04-13-2005, 01:35 PM
தகவலுக்கு நன்றிகள்...
|
vectone TV
|
|
04-13-2005, 01:35 PM
தகவலுக்கு நன்றிகள்...
04-14-2005, 01:46 AM
ஊமை Wrote:வெக்டோன் தமிழ்த்தொலைக்காட்சி மீண்டும் என்னால் பார்க்ககூடியதாக இருக்கிறது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
04-26-2005, 01:41 AM
கடந்த ஒன்றரை வருடங்களாக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உடனுக்குடன் தாயக செய்திகளை அறியத்தந்த வெக்ரோண் தமிழ்த் தொலைக்காட்சி 27-4-2005 உடன் நிறுத்தப்படுகிறது என வெக்ரோண் நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. அதற்கு காரணம் கொழும்பில் இயங்கும் திவயின என்னும் இனவாத பத்திரிகையும் இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் டக்கிளசின் தொ(ல்)லைக்காட்சியும் தானாம் காரணம் என வெக்ரோண் நிறுவனம் அறிவித்துள்ளது
இதுவே வெக்ரோண் தமிழ் மின்னஞ்சல் முகவரி : s.kinoo@vectone.tv
04-26-2005, 01:58 AM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :!: :?
04-26-2005, 02:36 AM
வார்த்தை ஜாலம் நிகழ்ச்சி இனி இல்லையா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
04-26-2005, 02:39 AM
ஊமை Wrote:கடந்த ஒன்றரை வருடங்களாக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உடனுக்குடன் தாயக செய்திகளை அறியத்தந்த வெக்ரோண் தமிழ்த் தொலைக்காட்சி 27-4-2005 உடன் நிறுத்தப்படுகிறது என வெக்ரோண் நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. அதற்கு காரணம் கொழும்பில் இயங்கும் திவயின என்னும் இனவாத பத்திரிகையும் இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் டக்கிளசின் தொ(ல்)லைக்காட்சியும் தானாம் காரணம். நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்... :evil: :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ![]() இங்கபாரட மதண்ட லொள்ளை.. வெக்ரோனையே இழுத்துமூடப்போறாங்களாம் அதில மதனுக்கு வார்த்தை ஜாலம் நிகழ்ச்சி இல்லையாமோவாம்?? :evil: மதன் உமக்காக நான் வெக்ரோன் கலையகத்தோட கதைச்சு அந்த வார்த்தை ஜாலம் நிகழ்ச்சியை மட்டும் ஒளிபரப்ப செய்யிறன் அல்லது அதை நம்மட தொல்லைக்காட்சில(அதுவும் இப்ப வெக்ரோன் மாதிரித்தானே இலவசமா வேலைசெய்யுது) ஒளிபரப்ப சொல்லுறன்.. :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
04-26-2005, 03:03 AM
இனி வார்த்தைஜாலமும் இல்லை. சிவகாமி வினாயகனும் இல்லை :oops:
04-26-2005, 09:02 AM
Quote:ஊமை இருக்கட்டும் தம்பீமார் ஒரு கேள்வீ உந்த வெக்டோன் ரீவியில ஞானம் எண்டு போகுது அவரோ உரிமையாளர் :wink: இல்லை ரெலிபோன் காட் எல்லாம் விடுவார் அவரே ம் ம் அவரென்டால் அம்மான் வலு டக்கால்டி மன்னனாச்சே சுரிச் பக்கம் வர ஏலாதே ஏனென்டால் இங்க ரெலிபோன் காட் ஆல வலு விளையாட்டெல்லாம் விட்டவர் swiss அரசாங்கத்துக்கு வரி எல்லாம் பாக்கி அதோடை உந்த 0800 நம்பர் காசுவளும் சுட்டுட்டாராம் <b>என்ன அப்பு விடு எண்டுறீங்களோாாாாாா ம் உப்பிடித்தான் 4 நாளுக்கு முன்னம் ஒரு காட் வாங்கினான் உவர் தம்பி பேரம்பலம் கடையில 4 நாள் களிச்சு காட்டை அடிச்சுப்பாத்தா காட் வேலை செய்யுது இல்லை போட்டன் போன் பேரம்பலத்துக்கு அவர் சொல்லுறார் அப்பு அந்தக்கொம்பனி இழுத்துச்சாத்தி 2 நாள் ஆகுது எண்டு நான் கேட்டன் அப்ப காசு ம் கூ தான் எண்டார் வெளிய வர ஒருவர் சொன்னார் swiss இல உது புது வியாபாரம். காட் கொம்பனியும் தமிழ் கடைக்காரரும் சேந்து செய்யிற புது வியாபாரமாம் (இளிச்சவாய் தமிழனிட்டை ) பிள்ளையள் சொல்லுங்கோ உங்கட swiss உறவுகளிட்டை நல்லா வாங்கி ஏமாறச்சொல்லி</b> நன்றி வணக்கம்
