Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:காதல் மதியை மயக்கினால். அவள் உண்மை சொன்னாலும் நியாயம் கற்பிப்பதாய்தான் தெரியும். காதல் சாட்சி சொன்னால்.. அப்படி ஒன்றிருந்தால். இன்றைய காலக்காதலைப்பாத்து என்றோ தற்கொலை செய்திருக்கம். காதலாம் காதல்.. :evil: :wink:
ஏன் மனிதர்கள் விடும் தவறுக்காக காதல் என்ற ஒரு புனிதமான உணர்வைத் திட்டுகிறீர்கள்... காதலால் மதி மயங்கிறது என்பது சுத்தப் பொய்...அது மதியைத் தெளிவு படுத்தி அன்பை நேசத்தை வளப்பதே மெய்...! அதை உணர முடியாத பெண்களும் ஆண்களும் தங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கப் பாவிக்கும் பதமே காதல் மதியை மயக்கிறது என்பது..அது தனிப்பட்டவர்களின் பலவீனத்தின் விளைவே அன்றி காதலினதல்ல...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சரி குறும்ஸ்.. விட்டிட்டம்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:சரி குறும்ஸ்.. விட்டிட்டம்.. :wink:
குருவிகள் கடைசியா எழுதினத்துக்கு ஒன்றும் சொல்ல முடியல்ல...நைசா குறும்ஸச் சாட்சிக்கு இழுத்திட்டு ஓடினா எப்படி...??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஏன் மனிதர்கள் விடும் தவறுக்காக காதல் என்ற ஒரு புனிதமான உணர்வைத் திட்டுகிறீர்கள்... காதலால் மதி மயங்கிறது என்பது சுத்தப் பொய்...அது மதியைத் தெளிவு படுத்தி அன்பை நேசத்தை வளப்பதே மெய்...! அதை உணர முடியாத பெண்களும் ஆண்களும் தங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கப் பாவிக்கும் பதமே காதல் மதியை மயக்கிறது என்பது..அது தனிப்பட்டவர்களின் பலவீனத்தின் விளைவே அன்றி காதலினதல்ல...!
_________________
காதல் என்ற உணர்வு தேவையில்லை என்று எண்ணுறவை என்ன தவறு செய்திட்டாங்க என்றீங்க.. ஆஆஆஆஆஆ.. அங்க தவறு எல்லாம் கிடையாது. காதலே வாழ்க்கையல்ல.. வாழ்க்கையில காதல் என்ற பகுதி தேவையில்லை என்றாங்க. அவ்வளவு தான். காதலிக்கவேணும் என்று விதியா என்ன..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:குருவிகள் கடைசியா எழுதினத்துக்கு ஒன்றும் சொல்ல முடியல்ல...நைசா குறும்ஸச் சாட்சிக்கு இழுத்திட்டு ஓடினா எப்படி
புத்தி போடுமே.. :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:ஏன் மனிதர்கள் விடும் தவறுக்காக காதல் என்ற ஒரு புனிதமான உணர்வைத் திட்டுகிறீர்கள்... காதலால் மதி மயங்கிறது என்பது சுத்தப் பொய்...அது மதியைத் தெளிவு படுத்தி அன்பை நேசத்தை வளrப்பதே மெய்...! அதை உணர முடியாத பெண்களும் ஆண்களும் தங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கப் பாவிக்கும் பதமே காதல் மதியை மயக்கிறது என்பது..அது தனிப்பட்டவர்களின் பலவீனத்தின் விளைவே அன்றி காதலினதல்ல...!
