04-18-2005, 09:06 AM
Vasampu Wrote:இப்ப என் சந்தேகத்தையும் கேட்கலாமெண்டு நினைக்கின்றேன். மேலத்தேச பொப்பிசைப்பாடகிகளின் பாட்டை எத்தனை பேர் இரசித்தீர்கள் அவர்களின் அங்க அசைவுகளை எத்தனை பேர் இரசித்தீர்கள். பொதுவாகவே பொப்பிசைப் பாடகிகள் தமது ஆடைக் குறைப்பினாலேயே இரசிகர்களை கவரப்பார்க்கின்றார்கள். உச்சக்கட்டதஇதில் மேலாடைகளை முற்றாக களைந்தெறிந்து மகா தரிசனங்கள் கொடுத்தவர்களுமுண்டு. எனவே பெரும்பான்மையான இரசிகர்கள் ஒரு பொப்பிசைப் பாடகியின் பாடலை இரசிக்கின்றார்களென்றால் அவவின் உடம்பை வைத்துத்தான்.இந்த நிலையில் ஒரு பாடகி பாடும் போது அவவின் பின்னனியில் என்ன போகின்றதென்பதை எத்தனை பேர் கவனிப்பார்கள் அவவின் முன்னனியிலல்லவா கவனமெல்லாமிருக்கும்.
:roll: 8) :roll: 8)
இந்த மியாவுடைய ஒரு பாடலைக் காணவும் கேட்கவும் கிடைத்தது... அதில் ஈழக்குறிகள் என்பது பின்னணிச் சித்திரங்களாக வந்து போகிறது...பாவம் தமிழும் சித்திரத்தோடு சித்திரமாக சித்திரவதைப்படுகிறது... ஈழம் பற்றி அறியாத ஒருவர் இந்தப் பின்னணிச் சித்திரங்களை உற்றுக் கவனித்து சில தகவல்களைப் பெறுவார் என்று அதைப் பார்த்த போது தோன்றவேயில்லை...உச்சரிக்கப்படும் ஆங்கிலமும்...மூன்றாம் நிலை ஆங்கில மொழி உச்சரிப்பாக இருக்கிறது.. வன்னா பின்னா...என்று...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->