Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் கேள்வி பதில்
ஓ நீங்க அப்படித்தான் நினைச்சுக்கதைக்கிற நீங்களா..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:சிதம்பரா....டமிழ் மேல் பிரியம் வளர்த்த சின்னப்புக்கு வாழ்த்துக்கள் ...!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:ஓ நீங்க அப்படித்தான் நினைச்சுக்கதைக்கிற நீங்களா..?? :wink:

எப்படிங்க குருவிகளுக்குக் கதைக்க வரும்... குருவிகளுக்கே செவிப்பறை வெடிக்குது...தமிழ் மனுசாள் போடுற சத்தத்தில.... அதுதான் குருவிகள் கேட்டிச்சுதுகள்..இங்க தமிழார்தான் இருக்கீங்களே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
தமிழார். யார் இங்க..?ஃ :wink: இல்லை நீங்கள் தமிழ்க்குருவி என்றெல்லோ நினைச்சம். தமிழ் தமிழர் பற்றி தெரிஞ்ச உங்களுக்கு. இது தெரியாமல் இருக்குமா என்று தான்.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:தமிழார். யார் இங்க..?ஃ :wink: இல்லை நீங்கள் தமிழ்க்குருவி என்றெல்லோ நினைச்சம். தமிழ் தமிழர் பற்றி தெரிஞ்ச உங்களுக்கு. இது தெரியாமல் இருக்குமா என்று தான்.. :wink:

இதுகள் தெரியாத படியாத்தானே கேட்கிறம்..யாழ் கேள்வி பதிலில்...! உலகத்திலையே முக்கியமான இடம்...கேள்வி கேட்கவும் தக்க பதில் வாங்கவும்...இதைவிட்டா....??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
தாயகத்தின் விடுதலை எப்போது?
Reply
பதில் தெரியாத கேள்வி :?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
நேசன் Wrote:தாயகத்தின் விடுதலை எப்போது?

நாளைக்குக் காலை... 9 : 17 க்கு....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:உலகத்திலையே முக்கியமான இடம்...கேள்வி கேட்கவும் தக்க பதில் வாங்கவும்...இதைவிட்டா....??!
அதெண்டா உண்மை தான்.. :twisted: :twisted: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
சரி உந்த இணையத்தளங்கள் நடாத்துபவர்களுக்கு என்ன வருமானம்.
உதாரண்மாக தீ, தேன், இப்படி பல
Reply
இந்திய இலங்கை அரசாங்கங்கள் உதவி செய்யலாம், அல்லது தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னுடைய கோபத்தை வெளிக்காடுவதற்காக நடாத்தலாம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
சரி இலண்டனில் இருந்து இயங்கும் ஒரு வானொலி வல்வை என்ற ஊரை சொல்லி படு கேவலமாக விமர்சிக்கிறதே, காரணம் தேசியத்தலைவர் பிறந்த ஊர்.
ஆனால் லண்டனில் இருக்கும் வல்வை இளைஞர்கள் ஔஅது பற்றி ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை?
Reply
நேசன் Wrote:சரி இலண்டனில் இருந்து இயங்கும் ஒரு வானொலி வல்வை என்ற ஊரை சொல்லி படு கேவலமாக விமர்சிக்கிறதே, காரணம் தேசியத்தலைவர் பிறந்த ஊர்.
ஆனால் லண்டனில் இருக்கும் வல்வை இளைஞர்கள் ஔஅது பற்றி ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை?

என்ன சொய்யச் சொல்லுறீங்க... சென்றி போட்டு கிரனேட் அடிக்கச் சொல்லுறியளா.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
சரி இலண்டனில் இருந்து இயங்கும் ஒரு வானொலி வல்வை என்ற ஊரை சொல்லி படு கேவலமாக விமர்சிக்கிறதே, காரணம் தேசியத்தலைவர் பிறந்த ஊர்.

ஆனால் லண்டனில் இருக்கும் வல்வை இளைஞர்கள் ஔஅது பற்றி ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை?
அது சட்டரீதியாகவும் இருக்கலாம் அல்லது வேறு விதமாகவும் இருக்கலாம்
Reply
ஏன் உங்களை அந்த வானொலிக்காரங்கள் அடிச்சு விரட்டிட்டாங்களா...வல்லை இளைஞரட்டச் சொல்லாம லண்டன் பொலீசில சொல்லுங்க...இல்ல இன்ரபோலட்டச் சொல்லுங்க...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இல்லை ஊருக்கு என்று ஒரு உணர்வு இருக்குதல்லவா, அதுதான் சொல்கிறேன்.
Reply
வல்வை என்ன இந்தியாவிலா உள்ளது.ஈழத்தில் எந்த இடத்தில் தமிழனுக்கோ தமிழுக்கோ இழுக்கு ஏற்பட்டாலும் எந்த பகுதி தமிழனுக்கும் உணர்வு வர வேண்டும்.எமது தலைவர் என்ன வல்வையை மட்டும் மீட்டெடுக்கவா போராட்டம் நடத்துகிறார் எமது உடம்பில் எந்த இடத்தில் அடித்தாலும் வலிக்கிறது தானே? மண்ணுக்கு மாத்திரம் வித்தியாசமா?
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
இஞ்சபாருங்கோ கழுதைக்கு தெரியுமோ? கற்பூர வாசனை வானொலி என்று சிலதுகள் அடிக்கும் கூத்து எங்கட சனத்திற்கு தெரியாது என்று நினைக்காதைங்கோ இவையளைப்பற்றி கதைத்து அவையளை பெரிய மனிசராகவும் ஆக்கிப் போடாதயங்கோ
________________________________________________________
<span style='font-size:30pt;line-height:100%'>''யாதும் ஊரே யாவரும் கேளிர்''</span>________________________________________________________
Reply
ஆகா.. நேசன்.. நேசம் உண்டு பண்ணுறாரோ.?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
கடவுள் மனிதனை படைக்க மணலில் பொம்மை செய்து நெருப்பில் சுட்டாராம் முதலாவது கருகிவிட்டதாம் அதை தெற்கே எறிந்தாராம் அது தான் கறுப்பர்கள்
இரண்டாதாக செய்து சுட்டது பச்சையக சரியாக சுடுபடவில்லையாம் அதை வடக்கே எறிந்தாராம் அது வெள்ளையர்கள். முன்றாவது சரியான பத்தில் வந்ததாம் அம்மக்கள் கூட்டத்தவர் தாம் தாங்கள் என கூறுவோர் யார் என தெரியுமா?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)