Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:ஊர் குருவிகள் என்று சொன்னாலும் அவை பெண் குருவிகள் போல்தான் தெரிகின்றன...............
அப்படி என்கறிங்க.. ம் நல்லது.. நல்லது.. ஆராய்ச்சியை முடிச்சு ஒரு முடிவுக்கு வாங்க.. :mrgreen: :|
கடைசியில பாயாசம் போய்...ஆராய்ச்சிக்கு பசை பூசுறியள் போல...!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 76
Threads: 4
Joined: Mar 2005
Reputation:
0
சரி.........சரி சமையல் குறிப்பை ஒருவர் தர இதை யார் சமைக்கிறது எண்டு அடிபட்டு வயித்தை காயப் போடாமல் யாராவது ஒரு ஆள் குசினிக்கை போங்கோ..ஜயா...............
...............
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:கடைசியில பாயாசம் போய்...ஆராய்ச்சிக்கு பசை பூசுறியள் போல...!
இதில பசை பு}ச என்னங்க இருக்கு..இது தான் குருவிகள் என்று போட்டுவிட்டியளே.. எல்லாம் தெரிஞ்ச முடிவு தான்.. பாவம் அவங்க புதிசா அது தான் சொன்னம்.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:கடைசியில பாயாசம் போய்...ஆராய்ச்சிக்கு பசை பூசுறியள் போல...!
இதில பசை பு}ச என்னங்க இருக்கு..இது தான் குருவிகள் என்று போட்டுவிட்டியளே.. எல்லாம் தெரிஞ்ச முடிவு தான்.. பாவம் அவங்க புதிசா அது தான் சொன்னம்.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அது உங்களுக்கு தெரியும் எண்டது எங்களுக்குத் தெரியும்...அதை மற்றவைக்குச் சொல்லச் சொன்னமா... தகவல் பாதுகாப்பு தனி உரிமையை மீறுறீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதுசரி உங்களுக்கு சிலோன் பாயாசம் பண்ணத் தெரியுமா...தெரிஞ்சாச் சொல்லுங்க பாப்பம்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
பரவாயில்லை சிலருக்கு ரோசம் இருக்கு போல :wink:
[size=16][b].
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஐயையோ என்னங்க இது நாங்க தெரியும் என்று தான் சொன்னம் என்ன தெரியும் என்ற சொன்னமா..?? தகவல் உரிமை அது இது என்கிறீங்க.. #
நம்ம பாயாசம் செய்யிறது வலு ஈசி..
சவ்வரிசியை எடுத்து.. தண்ணியை கொதிக்க வைத்தவின்.. அதனுள் கொட்டுங்கள்.. கவனிங்க உங்களுக்கு அலவாய் போடுங்கள்.. பிறகு.. அதனுடன்.. சேர்க்க விரும்பும்.. கச்சான்.. கயு} பிளம்ஸ்.. ஏலக்காய்.. இவைகளை.. உங்களுக்கு..பிடித்தமான விதத்தில் அழகு பண்ணி வையுங்கள்.. சவ்வரிசி நன்றாய் அவிந்ததும்... ரின்பால் அல்லது பசுப்பால் விட்டு.. தேவையான அளவு.. சீனியும் போட்டு.. கொதிக்க விடுஞ்கள் பின்னர்.. நீங்கள் தெரிவு செய்து வைத்த கச்சான் போன்றவற்றையும்.. அதனுடன் கலந்து.. துலாவிவிட்டு இறக்குங்கள்.. சேமியா போடவிருப்பம் என்றால் அதையும் சவ்வரிசியுடன் சேர்த்து அவியுங்கள்.. தண்ணிப்பருவமாய் இறக்குங்கள்.. நல்லாய் இருக்கும்.. பிறகு.. இறுகிவிட்டால் பெரிசாய் நல்லாய் இருக்காது.. இப்படித்தான் நாங்க செய்கிறனாங்க.. :wink: :wink: செய்து போட்டு அனுப்புங்க.. கஸ்டப்பட்டு ரைப்பண்ணியிருக்கன்.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
சவ்வரிசியை சிறிது வறுத்து போட்டால்.....கட்டி படாது என்பார்கள்
அத்துடன் சேமியா......இறக்க சற்று முதல் போட்டால் தான் நல்லம்
சிறிது வறுத்த பயறு சேர்த்து அவித்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும்..........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
குளக்.அண்ணா சொல்லுற படி தான் நாங்களும் செய்யிறது,, சேமியா கடைசியா போடாட்டி கரைந்து விடும். கடைசியில் வனிலா எஸென்ஸ் விடலாம்.
