Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
swiss இல புது வியாபாரம் !!!!
#1
உப்பிடித்தான் 4 நாளுக்கு முன்னம் ஒரு காட் வாங்கினாள் உவர் தம்பி பேரம்பலம் கடையில 4 நாள் களிச்சு காட்டை அடிச்சுப்பாத்தா காட் வேலை செய்யுது இல்லை போட்டன் போன் பேரம்பலத்துக்கு
அவர் சொல்லுறார் அப்பு அந்தக்கொம்பனி இழுத்துச்சாத்தி 2 நாள் ஆகுது எண்டு
நான் கேட்டன் அப்ப காசு ம் கூ தான் எண்டார் வெளிய வர ஒருவர் சொன்னார் swiss உது புது வியாபாரம் காட் கொம்பனியும் தமிழ் கடைக்காரரும் சேந்து செய்யிற புது வியாபாரமாம் (இளிச்சவாய் தமிழனிட்டை )
பிள்ளையள் சொல்லுங்கோ உங்கட swiss உறவுகளிட்டை நல்லா வாங்கி ஏமாறச்சொல்லி

அதோடை காட் விக்கேக்கை சொல்லுவினம் 74 நிமிசம் 10 பிராங் காட் வாங்கி அடிச்சா 60 தாண்டிறது பெரியவிசயம்

நான் கேக்கிறது அத தான் அவன் சுத்து மாத்து செய்யிறான் ஏன் நீங்கள் துணை போறீங்கள்

தமிழர்கள் மீது இந்த நாட்டவன் நல்ல மதிப்பு வைத்திருக்கிறான்

ஏன் 2 மாதங்களின் முன்பு சுரிச்சில 200 பேரில 157 தமிழர்களுக்கு பிரஐாவுரிமை ( 400+ குடும்ப அங்கத்தவர்கள் )

இதில இப்ப உது வேற ஏற்க்கனவே ஆடு கொலை ம் ம் பாப்பம்
எங்க போய் முடியுது எண்டு

:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:

அத்தோடு லோன் எடுத்துக்குடுப்பவர்கள் ஐயோாாாாாாா இம்சை 50.000 தாறன் 60.000 தாறன் எல்லாம் ஒரு சின்ன பம்மாத்து
ஓரு சிறிய பிளையான தகவலை உங்கள் விண்ணப்பத்தில பூர்த்தி செய்தால் அதிக வங்கிக்கடன்
இப்படி பல
ம் ம்

நான் நினைக்கிறன் உதுக்கெலஇலாம் காரணம் எங்கட ஆக்களுக்கு மொழிப்பிரச்சனை

சரி சொல்லுங்கப்பா உங்கட கருத்தை

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
[b]
#2
என்னத்தையெண்டு நான் சொல்ல... மிச்சம் மீதி விடாமல் எல்லாத்தையும் நீங்கள் சொல்லிட்டிங்களே... அப்ஸ்...!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
:: ::

-
!
#3
சின்னப்பு நல்லா ஏமாந்திட்டார் போல...
#4
வங்கி கடன் வியாபாரம் வானெலியிலை விளம்பரம் அடிக்கn போகுது நானும் யேசிச்சிருக்கிறன் சுவிசழலை வந்து கடனெடுத்து கொண்டு நாட்டுக்கு ஒடலாம் எண்டு சின்னப்பு ஒரு ஐடியா சொல்லப்பு :mrgreen:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
#5
sathiri Wrote:வங்கி கடன் வியாபாரம் வானெலியிலை விளம்பரம் அடிக்கn போகுது நானும் யேசிச்சிருக்கிறன் சுவிசிலை வந்து கடனெடுத்து கொண்டு நாட்டுக்கு ஒடலாம் எண்டு சின்னப்பு ஒரு ஐடியா சொல்லப்பு :mrgreen:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
#6
சின்னப்பு சுவிசில் மட்டுமல்ல பல நாடுகளிலும் இதே கதை தான். இங்கு போன் காட் என்றால் அது மோசடியின் இன்னொரு வடிவம் என்று ஆகிவிட்டது. எனக்கு தெரிந்து நிமிடங்களை வெட்டாத காட்டே இங்கு இல்லை என்று சொல்லலாம். காட்டில் குறிப்பிட நிமிடங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தால் காட் கொம்பனி தலையில் துண்டை போட வேண்டியது தான்.

