Posts: 134
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
உங்களது கேள்விக்கு இந்த மூன்றும் தான் பதில்.
வளமான வாழ்வு தேட
திருமணத்தின் போது சீதனம் வாங்க
பெருமைக்கும் புகழுக்கும் :?: :?:
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
முகத்தாரின் டயரியைப் பாத்தால் உங்களுக்கு வடிவா விளங்கும் எண்டு நினைக்கிறன் (இது தொழில் இரகசியம் இருந்தாலும் தாரன் பாருங்கோவன்
முதலில் வெளிநாட்டு மாப்பிளைகளின் ரேட்.................
கனடா . அமெரிக்கா ...அவுஸ்ரேலியா-----50 லச்சத்திகு மேல...
லண்டன் . சுவிஸ் . பிரான்ஸ் ----40 --50 லச்சதிற்கு இடை
ஜேர்மனி---மற்ற யுரோப் நாடுகள் ----- 25---40 " "
ஊரிலை எடுத்து பாத்தால்...
டொக்டர்.....இஞ்சினியர்....எக்கவுண்டன்...... 40----5௫0 லச்சம்
வாத்தி...விதானை...கவர்மெண் உத்தியோகம்...15 இருந்து
பிறைவேற் கொம்பனி................ 10 க்கும் 20க்கும் இடை
சவூதி...மிடிலிஸ்...............................10க்கு உள்ளய்
என்னை பொறுத்த மட்டில் என்னதான் படிச்சாலும் கடைசி நெரத்திலை புரோக்கர்மார் போன்ற எங்களை வாட்டி எடுத்து சீதணத்தை கறக்கத்தான்..வேறை ஒண்டுக்கும் இல்லை எண்டு தான் சொல்லுவன்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:லண்டன் . சுவிஸ் . பிரான்ஸ் ----40 --50 லச்சதிற்கு இடை
லண்டன் மாடுகள் சே மாப்பிள்ளைகள் 2 வது இடத்திலையா இருக்கினம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
பிள்ளை இது என்ரை ரேட்....வேறை புரோக்கர்மாரின் ரேட்டுகள் வித்தியாசப்படும் சண்டைக்கு வந்துடாதை.....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
அவுஸ்ரேலியா . கனடா பெடியளின்ரை சிரிப்பை பாத்தியளே........
இப்பதன்னும் உங்களுக்கு விளங்களையோ உவை என்னத்துக்கு படிக்கினம் எண்டு...(படிச்சு 1ஆவதா வா எண்டால் ?????)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:பிள்ளை இது என்ரை ரேட்....வேறை புரோக்கர்மாரின் ரேட்டுகள் வித்தியாசப்படும் சண்டைக்கு வந்துடாதை
இதில நாங்க சண்டைக்கு வாறதுக்கு என்ன முகத்தார் இருக்கு. லண்டன் மா..ப்பிள்ளைகள் தான் சண்டைக்கு வரணும். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
tamilini Wrote:Quote:லண்டன் . சுவிஸ் . பிரான்ஸ் ----40 --50 லச்சதிற்கு இடை
லண்டன் மாடுகள் சே மாப்பிள்ளைகள் 2 வது இடத்திலையா இருக்கினம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தமிழ் உங்களுக்கு ஆறு பாய குதிரையும்வேணும் ஆறுபணத்திற்கும் வேணுமெண்டால்.
எங்கடை திருமணத்தின் அடிப்படை கருத்து மாறவேண்டும். ஒரு பேச்சுக்கு பெண்கள் டொக்டர் எஞ்சினியர் வெளிநாட்டு மாப்பிள்ளையளைத்தான் கட்டுவம் எண்டால் அங்கை இருக்கிற மாடுகள் சீ மாப்பிள்ளையள் என்ன செய்கிறது? முதிர் மாடுகளாகத்தான் இருக்க வேண்டும் . எந்தப் பெற்றோர் தங்கள் பெண்பிள்ளைகளுக்கு வருமானம் குறைந்த மாப்பிள்ளைகளை கட்டவிரும்புவினம். எங்கடை பெரியவர்கள் திருந்த வேணும். சீதனம் என்ற பிரச்சனையால்தான் சிறிய தொழில் செய்கின்ற ஆண்களுக்கும் திருமணம் நடக்கிறது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தமிழ் உங்களுக்கு ஆறு பாய குதிரையும்வேணும் ஆறுபணத்திற்கும் வேணுமெண்டால்.
