Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழம் அங்கீகரிப்போம்
#1
அண்மையில் பலரும் நாட்டுக்கு சென்றுவருபவர்கள். அதில் சிலர் பரப்பும் பரப்புரை கேட்கமுடியதாளவிற்கு கதை சொல்வார்கள் அல்லது கதை பரப்புவார்கள்

அதில் முக்கியமானது இந்த வரி அறவிடப்படுபவை சம்பந்தமானது.

நான் கேள்விப்பட்ட அளவில் வெளிநாட்டிலிருந்து தாயகம் செல்வோர் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே இன பொருட்களை கொண்டு செல்கையில்
சுங்கத்தீர்வை தமிழீழ நிர்வாகத்தினரால் அறவிடப்படுகின்றன..

இதனை ஏனோ நம்மவர்கள் வரியென குழம்புவது ஒருபுறம்..அதை விட மறைபொருளான விவாதங்கள் வேறு...இது தெளிவுபடுத்தப்படவேண்டிய விடயம்

அகாசி சொல்கைம் என்று வரிசை கட்டாமல் ..

நாம் தமிழர் முதலில் தமிழீழத்தை அங்கீகரிப்போம்.

வரிக்கும் சுங்கத்தீர்வைக்கும் வேறுபாடு காண்போம்.

பின்னர் மற்றவர்கள் எங்களை அங்கீகரிப்பது பற்றி யோசிக்கலாம்.

வானொலிகள்,தொலைக்காட்சி ஊடகங்கள் இதுபற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்!!!!
Reply
#2
ஏனராப்பா யாழ்.. தீர்வையும் வரியும் ஒன்றுதானே.. சுங்க வரி யெண்டுதானே நாங்கள்ம் எப்போதும் அழைத்தோம்.. அது என்ன புதிதாக தீர்வை..? சமஸ்டிக்கும் சமச்டிக்கு உள்ள வித்தியாசம் போன்றதோ..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#3
அப்ப முந்தி இப்போதுபோல புறுபுறுக்காமல் சுங்கவரி எல்லாம் கட்டியிருக்கிறியள்...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சமஸ்டிக்கு இப்போதைய வரைவிலக்கணம்
ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது.உங்களுக்கு
புரிய இன்னும் சில காலம் எடுக்கும்.அப்போது புது பாஸபோர்ட் எடுக்கவேண்டி வரும்!
Reply
#4
yarl Wrote:அண்மையில் பலரும் நாட்டுக்கு சென்றுவருபவர்கள். அதில் சிலர் பரப்பும் பரப்புரை கேட்கமுடியதாளவிற்கு கதை சொல்வார்கள் அல்லது கதை பரப்புவார்கள்

அதில் முக்கியமானது இந்த வரி அறவிடப்படுபவை சம்பந்தமானது.

நான் கேள்விப்பட்ட அளவில் வெளிநாட்டிலிருந்து தாயகம் செல்வோர் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே இன பொருட்களை கொண்டு செல்கையில்
சுங்கத்தீர்வை தமிழீழ நிர்வாகத்தினரால் அறவிடப்படுகின்றன..

இதனை ஏனோ நம்மவர்கள் வரியென குழம்புவது ஒருபுறம்..அதை விட மறைபொருளான விவாதங்கள் வேறு...இது தெளிவுபடுத்தப்படவேண்டிய விடயம்

அகாசி சொல்கைம் என்று வரிசை கட்டாமல் ..

நாம் தமிழர் முதலில் தமிழீழத்தை அங்கீகரிப்போம்.

வரிக்கும் சுங்கத்தீர்வைக்கும் வேறுபாடு காண்போம்.

பின்னர் மற்றவர்கள் எங்களை அங்கீகரிப்பது பற்றி யோசிக்கலாம்.

வானொலிகள்,தொலைக்காட்சி ஊடகங்கள் இதுபற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்!!!!
இரண்டு மூண்டுதரம் ஒருபொருளுக்கு வரி கொடுக்கிறது இல்லை.. கப்பம்தான் கொடுக்கிறது.. கொஞ்சம் முதல் நீங்கள்தான் சொன்னியள்..

