Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
கேக் செய்தாகிவிட்டது. ஐஸிங் எப்படி தயாரிப்பது என்று கூறிங்களேன். நான் இங்கு இது பற்றி படித்தேன்...ஆண்டவா ஊருக்கு போனா அக்காக்கள் போடுற ஐஸிங் சுவை வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. வேறு வேறு இடங்களில் வித்தியாசமாக போடுவார்கள். அவற்றை பகிர்ந்து கொள்ளுங்களேன்.
[size=16][b].
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நமக்கும் தெரியாது.. :x :?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 44
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
ஒரு பங்கு மாஜரீன் உடன் இரு மடங்கு ஐசிங் சீனியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில் தேவையான நிறப்பவுடரை கலந்து கொள்ளவும். இதனை ஐசிங் செய்வற்குப் பயன்படும் உபகரணத்தில் நிரப்பி கேக்கின்மேல் பிழிய வேண்டும். அவ்வளவுதான்.
Posts: 44
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
மன்னிக்கவும். ஐசிங்கை பிழிய முன்னர் கேக்கின் மேல்பகுதியில் இலேசாக மஜரீனைத் தடவவும். அப்பொழுதுதான் ஐசிங் இலகுவாக ஒட்டிக் கொள்ளும்.
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
நன்றி. மாஜரீனுக்கு பதில் பட்டர் [அபிராமி பட்டர் அல்ல] பாவிக்கலாமா?
[size=16][b].
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
ஓம் தாராளமா பவிக்கலாம் ஆனா சூழல் வெப்பநிலையை பொறுத்தது. சிலவேளை பட்டர் உருகிடீபாம் எண்டு நினைக்கிறன்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>