03-07-2005, 07:57 PM
அன்பான உறவுகளே உங்களுக்கு கேக் செய்யும் முறை தெரிந்திருந்தால் கூறுங்களேள்..
|
கேக் செய்வோம் வாங்களேன்
|
|
03-07-2005, 07:57 PM
அன்பான உறவுகளே உங்களுக்கு கேக் செய்யும் முறை தெரிந்திருந்தால் கூறுங்களேள்..
03-07-2005, 08:19 PM
வீட்டில் செய்கிறோம்.முயற்சி பண்ணவும். 1றாத்தல் மாயரின் 1றாத்தல் சீனி நன்றாக அடித்த பின் 9 முட்டை சேர்த்து மீண்டும் அடிக்கவும்.பின் 1றாத்தல் மாவு போட்டு அடிக்கவும்.பின் 1தேக்கரண்டி பேக்கிங் பவுடர் 1 கரண்டி வனி;லா போட்டு அடித்து 350 டிகிரியில் 45 நிமிடம் வைக்கவும்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
03-07-2005, 08:47 PM
அப்படியும் செய்து பாருங்கள் சோபனா
பட்டர் 500கி மா 500கி சீனி 500கி முட்டை 10 வனிலா 2 தே.க பேக்கிங் பவுடர் 4 தே.க கஜு பிளம்ஸ் எசன்ஸ nதுவானா~லும் செ.மு பட்டரையும் சீனியையும் நன்கு அடிக்கும் போது முட்டையும் சேர்த்து சேர்த்து அடிக்கவும் சீனி நன்கு கரைந்;த பின் பேக்கிங்பவுடர் கலந்;த மாவை சிறிது சிறிதாக சேர்த்து அடிக்கவும்.பின் சிறது சிறிதாக வெட்டிய கஜு பிளம்ஸ் எசன்ஸ் வனிலா சேர்த்து அடித்து பேக் பண்ணவும். அம்புட்டுத்தான் ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
03-07-2005, 09:17 PM
shobana Wrote:Nff; nra;Nthk; thq;fNsd; சோபனா உங்கள் தலைப்பு யூனிக்கோட்டில் இல்லை, அதனால் படிக்க முடியவில்லை, யூனிகோட்டிற்கு மாற்றிவிடுங்களேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-07-2005, 09:31 PM
Quote:சோபனா உங்கள் தலைப்பு யூனிக்கோட்டில் இல்லைஇ அதனால் படிக்க முடியவில்லைஇ யூனிகோட்டிற்கு மாற்றிவிடுங்களேன் edit செய்ய முடியாதபோது... எப்படி மாற்றம் செய்யமுடியும்...? ? ?
03-07-2005, 11:00 PM
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
03-08-2005, 03:46 AM
shanmuhi Wrote:Quote:சோபனா உங்கள் தலைப்பு யூனிக்கோட்டில் இல்லைஇ அதனால் படிக்க முடியவில்லைஇ யூனிகோட்டிற்கு மாற்றிவிடுங்களேன் மன்னிக்கவும் தற்போது எடிட் செய்ய முடிகின்றதா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-08-2005, 04:32 AM
eelapirean Wrote:வீட்டில் செய்கிறோம்.முயற்சி பண்ணவும். 1றாத்தல் மாயரின் 1றாத்தல் சீனி நன்றாக அடித்த பின் 9 முட்டை சேர்த்து மீண்டும் அடிக்கவும்.பின் 1றாத்தல் மாவு போட்டு அடிக்கவும்.பின் 1தேக்கரண்டி பேக்கிங் பவுடர் 1 கரண்டி வனி;லா போட்டு அடித்து 350 டிகிரியில் 45 நிமிடம் வைக்கவும்இறாத்தலில் நிறுக்கிற தராசு எங்க வாங்கலாம்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
03-08-2005, 11:49 AM
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
03-08-2005, 12:02 PM
sOliyAn Wrote:eelapirean Wrote:வீட்டில் செய்கிறோம்.முயற்சி பண்ணவும். 1றாத்தல் மாயரின் 1றாத்தல் சீனி நன்றாக அடித்த பின் 9 முட்டை சேர்த்து மீண்டும் அடிக்கவும்.பின் 1றாத்தல் மாவு போட்டு அடிக்கவும்.பின் 1தேக்கரண்டி பேக்கிங் பவுடர் 1 கரண்டி வனி;லா போட்டு அடித்து 350 டிகிரியில் 45 நிமிடம் வைக்கவும்இறாத்தலில் நிறுக்கிற தராசு எங்க வாங்கலாம்? <!--emo& இங்கிலாந்தில் வாங்கலாம். இங்கு தற்போதும் இறாத்தல் முறை பாவனையில் உள்ளது. பெரும்பாலான உலக நாடுகள் மெற்றிக அளவு முறையில் கிலோ மீற்றர், கிலோ கிறாம், லீற்றர் என்பதை பாவிக்கும் போதும் இங்கு தற்போதும் ஆங்கிலேய முறையில் மைல், இறாத்தல், பைன்ட் என்பதை உபயோகிக்கிறார்கள். இங்கு நெடுஞ்சாலைகளைகளில் வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு (Speed Limit) எத்தனை மைல் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-08-2005, 12:09 PM
