Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவியரங்கம்
#1
இன்று சுவிஸில் தாயகக் கலைஞHகளும் சுவிஸ் கலைஞHகளும் இணைந்து நடாத்திய கவியரங்கம் கேட்டீHகளா?

வானலையில் கேட்க முடிந்தது.
நன்றாக இருந்தது.

கவிஞH நாவண்ணனூம் கண்ணதாசனூம் கவிநயமும், நகைச்சுவையும் கலந்து
மிகவும் நன்றாகக் கவி புனைந்து தந்தாHகள்.
சுடுகுழல் தாங்கிய மணிமொழியிடம் குரல் வளம் மட்டுமல்ல கவிநயமும் உள்ளதென்பதைக் காண முடிந்தது.
மணிமொழி அதி கூடிய பாடல்களைப் பாடி அண்ணனின் பாராட்டைப் பெற்றவரும் கூட.
சுவிஸ் சுகந்தியும் நன்றாகச் செய்திருந்தாH.
Nadpudan
Chandravathanaa
Reply
#2
தகவலிற்கு நன்றி
[b] ?
Reply
#3
திகட்டாத தேன் தமிழால் செவி நனைத்த பாவலரிற்கு வாழ்த்துக்கூ ற வார்த்தைகள் இங்கில்லை.
களம் கண்ட வேங்கைகளும் கவி கொண்டு வந்ததனால் அரங்கமே அமைதியில்..............

அருமை அருமை
அந்த கவி மழையில் நனைய உதவிய சந்திரவதனா அக்காவிற்கு நன்றிகள்
[b] ?
Reply
#4
Karavai Paranee Wrote:திகட்டாத தேன் தமிழால் செவி நனைத்த பாவலரிற்கு வாழ்த்துக்கூ ற வார்த்தைகள் இங்கில்லை.
களம் கண்ட வேங்கைகளும் கவி கொண்டு வந்ததனால் அரங்கமே அமைதியில்..............

அருமை அருமை
அந்த கவி மழையில் நனைய உதவிய சந்திரவதனா அக்காவிற்கு நன்றிகள்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)