Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேரள பால் பாயசம்
#1
<b>கேரள பால் பாயசம்</b>

அரிசி ஒரு கப்
பால் 4 கப்
சர்க்கரை 2 கப்
முந்திரிப்பருப்பு 12
ஏலப்பொடி ஒரு தேக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி



அரிசியை இரண்டு மேசைக் கரண்டி நெய் விட்டு சிவந்து விடாமல் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் நீரில் நன்றாக களைந்து, ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர், ஒரு கப் பால் என்ற விகிதத்தில் ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவிடவும்.
பாலும், தண்ணீரும் கொதித்த பின் அரிசியைக் களைந்து போட்டு சீரானத் தீயில் வேக விடவும்.
பாலிலேயே அரிசி வெந்து நன்கு கரைய வேண்டும். அதற்காக அரிசி நன்கு வெந்தபின், பாலை விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.
பால் நன்றாக சுண்டியப் பிறகு தீயை முழுவதுமாகக் குறைத்து, அதில் சர்க்கரைச் சேர்க்கவும்.
சர்க்கரை சேர்த்தவுடன் தளர்ந்து விடும். தேவையெனில் மீண்டும் அடுப்பில் வைத்துக் கிளறலாம்.
பிறகு ஏலப்பொடி போட்டு, முந்திரியை வறுத்துப் போடவும்.
கொதிக்கும் போது அடிப்பிடிக்காமல் இருக்க விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
இதையே குக்கரிலும் செய்யலாம். குக்கரில் வைக்கும்பட்சத்தில் கூடுதலாக கால் கப் தண்ணீரும், கால் கப் பாலும் சேர்த்துக் கொள்ளவும்.
அதாவது, ஒரு கப் அரிசிக்கு, பாலும் தண்ணீருமாக இரண்டரைக் கப் சேர்க்கவும்.
அரிசி வெந்த பின் இறக்கி, மேல் சொன்ன முறையில் ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் விட்டு பாலைச் சேர்த்து காய்ச்ச வேண்டும். நன்கு கரைந்ததும் சர்க்கரை சேர்த்து, முந்திரி, ஏலப்பொடி சேர்க்கவும்.
«ùÅÇ×¾¡ý À¡ø À¡Âºõ ¾Â¡÷!

ÌÈ¢ôÒ: ±í¸ÙìÌõ ¦¸¡ôÀ¢ §ÀŠð ¦ºö ¦¾Ã¢Ôõ º£...º¨Áì¸ ¦¾Ã¢Ôõ, þÉ¢ ¿ì¸ÄÊì¸¢È §Å¨Ä¦ÂøÄ¡õ ¨Å츧Åñ¼¡õ ¦º¡øÄ¢ð¼ý. ÌÈ¢ôÀ¡¸ ¾Á¢ú ¿¢Ä¡×ìÌ
:evil:
Reply
#2
உங்களுக்கு ஏதாவது சமையலில் சந்தேகங்கள் வந்தால் உடனே ஓடி வந்து அரண்மனையில் இருக்கும் ஆராச்சி மணியை அடிக்கவும் உடனே சமையல் குறிப்புக்கள் தரப்படும்! என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.
Reply
#3
hari Wrote:உங்களுக்கு ஏதாவது சமையலில் சந்தேகங்கள் வந்தால் உடனே ஓடி வந்து அரண்மனையில் இருக்கும் ஆராச்சி மணியை அடிக்கவும் உடனே சமையல் குறிப்புக்கள் தரப்படும்! என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

எங்கையோ நல்ல sourse கிடைச்சிட்டுது போல இருக்கு.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அந்த link கை மேசைக்கு கீழால தந்தால் நானும் இடைக்கிடை எடுத்து விடலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வேணுமெண்டால் மந்திரியிடம் settlement செய்யிறேன். Idea Arrow

- சபேஸ் -
Reply
#4
«Ð ÁðÎõ ¿¼ì¸¡Ð! ±ÉìÌ ¿ì¸ø «ÊÅìÌ ¿¡ý ¡÷ ±ýÚ ¸¡ðθ¢§Èý, Å¢¾õ Å¢¾Á¡¸ º¨ÁÂø ¸¡ð¼§À¡¸¢§Èý, -†Ã¢Â¡ ¦¸¡ì¸¡! º¨Áì¸¢È ¦À¡Ê¸Ù째 þùÅÇ× ¾¢Á¢÷ þÕìÌõ §À¡Ð º¡ôÀ¢Î¸¢ýÈ ±í¸ÙìÌ ±ùÅÇ× þÕ츧ÅñÎõ! :evil:
Reply
#5
ஈழத்தவர் எங்கள் உணவுகளில் பல கேரள ரிசிப்பியில தான் உருவாகிறது..பிட்டு அடங்களாக...! நல்லதொரு சமையற் குறிப்பு நேரம் கிடைச்சா சும்மா முயற்சித்துப் பார்க்கலாம்...! நன்றி Hari..!

