tamil Tigers.

Mr Sivaram's articles often focused on extreme groups of the Sinhala majority hostile to the Tigers' campaign for self-rule.

Last year police raided his home twice saying they were searching for weapons.

In 2001, he was stabbed and beaten up by unidentified men in his office in the eastern city of Batticaloa.

That year Mr Sivaram told the BBC's Frances Harrison his life was in danger after a state run newspaper accused him of being a spy for the Tamil Tigers.

Our correspondent Dumeetha Luthra says many journalists have now fled the east for fear of being targeted, but this latest attack raises concerns whether the violence is now moving in to the capital.

Criticism

Mr Sivaram was a board member of Tamilnet and wrote a column for Colombo's English-language newspaper, the Daily Mirror.

He was from the east and had been close to Vinayagamoorthy Muralitharan, also known as Col Karuna, the leader of a rebel faction that broke away in March last year.

Amirthanathan Adaikkalanathan, a pro-rebel Tamil National Alliance legislator, told Associated Press Mr Sivaram's last article was critical of Col Karuna.

The chief editor of the Daily Mirror, Lalith Alahakoon, told the Associated Press news agency that Mr Sivaram was "a very outspoken person and he did it within the parameters of freedom of expression".

He added: "I have to condemn the killing, whoever may be responsible. He had been a good political analyst and had had a huge audience. We have lost a good writer."

Tamilnet said Mr Sivaram left a wife and three children.

There has been an increase in violence this year amid a deadlock in negotiations between the Tamil Tigers and the government.

The violence is threatening a ceasefire in effect since February 2002. Peace talks between the two sides have been suspended since April 2003.

More than 60,000 people have died since the rebels began their fight for a homeland for minority Tamils in 1983.

BBC
Reply
#25
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/04/20050429110736sivaram.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/04/20050429112145sivaramwife.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/weblogs/upload/328614801427267bcd7653.jpg' border='0' alt='user posted image'>
<< j e e n o >>
Reply
#26
உலகறிந்த தமிழ்ப் பத்திரிகையாளர் சிவராம் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈழப் போராட்ட வரலாறு குறித்த சகல விடயங்களையும் அறிந்த அகராதியாக வாழ்ந்துவந்த அவர் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் வானொன்றில் கடத்திச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள ஜப்பான் நட்புறவு பாலத்துக்கு கீழ் வீசப்பட்டுள்ளார்.ஆரம்ப நாட்களில் புளொட் அமைப்பில் செயற்பட்ட இவர் பின்னர் அதிலிருந்து விலகி ஊடகத்துறையில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டார்.

இவருக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. மாமனிதர் குமார்பொன்னம்பலம் , சிறந்த பத்திரிகையாளர் சிவராம் அவர்களுக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை!
Reply
#27
எங்காவது கொலை செய்பவர்களே கொலை செய்ய வேண்டியவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்களா?

இவர்கள் இருவருமே தமது பாதுகாப்புக்காய் சிறிலங்கா அரசிடம் சென்றதில்லை
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply
#28
இவர்களின் இழப்பு ஈடு செய்யமுடியாது. இனிமேலாவது இப்படியான அறிவாழிகளை பாதுகாக்க வேண்டும்.
Reply
#29
தராக்கி என்று அளைக்கப்பட்ட திரு சிவராம் அவர்கள் பேரினவாதிகளால் கொல்லப்பட்டமையானது, அனத்து தமிழ் மக்களையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. போர் நிறுத்தம் என்னும் போர்வையில் தமிழ் மக்களிக்கு இலங்கை பேரினவாத அரசினால் தீமையே இளைக்கப்படுகின்றது என்பதற்கு ஐயன் சிவராமின் படுகொலையும் இன்னொமோர் எடுத்துக்காட்டு. இதில் இருந்து உலகம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றையே. அதாவது தமிழ் மக்களையும் அவர்களின் கவசங்களாகிய தமிழ் உணர்வாழர்களையும் புத்திஜீவிகளையும் ஆண்டாண்டுகாலமாக கொன்றொளித்து, ஈழத்தமிழ் மக்களின் எதிர்காலத்தினை சூனியமாகிடலாம் என சிங்கள பேரினவாதமும் அதன் கூலிகளும் கங்கண்ம் கட்டி நிற்கின்றன. எனவே இந்த யதார்த்த நிலைதனை உலகம் புரிந்துகொண்டு ஈழத்தமிழ் மக்கள் தாமாகவே இலங்கை பேரினவாத அரசிடம் இருந்து பிரிசென்று தனி அரசினை நிறுவிட வளிவகை செய்திடல் வேண்டும். தமிழ் புத்தி ஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பு இலங்கை நாட்டில் இல்லை என்றால். சாதாரண தமிழ்பொதுமனிதனின் பாதுகாப்பிற்கு எவ்வளவு அச்சுறுத்தல் இருக்கும் என்பதனை உலகம் புரிந்துகொள்ளல் வேண்டும்.
புரிந்து கொள்வதோடு மட்டும் நின்றுவிடாது தமிழ் மக்கள் புலிகளின் பாதுகாப்புடனும் சுயகௌரவத்துடனும் இலங்கை பேரினவாத அரசிடமிருந்து பிரிந்து சென்று தங்களை தாங்களே ஆளும் நிலைதனை உருவாகிடல் வேண்டும். இல்லையேல் தமிழ் இளைஞ்ஞர்கள் தங்கள் இனத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கையில் மேலும் தீவிரமாக இறங்குவர்.