[b]
04-26-2005, 12:52 PM
அவர்தான் அப்பு அய்ரோப்hவிலை எல்லாநாட்டிலையும் விழையடிட்டார் இனி எங்கையெண்டு தெரியாது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
04-26-2005, 10:47 PM
ஊமை Wrote:கடந்த ஒன்றரை வருடங்களாக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உடனுக்குடன் தாயக செய்திகளை அறியத்தந்த வெக்ரோண் தமிழ்த் தொலைக்காட்சி 27-4-2005 உடன் நிறுத்தப்படுகிறது என வெக்ரோண் நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. அதற்கு காரணம் கொழும்பில் இயங்கும் திவயின என்னும் இனவாத பத்திரிகையும் இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் டக்கிளசின் தொ(ல்)லைக்காட்சியும் தானாம் காரணம் என வெக்ரோண் நிறுவனம் அறிவித்துள்ளதுஇதில் குறிப்பிடும் தொலைக்காட்சி எது..?
04-26-2005, 10:54 PM
sathiri Wrote:அவர்தான் அப்பு அய்ரோப்hவிலை எல்லாநாட்டிலையும் விழையடிட்டார் இனி எங்கையெண்டு தெரியாது <!--emo&ஏன் சாத்திரி ஐயா உங்களது சம்பளப்பணம் தராமல் ஏமாற்றிவிட்டாரா ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
04-27-2005, 02:04 AM
VECTONE தெலைக்காட்சி தனது சேவையை இன்றுடன் நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது அதற்கு காரணம் இலங்கையில் இருந்து வெளிவரும் பேரினவாத பத்திரிகை ஒன்றும் மற்றும் பிரித்தானியாவை மையமாக கொண்டீயங்கும் தமிழ் தொலைக்காட்சியுமே எனத்தெரிவித்துள்ளது இவ் நிகழ்வானது எமக்கு கிடைத்த மற்றுமோர் பேறிழப்பாகும் என்பதே என் கருத்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள் அதனை வெக்றேனுக்கும் அறிவியுங்கள் மிக்கநன்றி.
<b>உங்கள் கருத்து பழைய கருத்துடன் இணைக்கப்பட்டுள்ளது</b>-இராவணன்
04-27-2005, 02:23 AM
இந்த தகவல் உண்மையா? எப்பொழுது அறிவித்தார்கள்?
hock: உண்மையானால்.. எந்த பத்திரிகையும் தொலைக்காட்சியும் என வெளிப்படையாக அறிவிக்கலாமே? :roll:
04-27-2005, 02:29 AM
நன்றி இராவணண்.
04-27-2005, 02:32 AM
நேற்றும் இன்றும் இரவுச்செய்தி பார்கவில்லையா....
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
04-27-2005, 10:14 PM
இப்பொழுது வெக்ரோனில் அறிவிப்பாளர்கள் மூடப்போவதாக
அறிவிக்கிறார்கள். ஆனால் என்ன காரணம் என்று விளக்கமாக சொல்லவில்லை? :roll: என்னதான் காரணம்? யாராவது சொல்லுங்கப்பா :evil: :evil:
04-27-2005, 10:19 PM
முதல் வெக்ரோன் யாருடைய தொலைக்காட்டி என்று தயவு செய்து சொல்லுங்கள்.
:?
<b> .</b>
<b> .......!</b>
04-27-2005, 11:23 PM
ஈழத்தவருடையது தான் என்று யாரோ சொன்னார்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
04-27-2005, 11:47 PM
சில அழுத்தம் காரணமாக வெக்டோன் டிவியை மூடுவதாக அறிவிக்கின்றார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
04-28-2005, 10:18 AM
சரி மூடிவிட்டார்கள் இவர்கள் தமது பயணத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தமிழ் தேசியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்......
<b> </b>
|
|
« Next Oldest | Next Newest »
|