Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொடிகாமத்தில் !
#1
கொடிகாமத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பணிமனைக்குள் சிறீலங்கா காவல்துறையினர் அத்துமீறி உள்நுழைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் பணிமனை சிறீலங்கா காவல் துறையினரால் சோதனைக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை 10.45 மணிக்கு விடுதலைப் புலிகளின் பணிமனையை முற்றுகையிட்ட சிறீலங்கா காவல்துறையினர் போர்நிறுத்த விதிகளுக்கு முரணாக பணிமனைக் கதவுகளை கட்டாயமாகத் திறந்து சோதனை செய்துள்ளனர்.

பணினையில் பொறுப்பாளர் இல்லாத சமயம் கடமையில் ஈடுபட்டிருந்த போராளிகளின் ஆட்சேபனையைக் கருத்தில் எடுக்காது பணிமனை பொறுப்பாளரது அறையையும் சோதனை செய்துள்ளனர். சிறீலங்கா காவல்துறையினரது இத்தகைய செயலை விடுதலைப் புலிகள் வன்மையாகக் கண்டித்ததுடன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

நன்றி: பதிவு.
Reply
#2
anpagam Wrote:கொடிகாமத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பணிமனைக்குள் சிறீலங்கா காவல்துறையினர் அத்துமீறி உள்நுழைந்துள்ளனர்.

எப்பிடியாவது தொடக்கத்தான பாக்கினம் போல கிடக்குது..
...............
Reply
#3
:oops: :oops: :evil: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
:evil: :twisted: :evil:
. .
.
Reply
#5
கெடுவான் கேடு ...................... Cry Cry Cry
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#6
:x :x :x :x :x
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#7
இவ்வளவு நாளும் யாழ்ப்பாணத்தில இருந்தது போதும் என்டு நினைச்சிட்டினம் போல கிடக்குது. அதுக்காக அடிவாங்கிக்கொண்டுதான் யாழ்ப்பாணத்தைவிட்டுப் போவம் எண்டு நிண்டால் ஆர் என்ன செய்யேலும்.
Reply
#8
சுனாமி நிதியில் நிறைய ஆயுதம் வாங்கிப்போட்டினம் போல..
அதுதான் கை துறுதுறுக்குது.. :evil: :evil: :evil:
Reply
#9
அது சரி கை கொஞ்சநாளைக்கு துறுதுறுக்கும். அப்புறம் பாருங்கோவன் சுனாமி காசில வாங்கின ஆயிதங்கள எங்கட பொடியளட்ட உந்த ஆமிக்காறன் கொடுத்துப்போட்டு ஓடாட்டில். சந்திரிக்கா வாங்கிறத புதிசு புதிசா வாங்கினால் நல்லதுதானே...


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)