Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தற்போது தமிழீழத்தில் நடப்பது முன் -அரசாங்கக் கட்டமைப்பே அன்றி இறுதி நிலையல்ல....!
இறுதி நிலக்கான பயிற்சிக்களமாக அனுபவத்தேடலாக மக்களின் மனவோட்டம் அறியும் யுக்தியாக அதே நேரம் நடைமுறை பாதுகாப்புக் பொருளாதாரக்கட்டமைப்பை வலுவிக்கும் ஒரு நடைமுறையாகவே முன் அரசாங்கக் கட்டமைப்புச் செல்கிறது என்பது அவர்களின் அரசியல் நிர்வாகத்தை நடுநிலைக் கண்ணோட்டத்தில் காணும் போது தெரிகிறது...உங்களுக்கு எப்படியோ....?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
அண்ணை உண்மை...
தமிழீழத்துக்குள்ள போகாட்டி வரி கட்டவே தேவையில்லை...
உங்களுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் என்ன செய்ய?
Posts: 30
Threads: 4
Joined: Sep 2003
Reputation:
0
சனம் புறுபுறுக்குதோ இல்லையோ இஞ்சையிருந்துபோய் வாறவைதானே புறுபுறுக்கினம்.
உங்களுக்கு லைட்டுபோட்டுத்தான் என்ன..கண்தான் தெரியவில்லையே...
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஆனா உவையெல்லாம் தமிழீழம் போராட்டம் இயக்கம் ஆமி எண்டு சொல்லித்தான் சிற்ரிசன் சிப்பும் PRம் எண்டு எடுத்து இப்ப இங்கிலீசு பேசுறதங்கட வாரிசுகளோட ஊருக்கு சமர்காட்டப் போகினம் என்டதை மறக்கக் கூடாது...அங்க போராட்டத்தில பல டொக்டர்களும் பல உயிரியல் விஞ்ஞானிகளும் பொறியியலாளார்களும் எக்கவுன்டன்களும் களமாடி மரித்துள்ளார்கள் என்பதும்... தாங்கள் அவர்களின் பெயரால் வந்த வாழ்க்கையில்தான் நல்லூர்த் திருவிழாவோட சமர் அனுபவுக்கிறியள் எண்டதும் ஞாபகமிருந்தால் ஆவது சரி...! அல்லது ஐஞ்சும் பத்தும் படுச்சுப்போட்டு ரோட்டில்லில மதகில தான்...வாழ்க்கை எண்டு இருந்திருப்பியள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
யாழ்ப்பாணத்தில அந்தக்காலத்திலேயே போக்குவரத்துக் கூலி எண்டு போட்டு கொழும்பவிடக் கூடத்தான் விக்கிறவை அப்ப வியாபாரியள் பொலீச, வெள்ளை வேட்டி அரசியல் கூலிகளை கையுக்கவச்சு போட்ட கூத்து இருக்கே அதப்போல அநியாயம் ஏதும் இல்ல..இப்ப அதிகம் முணுமுணுக்கிறவையும் உவை வியாபாரிமாரும் அவை சார்ந்தவையும் தான்...! கொள்ளை லாபம் கொள்ளை போகுதெல்ல அதுதான் கவலை..பச்சக் கள்ளர்..அண்ணாமார்..உவங்கள் வியாபாரியளட்ட மிதமிஞ்சிக் கிடக்கிறதுகளைப் பறியுங்கோ அது போதும் தமிழீழ நிர்வாகம் 50 வருசத்துக்கு சிங்கப்பூர் மாதிரி நடத்த....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 30
Threads: 4
Joined: Sep 2003
Reputation:
0
உப்படித்தான் கொழும்பிலை அடி வேண்டி வெளிக்கிடமாட்டன் எண்டவை வருசத்துக்கு வருசம் போய் அடி வாங்குறவை.
இவை மட்டும் என்ன குறைச்சல்..அடுத்த சமருக்கும் அங்கைதான்..கீரிமலைக்குளியல்
இவைக்கு வேறை எங்கை மலிவாய் கிடைக்குது..உங்கடை கலருகளுக்கு சட்டை திறந்து இங்கினைக்கை குளிக்க முடியுமே..
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உங்க இருக்கிறதுகள் எல்லாம் அரைகுறையள் அங்க இப்பவும் நல்லாப் படித்தவர்கள் இருக்கினம்....பேராசிரியர் துரைராஜா போன்றவர்கள்.....! அவர் துறைஸ் தியறிக்குச் சொந்தக்காரர் யாழ்மண்ணிலேயே வாழ்ந்த மண்பற்றாளர்...! எத்தனையோ படிச்ச முட்டாள்கள் தங்கள் தாய் தகப்பனையே துரத்திவிட்டு வந்திருக்கினம்.....அவையட்ட நாங்கள் மண்பற்றைக்காண முயல்வது முயற்கொம்பும் முட்டாள்த்தனமும்...அவை எங்களுக்குத்தேவையும் இல்லை....! ஏன் நாங்கள் தயாராக இருக்கிறம் எங்கட மண்ணுக்கு நாங்கள் சேவை செய்வம்....! அப்படிப் பல இளைஞர்கள் இருக்கினம்.....! நாங்கள் டாக்குத்தர் ஆன உடன கொழுத்த சீதனத்தோட பெட்டை பிடிக்கிற கூட்டமில்ல....! :twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உண்மை Wrote:Quote:ஆனா உவையெல்லாம் தமிழீழம் போராட்டம் இயக்கம் ஆமி எண்டு சொல்லித்தான் சிற்ரிசன் சிப்பும் PRம் எண்டு எடுத்து இப்ப இங்கிலீசு பேசுறதங்கட வாரிசுகளோட ஊருக்கு சமர்காட்டப் போகினம் என்டதை மறக்கக் கூடாது...அங்க போராட்டத்தில பல டொக்டர்களும் பல உயிரியல் விஞ்ஞானிகளும் பொறியியலாளார்களும் எக்கவுன்டன்களும் களமாடி மரித்துள்ளார்கள் என்பதும்... தாங்கள் அவர்களின் பெயரால் வந்த வாழ்க்கையில்தான் நல்லூர்த் திருவிழாவோட சமர் அனுபவுக்கிறியள் எண்டதும் ஞாபகமிருந்தால் ஆவது சரி...! அல்லது ஐஞ்சும் பத்தும் படுச்சுப்போட்டு ரோட்டில்லில மதகில தான்...வாழ்க்கை எண்டு இருந்திருப்பியள்....!
