Quote:தற்போது மட்டுமல்ல,எப்பவும் வரக்கூடாது. Please.......................
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஜீவன் அண்ணா இப்பிடிக் கேக்கிறதுக்காகவாவது, பாரதிராசா
அரசியலுக்குள் நுழையாமல் இருக்கவேண்டும். பாரதிராசாவிற்கு
அரசியலுக்குள் வருவதற்குரிய தகுதிகள் இல்லை என்பது என்
அபிப்பிராயம். அட தமிழ்ப் பற்றிருக்கட்டும் ஒருபுறம். அவரே
நிறையத் தடவைகள் ஒத்துக்கொண்டிருக்கிறார், தான் ஒரு கோபக்காரன்,
உணர்ச்சி வசப்படுபவர், அவசரக் குடுக்கை என்று.
எனவே, குற்றவாளியே தான் தனது பலவீனங்களை ஒத்துக்கொண்டதாலும்,
அவரது பலவீனங்கள் அரசியலுக்கு எந்தவகையிலும் பொருந்தாது
என்பதாலும், பாரதிராசா அவர்களை அரசிலிற்கு அழைத்து வராதீர்கள்
என்று மக்களாகிய உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
வீல்க இருக்கட்டும்!