Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?!
#1
[b]அண்மைக்காலமாக தமிழ் பத்திரிகைகளின் குறைந்தது இரண்டு பக்கங்களை நிரப்புவதாக வரும் விளம்பரங்களில் திருமண விளம்பரங்களே அதிகம்....அதில் பார்த்தால் BA BSc MSc PhD MBBS BCom BBA டாக்டர் இஞ்சினியர் எக்கவுண்டன் ரொக்கம் போன்ற பதங்கள் சர்வ சாதாரணமா புழக்கத்தில் இருப்பதை பலரும் நோக்கி நம்மாக்கள் ஏன்டா தம்பி படிக்கிறாங்க...உதுக்கோ என்று அங்கலாய்த்தார்கள்...!!

இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை வாக்கின் மூலமும் கருத்தின் மூலமும் வெளிப்படுத்துங்கள்...உங்கள் எண்ணத்தில் உள்ளதை எழுதுங்கள்...களத்துக்காக எழுதவோ வாக்களிக்கவோ வேண்டாம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
¦ÀÕ¨ÁÔõ Ò¸Øõ §º÷󾡸 À¢ÈÌ ±ýÉ ÄõÀ¡(¬ñ¸û) «Êì¸Ä¡õ (º¢¾Éò¨¾) :evil: À¡Åõ ¦Àñ¸û ±ôÀÊ ±Ð ÀÊò¾¡Öõ ÌÎ츧Åñʨ¾ ÌÎòÐ즸¡ñÎò¾¡ý þÕ츢ȡ÷¸û... Cry
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
என்னங்க இது உயர் கல்வியா.. பள்ளிப்படிப்பையே முடிக்க பெரிய பாடாய் இருக்கு இதில உயர்கல்வி.. இது நமக்கு ஒத்துவராது. Cry Cry Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
கவலைப்படாதேங்க.... பள்ளிப்படிப்பு முடிய சனம் அந்த ஆசையை வளர்த்துவிடும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
தமிழர்கள் ஆரம்பம் முதல் கல்விக்கான தேடலுடன் இருந்து வருகிறார்கள். அதாவது மிசனரிகள் ஆரம்பித்த பாடசாலைகளில் கல்விகற்று பலர் அரசபணிகளை பெற அதை பார்த்து பலரும் அதை நோக்கி நகரும் நிலை தொடங்கியது. இதை தடுக்க இந்து கல்லுரிகளின் தோற்றமும்...ஆங்கில மொழி மூல கல்வியும் தமிழர்களை அதிக அரச பதவிகளை அலங்கரிக்க உதவியது. முதல் படித்த இலங்கையருக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் தமிழருக்கு கிடைத்தது. ஆரம்ப காலங்களில் அரசபதவி பல்கலைகழகங்களில் தமிழர்களின் ஆதிக்கம் என்பவை சிங்களவர்களுக்கு எரிச்சலை கொடுத்த விடயங்கள். ஆரம்பம் முதல் அரச பதவிகளில் இருந்தவர்களுக்கு கிடைத்த வசதி அந்தஸ்த்து என்பவை மேலும் மெலும் அவர்களது தேடலை துண்டியது. தொடாந்தார்கள் பல்கலை கழகம் போவது கற்பது அரசபதவி பெறுவது தமது வாழிவை ஒரு நிலைப்படுத்துவது என்பதற்கு மேல் அவர்கள் சிந்திப்பது அரிது. அரச பதவிகளில் நுளைவதற்காக தான் கற்பது போன்ற ஒரு அவல நிலை. விஞ்ஞானம் சார் துறைகளை கற்று வெளியேறுபவர்கள் அரச பதவிகள் கிடைப்பது அருகிபோனதால் எப்படியாவது ஓரு புலமை பரிசில் அல்லது மாணவருக்கான விசாக்களை பெற்று வாழ்க்கையை வழப்படுத்த புறப்பட்டு விடுகிறார்கள்.
இன்றும் அரச பதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிள் தாம் கற்றதை பயன்படுத்தி சுய தொமழிலில் ஈடுபட முயல்வதில்லை. எல்லோரிடமும் வசதி இல்லாவிட்டாலும் வசதி உள்ளவர்கள் ஈடுhடலாம் வெளிநாட்டு பணவருவாய் உள்ள பட்டதாரிகள் கூட முயல்வதில்லை.
மொத்தத்தில் கற்பது மதிப்பு
பல்கலைகழகம் போவது மதிப்பு
அரச பணியில் நுளைந்து வாழ்வை வளப்படுத்தி கொள்வது. பின்
அதை காரணம் காட்டி சீதணம் பெறுவது. இறுதி இலக்கு வளமான வாழ்வு தேடல் மட்டுமே.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#6
Quote:கவலைப்படாதேங்க.... பள்ளிப்படிப்பு முடிய சனம் அந்த ஆசையை வளர்த்துவிடும்...!
_________________
ஆசையை சனம் வளர்த்து விடலாம். பட் கஸ்டப்படப்போறது நாங்க தானே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
பட் டென்டு சொல்லிறதுக்கு தமிழ் ஆனால் ஆக்கும்.என்ன இது உங்கத்த தமிழருக்கு ஒரு நாகரிகம் போல...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
என்ன தம்பி சொல்லுறியள்.. ஒன்றும் புரியல.. :roll: :roll: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
KULAKADDAN Wrote:பட் டென்டு சொல்லிறதுக்கு தமிழ் ஆனால் ஆக்கும்.என்ன இது உங்கத்த தமிழருக்கு ஒரு நாகரிகம் போல...........