இங்கு கேக் செய்யும் முறை கூறிய அனைவருக்கும் நன்றி
யாராவது முட்டை சேர்க்காமல் எப்படி கேக் செய்வது என தெரிந்தால் கூறுங்களேன். நீங்கள் கூறிய அனைத்து முறையும் நென் வெச் கேக் செய்யும் முறைகள் தானே எனக்கு வேண்டும் வெச் கேக் எப்படி செய்வது என்று தான் நன்றிகள்
03-08-2005, 12:23 PM
shobana Wrote:இங்கு கேக் செய்யும் முறை கூறிய அனைவருக்கும் நன்றி1.முட்டைக்கு பதிலாக இரண்டு ரின் கட்டிபால் சேர்த்து செய்து பாருங்கள். 2. அத்துடன் பேரீச்சம் பழத்தை கடும் தேயிலை சாயத்தில் ஓரிரவு ஊறவைத்து மசித்து இரண்டு ரின் கட்டிபால் சேர்த்து செய்து பாருங்கள். பிழைத்தால் நான் பொறுப்பல்ல................ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
03-08-2005, 12:26 PM
கேக் செய்யும் முறை.
தேவயான பொருட்கள். கோதுமை மா 250 கிராம் பட்டர் 250 கிராம் சீனி 250 கிராம் முட்டை 5 வனிலா சிறிதளவு (2 தேக்கரண்டி) அப்பச் சோடா சிறிதளவு (2 தேக்கரண்டி) முந்திரிகை வற்றல் விரும்பினால் முதலில் முட்டையை உடைத்து வெள்ளைக்கருவையும் மஞ்சள் கருவையும் தனித் தனியாக பிரிக்கவும் பின்னர் வெள்ளைக்கருவை தனியாக முதலில் நன்றாக அடிக்கவும். வெள்ளைக்கரு நன்றாக அடிக்கும்போது கட்டி போன்று வரும். பின்னர் மஞசள் கருவைத் தனியாக அடிக்கவும். அடுத்து பட்டரையும் (தேவைப்படின் இலேசாக உருக்கி) சீனியையும் ஒன்றாக அடிக்கவும். இதனுள் அடித்து வைத்த வெள்ளைக்கருவைச் சேர்த்து அடிக்கவும். பின்னர் அடித்து வைத்த மஞ்சள் கருவைச் சேர்த்து அடிக்கவும். இவைகள் நன்றாகக் கலந்த பின்னர் இதனுள் அப்பச் சோடாவையும் வனிலாவையும் சேர்த்துஅடித்து ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். இதன் பின்னர் கோதுமை மாவை சிறிது சிறிதாக ஒரு அகப்பையினால் கலந்து கேக் தட்டில் ஊற்றி அவுணில் 150 பாகை வெப்பனிலையில் 45 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். முந்திரிகை வற்றலை மா கலந்தவுடன் அதனுள் கலக்கவும். glad
03-08-2005, 12:29 PM
ஐயோ...sobana உங்களுக்கு யார் சொன்னது முட்டை non veg என்று அதுவும் veg தானே...கோழிப்பண்ணை வைத்திருப்பவர்களிடம் கேட்டு பாருங்கோவன்..சேவல் இல்லாமல்தானே முட்டை வியாபாரம் செய்யினம்..பிறகு ஏன் யோசிக்கிறீங்கள்......
...............
03-08-2005, 01:09 PM
திவாகர் முட்டை வெசி என்று நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்
இந்தியத உயர் நீதிமன்றத்தில் அக்கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் கேள்விப்பட்டு இருக்கிறேன் நன்றி
03-08-2005, 10:53 PM
அட இப்படியாவது சைவக்காரங்கள் முட்டை சாப்பிடட்டும்
என்று நீதிபதி சொல்லியிருப்பார். சிலவேளை அவருக்கே ஆசை வந்திருக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . இந்தியாவில முட்டை சைவம் என்றால் ஐரோப்பாவில கோழியும் சைவம்தான் தெரியாதா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
03-08-2005, 10:56 PM
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
03-08-2005, 10:57 PM
Quote:ஐரோப்பாவில கோழியும் சைவம்தான் ஆ....
03-08-2005, 11:07 PM
நீதிபதியும் முட்டை மட்டும் சாப்பிடுற மரக்கறிசாப்பாட்டாளரா இருப்பார்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்னைப் போலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
|
|
« Next Oldest | Next Newest »
|