இங்கு புதிதாக வரும் காட்டுகள் ஆரம்பத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் நிறைய நிமிடங்கள் பேச கூடயதாக இருக்கும், நாட் செல்ல செல்ல நிமிடங்கள் குறைந்து கொண்டே போகும். ஒரு குறிப்பிட்ட காட்டில் உள்ள வாடிக்கையாள இலக்கத்தை தொடர்பு கொள்ள முயன்றேன், அது வேலை செய்யவே இல்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#7
தமிழனை ஏமாத்துறதுக்கு கன வழியள் வைச்சிருக்கினம் 30% த்திலை வாகன காப்புறுதிசெய்துதருகிறேன் என்று சுக் மாநிலத்திலிருந்து ஒருவர் விளம்பரம் செய்கிறார். இவையளுக்கு காப்பறுதி நிறுவனங்கள் பணம் கொடுக்கின்றன. ஆனால் இவர் வாடிக்கையாளரை தன்னிடம் பணத்தை அனுப்பச்சொல்லுவார். நிச்சயமாக நிறுவனம் நிர்ணயித்த தொகைக்கு மேலதிகமாக வாடிக்கையாளரிடமும் கறந்து விடுவார்.
மற்றது. காட்காரர் மூடிவிட்டார் என்று சொன்னால் வேறு நண்பர்களை அனுப்பி அதே காட் வாங்கமுயன்றுபாருங்கள் சிலவேளை விற்கமுயன்றால் உடனடியாக பொலிசிடம் முறையிடலாம்.
இப்போது சுவிசில் Helvatel மிகவும் சிக்கனமானதுää நம்பிக்கையானதும். அவர்களுடைய இணையத்துக்கு சென்றால் ஒவ்வொரு நாட்டுக்குரிய கட்டணவிபரங்கள் மற்றும் நீங்கள் எந்த நம்பருக்கு அழைத்துதொடர்புகொள்ள வேண்டும் என்ற விபரங்கள் கிடைக்கும்.
அப்பு குறிப்பிட்ட கடைக்காரர் ஆறுசனல் தொலைக்காட்சி விடயத்திலும் நிறைய மோசடிகள் செய்தவர்.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
#8
இதைப்போன்ற விடயங்களை இங்கு தெரிவிப்பதால்... ஏமாற இருப்பவர்கள் விழித்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
#9
கறுப்பு கண்ணாடி போடேக்கையே இப்படி ஏதாவது நடக்கும் என்று நினைச்சது நடந்து போச்சு.இந்த காட் விசயமெல்லாம் குதிரைக்கு கட்டுற காசு மாதிரி.நாலு பேரிட்டை எந்த குதிரை ஓடுது என்று கேட்டு காசைப் போடுங்கோ
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
#10
sinnappu Wrote:அத்தோடு லோன் எடுத்துக்குடுப்பவர்கள் ஐயோாாாாாாா இம்சை 50.000 தாறன் 60.000 தாறன் எல்லாம் ஒரு சின்ன பம்மாத்து
ஓரு சிறிய பிளையான தகவலை உங்கள் விண்ணப்பத்தில பூர்த்தி செய்தால் அதிக வங்கிக்கடன்
இப்படி பல
ம் ம்

விளங்கவில்லை சின்னப்பு. என்ன அது பிழையான தகவல்? :?:
#11
வருமானம் வருடத்திற்கு 30 000 பவுண்ஸ் என்றால் அதை 40 000 பவுண்ஸ் என்று கூட்டி சொல்வதன் மூலம் கூடிய கடன் எடுக்க முடியும் அல்லவா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#12
Quote:vasisutha