எங்கடை திருமணத்தின் அடிப்படை கருத்து மாறவேண்டும். ஒரு பேச்சுக்கு பெண்கள் டொக்டர் எஞ்சினியர் வெளிநாட்டு மாப்பிள்ளையளைத்தான் கட்டுவம் எண்டால் அங்கை இருக்கிற மாடுகள் சீ மாப்பிள்ளையள் என்ன செய்கிறது? முதிர் மாடுகளாகத்தான் இருக்க வேண்டும் . எந்தப் பெற்றோர் தங்கள் பெண்பிள்ளைகளுக்கு வருமானம் குறைந்த மாப்பிள்ளைகளை கட்டவிரும்புவினம். எங்கடை பெரியவர்கள் திருந்த வேணும். சீதனம் என்ற பிரச்சனையால்தான் சிறிய தொழில் செய்கின்ற ஆண்களுக்கும் திருமணம் நடக்கிறது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?
சே நமக்கு குதிரைகள் எல்லாம் வேண்டாம். என்ன லண்டன் மாப்பிளைகள் 2வதில வந்திட்டமே என்று பாத்தம்.
அண்ணை நம்மப்பொறுத்தவரை பெண்ணாய் இருந்தாலும் சரி ஆணாய் இருந்தாலும் சரி முடிந்தளவு தங்கள் படிப்புக்கு ஏற்ற மாதிரி சோடியைத்தேடிக்கிறது தான் நல்லது என்று சொல்லவம். இப்ப பாருங்க நாங்க O/L கூடச்சரியாய் முடிக்கல இப்ப நாங்க ஒரு டொக்டர் மாப்பிளையைத்தேட முடியுமா இல்லை ஒரு என்ஜினியரைத்தான் தேட முடியுமா..?? சரி அப்படிக்கிடைத்துவிட்டாலும் பிறகு. நீ படிக்கல நான் படிச்சன் என்று குத்திக்குத்தி முடக்கிறதிலையே காலம் போய்விடும். அதெல்லாம் வேண்டாம் விரலுக்கேத்த வீக்கம். எங்களுக்கு ஏற்ற மாதிரித்தானே தேடப்பாப்பம். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Thusi Wrote:முந்தின காலத்தில பேருக்கும் புகழுக்கும் படித்தார்கள். இடைக்காலத்தில வளமான வாழ்வு தேடப் படித்தார்கள். தற்போதைய நிலையிலை திருமணத்தின் போது சீதனம் வாங்கப் படிக்கிறார்கள். ஆனால் எங்களது இளம் தலைமுறையின் மனப்போக்கில் பாரிய மாற்றங்கள் காணப்படுகிறது என்று நான் நினைக்கிறன். இவர்கள் அறிவைப் பெருக்கி தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு உதவ வேணும் என்று நினைக்கிறார்கள். இதனை நான் கூறுவதற்கு காரணம் - சுனாமியின் பின்னர் பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டக நிகழ்ச்சியொன்றில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் சிறுமியொருவரிடம் உன்னால என்ன செய்ய முடியும் என்று கேட்டார்கள். அவள் சொன்னாள் - [size=18]நான் நல்லாய் படிப்பன் நல்லாய் படிச்சுப்போட்டு என்ரை நாட்டுக்குப் போய் சேவை செய்வன்.
என்ன ஏற்றுக்கொள்கிறீர்களா? நான் எதுக்கு வாக்குப்போட?