காதல் என்ற உணர்வு தேவையில்லை என்று எண்ணுறவை என்ன தவறு செய்திட்டாங்க என்றீங்க.. ஆஆஆஆஆஆ.. அங்க தவறு எல்லாம் கிடையாது. காதலே வாழ்க்கையல்ல.. வாழ்க்கையில காதல் என்ற பகுதி தேவையில்லை என்றாங்க. அவ்வளவு தான். காதலிக்கவேணும் என்று விதியா என்ன..?? :wink:
அன்பு சார்ந்த காதல் இல்லாமல் மனிதன் உள்ளிட்ட மேல் நிலை உயிரினங்களில் வாழ்க்கை என்ற ஒன்று இல்லை... அதற்காக காதல் தான் வாழ்க்கை என்பதல்ல....அது வாழ்க்கையின் ஒரு பகுதி...குறித்த பருவத்தில் அன்பை நேசத்தை அதன் தேவையை உணர வைக்கும் தன்மை காதலுக்கே உண்டு...! காதல் இல்லை என்பவர்கள் சுத்தப் பொய்யர்கள்...தங்கள் மனதையே தங்களால் உணரமுடியா மனப் பலவீனக்கள்...! இதுதாங்க உண்மை..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அன்பு தாங்க.. மனிசனுக்கு தேவை காதல்.. தேவையா இருக்கலாம் சிலருக்கு. ஆனர் எல்லோருக்கும் அது அவசியம் கிடையாது. அன்பு போதும் அது நம்மை சுற்றியிருக்கிறவங்க கிட்ட இருந்து வந்தால் போதும். காதல் மூலம் தான் வரவேணும் என்று இல்லை. இப்ப காதல் இல்லை என்பவர்கள் பொய்யாய் இருக்கு என்று நினைக்கிறவைக்கு தோன்றலாம். இது வாழ்க்கையில இயல்பு. காரணம் எல்லாரது கருத்துக்களும் ஒன்றாய் இருக்க வேணும் என்று அவசியம் இல்லை.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:அன்பு தாங்க.. மனிசனுக்கு தேவை காதல்.. தேவையா இருக்கலாம் சிலருக்கு. ஆனர் எல்லோருக்கும் அது அவசியம் கிடையாது. அன்பு போதும் அது நம்மை சுற்றியிருக்கிறவங்க கிட்ட இருந்து வந்தால் போதும். காதல் மூலம் தான் வரவேணும் என்று இல்லை. இப்ப காதல் இல்லை என்பவர்கள் பொய்யாய் இருக்கு என்று நினைக்கிறவைக்கு தோன்றலாம். இது வாழ்க்கையில இயல்பு. காரணம் எல்லாரது கருத்துக்களும் ஒன்றாய் இருக்க வேணும் என்று அவசியம் இல்லை.. :wink:
அன்பு சுயமாக் கிடைக்க இங்க மனிதர்கள் எல்லோரும் தாயுமல்ல... உறவும் அல்ல... அவை தரும் அன்பு கூட வாழ்வெங்கும் கிடைத்திட முடியாது... காதல் தரும் அன்பு இடையில் எழுந்து முடிவு வரைத் தொடர்வது... அன்பில்லாது கூடி வாழ்வென்பது அர்த்தமற்றது மனிதனுக்கு... அர்த்தமற்ற வாழ்க்கைக்கா மனிதப் பிறப்பு...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஏன் அந்த அன்பு காதல் மூலம் தான் வரவேணும் என்று. நினைக்கிறீங்கள். வாழ்வில உறவாய் வாறவையில அன்பை வையுங்கள். அவர்களிடம் அன்பை எதிர்பாருங்கள் கொடுங்கள் வாங்குங்கள். அது நிலையாய் இருக்கும். அதை விட்டிட்டு காதல் கத்திரிக்காய் என்று திரியாதீங்க. :| :evil: :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:ஏன் அந்த அன்பு காதல் மூலம் தான் வரவேணும் என்று. நினைக்கிறீங்கள். வாழ்வில உறவாய் வாறவையில அன்பை வையுங்கள். அவர்களிடம் அன்பை எதிர்பாருங்கள் கொடுங்கள் வாங்குங்கள். அது நிலையாய் இருக்கும். அதை விட்டிட்டு காதல் கத்திரிக்காய் என்று திரியாதீங்க. :| :evil: :twisted:
என்ன விடிய விடிய இராமாயணமா சொல்லுறம்...அன்புதான் காதலின் அடிப்படையே என்றெல்லா சொல்லுறம்... உறவு வரவே அன்பு அவசியம்...அன்பு பரிமாறப்படும் வடிவங்களில் ஒன்றுதான் காதல்...அதைப் புரிஞ்சு கொள்ளுங்க.. காதல் தரும் அன்பு நிலையில்லை என்று யார் சொன்னா...???! நீங்க காதல் என்று வேறு எதையோ யோசிச்சிட்டு எழுதுறீங்க போல...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
எல்லாருக்கும் ஒரே மாதிரியான அன்பைப் பரிமாறலாம் ஆனா உண்மையான தூய்மையான அன்பை அது தாங்க காதல் அதை பரிமாற உண்மையான தூய்மையான ஒரு உள்ளம் எங்களுக்கு மட்டும் சொந்தமான ஒரு உள்ளம் தேவைங்க..... :wink: :wink:
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
பாத்தியளா.. அன்பு தான் காதலின் அடிப்படையே தவிர காதல் அன்பின் அடிப்படை அல்ல அதனால். அன்பு பொது. அது தான் தேவை.. அவசியமும் கூட.. அதை பெற வழி தேடுங்கள். என்று தான் சொல்லுறம். காதல் மூலம் தான் பெறனும் என்று ஏன் நினைக்கிறீங்க. நாங்க காதல் என்று எதையோ நினைக்கவில்லை.. காதல் என்ற பெயரில.. ஏதோ ஏதோ தான் நடக்கு. அதைப்பற்றி நாங்க கதைக்கல.. எந்த விதத்தில பாத்தாலும் அன்பு காதலை விட புனிதமானது. காதல் தான் அனேக இடத்தில் கொச்சைப்படுத்தவும் படுது. புரிந்து கொள்ளுங்கோ.. இது ராமாயணம் அல்ல. காலத்தின் கோலத்தால். மாறி வருகிற உண்மை. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>