09-07-2003, 05:48 PM
சேகரிக்க என்ன...! சிப்பியா சோகியா?
[b]Nalayiny Thamaraichselvan
|
புதிய முகப்பு அழகு
|
|
09-07-2003, 05:50 PM
விமர்சனங்கள் யாவும் எழுத்து மாறி இருக்கு. சிலதை காணம். நேரத்தை இதற்காக ஒதுக்கிச் செயலில் இறங்கினா நல்லது. :wink: :wink: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
09-07-2003, 06:19 PM
nalayiny Wrote:விமர்சனங்கள் யாவும் எழுத்து மாறி இருக்கு. சிலதை காணம். நேரத்தை இதற்காக ஒதுக்கிச் செயலில் இறங்கினா நல்லது.என்னுடைய 50 ஸ்ரேளிங் கணணி பரவாயில்லை.. ஒண்டு இரண்டு எழுத்து ஒருசில வசனத் தவிர மிச்சமெல்லாம் ஒழுங்காத் தெரியுது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
09-07-2003, 06:27 PM
நவீன வடிவமைப்புக்கள் பார்வைக்கு இதம் சேர்க்கட்டும்
புதிய யுக்திகள் காலத்திற்குப் பலம் சேர்க்கட்டும் நண்பர்களின் விமர்சனங்கள் மோகனின் முயற்சிக்குப் பலம் சேர்க்கட்டும்..... யாழ்...தமிழிற்குப் பலமாய் பாலமாய் அனைவர் உள்ளத்திற்கும் இனிமைதரட்டும். வாழ்த்துக்கள் மோகன்.
09-07-2003, 07:21 PM
வானவில்லாக வண்ணத்தால் ஒளிவீசுகிறது கள முகப்பு..இந்த அழகுக்கு ஏற்றாற்போல் கருத்துக்களமும் கருத்தால் சிறக்கவேண்டும். அது சிறக்க களையெடுத்து குப்பை நீக்க மோகன் முன் வருவார்போலிருக்கிறது.
-
09-07-2003, 07:26 PM
09-07-2003, 07:27 PM
இப்படி இருக்கு
09-07-2003, 07:37 PM
மேக நீலமும் அதைவிட மெல்லிய நீலமும் சேர்ந்து முகப்பு அழகாகவும் பார்க்கும் போது இதமான ஒரு மனநிலையையும் முன்னர் தந்ததாக நினைவு
09-07-2003, 07:45 PM
நன்றிகள், இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. நீண்ட காலத்திற்கு முன்னரே விடுவதற்கு தீர்மானித்திருந்த போதும் எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் பிடித்தது. அனைத்து ஆக்கங்களையும் யுனிகோட் அமைப்புக்கு கொன்வேட் செய்து பிழை திருத்தம் பார்த்து முடிக்க மிக மிக நீண்ட காலம் எடுத்தது. சில இடங்களில் இன்னும் சில பிழைகள் உள்ளன. காண்பவர்கள் சுட்டிக் காட்டுக.
நளாயினி குறிப்பிட்ட விமர்சனங்கள் தற்போது பாமினி எழுத்துரு அமைப்பிலேயே இருக்கின்றது. உடனடியாக இல்லாது விட்டாலும் பின்னர் இவற்றினையும் யுனிகோட் அமைப்பிற்கு மாற்றி விடுகின்றேன். வேலைகள் இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை. இன்னமும் நிறைய செய்யவேண்டியுள்ளது. சிறிதுசிறிதாக செய்து முடிக்கலாம் இருக்கின்றேன். சேது குறிப்பட்ட பிரச்சனை முன்னைய செய்திகள் பாமினி அமைப்பில் உள்ளபடியால் அலவ தமிழில் தெரியவில்லை புதிதாக அஜுவன் எழுதப்போகும் "எமக்கும் ஒரு புலம்பெயர் சினிமா", விஜயின் "ராக பந்தங்கள்" (ஒலியில்) போன்ற தொடர்களும் வரவிருக்கின்றன.