கவனியுங்கள் சொன்னது சிறுமி...எங்களில எத்தினை பேர் பாலர் வகுப்பில் ரீச்சர் கேட்க டாக்குத்தர் இஞ்சினியர் ஆகி எங்க ஊருக்கு சேவை செய்வம் என்று சொல்லி இருப்பம்.....ஆனா இப்ப...என்ன கனவில இருக்கம்.....! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:தமிழ் உங்களுக்கு ஆறு பாய குதிரையும்வேணும் ஆறுபணத்திற்கும் வேணுமெண்டால்.
எங்கடை திருமணத்தின் அடிப்படை கருத்து மாறவேண்டும். ஒரு பேச்சுக்கு பெண்கள் டொக்டர் எஞ்சினியர் வெளிநாட்டு மாப்பிள்ளையளைத்தான் கட்டுவம் எண்டால் அங்கை இருக்கிற மாடுகள் சீ மாப்பிள்ளையள் என்ன செய்கிறது? முதிர் மாடுகளாகத்தான் இருக்க வேண்டும் . எந்தப் பெற்றோர் தங்கள் பெண்பிள்ளைகளுக்கு வருமானம் குறைந்த மாப்பிள்ளைகளை கட்டவிரும்புவினம். எங்கடை பெரியவர்கள் திருந்த வேணும். சீதனம் என்ற பிரச்சனையால்தான் சிறிய தொழில் செய்கின்ற ஆண்களுக்கும் திருமணம் நடக்கிறது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?
சே நமக்கு குதிரைகள் எல்லாம் வேண்டாம். என்ன லண்டன் மாப்பிளைகள் 2வதில வந்திட்டமே என்று பாத்தம்.
அண்ணை நம்மப்பொறுத்தவரை பெண்ணாய் இருந்தாலும் சரி ஆணாய் இருந்தாலும் சரி முடிந்தளவு தங்கள் படிப்புக்கு ஏற்ற மாதிரி சோடியைத்தேடிக்கிறது தான் நல்லது என்று சொல்லவம். இப்ப பாருங்க நாங்க O/L கூடச்சரியாய் முடிக்கல இப்ப நாங்க ஒரு டொக்டர் மாப்பிளையைத்தேட முடியுமா இல்லை ஒரு என்ஜினியரைத்தான் தேட முடியுமா..?? சரி அப்படிக்கிடைத்துவிட்டாலும் பிறகு. நீ படிக்கல நான் படிச்சன் என்று குத்திக்குத்தி முடக்கிறதிலையே காலம் போய்விடும். அதெல்லாம் வேண்டாம் விரலுக்கேத்த வீக்கம். எங்களுக்கு ஏற்ற மாதிரித்தானே தேடப்பாப்பம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சீ..கேவலம்..நீங்க எல்லாம் பெண்கள்.... சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று எழுதுகிறீர்களே தவிர நினைக்கிறீர்களே தவிர சாதிக்க முயலவில்லை...!
டாக்குத்தர் ஆனால் என்ன இஞ்சினியர் ஆனால் என்ன அவரவருக்கு அந்தந்த துறையில் ஏதோ ஓரளவு தெரியும் என்பதுதான் அர்த்தமே ஒழிய அவர்கள் அனைத்தும் அறிந்த ஞானிகள் அல்ல...!
இபப்டித்தான் பெண்கள் ஒன்றில் தங்களைத் தாங்களே தாழ்த்தி வாழ்ந்து ஆண்கள் அவர்கள் முதுகில் ஏறிச் சவாரி செய்ய அனுமதிக்கிறார்கள்..! அன்றில் உயர்த்தோ உயர்த்தென்று உயர்த்தி தாங்கள் ஆண்கள் முதுகில் சவாரி செய்கின்றனர்...!
