Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
yalini Wrote:<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அட இஞ்ச யாழினி அக்கா சிரிச்சிருக்காங்க............
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
என்ன யாழினி அக்கா சிரிச்சா ஊரே சிரிச்ச மாதிரி சொல்கிறீர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
அடடடா என்னா பாசம் தங்கைக்கு என் மேல. அப்புவ வேற காண கிடைக்கிதில்ல? என்ன திடீரெண்டு கனபேர் உல்லாச பிரயாண்ம் போய்விட்டினமோ?
:roll: :roll: :roll:
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
பாசத்தை சரியா புரிஞ்சிண்டியள் அண்ணா :wink:
" "
" "
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
இப்பத்தான் பார்த்தனான். நல்ல புரியாது விட்டாலும் ஓரளவு புரிந்துகொள்ள முயலுவேன். அன்புக்கு மனிதன் அடிமை.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
எல்லோரும் நல்ல மனிதர்கள் தான் என சொல்வார்கள், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் மனிதன் அன்பு அற்றவனாக மாறிடக் காரணமாம். அதனால் தங்கள் சொல்வதனைப் போல அடுத்தவரையும் நம்மைப்போல எண்ணி அன்பு காட்டுதல் வேண்டும். ஆனால் கள்ளத்தனமான் அன்புக்கு ஏமாந்து விடக்கூடது என எங்கள் அப்பா அடிக்கடி சொல்வார். உலகத்தில் நம் தாய் தந்தயைத் தவிர மற்றவர்கள் எங்களிடத்தில் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே அன்பு செலுத்துவார்கள்.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
தாய் தந்தை இருவரும் பிள்ளைகள் எதிர்காலத்தில எந்த இடர்களுக்கும் ஆளாகாது. நல்லதொரு எதிர்காலத்தினை அவர்களுக்காக உருவாக்கிடல் வேண்டும் என இரவு பகல் பாராது பிள்ளைகளுக்காக உளைப்பார்கள். அன்பில் தூய்மையான அன்பு என்று ஒன்று இல்லை. அன்பு என்றால் அன்புதான் இல்லை என்றால் இல்லைத்தான்.
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
தூய்மையான அன்பு என்று நான் குறிப்பிடுவது எதையும் எதிர் பார்க்காத அன்பை....இப்ப நாங்கள் ஒருவர் மீது அன்பு வைக்கும் போது அவர்கள் எம்மிடம் அன்பு வைக்க வேண்டும் என்று வைத்தால் அது தூய்மையான அன்பில்லை....சிலபேர் எதிர்பார்ப்புகளுடன் அன்பு வைப்பார்களே அது தான் தூய்மை இல்லாத அன்பு...ஏதோ எனக்கு தெரிஞ்சத சொன்னன்..தவறாகவும் இருக்கலாம...
" "
" "
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
ஐயோ தங்காள் அண்ணா சும்மா உங்களை சோதிச்சு பாத்தனான். ம்ம்ம் ஆள் வளராது விட்டாலும் அறிவு வளர்ந்திருக்குது. ம்ம்ம் நல்ல எதிர் காலம் ஒன்று இருக்குது உங்களுக்கு. வாழ்த்துக்கள்.
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
ஜயோ அண்ணா பெரிய பெரிய வார்த்தைகள் சொல்லாதைங்கோ...சும்மா சொன்னன் உங்கள் தங்கை தானே.... :wink:
" "
" "