04-29-2005, 11:30 AM
ஊடகப்படுகொலை இன்னொருவரா..?? அண்ணாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>
|
சிவராம் அவர்களூக்கு அஞ்சலிகள்
|
|
04-29-2005, 11:30 AM
ஊடகப்படுகொலை இன்னொருவரா..?? அண்ணாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
<b> .</b>
<b> .......!</b>
04-29-2005, 12:18 PM
சந்திரிக்கா அரசில் ஊடகவியலாளர் படுகொலை என்பது சகஜம்...சந்திரிக்காவின் முதல் எதிரிகளே ஊடகவியலாளர்களும் ஊடகங்களுமே... இவற்றை வெறும் கண்டனங்களால் தடுத்துவிட முடியாது...சிம்பாபேயில் முகாபே அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டது போல.. சிறீலங்கா அரசுக்கு எதிராக சர்வதேசத் தடைகள் வர வேண்டும்...அப்போதுதான் சிங்களவர்கள் கொஞ்சம் என்றாலும் ஜனநாயகப் பண்புகளை மதிக்க முனைவார்கள்...அதுவரை சிங்களவர்களின் ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை...!
<b>இப்படி ஒரு மரணம் வரும் என்று தெரிந்தும் பத்திரிகைத்துறையில் உண்மைக்காய் தன்னை அர்பணித்த சிறந்த இராணுவ அரசியல் விமர்சகன் தராகி எனப்படும் சிவராமுக்கு வீர அஞ்சலிகள்...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
04-29-2005, 12:21 PM
04-29-2005, 02:10 PM
அவரது எழுத்துக்கு முகம் கொடுக்கமுடியாத கோழைகள்.......................... :oops: :oops:
அவருக்கு அஞ்கலிகள் ![]() <img src='http://img156.echo.cx/img156/5532/candlesympathy18gy.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
04-29-2005, 03:39 PM
இது ஒரு ஜனநாயகப் படுகொலை இதற்கு ஊடகவியலாளர்கள் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள். அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
04-29-2005, 03:51 PM
சிவராம் ஒலு நல்ல பத்திரிகையாளர். அஞ்சலிகள். ஆனால் முன்னை நாள் புளட் அமைப்பின்முக்கிய தளபதி - உமாவின் சகா. இவரின் இரகசியங்கள் பலருக்கு தெரிய நியாயமில்லை. அனால் தெரிந்தவர்கள் இவரின் மறைவிற்கு கண்ணீர்சொட்டப்பேவதுமில்லை.
Summa Irupavan!
04-29-2005, 08:13 PM
தமிழ் மக்களின் விடுதலையே உணர்வாக கொண்டு வேறு அமைப்பில் இயங்கி,பின்பு எது சரி என்று உணர்ந்து , விடுதலைப் புலிகளின் அரசியல் நகர்வே சிங்கள வர்க்கத்தை வெல்ல முடியும் என்ற திடமான நம்பிக்கையோடு ,அதற்கு ஆதரவாக பத்திரிகை மூலம் குரல் கொடுத்த பத்திரிகையாளர் சிவராம் அவர்களூக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை நோர்வே தமிழர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
04-29-2005, 08:19 PM
நேசன் Wrote:தமிழ் மக்களின் விடுதலையே உணர்வாக கொண்டு வேறு அமைப்பில் இயங்கி,பின்பு எது சரி என்று உணர்ந்து , விடுதலைப் புலிகளின் அரசியல் நகர்வே சிங்கள வர்க்கத்தை வெல்ல முடியும் என்ற திடமான நம்பிக்கையோடு ,அதற்கு ஆதரவாக பத்திரிகை மூலம் குரல் கொடுத்த பத்திரிகையாளர் சிவராம் அவர்களூக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை நோர்வே தமிழர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்த் தேசியப்போராட்டத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்ற உறுதியுடன் இறக்கும் வரையும் தமிழ்த்தேசியத்துக்காகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
04-29-2005, 09:17 PM
சந்திரிகா அரசின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் திரு.சிவராம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கங்கள்.
<b><i> 'ஒரு நடேசனையோ அல்லது சிவராமையோ மண்டையில் போடுவதால் கொலையாளிகள் தமது இலக்கை அடைந்துவிட முடியாது" - தராகி சிவராம்</i></b>
<b>
? - . - .</b>
04-29-2005, 10:10 PM
ஊடகத்துறையில்....
உண்மைக்காய் போராடியவரும்... தமிழீழத்திற்காய் ஊடகத்தில் போராடியவருமான.... தராக்கி என்றழைக்கப்படும் சிவராம் அவர்களுக்கு எனது கண்ணீர் சொறிந்த வீரவணக்கம்...... மலைசரிந்தது என்ற மமதை உனக்கு வேண்டாம்-விலை கொடுப்பாய் பகையே இதற்க்கு... -அரசவைக்கவிஞர் நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
04-29-2005, 10:15 PM
தயிர் சாப்பிட கொடுத்து கொலை செய்யப்பட்ட சிவராமின் படங்களுக்கு தராக்கியின் படங்கள் என்ற பொட்டிக்கு செல்லுங்கள்.
http://www.nitharsanam.com/public/gallery/...aruna_army1.JPG :roll: :roll: :roll: :roll: :roll: karuna_army1.JPG
04-29-2005, 10:37 PM
<img src='http://www.vannithendral.net/sivaram.JPG' border='0' alt='user posted image'>
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
04-30-2005, 12:00 AM
சந்திரிகாவினால் சிவராமைதான் அழிக்கமுடிந்தது. தராக்கியையோ அல்லது அவரின் விடுதலை உணர்வையோ அழிக்கமுடியாது.தராக்கி பல்லாயிரக்கணக்கான உள்ளங்களில் குடியிருப்பவர். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
04-30-2005, 12:04 AM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அண்ணாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்
º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý...
