Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Danklas Wrote:¿ýÈ¢ ÌÕÅ¢.. ¼ý ÒÖÉ¡ö×ÌØÅ¡ø Å¢¼ôÀ𼠫Ȣ쨸¸û ¾¢Õò¾ôÀðÎÅ¢ð¼É.. 
<b>மிக்க நன்றி....இது கள உறவுகளிடையே மேலும் புரிந்துணர்வை வளர்க்கவும் அதிகரிக்கவும் வாய்ப்பளிக்கும்...நன்றி டன்...! தொடர்ந்து உங்கள் நகைச்சுவை அறிக்கைகளைத் தாருங்கள் டன்...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
sinnappu Wrote:Quote:kuruvikal
இணைந்தது: 15 சித்திரை 2003
கருத்துக்கள்: 7764
வதிவிடம்: மாந்தோப்பு
எழுதப்பட்டது: ஞாயிறு சித்திரை 17, 2005 5:14 pm Post subject:
Mathan எழுதியது:
நல்லா இருக்கு ஆனால் தமிழினி பாவம்
ஆமாம் டன்...தமிழினி ஒரு சுவாரசியத்துக்காக இதை அனுமதித்தாலும்... மனதால் வருத்தப்படலாம்..எனவே கள உறுப்பினர்களை வைத்து இப்படியான நகைச்சுவைகளை வெளியிடுவதைத் தவிர்ப்பது நல்லது...! வேறு பெயர்களில் வெளியிடுங்கள்...! அது தமிழினியையும் பாதிக்காது அதேவேளை அவரும் நகைச்சுவையை ரசிக்க ஏதுவாய் இருக்கும்...சக கள உறவை நோகடித்த குற்றம் உங்களுக்கும் எங்களுக்கும் வராது இருக்கவும் உதவும்...!
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!
kuruvikal அவர்களால் ஞாயிறு சித்திரை 17, 2005 5:18 pm; அன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
யோவ் குருவீ ளொள்ளா ???யோவ் ஒருவரும் கோபப்படமாட்டம் எங்களுக்குள் அதாவது களஉறுப்பினர்களுக்குள் ஒரு புரிந்துனர்வு இருக்கு
<b>யோவ் என்ர பமிலி கதை இங்க களத்தையே நாறச்செய்யுது (நான் குத்தியன் பமிலீக்கை போன நாளில இருந்து உது தானே நடக்கிது புதுசே இல்லை தானே)
என்ன டமிழ் (யோசிக்காதையும் உவர் சிதம்பரத்தை நான் கவனிக்கிறன் :wink: ) அப்பு சொல்லுறது சரி தானே</b>
யோவ் குருவீ சிட்டுக்குருவீ லேகியத்துக்கு ஒரு ஆளைத்தேடுறன்
:evil: :evil: :evil: :evil: :evil:
ஓ சிட்டுக்குருவி லேகியம் கேக்குதோ... பிடரியில இரண்டு தட்டுத்தட்ட போய் சேருற சீவன்...கதைப்பாரு... அதுவும் குருவிகளட்டையே சிட்டுக்குருவி வேணுமாம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:யோவ் டமிழ் ளொள்ளாாாாாாாாாாா நான் உமக்காக கதைக்க நீர்என்னைப்போட்டுத்தள்ளுறீர்
போற போக்கில என்ர மச்சானின்ட றெக்கோட்டை உடைச்சு புதுக்கட்சி ஆரம்பிப்பீர் போல இருக்கு
சிதம்பரத்தை ஒருவாக்கினதும்.. நீங்க தானே.. பின்னை.. நீங்க தானே கதைப்பியள்.. :twisted: :evil: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
º¢ன்னப்பு:- எங்கட குத்தியன் சீட்டுப்பிடித்தான் நட்டப்பட்டான். உண்டியல் நடத்தினான் நட்டப்பட்டான். கடைபோட்டான் நட்டப்பட்டான்.
சின்னாச்சி:- இப்ப நல்ல பிஸ்னஸ் நடக்குதாம் அப்படியெண்டால் என்ன பிஸ்னஸ் செய்கிறான்?
º¢ன்னப்பு:- கடைக்குள்ள உண்டியலை வைச்சு கடையை கோயிலாக்கிப் போட்டானாம்.
(படித்த நகைச்சுவையை எப்படி உல்டா பண்ணி எழுதுவது என்று முயற்சித்து பார்த்தேன்.)
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
ஒரு முக்கியமான கருத்தைக்கானவில்லையேயயயயயயயயயயயயயயயயயய
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:
ஒரு தங்கத்தமிழனின் வீர சாகசம் பற்றியது எங்கே யார் கடாசியது
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Posts: 72
Threads: 4
Joined: Jan 2005
Reputation:
0
ஒரு நண்பருடன் சின்னப்பு பேசிக்கொண்டிருந்தபோது அந்த நண்பர் சொன்னார் போன தடவை வரவுசெலவுத்திட்டத்தின்போது சீனி மா அதிக விலையேறப்போகுது என்று மந்திரியுடன் சினேகிதமான ஒருவர் சொன்னார் நான் உடனை நிறைய மாவும் சீனியும் வாங்கி வைத்து விற்பனை செய்தேன் அதிக இலாபம் கிடைத்தது என்றார் அதிலை எனக்கு நான்கு இலட்சம் கிடைத்தது என்றார்.
அப்பிடியா சந்தோசம் என்றார் சின்னப்பு (உள்ளுக்குள் அந்த நண்பரை திட்டினார் எனக்கு தெரிந்திருந்தால் நானும் கொஞ்சம் உழைத்திருப்பன் பாவி எல்லாம் முடிந்த பிறகுசொல்கிறானே என்று மனதுக்கு திட்டினார்)
அடுத்த வரவு செலவுத்திட்டத்துக்கு முன்னர் சின்னப்பு அந்த நண்பரை தொலைபேசியில் அழைத்து இந்தமுறை என்னவிலை கூடுகிறது என்று கேட்க
அவரும் இந்தமுறை தபால்செலவு மட்டும் அதிகரிக்கிறது மற்றது ஒன்றும் அதிகரிக்கவில்லை என்றார்
உடனே சின்னப்புவும் கிடந்த நகை வீடு எல்லாவற்றையும் அடைவு வைத்து முத்திரைகளாக வாங்கி வைத்தார்......................... விற்று அதிக இலாபம்(?) எடுக்க
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
அப்பு நீங்கள் இவ்வளவு டப்பா? :?
[b][size=15]
..
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
அப்பு பாவம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
அப்பு பாவம் இல்லை. சின்னாச்சி தான் பாவம்.
[b][size=15]
..
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
சின்ன வயசில படிச்ச தெனாலிராமன் கதைகள் முல்லா கதைகள் எல்லாத்தையும் முந்திக் கொண்டு போகும் போல????எல்லாத்தையும் தொகுத்து ஒரு புத்தகமா வெளியிடலாமே டன்??
!
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
ஈஸ்வர் எல்லாம் தொகுத்து புத்தகமா அடிச்சு பக்காவா ரெடியாக்கி வச்சிருக்கிறன்.. அதை வெளியிட்டுவைக்கத்தான் ஆள் இல்லை.. அதுதான் யோசிச்சுகொண்டு இருக்கிறேன்... :oops: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
அங்கிள் உங்கட அத்தானிட்ட சொன்னா சிறப்பாக வெளியிடுவாரே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.