Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உன் கண்கள் ஏன் இன்னும் கதை பேசுகிறது..??
#21
Quote:என் கண்கள் பேசும் போது
உன் கண்கள் சந்தித்து
நம் கண்கள் ஆகியதை
எப்படி மறந்தாய்?


வாழ்க்கை வாழ்வற்கே
அதையே தான் நானும் சொல்கிறேன்
அதனால் தானே இன்றும்
என்னில் வாழ்கிறாய் நீ
உன்னை சுமந்து வாழும்
வாழ்விலே சுகம் கண்டேன்
தோழனே....
உன்னை சுமந்து வாழ்வதில்
வருத்தமேது?

உன்கண்கள் பேசி
என்கண்கள் சந்தித்து
நம் கண்கள் ஆகியதா
பேதைப் பெண்ணே!

நம் கண்கள் ஆகியதாய்
நானுணர்ந்தால்
நானுனை பிரிவேனா
தோழி

நானுணரா உன் விழியின் மொழி
நீயேயுணரா உன் விழியின் மொழி.......
இதற்காய் காத்திருப்பா
என் நினைவு சுமந்து
வாழ்வாயா?

வேண்டாமே என் தோழி.......
என் நினைவை நீ சுமந்து
வாழ்வதுவா மகிழ்ச்சி
என்ன பேதமை பெண்ணே.....
இலக்கிய மாயை
இன்னுமா போகவில்லை............!
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#22
நான் கொண்ட காதலை
நன்கு அறிவேன் நான்
காதல் என ஜம்புலன்களும்
காதோரம் சொன்ன செய்தி
நான்கறிவேன் நான்

காதலை நீ உணரவில்லை என
கை விரிக்கிறாயே - தோழனே
காரிகையின் கவலையறியாமல்
காலம் தோறும் காத்திருக்க
காலம் இன்றி நீ சென்றாய் தூரதேசம்

காதலின் வலி அறிந்தால்
கணநேரம் நிதானித்திருப்பாய்
பிரிவின் போது

கண்னெதிரே தேன்றி நீ
கண்கசக்க வைத்துவிட்டாய்
மறுபடியும்
வாழ்கையிலே வசந்தம் வருமா?
தேடல் உள்ள வாழ்க்கையில் தான்
பொருள் இருக்கும்
உன்னுள் தொலைத்த என்னைத்
தேடுகிறேன் உன்னுள் இன்றும்
கிடைப்பேனா நான் - நீ
தூக்கி எறியாமல் இருந்திருந்தால்
நிச்சயமாக நான் இருப்பேன் உன்னுள்ளே....
" "
" "

Reply
#23
ஏதோ வந்தோம்
எதிரேதிரே நின்றோம்.
ஒருவரை ஒருவர் பார்த்தோம்.
பேசிட எண்ணி இருவரும் பறைந்தோம்.
இதுவரை இருளினில் இருளினில் இருந்தவர்
ஒரு மாய ஒளியினில் வாழ்தாய் உணர்ந்தோம்.
அதைனையே அன்பென அறிந்தோம்.
பின் அதனையே புகள்ந்தோம்.
சில நாட்கள் கடந்ததும்
அதுவாய் கசந்தது.
அப்போது சலித்தோம்
இதுவா காதல் என்று.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#24
ஏன் அண்ணா சிரிக்கிறிங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#25
வேற இடத்தில் போட வேண்டிய ஒரு கருத்தினை இங்கு முன்பு தவறுதலாக போட்டு விட்டேன். அதனை எடுத்து சரியான இடத்தில் போடும் அவசரத்தில் சிருப்பு முகநயத்தினை இங்கே போட்டு விட்டேன். பின்னர் கவிதை ஒன்று வரைந்து போட்டேன் அவ்வளவுதான்.

தவறுக்கு வருந்துகின்றேன்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#26
அண்ணா தங்கைட்ட அடி வாங்க போறிங்கள் உங்கட காதலின் வரைவிலக்கணத்திற்கு...... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "

Reply
#27
எதோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அம்புட்டுதே.....