தமிழ் ஊடகத்துறையின் உண்மைச் செய்தியாளன் தாரகி டி சிவராம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். Cry Cry Cry Cry Cry

ஈழத்து இளவட்டங்கள்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#30
சிவராமை இனங்காட்டினான் தமிழ் தேசத்துரோகி இனியபாரதி.
ஜ வெள்ளிக்கிழமைஇ 29 ஏப்பிரல் 2005 ஸ ஜ நிதர்சனம் குமரன். ஸ
தமிழ்நெட் இணையத்தள ஆசிரியரும் நிதர்சனம் இணையத்தளத்தின் பிரதம ஆலோசகரும் ஆசிரியருமான சிவராமைக் கடத்திச் செல்வதற்கு ஆடம்பரவாகனத்தில் வந்தவர்களில் இனியபாரதி சிவராமைப் பெயர் சொல்லி அழைத்து அரச படையினரின் புலனாய்வு உறுப்பினர்களுக்கு இனங்காட்டியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அரச புலனாய்வு அதிகாரிகளின் ஆடம்பர வாகனத்தில் வருகை தந்த இனியபாரதி சிவராமை கடத்தியதை நேரில் கண்ட தகவல்கள் ஊடாக நம்பகரமாக அறியமுடிகிறது. இவரைக் கடத்திச் சென்ற இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மகரகம கொட்டாவ பகுதியில் தமது மறைவிடத்தில் சித்திரவதை செய்துள்ளதுடன் கொல்வதற்கு முதல் சிவராமின் வாய்க்குள் சீலைத்துணிகளால் அடைத்து சத்தம் வெளிவராதபடி இறுகக் கட்டியுள்ளனர். அண்மையில் வெளிநாடு சென்றிருந்த சிவராமை இந்தக் கொலைகாரக் கும்பல் இலங்கைக்கு வரும்வரை காத்திருந்ததாகவும் அறியமுடிகிறது. இவர் இலங்கை வந்ததும் தனக்கு வந்த கொலை மிரட்டல்கள் தொடர்பாக தனது ஊடகத்துறை நண்பருக்குக் கூறிவைத்திருந்திருக்கிறார்.

இவருக்குக் கொலை அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதை இவர் நன்கு அறிந்திருக்கிறார். தனது உயிர் அச்சுறுத்தல்களுக்கும் அப்பால் தமிழ்த் தேசியப்போராட்டத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்ற உறுதியுடன் இறக்கும் வரையும் தமிழ்த்தேசியத்துக்காகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
.
Reply
#31
சிவராம அவர்கள் தமிழ்நாதத்துக்கு வழங்கிய பேட்டி
http://www.tamilnaatham.com/
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#32
சிறந்த ஊடகவியலாளர் சிவராமுக்கு மாமனிதர் விருது வழங்கி கௌரவிப்பு.ஊடகவியலாளர் சிவராமிற்கு மாமனிதர் பட்டம்?
தனது இறுதி மூச்சுவரை தமிழ் தேசியத்திற்காக உழைத்த ஊடகவியலாளர் திரு. தர்மரத்தினம் சிவராம் அவர்களுக்கு தமிழீழ தேசியத் தலைவரால் வழங்கப்படும் அதியுயர் விருதான மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவிக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முடிவு செய்துள்ளதாக சில ஊகங்கள் தெரிவிக்கப்படுவதாக எமது வன்னிச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
திரு.சிவராம் அவர்களுக்கு மாமனிதர் பட்டம் வழங்கும் உத்தியோக பூர்வ அறிவிப்பை விடுதலைப் புலிகள் இன்று வெளியிடலாமென அவ் ஊகங்களில் தெரிவிக்கப்படுவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கிறார்.



நன்றி சங்கதி
Reply
#33
<b>§¾ºòЧḢ¸û</b>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/new123/v-1.gif' border='0' alt='user posted image'>
<b>Á¡ÁÉ¢¾÷ º¢Åá¨Á ¸¼òОüÌ ¯¾Å¢ Òâ󾾡¸ì ÜÈôÀÎõ þÉ¢ÂÀ¡Ã¾¢ þó¾ì §¸¡¼¡Ã¢ì¸¡õÒ¸Ù¼ý ¸¡½ôÀθ¢È¡÷.</b>
Reply
#34
<b>சிவராமை இனங்காட்டினான் தமிழ் தேசத்துரோகி இனியபாரதி.</b>