09-08-2003, 08:06 AM
யாழின் புதிய வடிவமைப்பு நன்று. ஆனாலும் சிறு சிறு
பிழை திருத்தங்கள் செய்து இன்னமும் சிறப்பாய்க் காட்சியளிக்கும்... ஏற்கனவே: சரீஷின் "கண்மணிக்குள் ஒரு காதல்" இராஜனின் "ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?" இனி: பரணியின் "எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறக்கையிலே" அஜீவனின் "எமக்கும் ஒரு புலம்பெயர் சினிமா" விஜயின் "இராக பந்தங்கள்" படைப்பாளிகளுக்கு எமது பாராட்டுக்களும், அவர்கள் ஆக்கங்களிற்கு எமது வரவேற்புகளும் உரித்தாகுக. மற்றைய படைப்பாளிகளும் முன்வாருங்கள்...
09-09-2003, 07:55 AM
வணக்கம் மோகன் அண்ணா
முகப்பில் ஆக்கங்களுடன் காணப்படும் திகதியமைப்பில் சிறிய மாற்றம் செய்துகொண்டால் அழகுறும். மாதம்.திகதி.ஆண்டு என வருவதை திகதி. மாதம். ஆண்டு என மாற்றிமைக்கவும் இல்லாவிட்டால் குழப்பமாகின்றது நட்புடன் பரணீதரன்
[b] ?
09-10-2003, 12:53 AM
ஐயோ.. ஐயோ.. கதைகள் கட்டுரைகளில் அரைவாசியை காணேலையே.. இப்ப திகதி மாதமா முக்கியம்? இப்ப பரணி முன்னாலை இருந்தால்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
.
09-10-2003, 01:10 AM
sOliyAn Wrote:ஐயோ.. ஐயோ.. கதைகள் கட்டுரைகளில் அரைவாசியை காணேலையே.. இப்ப திகதி மாதமா முக்கியம்? இப்ப பரணி முன்னாலை இருந்தால்..மோகன் யூனிக் கோட்டு மாட்டேக்கை அரைவாசி கொட்டுண்டதை கவனிக்கேல்லைப்போலை.. அங்கைதான் கிடக்கு. போடுவார்.. என்னத்துக்கு இப்ப உணர்ச்சிவசப்படுறியள்..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
09-10-2003, 01:13 AM
காரணம் இருக்கே.. பெஸ்ற் ரேறற் வியூ என யாராலும் வாசிக்க வெளிக்கிட்டு.. இந்த அரைகுறைக்கா பெஸ்ற் ரேரற் என திட்டமாட்டாங்களா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
.
09-10-2003, 04:20 AM
Quote:ஐயோ.. ஐயோ.. கதைகள் கட்டுரைகளில் அரைவாசியை காணேலையே.. இப்ப திகதி மாதமா முக்கியம்? இப்ப பரணி முன்னாலை இருந்தால்..ஓரிரண்டு பிழைகளைத் தவிர அனைத்தும் இருக்கென்றே நான் நம்பிக் கொண்டிருக்கின்றேன். எதுவென்று குறிப்பிட்டால் பார்க்க உதவியாக இருக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
09-10-2003, 06:24 AM
12 மணித்தியால சிiறியில் இருந்து விடுதலையானதற்கு நண்றி
09-10-2003, 07:51 AM
Quote:மோகன்[b]ஓரிரண்டு பிழைகளைத் தவிர அனைத்தும் இருக்கென்றே நான் நம்பிக் கொண்டிருக்கின்றேன். எதுவென்று குறிப்பிட்டால் பார்க்க உதவியாக இருக்கும் [b]மோகன் நானும் இதைக் குறிப்பிட நினைத்தேன். பின்னர் நீங்களாகவே சரி செய்வீர்களென நினைத்து விட்டு விட்டேன். இப்போ நீங்கள் கேட்டுக் கொண்டதால்.... நான் பார்த்த ஒன்றிரண்டில் எனது சொல்லிச்சென்றவள் சிறுகதையில் முடிவு இல்லை. http://www.yarl.com/articles.php?articleId=278
Nadpudan
Chandravathanaa
09-10-2003, 08:12 AM
சரியாகத்தான் எனக்க தெரியுது
09-10-2003, 09:56 AM
வணக்கம ;மோகன் அண்ணா
நாற்சந்தி ஆங்கிலத்தில்தான் தென்படுகின்றது. அது தற்போதைக்கு அவசரமில்லை. (கொஞ்சம் ஆங்கிலம் படிக்கலாம்)
[b] ?
|
|
« Next Oldest | Next Newest »
|