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#28
சும்மா அண்ணா...ஜோக்.... :wink: :wink: :wink:
" "
" "

Reply
#29
நல்ல கவிதை வாழ்த்துக்கள்! தமிழினி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#30
பெருந்தெருவில் வந்தவளே
இணை தெருவில் கூட வருவாய் என்று
விரைந்தோடி வந்தவனை
பெருந்தெருவில் கிளை தெருவில்
கைவிட்டு கிளியாட்டம் பறந்தாயே...
அதற்குள் கண்கள் என்ன
கற்பனைகளும் தான் கதை பேசின
இன்று....
சொந்தமென ஒரு "வே" எனக்கிருக்க
சொக்கித்து கறுவுவதேனோ
குழிவிழுந்த யாழ்ப்பாணத்தது "வே" போல...!
ஓ...நீதான்
அந்த யாழ்ப்பாணத்தாளோ...!

படலைக்குள் நின்று பள்ளிளித்து
பொத்து வேலிக்குள் வேவு பார்த்து
கட்டி முடியா மதில் மேல் பூனையாகி
காதல் கவிதை என்று
சினிமாப் பாடல் நகல் எடுத்து
நயமாய் சரசமாடிய சிங்காரி
அன்று..
கனடாக்காரனுடன் பேச்சாம் என்று
பெரியவங்க முணுமுணுக்க...
வாய் மூடிய நீ
இன்று....
என் கண்ணை நீ நோக்கி
கதை பேசுவதாய்
கதைவிடுகிறாய்...!
கனடாக்காரன் என்ன
கரண்சியோட கைவிட்டானோ...???!
பாவம்...
என் கண்ணல்ல
உன் எண்ணம் பேசுதடி
நீ செய்த துரோகத்தை...! :wink:


(கிறுக்கலில் சில ஆங்கில தமிழ் இருக்கிறது ... தேவைக்காகப் போட்டிருக்கு... பிடிக்காத பிழை பொறுக்க..!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#31
என்னதான் நடக்கிறது இங்க.. ஒரு இரவினில் கதையே மாறிவிட்டதா..?? கருத்துச்செரன்ன அனைவருக்கும் நன்றிகள். அது சரி குருவி அது என்ன யாழ்ப்பாணத்து "வே" புரியவில்லை.. கனடா எங்க இங்க வந்தது.. என்ன புரியவே இல்லை.. மதுரன் இது யெஸ்ட் ஒரு கற்பனை கவிதை.. நம்மால் நம்மவிட்டால் கொலையெல்லோ.. தற்கொலையல்ல படுகொலை.. ஆமா.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#32
[quote=tamilini]என்னதான் நடக்கிறது இங்க.. ஒரு இரவினில் கதையே மாறிவிட்டதா..?? கருத்துச்செரன்ன அனைவருக்கும் நன்றிகள். அது சரி குருவி அது என்ன யாழ்ப்பாணத்து "வே" புரியவில்லை.. கனடா எங்க இங்க வந்தது.. என்ன புரியவே இல்லை..

உங்களுக்கு எப்படி கற்பனை வந்திச்சே..அதுபோல இது குருவிகளின் கற்பனை...சரி கனடா இல்லாட்டி லண்டன் என்று போட்டுக்கோங்க....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
என்ன சம்பந்தமே இல்லாமல் கதைக்கிறீங்க போல். உங்களை மாதிரி நாங்க ஒன்றும் தமிழில பண்டிதர் அல்ல புரியிற மாதிரி சொல்லுங்கள். :twisted: :evil: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#34
என்ன கோபமாப் பாத்தா..குருவிகள் பயந்திடுங்கள் என்ற நினைப்பா...இது நியாயக் குருவிகள்...நீதிக்கன்றி..மனிசாளுக்குப் பயப்பிடாதுகள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மற்றவையின்...கற்பனையில விளங்கக் கூடிய விளங்கிக்கோங்க...வில்லங்கமா விளங்காதத வில்லங்கப்படுத்தி...விளங்கிக்காதேங்க...பிறகு விளங்க மாட்டீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
சும்மா நீங்க பாட்டிற்கு.. ஏதோ எழுதினால் எப்படி ..?? எனிவே உங்கள் கருத்தாய் கவிதை வரவில்லை என்று நினைக்கிறோம். அப்படி இல்லாதவரை உங்கள் கற்பனையை புரியவேண்டிய அவசியம் இல்லை.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#36
[quote=kuruvikal]பெருந்தெருவில் வந்தவளே
இணை தெருவில் கூட வருவாய் என்று
விரைந்தோடி வந்தவனை
பெருந்தெருவில் கிளை தெருவில்
கைவிட்டு கிளியாட்டம் பறந்தாயே...
அதற்குள் கண்கள் என்ன
கற்பனைகளும் தான் கதை பேசின
இன்று....
சொந்தமென ஒரு "வே" எனக்கிருக்க
சொக்கித்து கறுவுவதேனோ
குழிவிழுந்த யாழ்ப்பாணத்தது "வே" போல...!
ஓ...நீதான்
அந்த யாழ்ப்பாணத்தாளோ...!

