Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
முருகன் தமிழ் கடவுள் என பலர் சொல்ல கேள்விப்பட்டது உண்டு. ஆனால் சிலரோ முருகன் என்பவர் ஆதிதமிழரை பிற எதிரிகளிடம் இருந்து காத்திட்ட மலையோன் என சொல்கின்றார்கள். இவற்றுள் ஏதும் உண்மை உண்டா? அவற்றிற்கான ஆதாரங்கங்ள் எங்கு பெற்றுக்கொள்ளலாம்?
:roll: :roll: :roll:
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
:roll: :roll: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தெரியாதே.. முதல் இதுபுற்றி எங்கையோ கதைச்சவை போல
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
அங்கெயோ என்றால் நான் எங்க போக. கொஞ்சம் விளக்கமாக இணைப்பினை கொடுத்திருந்தால் நல்லாய் இருந்திருக்கும். எனவே அக்காவின் தகவலுக்கு நன்றிகள்.
மதன் முடிந்தால் இதனை அக்கா சொல்லும் முன்னய தலைப்புடன் இணைத்து விடுங்கள்.
நன்றி
மதுரன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
ஆமா முன்னம் பாத்திருக்கன்......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கதையிடையே கதைத்தார்கள் என்று நினைக்கிறன்.. தனியாய் தலைப்பு இருந்ததாய் நினைவில்லை..தேடிப்பாத்தன்.. :? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
திரு தமிழ் வாணன் அவர்களே, நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கட்டுரை படித்தேன். அதில் நீங்கள் குறிப்பிட்டதனை போன்று. ஆரியரின் வருகைதனை அடுத்தே தமிழ் கடவுளான முருகனுக்கு இரண்டு துணைவியார்கள் இருப்பதனை போன்று ஒரு தோற்றம் உரு பெற்றது என கட்டுரையாளர் சொல்கின்றார். அதாவது கிரேக்க கடவுள்களில் ஒரு கடவுளாகிய டெனிஸ் என்னும் கடவுளை வளிபட்டவர்ர்கள், இந்த டெனிஸ் என்னும் கடவுளை அவர்கள்( ஆரியர்கள்) பின்னாளில் ஸ்கந்த என்று அளைத்தார்கள். தமிழ் கடவுளாகிய முருகனை அறிந்ததும். முருகனை தங்கள் கடவுளாகிய ஸ்கந்தன் என அவர்கள் ஏற்றுக்கொண்டு வளிபட்டதாகவும். ஏற்கனவே முருகனுகு வள்ளி என்னும் துணைவி இருந்தாலும். ஆரியரின் கடவுளாகிய ஸ்கந்தவுக்கு தேவயானை என்னிம் துணைவி இருந்தமையாலும். பின்னாளில் ஸ்கந்த + முருகன் என்னும் இருகடவுள்களும் ஒன்றுதான் என ஆரியர்கள் எண்ணியதாலும். முருகனுக்கு இரண்டு துணைவிகள் ஆனதாக அந்த கட்டுரையில் நான் படித்தேன். இதில் எவ்வளவுக்கு உண்மை உண்டு என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். காரணம் இந்து என்னும் சொல் கூட கிரேக்கத்தில் இருந்து வந்ததுவே.
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
சீறிரமணன் அவர்கள் சொன்னதாக ஞாபகம்! முருகன் ஒரு தமிழ் போர் வீரன், இன்றைய எங்கள் தலைவர் போல்!
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
தீபாவளி தமிழர் திரு நாளா? என்ற தலைப்பின் கீழ் வந்ததாக நினைவு.
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
நம் தலைவன் பிரபாகரன் முருகனுக்கே அவன் நிகரானவன் அந்த காலத்து முருகனை எண்ணித் தான் பாட்டை எழுதினார்கள் போல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
அதனால்த்தான். போர் வீரனாகிய முருகன் ஆதி பழங்கிடியினர் பயன் படுத்திய வேல், ஈட்டி கையில் வைத்திருக்கின்ராரோ?
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் ஹரியண்ணா சொன்னது சரி தான்.. அங்க தான் பாத்த நினைவு.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
கடவுள் இல்லை என்பது என் கருத்து..
ஆகவே முருகன் தமிழரை காத்த போர் வீரனாய் இருக்கலாம் :roll: .
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:கடவுள் இல்லை என்பது என் கருத்து..
ஆகவே முருகன் தமிழரை காத்த போர் வீரனாய் இருக்கலாம்
ஆகா எப்ப முடிவுக்கு வந்தியள்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 536
Threads: 19
Joined: Jan 2004
Reputation:
0
தலைவரை கடவுளுக்கு நிகரானவர் என அறிவுமதி அவர்கள் பாடலில்
எழுதியதாக சிலர் விமர்சித்தனர். அதற்கு அவர் சரியான விளக்கம் ஒன்றினை
வழங்கியிருந்தார். தமிழர்களை பகைவர்களிடமிருந்து காப்பதற்கு போராடிய ஒரு தமிழனே முருகன் என்று. வரலாற்று காலத்தில் வாழ்ந்த அந்த முருகனுக்கு நிகரானவர் எங்கள் தலைவர். ஆகவே அந்த (கடவுள்) முருகன் வேறு இந்த முருகன் வேறு. இந்த வரலாற்று முருகன் பற்றிய தடயங்கள் இருப்பதாகவும் அறிவுமதி கூற கேட்டிருக்கிறேன். அதன் அடிப்படையில்தான் தாம் அந்த பாடல் புனைந்ததாகவும் கூறியிருந்தார்.
சங்கத் தமிழை வளர்த்த சிவன், முருகன் பற்றி நாங்கள் படித்திருக்கிறோம்.
ஆனால், அவை ஆரியர் வருகைக்கு முற்பட்டதாக இருக்வேண்டும் என நினைக்கிறேன்.
ஏனென்றால், அவரது வருகையின் பின்னர்தான் தமிழர்களுடைய வரலாற்றில் ஒரு பதுக்கல் அல்லது தேங்கல் நிலை வந்திருக்கிறது. தமிழர்களுடைய வரலாற்றுத் தடையங்கள் மழுங்கடைக்கப்பட்டிருக்கிறது என்றுகூடக் கூறலாம்.
தெய்வ நம்பிக்கையென்பது, அவரவரது நம்பிக்கை. ஆரம்ப காலத்தில் நம்மவர் கூட உருவ வழிபாட்டுக்கு முன் இயற்கை வழபாட்டை கொண்டிருந்தாக வாசித்த நினைவு.
அப்படி பார்க்கும்போது, அதுவும் தெய்வ வழிபாடே.
:: ::
-
!