Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினேகா
#61
சினேகா என்றாலே நம்மில் பலபேருக்கு ரொம்ப ஹோம்லியான முகம் என்ற கமெண்ட்தான் மனதில் தோன்றும். அப்படிப்பட்ட சினேகாவா இப்படி? என்று சொல்லும்படி தெலுங்குப் படமொன்றில் நடித்து அசத்தியிருக்கிறராம். சமீபத்தில் ஸ்ரீகாந்த் (இவர் தெலுங்கு நடிகர்) ஜோடியாக 'ராதாகோபாலம்' படத்தில் காதல் காட்சிகளில் இவர் நடித்த விதத்தைப் பார்த்து கோடம்பாக்கமே குளிர் ஜீரத்தில் நடுங்குகிறது.

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES/Sneha08.jpg' border='0' alt='user posted image'>

தமிழில் இழுத்திப் போர்த்தி நடிப்பவர்கள் எல்லாம் தெலுங்குக் கரையோரம் கவர்ச்சி காட்டுவது காலம் காலமாக நடந்து வருவதுதான். இருந்தாலும் தான் நடித்த முதல்படமான 'விரும்புகிறேன்' படத்தில் கவர்ச்சிக் காட்சிகளை கட் பண்ணச் சொல்லி சினேகா வற்புறுத்தியதாக சில வதந்திகள் உலவியதுண்டு. எப்படியிருந்த சினேகா இப்படி மாறிட்டார் என்று விவேக் மானரிசத்துடன் அவரது ரசிகர்கள் சந்தோஷத்தோடு கதறுகிறார்கள். இதைப் பார்த்த 'சின்னா' பட யூனிட் பயங்கர குஷியில் கோவாவில் பாடலொன்றை படமாக்கப் பறந்திருக்கிறது. அப்போ தமிழ் ரசிகர்களுக்கும் இனி குஷிதான்!

Tamil Cinema
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#62
கொஞ்சம் பொறுங்கோ தமிழிலயும் காட்டுவினம்..... நல்லா. அது வரைக்கும் கவலைப்படாமல் தெலுங்கில பாருங்கோ......
<b> </b>
Reply
#63
MEERA Wrote:கொஞ்சம் பொறுங்கோ தமிழிலயும் காட்டுவினம்..... நல்லா. அது வரைக்கும்...............................
...............
Reply
#64
என்ன திவாகர் அரபிகடலோரத்திலை இருந்தா இப்பிடித்தான் கொட்டாவி விடவேண்டியதுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
#65
shiyam Wrote:என்ன திவாகர் அரபிகடலோரத்திலை இருந்தா இப்பிடித்தான் கொட்டாவி விடவேண்டியதுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கொட்டாவி வந்தா அடுத்தது நல்ல நித்திரைதான்.

அரபிக்கடலோரத்து அண்ணாவுக்கு எனது அனுதாபங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#66
நாய்க்கு நடுக்கடலுக்குப் போனாலும் நக்குத் தண்ணிதான்...அப்படித்தான் சினிமா நடிகைகள்...தாங்கள் விரும்பினால் கூட சினிமா உலகம் அவர்களை நல்லவர்களாக வாழவும் காண்பிக்கவும் அனுமதிப்பது மிக மிக மிக மிகக் குறைவு...!

பெண் விடுதலை விழிப்புணர்வு என்று வாய் கிழியக் கத்துவோர் இந்தப் பெண் நடிகைகளின் தொழில் பாதுகாப்புக்கும் வாய்ப்புக்கும் அவர்களின் சுயபாதுகாப்புக்கும் ஒரு உத்தரவாதம் அளிக்கக் கூடிய சட்ட வரைபை சினிமாவுக்காக கொண்டு வரவும் கடுமையாக அமுல்படுத்தவும் கண்காணிக்கவும் முயலக்கூடாதா... மனித உரிமைகள் பற்றி முழங்குவோர்... சினிமா மறைவுகளுக்குள் நடக்கும் இந்த மனித அவலங்களை தடுக்கவும் பெண்கள் மீதான உடல் உள ரீதியான துன்புறுத்தல்கள் வற்புறுத்தல்களைத் தடுக்கவும் ஏன் இன்னும் முயலவில்லை...???! :?: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#67
kuruvikal Wrote:நாய்க்கு நடுக்கடலுக்குப் போனாலும் நக்குத் தண்ணிதான்...அப்படித்தான் சினிமா நடிகைகள்...தாங்கள் விரும்பினால் கூட சினிமா உலகம் அவர்களை நல்லவர்களாக வாழவும் காண்பிக்கவும் அனுமதிப்பது மிக மிக மிக மிகக் குறைவு...!