ஏன் நீங்கள் அப்படி தானோ ????
இல்லை இப்ப பிரச்சனை முடிஞ்சுட்டுது தானே அங்க போய் இருக்கலாமே?? ஓ ஏலாதாக்கம் ???
ஒண்டு உண்மை தமிழீழம் போராட்டம் இயக்கம் என்று நாங்கள் தஞ்சம் கோரவில்லை!!!!!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்ப எப்படி காட்டிக்கொடுத்துப்போட்டு கள்ளத்தோணியேறிப்போய்...பிறகு அங்கிருந்து வந்தனியலோ...எல்லாம்...போராட்டம் வந்தபிந்தானே காட்டிக் கொடுப்பு பிழைப்பும் வந்தது.....! போராட்டம் இல்லாட்டி எதைக்காட்டிக் கொடுப்பியள்....வேணும் என்டா தமிழனயே வித்திருப்பியள்.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உண்மை Wrote:Quote:உங்க இருக்கிறதுகள் எல்லாம் அரைகுறையள் அங்க இப்பவும் நல்லாப் படித்தவர்கள் இருக்கினம்....பேராசிரியர் துரைராஜா போன்றவர்கள்.....! அவர் துறைஸ் தியறிக்குச் சொந்தக்காரர் யாழ்மண்ணிலேயே வாழ்ந்த மண்பற்றாளர்...! எத்தனையோ படிச்ச முட்டாள்கள் தங்கள் தாய் தகப்பனையே துரத்திவிட்டு வந்திருக்கினம்.....அவையட்ட நாங்கள் மண்பற்றைக்காண முயல்வது முயற்கொம்பும் முட்டாள்த்தனமும்...அவை எங்களுக்குத்தேவையும் இல்லை....! ஏன் நாங்கள் தயாராக இருக்கிறம் எங்கட மண்ணுக்கு நாங்கள் சேவை செய்வம்....! அப்படிப் பல இளைஞர்கள் இருக்கினம்.....! நாங்கள் டாக்குத்தர் ஆன உடன கொழுத்த சீதனத்தோட பெட்டை பிடிக்கிற கூட்டமில்ல....!
தம்பி உந்த sound ஐ யாழ்ப்பாணத்தில இருந்து குடுத்து பாருங்கோ தெரியும்!!!!!
அண்ணாச்சி இன்னும் இரப்பெரியகுளம் தாண்டேல போல????
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உண்மைக்கு உண்மை தெரியாது போல....நல்லது... சில தீயதுகளுக்கு பல நல்லதுகள் தெரியாமல் இருப்பது நல்லது...பிறகு பொய்யே உண்மை எண்டுவாங்கள்...இப்ப தெளிவா உஔண்மை.... பொய் பித்தலாட்டம் எண்டு தெரியுது...தொடருங்கோ...!
உண்மைக்கு அந்தப் பெயரில உள்ள 'பெரியவரைத்' தெரியுமோ என்னவோ....?!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உண்மை Wrote:Quote:அண்ணை உதைத்தானே விடிய விடிய சொல்லுறம்...யாழ்ப்பாணத்தில இப்பிடி சவுண்டு விட ஏலாதுதானே...உயர் பாதுகாப்பு வலயம்....உஸ்ஸ்ஸ்
ஓ இப்ப உயர்பாதுகாப்பு வலயம் வேறயோ!!!
அப்ப இனி toke உம் cut
சரி சரி அப்ப தானே கப்பம் வாங்க அட சீ வரி வாங்க வசதி அது சரி அப்பு எத்தனை ஆட்டோவும் வானும் உங்கட ்ஆக்களின்டை பேரில ஓடுது
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சிங்களவன் அடிச்சு உதைஞ்சு போட்டு பறிச்சுக் கொண்டு போவான் அப்ப உம்மாட்டி போலக் கொடுப்பியள் காரணத்தைச் சொல்லி கேட்டுத் தாழ்மையான வாங்கினால் கப்பம் எண்டுவியள்.....இதுதானே அடியைப்போல அண்ணன் தம்பி உதவமாட்டான் எண்டு பழமொழியே வந்திருக்கு...உங்களைப்போல ஆக்களுக்கு அதுதான் சரியோ என்னவோ...!
உண்மை எண்டு உளறுகிறதுகளுக்கு பைத்திய ஆஸுபத்திரியில் அதுதான் கொடுப்பினமாம்... என்ன ஆஸ்பத்திரி பக்கத்தில தானே ----அதுதான் வீட்டுக்கு கிட்ட...முந்திச் சொன்னமாதிரிக்கிடக்கு....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 30
Threads: 4
Joined: Sep 2003
Reputation:
0
இப்ப யாழ்ப்பாணத்திலை சவுண்டு விடாதபடியாலைதான் இவை இப்ப நிறைய அங்கையிருந்துகொண்டுசனநாயகம் கதைக்கினம் .
ஈரப்பெரியகுளம் இருக்கட்டும் நீங்கள் செம்மணிதாண்டித்தானே வந்தனியள்.