04-30-2005, 01:37 AM
பேய் அரசாட்சி செய்தால் பிணம்கள் தான் மிஞ்சும்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
04-30-2005, 01:52 AM
திரு தராக்கி D.சிவராம் கடத்தப்பட்டுள்ளார் என்ற செய்தியை வாசித்தவுடனேயே ஏதோ குடும்பத்தில் ஒருவரை இழந்த மனவுணர்வே ஏற்பட்டது அந்தளவுக்கு திரு தராக்கி அவர்கள் துணிகரமான இதயத்தோடு ஈழ விடுத்தலைப்போராட்டத்தின் முன்னெடுப்பையும் தமிழினத்துரோகிகளையும் தனது பேனா நுணியில் வெளிப்படுத்தியவர். எதிரிகளின் வாயிற்படிகளில் இருந்துகொண்டே தமிழ்த்தேசியம் பற்றி உரக்கக் கூவிய செந்தமிழன் குள்ள நரிகளின் நயவஞ்சகத்தால் இன்று மீளாத்துயில் கொள்கிறான். இவருக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில் இங்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழ்தேசியத்திற்கெதிராக செய்ற்படுவோரையும் / நிறுவனங்களையும் இனங்கண்டு இத்தகைய புல்லுருவிகளை நாம் எம்மத்தியில் இருந்து பிடுங்கி எறிய திடசங்கர்ப்பம் பூணுவோமாக. நாம் இவ்வாறு செய்ய பின்னிற்கும் தறுவாயில் இன்னும் பல தராக்கிகளை இழக்கப்போவது யாராலும் தடுக்கமுடியாதொன்று. இந்தப்புல்லுருவிகளின் அசுர வளற்சியின் வெளிப்பாடு தான் வெக்ரோண் நிறுவனத்தின் மூடுவிழா என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கவேண்டும் புல்லுருவிகள் அல்ல. எனவே எதிகாலத்தில் இதை மனதில் வைத்து செயற்படுவோமென்றால் அதுவே தராக்கியவர்களின் ஆத்துமாவிற்கு நாம் செய்யும் சாந்தியாகவிருக்கும்.
04-30-2005, 05:43 AM
சந்திரிகா அரசின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் திரு.சிவராம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கங்கள்.
04-30-2005, 11:46 AM
தாயகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் ஊடகவியலாளர்களில், ஆங்கில ஊடகங்களிலும் பிரகாசித்து முதல் முத்தாய் ஜொலித்தாய்! அன்று மாற்று இயக்கம் உனது ஆரம்பமானாலும் காலத்தின் தேவையறிந்து தேசியத்துடன் இணைந்தாய்! தேசியத்திற்கு சில இடர்கள் வந்த போதெல்லாம் உன்குரல் ஒலிக்கத் தவறியதில்லை! உன் அரசியல், இராணுவ ஆய்வுகள், எதிர்வு கூறுகள் தீர்க்க தரிசனமானவை! தேசியத்தின் குரலாக வலம்வரும் "தமிழ்நெற்" தொடங்கப்பட்டு சிலவருடங்களானாலும், சர்வதேசத்தில் பிரபல்யம் வாய்ந்த செய்தி இணையத்தளங்களில் ஒன்றாக மாற்றியவர்களில் முன்னனியில் நிற்பவன் நீ! உன்னை வீழ்த்தியவர்கள் கோழைகள்! உன் பேனாவிற்கு முன் அவர்களில் துப்பாக்கி வென்றுவிட்டதாக கனாக் காண்கிறார்கள்! அவர்களிற்கான புதைகுளீகள் தாயாராகிவிட்டன! மலரப்போகும் எம் தாய்த்திருநாட்டிற்கான ஆசீர்வாதங்களை வானத்திலிருந்து கொண்டு வாழ்த்துவாய்! உன்னை இழந்து துடிக்கும் உன் மனைவிற்கும், செல்வங்களுக்கும் எங்களது ஆழ்ந்த மனவேதனைகளை தெரிவிப்பதோடு, உனக்கு எங்கள் அஞ்சலிகளை தெரிவிக்கும்போது ... "மாமலையொன்று மண்ணிலே வந்து ...." என்ற தேசிய கீதமொன்று இதயத்தை தொட்டுச் செல்கிறது!! நீ இறக்கவில்லை!! எம்முடன் என்றென்று வாழ்வாய்!!!
" "
04-30-2005, 05:53 PM
<img src='http://www.thedoorcounseling.com/images/Candle.JPG' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|