Posts: 207
Threads: 29
Joined: Apr 2003
Reputation:
0
[size=7][b]படித்த கவிதை.
எழுதியவர் யாரெனத் தெரியவில்லை.
[b]பருவம் - என்றால் என்ன?
[b]பருவம் என்றால்
ஆணுக்குச் சிறகுகளும்
பெண்ணுக்கு விலங்குகளும்
உருவாகும் காலம்.
Nadpudan
Chandravathanaa
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அது இயற்கை தந்த பரிசு....!
என்ன செய்யலாம்....?!
இயற்கையை அழித்து
செயற்கையில் வாழ்வோமே
பருவமும் பரிசும் மாறலாம்....?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
நானும் படித்துச்சுவைததேன் கவிதையை
அருமை
இது இளமைப்பருவமோ ????????????????
[b] ?
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
ஆணுக்கும் குடும்பப் பொறுப்புகள் என பல விலங்குகள் உருவாகின்றனதானே? விலங்குகள் அவனைப் பொறுத்தளவில் முன்னேறுவதற்கான சிறகாகின்றனவா? புரியவில்லையே?!
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
விலங்கும் ஆணுக்குப்பரிசில்தான்
ஆதலால்தான்
ஆண் தோல்வியால் துவண்டதுமில்லை
வெற்றியால் இறுமாந்ததுமில்லை...!
பெண்கள் அப்படியன்று
தோல்வியென்றால் பழிசுமத்தல்
வெற்றி என்றால் இறுமாப்பு
அதுவே அவளின் முதல் எதிரிமாகி
ஆணைக்கண்டு மலைக்கவும் வைத்தது...!
புரிவரோ...பழியும் இறுமாப்பும் ஒழியுமோ....?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
[quote=Chandravathanaa]
[b]பருவம் - என்றால் என்ன?
[b]பருவம் என்றால்
ஆணுக்குச் சிறகுகளும்
பெண்ணுக்கு விலங்குகளும்
உருவாகும் காலம்.
இது வாலிபப் பருவனம் தானே.