இணைந்தது: 21 சித்திரை 2003
கருத்துக்கள்: 1802
வதிவிடம்: London
எழுதப்பட்டது: புதன் சித்திரை 27, 2005 1:31 am Post subject: Re: swiss இல புது வியாபாரம் !!!!

sinnappu எழுதியது:

அத்தோடு லோன் எடுத்துக்குடுப்பவர்கள் ஐயோாாாாாாா இம்சை 50.000 தாறன் 60.000 தாறன் எல்லாம் ஒரு சின்ன பம்மாத்து
ஓரு சிறிய பிளையான தகவலை உங்கள் விண்ணப்பத்தில பூர்த்தி செய்தால் அதிக வங்கிக்கடன்
இப்படி பல
ம் ம்

விளங்கவில்லை சின்னப்பு. என்ன அது பிழையான தகவல்?

உதாரனத்துக்கு அந்ந கடன் வாங்கும் விண்ணப்பத்தில் ஒரு கேள்வி உங்கள் வீட்டு வாடகை வருடம் எவ்வளவு என்று
வாடகை 16680,- sfr அவர்கள் பதிவார்கள் 10800,-sfr உடனே தரும் தொகை ஏறும்....... இது போல பல வளிகள் உண்டு

அத்தோடு மருத்துவக்காப்புறுதி இப்பொழுது .......
மாறுபவர்கள் வலு அவதானமா மாறுங்கள் ஏனெனில் உதாரணத்திற்க்கு உங்களுக்கு சக்கரை வியாதி இருந்தால் புதிய மருத்துவக்காப்புறுதி நிறுவனம் மேலதிக காப்புறுதி திட்டத்தை வளங்காது இந்தத்திட்டம் மிகமுக்கியம்
........................

அத்தோடு நடா நீங்கள் சொன்ன செல்------* சுக் மிகவும் மோசடியானவர்
அவர் சிலருக்கு வாகனக்காப்புறுதி 30% என்பார் கையெழுத்து வைத்தால் பிறகு கொன்ராக்ட் வரும் 45% or 50%
இன்னும் ஒருவர் Dietikon கனே----*------ம் மிகவும் மோசமான பேர் வழி பல தமிழர்கள் ஏமாந்து விட்டனர் சூரிச்சில் ஆணால் இப்பொழுது அவர் இந்த மானிலத்தில் செய்வதில்லை
வேறுமாநிலங்களில் இப்ப தனது தொழிலை செய்கிறார்
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
[b]
#13
அப்ப இந்த ஆள் எப்படி அத்தூ?? அதுதான்
"நீங்கள் இரத்தம் சிந்தி உழைக்கின்றீர்கள் என்பது எமக்குதெரியும்..
அதனால் தான் நாம் உங்களை இழிச்சவாயர்கள் ஆக்குகின்றோம்.."
என்று தொடங்குமே ஒரு விளம்பரம் அதைகூட ஆரோ ஒருவர் ஆ கிரடிட் யானை சீ ஜானியாம் அவரும் சுக் மாதிரியான கேசோ??

ஹலோ ஜபிசி டீடீன், டிபம் தொல்லைகாட்சி, டாண்டான்தொல்லைகாட்சிகள்.. விளம்பரங்களை போட்டு உங்கட கல்லாக்களை நிரப்புறதுக்கு முன்னாடி கொஞ்சம் விசாரிச்சுபோட்டு போடுங்கப்பா விளம்பரங்களை... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#14
Danklas Wrote:அப்ப இந்த ஆள் எப்படி அத்தூ?? அதுதான்
"நீங்கள் இரத்தம் சிந்தி உழைக்கின்றீர்கள் என்பது எமக்குதெரியும்..
அதனால் தான் நாம் உங்களை இழிச்சவாயர்கள் ஆக்குகின்றோம்.."
என்று தொடங்குமே ஒரு விளம்பரம் அதைகூட ஆரோ ஒருவர் ஆ கிரடிட் யானை சீ ஜானியாம் அவரும் சுக் மாதிரியான கேசோ??