குருவிகள் என்னை சொல்லவில்லைதானே....அப்படி எண்டால் சந்தோஷம்.....சினிமா உலகில் இருக்கும் பெண்களுக்கு பணம் சம்பாதிப்பது தான் முதல் நோக்கம்...கலை ,காலாச்சாரத்தை வளர்பது எல்லாம் சும்மா புருடா.......அண்மை ஒரு புத்தாகத்தில் வாசித்தேன்..ரி.ஆர். தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகி புதுமுகம் மேகா என நினைக்கிறேன்...ரி.ஆர் கூச்சப்படும் படியே அவர் சொல்லாமல் ஆடை குறைப்பு செய்து நடித்தாக...அப்ப பெண்களே முன் வ்ந்து அப்பிடி நடிக்கும்போது சினிமா உலகம் ஏன் வேண்டாம் எண்று சொல்லப் போகிறது...ஏந்த ஒரு கதாநாயகியையும் கட்டாயப்படுத்தி உடல் உள ரீதியாக சினிமா உலகம் துன்புறுத்துவதில்லை இப்ப இருக்கும் போட்டி வாழ்க்கையில் ஒருவர் கொஞ்சம் தயங்கினால் அவரை தூக்கி போட்டுவட்டு வேறு ஒருவரை போட்டு படத்தை எடுப்பார்கள் அப்ப பாதிப்பு யாருக்கு புதுமுக கதாநாயகிகளுக்குதானே......நீங்கள் கூறுவதை போல் விழிபுணர்வு அமைப்புகள் கொடிபிடித்தால் அதையும் இந்த பெண்கள்தான் (புதுமுக கதாநாயகிகள்) எதிர்ப்பார்கள்

பெண்கள் விடுதலை அமைப்புகளை உசார்பண்ணி எங்கடை வயித்திலை ( கண்களின் குளிர்ச்சியை) கெடுத்து போடாதைங்கோ..குருவிகளே
...............
Reply
#68
MEERA Wrote:கொஞ்சம் பொறுங்கோ தமிழிலயும் காட்டுவினம்..... நல்லா. அது வரைக்கும் கவலைப்படாமல் தெலுங்கில பாருங்கோ......

உப்பிடிதானடி பிள்ளை முந்தி ஊரிலை கோயில் திருவிழாக்களிலை சின்னமேளம் பாக்கப் போறது...இரண்டு குமரியள் வந்து ஆடுவளவை நாங்களும் நீ சொன்னமாதிரி காட்டுவினம்..காட்டுவினம்... எண்டு விடிய விடிய கொட்டாவி விட்டபடி இருந்து போட்டு வராதுதான்..இப்ப அதெல்லாம் இல்லாமலே போச்சு...ம்.....ம்......ம்......ம்.
Reply
#69
சினேகாவின் ஜலக்கிரீடை

<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/sneha2-400.jpg' border='0' alt='user posted image'>

சினேகாவும் கவர்ச்சிக் களத்தில் படு வேகமாக குதித்துவிட்டார்.

கவர்ச்சி காட்டுவதற்கென்றே முன்பு நடிகைகள் இருந்தார்கள். அவர்களது வேலை ஒரே ஒரு பாட்டுக்கு வந்து ஆடுவார்கள். முடிந்தவரை கவர்ச்சி காட்டி "படம் பார்க்கும் களைப்பைப்" போக்கி விட்டுப் போய் விடுவார்கள்.

இப்படி வந்து போனவர்கள்தான் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி. பின்னர் சின்ன சின்ன ரோல்களில் நடிக்கவும் செய்தார்கள். இவர்களில் சில்க், அனுராதா ஆகியோர் சில படங்களில் ஹீரோயின்களாகவும் வந்து கலக்கினார்கள்.

இந்த டிரெண்ட் பின்னர் மாறியது. கதாநாயகிகளே போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சியும் காட்டத் தயாரானதால், கவர்ச்சி நடிகைகளுக்கு மவுசு போனது.

இப்போதைய படங்களில் நிலைமை படு மோசமாகியுள்ளது. ஹீரோயின்கள் காட்டும் கவர்ச்சியை பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. அந்த அளவுக்கு கவர்ச்சி மழையில் ரசிகர்களை நனைய விட்டு குஷிப்படுத்துகிறார்கள். பாதிப் பேர் துணியே இல்லாதது போன்ற தோற்றத்தில்தான் திரையில் தோன்றுகிறார்கள்.