அதுதான் டமிளினி என்றும் சொல்லுறவங்க...இங்க...களத்தில...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
தம்பி என்ன சொல்லுறார் என்று புரியவே இல்லை இதில டமிளினியோ..?? :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
tamilini Wrote:தம்பி என்ன சொல்லுறார் என்று புரியவே இல்லை இதில டமிளினியோ..?? :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

அவர் சொல்லுறார் பட் இங்கு தமிழில் ஆனால் என்றிருக்காம் பாவிக்கட்டாம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
அட உதுகுமிப்பத்தய நாகரீகம் போல..........
அது கிடக்கட்டும் நாம தலைப்போட நிப்பம்.
நம்ம நாட்டில படிச்சிட்டு வேலை இல்லை எண்டு சொல்லிற நம்ம சனம் தனியர் துறையில் வேலைக்கு சேருவதில்லை. கோழி மேக்கிற வேலை எண்டாலும் கோரணமெற்று வேலைக்கு போகநிக்கிறது ஓய்வுதியத்துக்காக.
படித்த இளைஞர்கள் ஒரு குழுவாக சேர்ந்து தொழில் முயற்சியில் ஈடுபடலாம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#13
Quote:அவர் சொல்லுறார் பட் இங்கு தமிழில் ஆனால் என்றிருக்காம் பாவிக்கட்டாம்..!
ஆகா இப்ப தான் புரிஞ்சிச்சு.. ம் ம் . தம்பியர் தங்கிலீஸ்ல கதைக்கட்டும் அப்ப பாத்துக்கிறன் :evil: அப்படியே டமிளினிக்கும். :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
என்ன குருவியாரே மணமகன் தேவை பகுதியில் மணமகளின் விபரங்களை போட்டு விட்டு வைத்தியர் பொறியியலாளர் கணக்காளர் மாப்பிள்ளை தேவை என்று போட்டதால் வரும் பதில் விளம்பரங்களைத் தான் நீங்கள் பார்ததீர்களோ. இதில் அநியாயம் என்னென்றால் சில மணமகள்மார் 10ம் வகுப்பைக் கூட தாண்டியிருக்க மாட்டார்கள். இங்கே தான் தொடங்குது சீதனப் பிரச்சினை.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#15
எல்லாம் பெயருக்கும் புகளுக்கும்தான்(புளுகிற்கும்)
<span style='font-size:25pt;line-height:100%'>மணமகள்தேவை
10ம் வகுப்பு கோட்டை விட்டவர்
உயரம் ஒரு 1.55
நிறம் நனைஞ்ச பனைமாதிரி கறுப்பு
நட்சத்திரம் . வால்நட்சத்திரம்
செவ்வாய் குற்றமும்உள்ளது
சீதனம் வேண்டாம்
யாராவது பெண் தருவீர்களா எனக்குத்தான்</span> 8)
; ;
Reply
#16
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
Quote:தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?