உன் படிப்பு உன்னோடு...என் படிப்பு என்னோடு...அன்புக்குப் படிப்பும் பட்டமும் தேவையில்லை....அது தானாக வருவது...அதுதான் இதயங்களை இனைத்து வைத்து நிம்மதியான வாழ்வை அளிப்பது....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா குருவிகள் இது கேவலம் என்றில்லை உண்மையைச்சொன்னம். இப்ப வாழ்க்கையில சாதாரனமாய் நடக்கிறதை சொல்லுறம். ஆண் ஒரு A/L பாஸ் பண்ணியிருப்பார் பெண் 9 ம் வகுப்பு முடிச்சிருக்க மாட்டா அந்த குடும்பத்தில பாவம் பெண்ணைப்படுத்துவினம். படிப்பறிவில்லாதவள் அது இது என்று.
இப்ப டொக்கடரோ இன்சினியரோ அந்த துறையில அவைக்கு கொஞ்சம் ஏனும் தெரியும் இல்லையா..?? ஒன்றும் தெரியாது என்பது கொஞ்சம் கஸ்டமான விடயம் தானே.
எங்களை விட றொம்ப படிச்சவர்களுடன் படிப்பறிவில்லாமல் நமக்கு ஒன்றும் தெரியாதே என்று கவலைப்படுவதை விட. எங்கள் தகமைக்கு ஏற்ற மாப்பிளையைப்பாத்துவிட்டால் அந்த ஏற்றத்தாழ்வு என்று விடயத்திற்கு இடமே இல்லை இல்லையா..?? அங்கும் சமநிலை பேனப்படுது. நான் உனக்கு எந்தவிதத்திலும் குறைந்தவள் இல்லை என்று வாழலாம். அன்புதான் முக்கியம் என்று சொல்லுவினம் பிறகு. சம்பளத்தில் இருந்து ஓய்வெடுப்பது வரை இதைத்தான் சொல்லுவினம். பெரிய கவுன்டக்கிளாக் உத்தியோம் என்று நமக்கு தெரியாதா இந்த ஆணாதிக்க சமூகம் பற்றி. அதுவும் அரைவாசிக்கு மேலானவர்களிற்கு பெண்களை மதிக்கவே தெரியிறதில்லை. பிறகு மிதிக்க இலகுவாக இருக்கும். இப்படி குட்டுப்பட்டு வாழ்வதை பெண் தவிர்க்கலாம் தானே. எல்லாருக்கும் டாக்டரும் என்ஜினியரும் தானே வேணும் என்றால் மாடு மேய்ப்பவர்கள் விவசாய் செய்பவர்கள் கதி என்ன ஆகிறது. அவர்களும் வாழத்தானே வேணும் அங்கு தான் நீ படிச்சவன் நான் படிக்காதவன் என்கிற வேற்றுமையிருக்காது. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
முகத்தார் எங்களுக்கு அதுக்கு அவசியம் இல்லை எங்களை மாதிரி O/L முடிக்காத ஒரு ஆளை ஏற்கனவே பாத்திட்டம். பாவம் ஏன் வீணாய் தரகருக்கு காசு கொடுக்கவேணும் என்று தான். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
முகத்தார் உங்கள் பிழைப்பில மண்ணைப்போடுவது எங்கள் நோக்கம் அல்ல ஒரு முன்றாவது நபர் அறிமுகம் செய்து நமது பந்தம் உருவாக வேண்டாமே என்ற எண்ணம் தான். இங்க யாருக்கும் நாடிவிழாது ஏன் என்றால் இந்தக்கதை எல்லாருக்கும் எப்பவோ தெரியும். இது புதிய விடயம் இல்லை நீங்கள் புதிசா அது தான் சொன்னம். :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:ஆகா குருவிகள் இது கேவலம் என்றில்லை உண்மையைச்சொன்னம். இப்ப வாழ்க்கையில சாதாரனமாய் நடக்கிறதை சொல்லுறம். ஆண் ஒரு A/L பாஸ் பண்ணியிருப்பார் பெண் 9 ம் வகுப்பு முடிச்சிருக்க மாட்டா அந்த குடும்பத்தில பாவம் பெண்ணைப்படுத்துவினம். படிப்பறிவில்லாதவள் அது இது என்று.