ஹலோ ஜபிசி டீடீன், டிபம் தொல்லைகாட்சி, டாண்டான்தொல்லைகாட்சிகள்.. விளம்பரங்களை போட்டு உங்கட கல்லாக்களை நிரப்புறதுக்கு முன்னாடி கொஞ்சம் விசாரிச்சுபோட்டு போடுங்கப்பா விளம்பரங்களை... Idea

<b>எல்லாரும் யமனுக்கு இடியப்பம் குடுத்த ஆக்கள்</b>
[b]
#15
அத்தூ எனக்கு என்னொமொரு சந்தேகம்.. உவன் நம்மட தோஸ்த் ரிபிசி இழிச்சராஜன் சீ ராமராஜன் சுவிஸிக்குள்ள வரத்தடையாம் உண்மையோ?? அப்படி உண்மையாக இருந்தா சுவிஸில ஜனநாயகம் செத்துவிட்டதா?? :evil: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#16
Danklas Wrote:அத்தூ எனக்கு என்னொமொரு சந்தேகம்.. உவன் நம்மட தோஸ்த் ரிபிசி இழிச்சராஜன் சீ ராமராஜன் சுவிஸிக்குள்ள வரத்தடையாம் உண்மையோ?? அப்படி உண்மையாக இருந்தா சுவிஸில ஜனநாயகம் செத்துவிட்டதா?? :evil: :oops:

ம் ம் ஆணால் குறுக்காலை போவார் வாறாங்கள் தானே மீட்டிங் எல்லாம் நடக்கிதாம் கடைசில ம...புப்பார்ட்டியில தான் முடியுதாம்
எல்லாம் உவர் புளொட் கு....ர் ஐ கேட்டா தெரியுமே
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அடங்கின மாதிரி நடிப்பு ம் ம் ஜனநாயகம் எங்கையோ போகுது

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
#17
[quote=sinnappu][quote]
vasisutha

இணைந்தது: 21 சித்திரை 2003
கருத்துக்கள்: 1802
வதிவிடம்: London
எழுதப்பட்டது: புதன் சித்திரை 27, 2005 1:31 am Post subject: Re: swiss இல புது வியாபாரம் !!!!

sinnappu எழுதியது:

அத்தோடு லோன் எடுத்துக்குடுப்பவர்கள் ஐயோாாாாாாா இம்சை 50.000 தாறன் 60.000 தாறன் எல்லாம் ஒரு சின்ன பம்மாத்து
ஓரு சிறிய பிளையான தகவலை உங்கள் விண்ணப்பத்தில பூர்த்தி செய்தால் அதிக வங்கிக்கடன்
இப்படி பல
ம் ம்

விளங்கவில்லை சின்னப்பு. என்ன அது பிழையான தகவல்?
[/quote]

உதாரனத்துக்கு அந்ந கடன் வாங்கும் விண்ணப்பத்தில் ஒரு கேள்வி உங்கள் வீட்டு வாடகை வருடம் எவ்வளவு என்று
வாடகை 16680,- sfr அவர்கள் பதிவார்கள் 10800,-sfr உடனே தரும் தொகை ஏறும்....... இது போல பல வளிகள் உண்டு

அத்தோடு மருத்துவக்காப்புறுதி இப்பொழுது .......
மாறுபவர்கள் வலு அவதானமா மாறுங்கள் ஏனெனில் உதாரணத்திற்க்கு உங்களுக்கு சக்கரை வியாதி இருந்தால் புதிய மருத்துவக்காப்புறுதி நிறுவனம் மேலதிக காப்புறுதி திட்டத்தை வளங்காது இந்தத்திட்டம் மிகமுக்கியம்
........................