நான் கேள்விப்பட்ட அளவில் வெளிநாட்டிலிருந்து தாயகம் செல்வோர் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே இன பொருட்களை கொண்டு செல்கையில்
சுங்கத்தீர்வை தமிழீழ நிர்வாகத்தினரால் அறவிடப்படுகின்றன..

[size=18]இதனை ஏனோ நம்மவர்கள் வரியென குழம்புவது ஒருபுறம்..அதை விட மறைபொருளான விவாதங்கள் வேறு...இது தெளிவுபடுத்தப்படவேண்டிய விடயம்

எண்டு இப்ப மாத்திக் கதைக்கிறியள்.. உங்களின்ரை கதை எல்லாமே இதுதான்.. தனிநாட்டை விழுங்கிப்போட்டு.. சமஸ்டியை சமச்டி எண்டு திணிப்பியள்.. இடைக்கால நிர்வாகத்தை கூடிய பங்களிப்புடனான இடைக்கால நிர்வாகம் எண்டுவியள்.. என்னத்தை நம்பிறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#5
Mathivathanan Wrote:ஏனராப்பா யாழ்.. தீர்வையும் வரியும் ஒன்றுதானே.. சுங்க வரி யெண்டுதானே நாங்கள்ம் எப்போதும் அழைத்தோம்.. அது என்ன புதிதாக தீர்வை..? சமஸ்டிக்கும் சமச்டிக்கு உள்ள வித்தியாசம் போன்றதோ..?
யாழ் நான் சுங்கவரி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர இதுவரை எதுவும் கட்டவில்லை.. கட்டவேண்டிய தேவை ஏற்படவுமில்லை.. கொண்டபோன அத்தனையையும் எதுவித அறவையுமின்றி கொண்டுசெல்ல அனுமதித்தார்கள்.. வரி செலுத்து கப்பம் செலுத்து என வற்புறுத்துமளவிற்கு அநாகரீகமான முறையில் எவரும் செயற்படவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தில்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நன்றி.. வணக்கம்..
Truth 'll prevail
Reply
#6
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:
yarl Wrote:ஏனராப்பா யாழ்.. தீர்வையும் வரியும் ஒன்றுதானே.. சுங்க வரி யெண்டுதானே நாங்கள்ம் எப்போதும் அழைத்தோம்.. அது என்ன புதிதாக தீர்வை..? சமஸ்டிக்கும் சமச்டிக்கு உள்ள வித்தியாசம் போன்றதோ..?
அப்ப முந்தி இப்போதுபோல புறுபுறுக்காமல் சுங்கவரி எல்லாம் கட்டியிருக்கிறியள்..
சமஸ்டிக்கு இப்போதைய வரைவிலக்கணம்
ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது.உங்களுக்கு
புரிய இன்னும் சில காலம் எடுக்கும்.அப்போது புது பாஸபோர்ட் எடுக்கவேண்டி வரும்!
யாழ் நான் சுங்கவரி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர இதுவரை எதுவும் கட்டவில்லை.. கட்டவேண்டிய தேவை ஏற்படவுமில்லை.. கொண்டுபோன அத்தனையையும் எதுவித அறவையுமின்றி கொண்டுசெல்ல அனுமதித்தார்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நன்றி.. வணக்கம்..
Truth 'll prevail
Reply
#7
இலங்கை விமானசேவையும் வர்த்தகமும் ஏன் நட்டத்தில் போனது என்று இப்போது தெரிகிறது..<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#8
yarl Wrote:இலங்கை விமானசேவையும் வர்த்தகமும் ஏன் நட்டத்தில் போனது என்று இப்போது தெரிகிறது..
அடுத்தவன் சொத்தை தட்டிச்சுத்தி அடுத்தவனையே நம்பி வாழ்க்கை நடாத்த அவர்களுக்குத் தேவை ஏற்படிவில்லைப்போலும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#9
Quote:யாழ் நான் சுங்கவரி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர இதுவரை எதுவும் கட்டவில்லை.. கட்டவேண்டிய தேவை ஏற்படவுமில்லை.. கொண்டபோன அத்தனையையும் எதுவித அறவையுமின்றி கொண்டுசெல்ல அனுமதித்தார்கள்.. வரி செலுத்து கப்பம் செலுத்து என வற்புறுத்துமளவிற்கு அநாகரீகமான முறையில் எவரும் செயற்படவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தில்..