Hari...பொடிச்சியளுக்கு இப்ப சமையள் சுத்தம்...அவை விடுதலையோட அதுகளுக்கும் விடுதலை கொடுத்திட்டு...சுத்த சோம்பேறியள் ஆகிட்டினம்....பொடியள் தான் இத்தாலிய பிசா தொடங்கி மக் சிக்கின் உள்ளடக்கி கொத்து ரொட்டி ஊடாக புட்டு இடியப்பம் வரை அசுத்துறாங்க....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
Quote:சுத்த சோம்பேறியள் ஆகிட்டினம்....பொடியள் தான் இத்தாலிய பிசா தொடங்கி மக் சிக்கின் உள்ளடக்கி கொத்து ரொட்டி ஊடாக புட்டு இடியப்பம் வரை அசுத்துறாங்க....!
ஏன் பொடியள் சமைச்சால் சமைபடாதோ.. சமையுங்கோ.. புறுபுறுக்கிறதை விட்டிட்டு.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
tamilini Wrote:
Quote:சுத்த சோம்பேறியள் ஆகிட்டினம்....பொடியள் தான் இத்தாலிய பிசா தொடங்கி மக் சிக்கின் உள்ளடக்கி கொத்து ரொட்டி ஊடாக புட்டு இடியப்பம் வரை அசுத்துறாங்க....!
ஏன் பொடியள் சமைச்சால் சமைபடாதோ.. சமையுங்கோ.. புறுபுறுக்கிறதை விட்டிட்டு.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்ன சும்மா இருந்து சாப்பிட்டு சாப்பிட்டு இந்தப் பெண்கள் எல்லாம் குண்டாகுதுகளே என்ற கவலையிலதான் புறுபுறுக்கிறது...! சமைக்கிற பஞ்சியில இல்ல...சரியாங்க..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
ஆடு நனையிதென்று ஓநாய் அழுதிச்சாம் என்ற கதையாய் கிடக்கு..அவங்க நல்ல உடற்பயிற்rp செய்து பிற் ஆ இருப்பாங்க.. நீங்கள் கவலைப்படாதீங்க.. பாவம் என்ன உள்ளம் என்ன உள்ளம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
tamilini Wrote:ஏன் பொடியள் சமைச்சால் சமைபடாதோ..

அப்பிடிச் சொல்லுங்கோ பொடிச்சியளை விட நாங்கள் நல்லாவே சமைப்பம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
...............
Reply
#10
நல்லாய் சமைப்பியள்.. பிறகு சமைக்கிறம் சமைக்கிறம் என்று ஏன் கத்திக்கொண்டு திரியிறியள்.. :wink: :mrgreen: ஏதோ சாதனை செய்த மாதிரி..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
அது நீங்கள் விடுகிற பிழை...ஒரு செஞ்சுக்கு 2நாள் சமைச்சுத் தந்தால் எங்களை சமையல்காரனாகவே மாற்றிவிடுவீங்க...............
...............
Reply
#12
என் சேஞ்சு.. பாமிலி என்று வந்துவிட்டால் பங்கீடு தான்.. அது வேர்க்கிலையும் இருக்கனும்.. 3 நாள் ஆண் சமைக்க 3 நாள் பெண் சமைக்க.. 1 நாள் இருவரும் சேர்ந்து சமைக்கலாம் தானே அதென்ன 2 நாள்.. இதெல்லாம் சரிவராது. :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
thivakar Wrote:அது நீங்கள் விடுகிற பிழை...ஒரு செஞ்சுக்கு 2நாள் சமைச்சுத் தந்தால் எங்களை சமையல்காரனாகவே மாற்றிவிடுவீங்க...............

அப்ப அவங்க மட்டும் என்றும் சமையல்காரிகளாகவே....ஓவருங்க...!

பாவங்கள் உங்களைப் போலவே அவங்களுக்கும் என்றும் உங்க கையால சமைச்சுச் சாப்பிட விரும்பம் இருக்காதா என்ன....! எனவே...சமையற் கட்டில பாதி பாதி கூடின சந்தோசமா இருக்கும் என்று சொல்லலாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
Quote:பாவங்கள் உங்களைப் போலவே அவங்களுக்கும் என்றும் உங்க கையால சமைச்சுச் சாப்பிட விரும்பம் இருக்காதா என்ன....! எனவே...சமையற் கட்டில பாதி பாதி கூடின சந்தோசமா இருக்கும் என்று சொல்லலாம்...!
அதைத்தானே.. நாங்களும் சொன்னம்.. ஊர்க்குருவிக்கு புரிஞ்சிட்டுது.. ஊருக்கே புரிஞ்ச மாதிரி தான்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
நீங்க வேற...சின்னனிலையே பக்கத்தில இருத்தி வைச்சு அம்மா சொல்லித் தந்த பாடந்தான்...இப்ப ரெம்ப உதவுது...! நாங்க சமைப்பம் ஏன் தெரியுமே...நாங்க சுவையாச் சாப்பிட....மற்றவையப் பற்றி டோண்ட் கெயார்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
Quote:நாங்க சமைப்பம் ஏன் தெரியுமே...நாங்க சுவையாச் சாப்பிட....மற்றவையப் பற்றி டோண்ட் கெயார்...!
ம் அட மனிசருக்கு தான் சுயநலம் என்றால் குருவிகளிற்குமா..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
அப்படி இல்லேங்க.... எங்களுக்கு எல்லாம் எங்க அம்மா கத்துத் தந்திருக்காங்க...அவாவுக்கு உதவிக்காக....எங்களுக்குப் பயனாகவும்...!
சுயநலமெல்லாம் இல்லை...சமைச்சா எல்லோரோடும் இயலும் என்றால் பகிர்ந்துதான் உண்போம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
இந்த சமாளிப்புகேசன் எல்லாம் வேண்டாம். சரி சரி பகிர்ந்து உண்பன் என்றியளே.. அது போதும் தானே.. :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#19
ஊர் குருவிகள் என்று சொன்னாலும் அவை பெண் குருவிகள் போல்தான் தெரிகின்றன...............
...............
Reply
#20
Quote:ஊர் குருவிகள் என்று சொன்னாலும் அவை பெண் குருவிகள் போல்தான் தெரிகின்றன...............
_________________
அப்படி என்கறிங்க.. ம் நல்லது.. நல்லது.. ஆராய்ச்சியை முடிச்சு ஒரு முடிவுக்கு வாங்க.. :mrgreen: :|
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)