அத்தோடு நடா நீங்கள் சொன்ன செல்------* சுக் மிகவும் மோசடியானவர்
அவர் சிலருக்கு வாகனக்காப்புறுதி 30% என்பார் கையெழுத்து வைத்தால் பிறகு கொன்ராக்ட் வரும் 45% or 50%
இன்னும் ஒருவர் [quote]Dietikon கனே----*சூரிச்சில் ஆணால் இப்பொழுது அவர் இந்த மானிலத்தில் செய்வதில்லை
வேறுமாநிலங்களில் இப்ப தனது தொழிலை செய்கிறார்
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:[/quote]அவருக்கு ஒரு தமிழ் பெண்மணியும் காப்புறுதி பிடிச்சு கொடுக்கிறா அவாவும் பக்கத்திலைதான் இருக்கிறா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
#18
இருக்கட்டும் அப்பு அங்காலை பார் நம்மட மீராக்காவும் 2 பேரும் கடாசினம்
உவர் 10 :evil: என்ன செய்யிறார் அம்மானுக்கு ம...பு போல
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
#19
sathiri Wrote:[quote=sinnappu]
Quote:vasisutha

இணைந்தது: 21 சித்திரை 2003
கருத்துக்கள்: 1802
வதிவிடம்: London
எழுதப்பட்டது: புதன் சித்திரை 27, 2005 1:31 am Post subject: Re: swiss இல புது வியாபாரம் !!!!

sinnappu எழுதியது:

அத்தோடு லோன் எடுத்துக்குடுப்பவர்கள் ஐயோாாாாாாா இம்சை 50.000 தாறன் 60.000 தாறன் எல்லாம் ஒரு சின்ன பம்மாத்து
ஓரு சிறிய பிளையான தகவலை உங்கள் விண்ணப்பத்தில பூர்த்தி செய்தால் அதிக வங்கிக்கடன்
இப்படி பல
ம் ம்

விளங்கவில்லை சின்னப்பு. என்ன அது பிழையான தகவல்?

உதாரனத்துக்கு அந்ந கடன் வாங்கும் விண்ணப்பத்தில் ஒரு கேள்வி உங்கள் வீட்டு வாடகை வருடம் எவ்வளவு என்று
வாடகை 16680,- sfr அவர்கள் பதிவார்கள் 10800,-sfr உடனே தரும் தொகை ஏறும்....... இது போல பல வளிகள் உண்டு

அத்தோடு மருத்துவக்காப்புறுதி இப்பொழுது .......
மாறுபவர்கள் வலு அவதானமா மாறுங்கள் ஏனெனில் உதாரணத்திற்க்கு உங்களுக்கு சக்கரை வியாதி இருந்தால் புதிய மருத்துவக்காப்புறுதி நிறுவனம் மேலதிக காப்புறுதி திட்டத்தை வளங்காது இந்தத்திட்டம் மிகமுக்கியம்
........................

அத்தோடு நடா நீங்கள் சொன்ன செல்------* சுக் மிகவும் மோசடியானவர்
அவர் சிலருக்கு வாகனக்காப்புறுதி 30% என்பார் கையெழுத்து வைத்தால் பிறகு கொன்ராக்ட் வரும் 45% or 50%
இன்னும் ஒருவர்
Quote:Dietikon கனே----*சூரிச்சில் ஆணால் இப்பொழுது அவர் இந்த மானிலத்தில் செய்வதில்லை
வேறுமாநிலங்களில் இப்ப தனது தொழிலை செய்கிறார்
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
அவருக்கு ஒரு தமிழ் பெண்மணியும் காப்புறுதி பிடிச்சு கொடுக்கிறா அவாவும் பக்கத்திலைதான் இருக்கிறா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அது எவாாாாாாாா
அப்புக்கு தெரியாமல்
:wink: :wink: :wink: :wink: :wink:
[b]
#20
அப்பு மேலோட்டமா பாத்தால் அவா ஒரு சுவிஸ் காப்புறுதி நிறுவனத்துக்கு வேலை செய்யிற மாதிரிதான் தெரியும் பிறகு தமிழாக்களிற்கு உங்களிற்கு பாசை பிரச்சனையெண்டா இவரிட்டை போங்கோ எண்டு அனுப்புறாவாம். :wink:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)