நன்றி.. வணக்கம்..

சரியான லுசு தாத்தா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தாத்தா அதுவும் பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்திலையோ மாறி வேற எங்கயாவது இறங்கியிருப்பீங்கள் யோசிச்சு சொல்லுங் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
#10
ragi swiss Wrote:
Quote:யாழ் நான் சுங்கவரி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர இதுவரை எதுவும் கட்டவில்லை.. கட்டவேண்டிய தேவை ஏற்படவுமில்லை.. கொண்டபோன அத்தனையையும் எதுவித அறவையுமின்றி கொண்டுசெல்ல அனுமதித்தார்கள்.. வரி செலுத்து கப்பம் செலுத்து என வற்புறுத்துமளவிற்கு அநாகரீகமான முறையில் எவரும் செயற்படவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தில்.
நன்றி.. வணக்கம்..

சரியான லுசு தாத்தா.. தாத்தா அதுவும் பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்திலையோ மாறி வேற எங்கயாவது இறங்கியிருப்பீங்கள் யோசிச்சு சொல்லுங் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஏன்ராப்பா நான் பொய் சொல்லவேணும்..

நான் எதிர்பார்த்தமாதிரி எதுவும் நடக்கவில்லை. பாஸ்போட் வாங்கிப் பார்த்து எங்கிருந்துவருகிறீர்.. எவ்வளவு காலத்தின் பின்வருகிறீர் என்ன வைத்திருக்கிறீர் அப்படி ஒரு சில கேள்விகள் மாத்திரம்.. எதுவும் கட்டவில்லை.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#11
அப்ப பாஸ்போட் க்க 500 Rs தள்ளி இருப்பீங்கள்!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
#12
ragi swiss Wrote:அப்ப பாஸ்போட் க்க 500 Rs தள்ளி இருப்பீங்கள்!!!
போகேக்கயோ.. வரேக்கயோ எதுவும் கட்டேல்லை.. ஆனால் வரேக்க நகைக்கு கட்டு எண்டு நிண்டு.. பிரச்சனைப்பட்டு.. வாங்கின இடத்து றிசீற் காட்ட விட்டிட்டாங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#13
சும்மா விட்டிருக்காங்களே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஒரு 100 எண்டாலும் கறந்திருப்பாங்களே !!!!
ஓ நின்று பிரச்சனை வேற நாட்டநிலமை ok இல்லை எண்டா றிசீற் ஐ கிளிச்சு போட்டுட்டு மொட்டை மண்டை யில 4 விழுந்திருக்கும்
அப்படி வீடுறதென்டாலும் உங்கட முகத்துக்காக விட்டிருக்கமாட்டங்கள்
பாட்டிக்காக தான் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
#14
ஒண்டு உணஆமை நீங்க லொள்ளு கதைக்காம இருந்திருக்க மாட்டீங்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
#15
நானும் போய்டுதான் வந்தன் !!!வரி எண்ட பேரில நடக்கிது நாடகம் பார் !!!!
அது சரி இந்த சோர்க்கிற வரி எல்லாம் எங்க போகுது???????????? துவக்கு வாங்க தானே !!! புனரமைப்புக்கு இல்லை தானே!!!! நடத்துங்கோ !!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#16
இங்க கோடீஸ்வரன் எண்டு பெயர் வைச்சுக்கொண்டு ஒரு பிச்சைக்காரன். நீங்க இருக்கிற நாட்டில வரி எதுவும் கட்டுறேல்லப்போலக்கிடக்கு. ஔஔஒசியில எல்லாம் வேணுமோ?
Reply
#17
வரி என்றால் என்ன சுங்கத்தீர்வை என்றால் என்ன ஏழை எளிய மக்களைப்பாதிக்காத வகையில் மக்களிடம் அறவிடப்படுதல் அரசாங்கக் கட்டமைப்பின் இயக்கத்திற்கு அவசியம்...அது உலகில் என்கும் நிகழ்கின்றன....! தமிழீழ அரசைப் பொறுத்தவரை அது நியாயமான வரி அறவாக்கலையே.... மேற்குலக மற்றும் சிங்கள தேசத்துடன் ஒப்பிடும் போது செய்கிறது...ஆனால் பிரச்சனை என்னவென்றால் மக்கள் சிங்கள அரசின் வரி அமுலாக்கலுக்கும் தமிழீழ அரச வரி அமுலாக்கலுக்கும் இடையே இரட்டை வரி போன்ற தன்மையைக்காண்பதுதான்...ஆனால் தமிழீழ அரசு இதைக்கவனத்தில் கொண்டுதான் வரி அமுலாக்கலைச் செய்துவருகிறது என்பது அவர்களின் கூற்று...!