அந்த அளவுக்கு கோலிவுட்டின் ரேஞ்ச் மாறியுள்ள நிலையில் சில குடும்பப் பாங்கான நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். சினேகா, உமா, கோபிகா, சந்தியா என ஒரு வரிசை இருக்கிறது.

இவர்களிலும் சிலர் இப்போது கவர்ச்சிக்கு மாறி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். "கனா கண்டேன்' படத்தில் கோபிகா ஒரு பாட்டுக்கு ஓவர் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறாராம். அவரது கவர்ச்சி போஸ் அடங்கிய விளம்பரப் பலகை சென்னையில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து அந்த பேனர் அகற்றப்பட்டது.

பேனரிலேயே இந்த அளவுக்கு கவர்ச்சி இருந்தால் படத்தில் எப்படி இருக்கும்? இப்போது கோபிகா வழியில் சினேகாவும் கவர்ச்சிக்கு மாறியுள்ளாராம்.

அர்ஜூனுடன் அவர் நடித்து வரும் "சின்னா'வில் செம கவர்ச்சி காட்டியுள்ளாராம். மழையில் சொட்டச் சொட்ட நனைந்து அங்க அவயங்களை எக்ஸ்ரே எடுத்துக் காட்டி, ரசிகர்களை ஜில்லிட வைக்கிறாராம் சினேகா.

சமீபத்தில் இந்தப் படத்தில் இன்னொரு காட்சியும் படமாக்கப்பட்டது. அதில் கடற்கரையில்(ஆனால் நீச்சல் உடையில் அல்ல, சேலையில்தான்!) ஜலக்கிரீடை செய்வது போன்ற காட்சியில் சினேகா நடித்துள்ளாராம். காட்சி என்னவோ குளியல் காட்சியாக இருந்தாலும், பார்ப்பவர்களை சூடாக்குமாம்.

கோவா கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்தக் காட்சியின்போது செக்யூரிட்டியை கொஞ்சம் பலப்படுத்திக் கொண்டார்களாம். சினகா லேசு பாசாக அவ்வப்போது கவர்ச்சி காட்டி நடித்து வந்தாலும், முழு "நீல'.. ஸாரி..நீள கவர்ச்சி காட்டி நடிப்பது "சின்னா'வில்தானாம்.

யூ டூ சினேகா?

http://thatstamil.indiainfo.com/specials/c...als/sneha2.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#70
<img src='http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES/front/Sneka01.jpg' border='0' alt='user posted image'>

Tamil Cine
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#71
இந்தப்படம் கவர்ச்சியாய்.. உங்களுக்கு தெரிந்தால்.. அதை எப்படிக்களத்தில இணைக்கலாம். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#72
tamilini Wrote:இந்தப்படம் கவர்ச்சியாய்.. உங்களுக்கு தெரிந்தால்..

எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் நீக்கிவிடுகின்றேன்.

நான் மேலே உள்ள சினேகா கவர்ச்சியாக நடிக்க உள்ளார் என்ற செய்திக்கு பொருத்தமாக போட்டேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#73
Mathan Wrote:எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் நீக்கிவிடுகின்றேன்.
நான் மேலே உள்ள சினேகா கவர்ச்சியாக நடிக்க உள்ளார் என்ற செய்திக்கு பொருத்தமாக போட்டேன்.
<img src='http://img67.exs.cx/img67/3937/511166tm.gif' border='0' alt='user posted image'> ¿ýÉ¡ þÕìÌ Á¾ý... ±ÐìÌõ ¦À¡Úõ ÁðÎÚò¾¢É÷ ÅóÐ ´Õ §À¡Î §À¡ÎÅ¡.. :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#74
உங்களுக்கு தெரயாவிட்டால் சரி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#75
சரி அப்படியே விட்டு விடுகின்றேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#76
Quote:¿ýÉ¡ þÕìÌ Á¾ý... ±ÐìÌõ ¦À¡Úõ ÁðÎÚò¾¢É÷ ÅóÐ ´Õ §À¡Î §À¡ÎÅ¡..
பாவம் அவங்கள கொழுவிவிட்டு கூத்துப்பாக்கிற பிளானோ டக்கு அண்ணா..??? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#77
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#78
நீங்கள் யாரு எங்கையோ கேள்விப்பட்ட பெயராய் இருக்கு.. பாத்த ஜோடிமாதிரியும் இருக்கு.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#79
என்ன லொள்ளா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஏன் இண்டைக்குடங்கு எங்கை ...? விடிய வெள்ளண நாமா கிடைச்சம் ஆ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#80
Quote:என்ன லொள்ளா... ஏன் இண்டைக்குடங்கு எங்கை ...? விடிய வெள்ளண நாமா கிடைச்சம் ஆ
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)