படலைக்குள் நின்று பள்ளிளித்து
பொத்து வேலிக்குள் வேவு பார்த்து
கட்டி முடியா மதில் மேல் பூனையாகி
காதல் கவிதை என்று
சினிமாப் பாடல் நகல் எடுத்து
நயமாய் சரசமாடிய சிங்காரி
அன்று..
கனடாக்காரனுடன் பேச்சாம் என்று
பெரியவங்க முணுமுணுக்க...
வாய் மூடிய நீ
இன்று....
<b>என் கண்ணை நீ நோக்கி
கதை பேசுவதாய்
கதைவிடுகிறாய்...!
கனடாக்காரன் என்ன
கரண்சியோட கைவிட்டானோ...???!
பாவம்...
என் கண்ணல்ல
உன் எண்ணம் பேசுதடி
நீ செய்த துரோகத்தை...!</b> :wink:


(கிறுக்கலில் சில ஆங்கில தமிழ் இருக்கிறது ... தேவைக்காகப் போட்டிருக்கு... பிடிக்காத பிழை பொறுக்க..!

அதெப்படிங்க... நீங்களே சொல்லுவிங்க சும்மா பாட்டிற்கு எழுதியதென்று...சும்மா பாட்டிற்குத்தான் எழுதினது...உங்க கற்பனைக் கிறுக்கலுக்கு அதுக்க பதில் இருக்கு...கண்டுபிடிச்சுக்கோங்க...நீங்க வேண்டாத பழிய அந்தப் கற்பனைப் பையன் மீது போட்டீங்களா...அவன் எங்களிட்ட வந்து சொன்னான்...இதுதான் உண்மை என்று...! (போல்ட் செய்யப்பட்ட வரிகளப் படியுங்க இரண்டு கவிதையிலும்...அப்பவாவது விளங்க வேணும்...! குறிப்பு... பதில் கிறுக்கல் யாவும் கற்பனை தானுங்க..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#37
எனிவே?


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#38
கனடாக்காரனும் வரவில்லை
கரன்சியைப்பாத்து
நான் ஏங்கவும் இல்லை
கற்பனையாம் கற்பனை
கண்டறியாத கற்பனை
உன் கண்களின் பார்வையையே
காதல் மொழியாய் கொண்டு
காதலித்தவள்
கனடாக்காரணை பின்தொடரந்தாள்
என்று கற்பனை பண்ணிக்கதைக்கிறானா..??
பேசியது உண்கள் தான்
உன் வாயல் ஊனம்
விழுந்த வார்த்தைகள் பேசி
என் காதலைக்கொச்சைப்படுத்தாதே
உன் காதல் கிடைக்காமல் போனது
இத்தனை காயம் தரவில்லை
உன் வார்த்தைகள் வதைக்கிறது
அன்பை புரிந்து கொள்ளத்தெரியாத
அற்பன் நீ
அலட்டாதே
என் அன்பை நீ புரிந்து கொள்
என்று உன்னிடம் மடிப்பிச்சையா கேட்டேன்
கண்டபடி கதை கட்டாமல் இரு
அது போதும். உன்னை
நான் காதலித்ததற்காய்.
:evil: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#39
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#40
:roll: :roll: :roll:
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)