தமிழீழ அரசும் சரி உலகில் உள்ள எந்த அரச நிர்வாகமும் வரிப்பணத்தில் ஆயுதம் வாங்குதல் என்பது சாதாரணம்...அரசையும் நாட்டையும் காக்க பாதுகாப்புப் படை அவசியம் என வள்ளுவரே உணர்ந்தி உள்ள போது சில முட்டாள்கள் இன்னும் திருக்குறளே படிக்காமல் வரி பற்றி கருத்தெழுதுவது என்பது கேவலமே...!

ஆனால் ஒன்று உண்மை.... வெறும் நிலவிடுதலை என்பது நாம் சிங்கப்பூர் மாதிரி வருவதற்கு உதவாது தமிழ் மக்களின் மனங்களில் உள்ள சில சிங்கள அரச கட்டமைப்பின் கண்ணுக்குப்புலப்படும் சலுகைகள்...ஆனால் அவை சமூகத்தையும் நாட்டையும் பலவீனப்படுத்தி அரசியல் கட்சிகளைப்பலப்படுத்தும் சலுகைகள்....அவற்றின் சுகிப்புகளில் இருந்து விடுபடுதலும் நாட்டின் அபிவிருத்தி பொருளாதார மேம்பாட்டிற்கு மேற்குலகக் கட்டமைப்புக்குள் அல்லது சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய பொருளாதாரக்கட்டமைப்புக்குள் வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்பதும் அவசியமே...! இப்படியான பொருளாதாரக்கட்டமைப்பு மாற்றம் ஆரம்பத்தில் கசந்தாலும் இறுதியில் இனிக்கும் என்பது திண்ணமே...!
Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
AIRPORT DEPARTURE TAX
SL Rs1500 payable in local currency. Transit and passengers under 2 years of age are exempt.
:?: :?: :?:
Reply
#19
குருவிகாள்.. அரசாங்கம் தந்தால்த்தான் சம்பளமே குடுபடும். பரிதாபப்பட்டு எந்த நாடாவது குடுத்தாலத்தான் அபிவிரித்தி ஏதாவது நடக்கும். யாராவது றோட்டுப்போட சொட்டை சொல்லி அதிலைதான் போய்வாறம். என்னதான் சொல்லமாட்டம் வாங்கிறதயும் வாங்கிக்கொண்டு.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#20
பொருளாதாரத்தடை, வெளிநாட்டு தொடர்பு, வெளிநாட்டு வணிகம் இன்னும் கிடைக்கவில்லையே தாத்ஸ்..பிறகெப்பிடி எமது அரசுக்கு வருமானம் வரும்? இப்போதைக்கு உள்ளுர் உற்பத்திதான் முக்கிய பொருளாதாரம்..
இடைக்கால நிர்வாகமே தர மனமில்லை...பிறகு கதையைப் பாருங்கோ..
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)