ஜ வெள்ளிக்கிழமைஇ 29 ஏப்பிரல் 2005 ஸ ஜ நிதர்சனம் குமரன்.
<img src='http://www.nitharsanam.com/public/new12/Inneajaparathei.jpg' border='0' alt='user posted image'>
தமிழ்நெட் இணையத்தள ஆசிரியரும் நிதர்சனம் இணையத்தளத்தின் பிரதம ஆலோசகரும் ஆசிரியருமான சிவராமைக் கடத்திச் செல்வதற்கு ஆடம்பரவாகனத்தில் வந்தவர்களில் இனியபாரதி சிவராமைப் பெயர் சொல்லி அழைத்து அரச படையினரின் புலனாய்வு உறுப்பினர்களுக்கு இனங்காட்டியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அரச புலனாய்வு அதிகாரிகளின் ஆடம்பர வாகனத்தில் வருகை தந்த இனியபாரதி சிவராமை கடத்தியதை நேரில் கண்ட தகவல்கள் ஊடாக நம்பகரமாக அறியமுடிகிறது. இவரைக் கடத்திச் சென்ற இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மகரகம கொட்டாவ பகுதியில் தமது மறைவிடத்தில் சித்திரவதை செய்துள்ளதுடன் கொல்வதற்கு முதல் சிவராமின் வாய்க்குள் சீலைத்துணிகளால் அடைத்து சத்தம் வெளிவராதபடி இறுகக் கட்டியுள்ளனர். அண்மையில் வெளிநாடு சென்றிருந்த சிவராமை இந்தக் கொலைகாரக் கும்பல் இலங்கைக்கு வரும்வரை காத்திருந்ததாகவும் அறியமுடிகிறது. இவர் இலங்கை வந்ததும் தனக்கு வந்த கொலை மிரட்டல்கள் தொடர்பாக தனது ஊடகத்துறை நண்பருக்குக் கூறிவைத்திருந்திருக்கிறார்.

இவருக்குக் கொலை அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதை இவர் நன்கு அறிந்திருக்கிறார். தனது உயிர் அச்சுறுத்தல்களுக்கும் அப்பால் தமிழ்த் தேசியப்போராட்டத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்ற உறுதியுடன் இறக்கும் வரையும் தமிழ்த்தேசியத்துக்காகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reply
#35
தமிழ்நெட் இணையத்தள ஆசிரியரும் நிதர்சனம் இணையத்தளத்தின் பிரதம ஆலோசகரும் ஆசிரியருமான சிவராமை?
சற்று சிந்திக்க வேண்டிய விடயம்.
Reply
#36
http://www.lankasri.com/SrilankaVideoInterview

சிவராம் அவர்களின் விடியோ நேர்முகம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#37
மாமனிதர் சிவராம் அவர்களின் கொலையுடன் தொடர்பு பட்டதாகக் கூறப்படும் தேசவிரோத கருணா குழுவின் முக்கிய உறுப்பினன் இனியபாரதி ஸ்ரீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்;

மேலதிக விபரங்கள்
http://sankathi.com/index.php?option=com_c...d=409&Itemid=41
<b>
?
- . - .</b>
Reply
#38
திரு டி. சிவராம் அவர்கள் தமிழ்னெற் என்னும் இணையத்தின் நிருபராக இருந்தார் என்று கேள்விப்பட்டதுமே. அதிர்சி அடைந்தேன். தமிழ் அறிவாளிகளை அளித்தொளிக்கும் கூலிகளை புலிகள் இனியாவது தண்டிப்பார்களா?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#39
அவனுக்கு கிட்டடியில சங்கு ஊதப்படப்போது என்று ஊர்க்குருவி சொல்லுது பாருங்கோ................ :evil: :evil:
""
"" .....
Reply
#40
"எமது எண்ணங்கள், செயல்கள், கருத்துகளுக்கு உலக அரங்கில் எழுத்து வடிவம் கொடுத்தவர் மாமனிதர் சிவராம் ஆவார்" - தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் வே பாலகுமார்

தன் இறுதி மூச்சிலும் தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்தி, துரோகிகளால் கோழைத்தனமாக படுகொலை செய்யப்பட்ட "மாமனிதர்" சிவராமின் நினைவாக "தமிழ்நெற்" இணையத்தினால் நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1. மாமனிதரின் குடும்பத்திற்கு நீண்ட கால நிதியதவி
2. மாமனிதரின் கனவான தமிழ்-ஆங்கில ஊடகவியலாளர்களை வளர்ப்பது.
என்ற இரு உயரிய நோக்கங்களுக்காக இந்நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் ஊடகவியலாளர்கள், இன்று உயிராபத்துக்கள் மத்தியில் தேசியத்திற்காக குரலெலுப்பி வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான முதுகெலும்பாக நிற்க வேண்டியது புலத்திலுள்ள ஒவ்வொரு தமிழர்களதும் கடமையாகும். கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தன் உயிருக்கு ஆபத்தென்பதையும் அறிந்தும், ஓயாது தேசியத்திற்காக உழைத்த அந்த மாமனிதரின் கனவுகளை நனவாக்குவோம்.

மேலதிக விபரங்களுக்கு ..........

http://www.tamilnet.com/contribute/
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)