Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காசு குடுத்து பட்டம் வாங்களாம் வாங்கோ
#1
கல்வி 150 டொலர்கள் மட்டுமே!!!

பட்ட கடன்
அடைக்க
நாம் படும் பாடு
பெரும்பாடு..

அதிகாலை விழித்து
இரவில்
நித்திரை தொலைத்து
இயற்கையின்
கொடைகளை
மறுத்து
வாங்கியதது
இந்தப் பட்டம்..

பட்டம் பெற்றிட
சென்று
மனநொய் பிடித்து
இறந்தவர் பலர்..

பாடங்களை
கஸ்டப்பட்டு
அந்நிய
மொழியினை
அரவணைக்
முடியாமல்
உதைக்கவும்
முடியாமல்..
எமக்குள்ளே
கட்டயாமாய்
புகுத்தி
பட்டங்கள் பல
பெறுவதற்கு...
நித்திரைகள்
பல தொலைத்தவர்கள்
நாம்...

கணடாவந்தபோது
தமிழனுக்கு
இருந்தது..
கோவணமும்
கல்வி மீதினிலே
ஒரு வெறியும்...

கல்வியாண்டில்
இறதியில்
நுஒயஅ ஆயசமள
பார்ப்பதற்காய்..
லைனில் நின்றால்
இதயம்
படபடக்கும்..
நல்லாய் செய்தவர்
பெயில் ஆக
ஏனோ தானாய்
செய்தவர் வெற்றி
பெற..இப்படியே
எமது வாழ்வு
நகர்ந்தது...

தந்த கடனில்
தங்கையில்
திருமணத்துக்கு
கொஞ்சம்
அம்மாவில் அஸ்பத்திரிக்கு
அரைவாசி அனுப்பிய
பின்னால் மிஞ்சி
பணத்தில் ரொட்டி
கூட வாங்கமால்
படித்தகாலங்கள்
பல...ரொட்டி
மட்டுமே சாப்பிட்டு
இறந்தவர் பல இங்கே!!

நல்லாய் செய்தப்
படம் பெயிலாக..
தற்கொலை
செய்துகொண்ட
நண்பனில்
செத்தவீட்டில்
குமிறிய அவன்
அம்மாவின்
நிலமையினை
மனதுக்குள்ளே..
வைத்து..
முன்னேறினோம்..

இத்தனையும்
பெற்றும் என்ன
பயன்...

வெறும் 150 டொலருக்கு
வாங்கவேண்டிய பட்டத்துக்காய்
இவ்வளவு;
தூரம் போயிருக்கத்தேவையில்லை..


நன்றி

தம்பிதாசன்

நகர்த்தப்பட்டுள்ளது - இராவணன்
Reply
#2
நல்லாயிருக்கு............வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஏன் நீங்கள் இதை கவிதை பகுதியில் போடலாமே.......... 8)
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
தம்பிதாசன் அதெந்த பல்கலைக்கழகம் என்று சொன்னீங்கன்னா..குருவிகளும் ஒன்றை வாங்கி கழுத்தில மாட்டிண்டு திரியுங்கள்...ஆசையா இருக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சமூகத்தில் போலிகளுக்கும் நிஜங்களுக்கும் இடையே மனிதர்கள் போடும் போராட்டத்தை வெளிப்படுத்தும் முகமாக வந்த நல்ல கவி...! வாழ்த்துக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
அருமையான கவிதை வாழ்த்துக்கள்!
Reply
#5
Quote:வெறும் 150 டொலருக்கு
வாங்கவேண்டிய பட்டத்துக்காய்
இவ்வளவு;
தூரம் போயிருக்கத்தேவையில்லை..
முதலில நமக்கு ரசகியமாய் சொல்லுங்கோ.. Cry அந்த இடத்தை
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
அப்பிடியே 2 பட்டத்தை எனக்கும் தள்ளங்கோ
:wink: :wink: :wink: :wink:
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)