முதலாவதை தவிர மற்ற மூன்று காரணங்களும் பொருந்தும் :roll: :|
Reply
#18
[quote=shiyam]எல்லாம் பெயருக்கும் புகளுக்கும்தான்(புளுகிற்கும்)
<span style='font-size:25pt;line-height:100%'>மணமகள்தேவை
10ம் வகுப்பு கோட்டை விட்டவர்
உயரம் ஒரு 1.55
நிறம் நனைஞ்ச பனைமாதிரி கறுப்பு
நட்சத்திரம் . வால்நட்சத்திரம்
செவ்வாய் குற்றமும்உள்ளது
சீதனம் வேண்டாம்
யாராவது பெண் தருவீர்களா எனக்குத்தான்</span>


முதலில் நீர் 8ம் வகுப்பு பாஸா அதைச் சொல்லும். நனைஞ்ச பனை மாதிரி என்று எமுதியுள்ளீர். அதனால் நெடுகலும் வேர்க்கிற உடம்பு. எயிட்ஸ் இல்லையென்று வைத்தியரிடம் ஒரு சான்றிதழ் வாங்கித்தாரும் கைவசம் காந்திமதி மாதிரி தோற்றமும் ஓமக்குச்சி மாதிரி உடம்பும் கொண்ட பேரழகி ஒருத்தி இருக்கிறா. உமது சாதகமும் பொருந்தி அவவிற்கும் உம்மை பிடித்திருந்தால் தொடரலாம். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#19
என்னுடைய கருத்து என்னவென்றால்....
உயர்கல்வி வழமானவாழ்விற்காகத்தான். உ+ம் தாயகத்தில் கல்விதானே
மூலதனம். வெளிநாடுகளில் கூட கல்வி இல்லாதுபோனால் சிறந்த வேலைகள் கிடைப்பதில்லையே. ஆகவே, வழமான வாழ்வுக்காகத்தான் (சுயநலமான சிந்தனையாக கூட இருக்கலாம்) உயர்கல்வி கற்று வருகிறார்கள். ஆனால், நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் (அப்பு இது வேற புல்லு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ) விரைந்த மாதிரி திருமண நேரத்தில் இது பயன்படுவது துரதிஷ்மே. ஆனால், இப்போது சிறதளவு மாற்றம் காணக்கூடியதாகவுள்ளது. இளம்தலைமுறை வழமான வாழ்வுக்கு உயர்கல்வியை கற்பது மட்டுமல்ல சமுகசிந்தனை கொண்டும் கற்று வருகிறார்கள். உ+ம் தாயகத்தில் சுனாமி தாயக்கியபோது பல இளைஞர்கள் முன்வந்த தமது உதவிகளை வழங்கியமை (உயர்கல்வி கற்ற பயன்பாடுமிக்க தொழில் புரிபவர்கள்) குறிப்பிடத்தக்கது.
:: ::

-
!
Reply
#20
முந்தின காலத்தில பேருக்கும் புகழுக்கும் படித்தார்கள். இடைக்காலத்தில வளமான வாழ்வு தேடப் படித்தார்கள். தற்போதைய நிலையிலை திருமணத்தின் போது சீதனம் வாங்கப் படிக்கிறார்கள். ஆனால் எங்களது இளம் தலைமுறையின் மனப்போக்கில் பாரிய மாற்றங்கள் காணப்படுகிறது என்று நான் நினைக்கிறன். இவர்கள் அறிவைப் பெருக்கி தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு உதவ வேணும் என்று நினைக்கிறார்கள். இதனை நான் கூறுவதற்கு காரணம் - சுனாமியின் பின்னர் பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டக நிகழ்ச்சியொன்றில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் சிறுமியொருவரிடம் உன்னால என்ன செய்ய முடியும் என்று கேட்டார்கள். அவள் சொன்னாள் - [size=18]நான் நல்லாய் படிப்பன் நல்லாய் படிச்சுப்போட்டு என்ரை நாட்டுக்குப் போய் சேவை செய்வன்.

என்ன ஏற்றுக்கொள்கிறீர்களா? நான் எதுக்கு வாக்குப்போட?
--
--
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)