Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
kindly help me to contact Mr.M.Kulendran
we studied together at colombo hindu during 1960 s , reply to mt email
kcmohan20@yahoo.co.uk
regards
நமக்கு கிடைத்ததை இங்க போடுறம். தெரிஞ்;சால்.. சொல்லுங்கையா.. பிரிஞ்ச.. நண்பர்களை இணைத்த புண்ணியம் கிடைக்கும். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இதன் நம்பகத்தன்மைக்கு நீங்களா உத்தரவாதம் அளிக்கிறது...! :wink: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்படியெல்லாம் குண்டைத்தூக்கிப்போடாதீங்க.. எனக்கு தனிமடல் மூலம் கேட்டிருந்தாங்க.. அக்கா.. உதவுங்க என்று.. அக்காவால முடிஞ்சது.. இந்த குருவி என்னவென்றால் வில்லங்கத்தில மாட்டிவிடும் போல.. கிண்டுவில 60 களில் படிச்சால் அவர்.. நமக்கு அங்கிள்.. பாவம் உதவுங்கையா.. :x
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
70 களில ஒரு குலேந்திரன் றோயல்ல படிச்சாரு.. அவரும் பம்பலப்பிட்டி இந்துால இருந்துதான் வந்தாரு.. 60களில நேர்சரி படிச்சிருக்கலாம்.. அவர்தானோ தமிழ்ஸ் இவரு? 8)
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா. றாஜன் அண்ணா சே சோழியன்.. அண்ணா இது தானே வேண்டாம் என்றது. அவரு நமக்கு இந்த தகவலைத்தான் போட்டார் நான் அதை அப்படியே போட்டிருக்கன். அவர் எப்ப நேர்சரி படிச்சவர் என்று தெரியாதே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 72
Threads: 4
Joined: Jan 2005
Reputation:
0
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அப்படியெல்லாம் குண்டைத்தூக்கிப்போடாதீங்க.. எனக்கு தனிமடல் மூலம் கேட்டிருந்தாங்க.. அக்கா.. உதவுங்க என்று.. அக்காவால முடிஞ்சது.. இந்த குருவி என்னவென்றால் வில்லங்கத்தில மாட்டிவிடும் போல.. கிண்டுவில 60 களில் படிச்சால் அவர்.. நமக்கு அங்கிள்.. பாவம் உதவுங்கையா.. :x<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அக்கா உங்களை தனிமடல்மூலம் கேடட்வர்கள் நேரடியாக களத்தில் சேர்த்திருக்கலாம்தானே? களத்து அங்கத்தவர்கள்தானே தனிமடல்கள் அனுப்பமுடியும்
நான்; நினைக்கிறது சரியெண்டால் களத்திலை ஒரு பூகம்பம் ஆரம்பமாகப்போகிறது என் நினைக்கிறேன்
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>