04-23-2005, 07:06 PM
தமிழ் தொலைக்காட்சி இணையம். தமிழ் ஒளி (ரீ ரீ என்) உலகத் தமிழர்களின் தனித்துவமான தொலைக்காட்சியாக மாறி வருகின்றது. பல்லாயிரக் கணக்கான வாடிக்கையாலர்கள் ரீ ரீ என் என்னும் தொலைக்காட்சியை தமது அபிமான தொலைக்காட்சியாக பார்த்துவருகின்றனர். இன்று புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற கூடிய பங்கிலான மக்கள் ரீ ரீ என் தொலைக்காட்சியினை தமது இல்லங்களில் ஏற்றி வைத்துள்ளனர். புலத்தில் ( வெளிநாடுகளில்) தயாரிக்கும் நிகழ்ச்சிகளோடு, தற்பொழுது இத்தொலைக்காட்சில் இந்தியாவில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளும் , தமிழீழத்தில் தயகத்து தேசிய தொலைக்காட்சியும் இரண்டு மணி நேரம் தனது நிகழ்சிகளை ஒலிபரப்பாகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்புடன்
தமிழ் அன்பன்
அன்புடன்
தமிழ் அன்பன்

