Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
þò¾¡Ä¢ §À¡§Å¡Á¡?
#1
¡ú ¸Ç ¯È׸ÙìÌ,
¿¡ý ¿¡¨Ç þò¾¡Ä¢ ¦ºø¸¢§Èý. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ³§Ã¡ôÀ¡Å¢ø ÀÄ þ¼í¸û ÍüÈ¢Ôõ, þò¾¡Ä¢Â¢ý ¯§Ã¡Á¡Òâ¨Â ¾ÅÈ Å¢ðÎÅ¢ð§¼ý. þô¦À¡ØÐ «¾üÌ ºó¾÷ôÀõ ÅóòÐûÇÐ. º¸Á¡½Å¢¸Ù¼ý ¦ºøÖõ ¿¡ý, ´Õ ¸¢Æ¨ÁìÌ «í§¸§Â ÍüÈô§À¡¸¢ý§Èý. 8) <span style='font-size:25pt;line-height:100%'>

þíÌûÇ Â¡ú¸Ç ¿ñÀ÷¸û ¾í¸û ¦ÅÇ¢ ¿¡ðÎ ÍüÚÄ¡ «ÛÀÅò¨¾ þí§¸ ¾Ã §ÅñÊ즸¡û¸¢ý§Èý. Å¢§º¼Á¡¸ þò¾¡Ä¢ «ÛÀÅí¸û/ÌÈ¢ôÒ¸û ±ÉìÌ ¯¾Å¢Â¡¸ þÕìÌõ.
¿ýÈ¢
±ý¦ÈýÚõ «ýÒ¼ý
†Ã¢½¢</span>
Reply
#2
நன்றாய் கழியுங்கள். நாங்க போனதே இல்லை ஒருடமும். Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
போட்டு வந்து சொல்லுங்க நாம போற ஐடியாவில இருக்கம்...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
"º¸Á¡½Å¢¸Ù¼ý ¦ºøÖõ ¿¡ý, ´Õ ¸¢Æ¨ÁìÌ «í§¸§Â ÍüÈô§À¡¸¢ý§Èý."

தனிய மாணவிகளா? உதவிக்கு பாதுகாப்புக்கு நானும் வரலாமா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சானும் ஒருமுஐற இத்தாலி சென்றுள்ளேன். பிறகு வந்து எனது அனுபவங்களை எழுதுகிறேன்.

நன்றி


Reply
#5
Quote:உதவிக்கு பாதுகாப்புக்கு நானும் வரலாமா?
எப்பவில் இருந்து.. :mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
tamilini Wrote:நன்றாய் கழியுங்கள். நாங்க போனதே இல்லை ஒருடமும். Cry Cry Cry

கள்ளமா வந்து பூந்தா எப்படி விடுவாங்க வெளியில...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
கள்ளமாய் வந்தவைக்கு.. கள்ளமாய் சுத்திப்பாக்க தெரியாதா என்ன..? சந்தர்ப்பம் கிடைக்கல.. :mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
எப்பவில இருந்தா?

மாணவிகள் தனிய போகேக்க நாங்கள் பாதுகாப்புக்கு போகோணும். அது எங்கட கடமை. தெரியாதோ உங்களுக்கு.

இத்தாலியில் பழைய கட்டடங்களும்
அங்கு பறக்கும் புறாக்களும் தான் நிறைய உண்டு

சில நிழற்படங்கள் உள்ளன. பிறகு போடுறன்.


Reply
#9
Quote:மாணவிகள் தனிய போகேக்க நாங்கள் பாதுகாப்புக்கு போகோணும். அது எங்கட கடமை. தெரியாதோ உங்களுக்கு.
ஆகா கடமையோ தனியா மாணவிகளுக்கு தானா..?? ஒரு 5,6 பாட்டியவை போகினமாம் பாதுகாப்பிற்கு போறியளா..?? :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
இளைஞனாச்சே...இளைஞிகளுக்குத்தான் பாதுகாப்பளிப்பார் போல....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
பாட்டியளுக்கு பாதுகாப்புக்கு போறதுக்குத்தானே தமிழினி என்பவருக்கு தற்காப்பு பயிற்சி எல்லாம் கொடுத்து வச்சிருக்கிறம். என்னமாதிரி :wink:


Reply
#12
நாங்க கொஞ்சம் பிசி.. அதனால தான். (பாவம் பாட்டிகளை கதைச்சே ஆயுளை முடிச்சிடுவேன்) இளைஞன் அண்ணாவின் பாதுகாப்பை நாடுறாங்க.. நீங்க தான் பாதுகாப்பு வழங்குனர் ஆச்சே.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
நான் தமிழினிக்கு பிளாஸ் சொல்லிக்குடுக்கோணும். அதனால் பாட்டிகளுக்கு பாதுகாப்புக்கு போகமுடியாது என்பதனை இத்தால் சகலருக்கும் அறிவித்துக்கொள்கிறேன். இராவணனை கொஞ்சம் ஓய்வெடுக்க பாட்டிகளுடன் அனுப்பினால் என்ன?


Reply
#14
ஆகா இளைஞன் அண்ணா.. பிளாஸ் சொல்லித்தரலாம் சரி. அப்படியே இராவணன் அண்ணாட்ட அடிவாங்கித்தாற ஐடியாவும் இருக்கா.. பாவம் பாட்டிகளிற்காக வகுப்பை ஒரு சில வாரங்கள் தள்ளப்போடலாம். கடமை தானே முக்கியம் அண்ணா.. :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
ஐயோ... விடமாட்டீங்கள் போல இருக்கு. நீங்கள் பாட்டியான பிறகு இத்தாலி போங்கோ நான் உங்களுக்கு பாதுகாப்புக்கு வாறன். பாட்டியளுக்கு பாதுகாப்பு குடுக்கிறத விட மாணவிகளுக்கு குடுத்தால் அவர்கள் எதிர்காலத்தை நல்வடிவா மாத்தமாட்டினமா?


Reply
#16
சரி சரி விட்டிட்டம்.. நமக்கு பாதுகாப்பு தேவையில்லை.. நிங்கள் அப்ப வகுப்பை வடிவாய் நடாத்துங்கள். :wink: இப்ப மாணவிகளை விட பாட்டிகளிற்கு தான் பிரச்சனை அது தான் கேட்டம். அதுவும் இளைஞர்களால் தான். :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
Confusedhock:


Reply
#18
என்ன அண்ணை என்ன நடந்தது. :|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#19
இல்ல பாட்டிகளுக்கு இளைஞர்களால் தான் பிரச்சினை எண்டீங்கள். அதான். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


Reply
#20
ம் நம்ம நாட்டில கு}ட ஒரு பாட்டியை.. சரி சரி அதைவிடுங்க அண்ணா நீங்கள் பாடத்திற்கு றெடியாகுங்கள். பாதுகாப்பு பிரச்சைனையை விடுவம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)