இப்ப டொக்கடரோ இன்சினியரோ அந்த துறையில அவைக்கு கொஞ்சம் ஏனும் தெரியும் இல்லையா..?? ஒன்றும் தெரியாது என்பது கொஞ்சம் கஸ்டமான விடயம் தானே.
எங்களை விட றொம்ப படிச்சவர்களுடன் படிப்பறிவில்லாமல் நமக்கு ஒன்றும் தெரியாதே என்று கவலைப்படுவதை விட. எங்கள் தகமைக்கு ஏற்ற மாப்பிளையைப்பாத்துவிட்டால் அந்த ஏற்றத்தாழ்வு என்று விடயத்திற்கு இடமே இல்லை இல்லையா..?? அங்கும் சமநிலை பேனப்படுது. நான் உனக்கு எந்தவிதத்திலும் குறைந்தவள் இல்லை என்று வாழலாம். அன்புதான் முக்கியம் என்று சொல்லுவினம் பிறகு. சம்பளத்தில் இருந்து ஓய்வெடுப்பது வரை இதைத்தான் சொல்லுவினம். பெரிய கவுன்டக்கிளாக் உத்தியோம் என்று நமக்கு தெரியாதா இந்த ஆணாதிக்க சமூகம் பற்றி. அதுவும் அரைவாசிக்கு மேலானவர்களிற்கு பெண்களை மதிக்கவே தெரியிறதில்லை. பிறகு மிதிக்க இலகுவாக இருக்கும். இப்படி குட்டுப்பட்டு வாழ்வதை பெண் தவிர்க்கலாம் தானே. எல்லாருக்கும் டாக்டரும் என்ஜினியரும் தானே வேணும் என்றால் மாடு மேய்ப்பவர்கள் விவசாய் செய்பவர்கள் கதி என்ன ஆகிறது. அவர்களும் வாழத்தானே வேணும் அங்கு தான் நீ படிச்சவன் நான் படிக்காதவன் என்கிற வேற்றுமையிருக்காது. :wink:
ஏங்க ஒரு விவசாயம் பண்ணுற பையன ஒரு டாக்குத்தர் பொண்ணு கட்டிக்கிட்டா என்ன நடந்திடும்...அப்படிச் செய்வதுதான் அவர்களின் குழந்தைகள் சமூகத்தில் தகுந்த கல்வி அறிவு பெற வழிவகுக்கும்...உங்களப் போல் ஓல் ஓல் ஓட நின்றால் வரும் வாரிசுகள் 8 ஓட நிக்குங்கள்...ஆக தராதரம் என்பது குடும்பத்துக்கல்ல...தேவைக்கு எங்க அவசியமோ அங்க பாவிக்கிறத்திற்கே அன்றி...வேறிற்கில்லை...! :wink:
கல்வி அறிவில் பிந்தங்கிய நிலை என்பது களையப்பட வேண்டின் கல்வி அறிவு பெற்றவர்கள்...அதற்கான சந்தர்ப்பத்தை இழந்தவர்களைத் திருமணம் செய்வதே மேல்....! அதற்கேற்ற மனமாற்றங்கள் சமூகத்தில் அவசியம்...! ஆண்கள் அதைப் பலகாலமாகச் செய்கிறார்கள்...பெண்கள் தான் இப்படியான நிலைகளுக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள முனைய வேண்டும்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
சந்தோசம் பிள்ளை எப்ப சாப்பாடு போடப் போறாய்......நான் உன்னைக் கேக்கேலை உன்ரை சினேகிதப் பெட்டைகள் யாராச்சும் இருந்தாலும் சொல்லன் ஆனாலும் நல்ல காரியகாரிதான் போ.............