09-17-2003, 01:56 PM
வணக்கம்
சொகுசு வாகனத்தில் போய்வந்தால் யாருக்கப்பா தெரியும். யாருடைய பஸ் ஒடுறது. யாரு றோட்டு போடுறது என்று.
முதலில் உண்மைகளை தெளிவாக்கிக்கொண்டு எழுதவாருங்கள்
கட்டுப்பாட்டு பிரதேசம் என்று குறிப்பிட்ட இடத்தில் ஒடுற பஸ் அரசாங்கத்திற்கு சொந்தமானது இல்லை. (பஸ்ஸை பார்த்தாலே தெரியும்.) போடுற றோட்டு அரசின் பணத்தில் போட்டது இல்லை. (இப்ப போட்டது இருக்கலாம். முன்பு இருந்த மணல் வீதி)
விமானநிலையத்தில் வரும்போது சத்தம்போடாமல் அவன் கேட்கிற வரியை கொடுத்துப்போட்;டு அங்கை போய்த்தான் ஒரு 500 ரூபா கேட்டுகும்போது ஊளையிடுறது. கடுகு போற இடம் பார்ப்பீர்கள் அப்படியானவர்கள்தானே நாம்.

உண்மை Wrote:Quote:அண்ணை உண்மை...அது எங்க இருக்கப்பு ???
தமிழீழத்துக்குள்ள போகாட்டி வரி கட்டவே தேவையில்லை...
உங்களுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் என்ன செய்ய?
ஓடுறது அரசாங்க bus ரோட்டு போடுறது அவன்--- ஓ கப்பம் மட்டும் ஐயோ உங்க வார்த்தையில வரி நீங்களோ??
என்ன !!!!! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b] ?

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&