[size=16][b].
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
ஏன[ம்மணி ]ஐயா :wink: இந்த சந்தோசம்..........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 91
Threads: 5
Joined: Feb 2005
Reputation:
0
நல்ல இனிப்பான அன்னாசிப்பழத்தை நடுத் தண்டை எடுத்திட்டு சின்னனாக வெட்டி சவ்வரிசியோட போட்டு அவிய விடுங்க! விரும்பினால் அன்னாசி எசன்ஸ்ம் விடலாம்! நல்லாயிருக்கும்! குருவியள் எங்கேயாவது மரங்களில பழங்களைக் கொறிக்கிறத விட்டிட்டு ஏன் சமைச்சுக் கஷ்டப்படுறிள்! தூக்க முடிஞ்சால் ஒரு அன்னாசிப்பழம் கொண்டு வந்து தாங்கோ! மற்றது 'வணக்கம் பிள்ளை யாழி அடியேன் சின்னப்பு சன் ஓப் º¢ÅÄ¢í¸õ ம் நலமோ வாங்கோ எழுதங்கோ மறக்காம உங்கட ஊரைப்பற்றி எழுதங்கோ முடிஞ்சா 2 சமயல் குறிப்பும் எழுதங்கோ
சரி வாரன் பிள்ளை " -- நான் வந்ததும் வராததுமா சின்னப்பு சமையல் குறிப்புத் தான் கேட்டவர்!! இப்பதான் விளங்குது தமிழினி சொன்னது போல வீட்டு வேலைகளிலேயும் சின்னாச்சிக்கு பாதி உதவி செய்யத் தான் போல எண்டு! இந்த வயசிலேயும் அவர் இப்பிடி யோசிக்கேக்க ஏன் இந்தச் சிறுசுகள் சும்மா புறுபுறுக்குதுகள்??? சும்மா இருந்து சாப்பிடுற ஆண்பிள்ளைகளுக்குத் திமிர் கூடத்தான் எண்டதை ஒப்புக்கொண்ட ஹரிக்கும் ரொம்ப நன்றியுங்கோ!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
!!
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
ஆகா அக்கா நம்ம பக்கம்...கரி அண்ணாவுக்கு ரோசம் அதிகம்...நீங்கள் கவலைபடாதிங்கோ...
அன்னாசிப்பழம் போடுறது..இப்ப தான் கேள்விபடுறன்..
[size=16][b].
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
ஓகோ...! எல்லோரும் கூட்டு சேர்ந்திட்டிங்களோ?? இருக்கட்டும் ! இருக்கட்டும்! அடுத்த சமையல் குறிப்புப்போட நாளைக்கு வந்து சந்திக்கின்றேன்! :evil:
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ஆகா மன்னா சமயலில் கலக்குறீங்கள்.. என்ன அரன்மனை சமயல்க்காரன் வைத்திருந்த புத்தகத்தை சுட்டுவிட்டீர்களா....நல்லது தொடருங்கள் கேரளா பாயாசம் என்றால் நல்லாதான் இருக்கும்... ஒரு கப் அனுப்புங்க எனக்கும் .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
செய்து குடிச்சிட்டு அனுப்கின்னான் கிடைக்கலையோ.....பொய்சனில்ல பாயாசம். இன்னும் இருக்கிறன்.............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
இருக்கும் யார் கண்டாங்க........... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>