Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடியல்...
#61
சரியானபோட்டி<img src='http://img117.exs.cx/img117/4812/2328100g17nr.gif' border='0' alt='user posted image'> எல்லாம் உள்ளாடையாலை வந்தவினை
; ;
Reply
#62
viyasan Wrote:எதுகையும் மோனையும்
சந்தமும் கையிலிருந்தால்
கவிதையால் கறுப்பை
வெள்ளையாக்கவும்
இரவை பகலாக்கவும்
முயலுகிறார் தங்கை

அனைத்தையும் உணர்ந்தவள்
என்றினைத்து
அவசரஅவசரமாக
அள்ளிப்போட்ட கோலத்தை
அலங்கோலமாக முடித்துவள்.
வார்ததையிலே பண்பில்லை
கருத்தினிலே தெம்பில்லை

காதலன் அழைத்தவுடன்
அவசரஅவசரமாய்
படுக்கையை பகிர்ந்திட்டு
குத்துது குடையுது என்று
கோடுசென்ற சீரழிவை
என்னவென்று என் தங்கை
உரைப்பாள்.

கற்பென்றும் பண்பாடென்றும்
வாய்கிழிய பிதற்றுபவள்
மணமாகுமுன் படுக்கையிலே
ஒப்படைத்த கதையை
என்னவென்று எடுத்துரைப்பாள்?
கேட்டவுடன் கொடுப்பதற்கு
இதுஎன்ன கைமாற்றோ?

என் மூச்சுகூட முட்டாத
என்னவள் வயிற்றினிலே
கருவென்றாள்......
அடுத்தவன் விதைத்ததை
அறுவடை செய்யவா நான்
கோடென்றாள் வழக்கென்றாள்
விஞ்ஞானத்தை அறியாதவள்..............
பரதமகளீர் கதைசொன்ன வியாசரே !
புராணத்துக்காலத்தில் காந்தர்வ மணம்புரிந்தார் ஆடவர்கள்
பெண்டிரின் விருப்பின்றிக் கூட மணம்புரிந்த கதை அறிந்தோமய்யா
காளிதாசர் கதைமுதலாய் கண்ணதாசர் வரையும்
கண்டதெல்லாம் பொய்யாமோ ?

எதுகையும் மோனையும் எனக்குத் தூரமய்யா
உண்மையைச் சொல்ல வந்தேன்
அதற்கு உள்ளாடை விளக்கம் சொன்ன
உங்கள் மனம் புரிந்துதானே
கவியாலே கதை சொன்னேன்
கவிஞரே புரிந்திடுக.

காதலன் அழைத்தவுடன் கட்டில் போனாள் பெண்ணென்றாள்
கட்டில் வரை அழைத்தவர் உம் ஆண் மகனே தெரியாதா ?
தவறிங்கு இருபக்கம் அதை ஒரு பக்கம் போட்டுவிட்டு
தப்பிக்கும் குணமுந்தன் இனமென்று நிரூபிக்க நீரொவர் போதும் போல.
ஆடவரே வியாசரின் விவாதமுங்கள்
ஆணினத்தின் மானத்திற்கே இழுக்காய் அமைகிறது கவனியுங்கள்.


ஐய வியாசா !
கற்பென்றால் மனம் அது கெடுதல் ஈனம்.
உடலில் கற்புத் தேடும் உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.
படுக்கையைப் பகிர்ந்தால்தான் காதல் வெல்லுமென்ற
காரணத்தான் யாரய்யா ? (நீங்கள் உதாரணம் சொன்ன ஆணை நோக்கிய வினாவிது)
மூச்சுக்கூட முட்டாத போது நீரேன் அஞ்சுகிறீர் ?
விதைத்தவன் அறுக்கட்டும் வீணேயேன் வலியில் துடிக்கின்றீர் ?
விஞ்ஞானம் அறியாத விளக்கமற்ற வஞ்சியைச் சந்தித்தீர்
அதுதான் விட்டோட நீனைத்தீர் அவளோ விடயம் புரியாமல்
வழக்கென்று சென்றாளோ ?????
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#63
இங்கு கவிதை எழுதிக் கொண்டிருக்கும்
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
எல்லாம் நன்றாக இருக்கிறது.
[size=18]<b> <img src='http://img220.exs.cx/img220/3677/12334mb.gif' border='0' alt='user posted image'> </b>
Reply
#64
வியாசன் அண்ணா....பிச்சு உதறிங்க...பிறகென்ன....உங்கள் சேவையைத் தொடருங்கள்..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#65
என்ன மழலை உங்கள் கவிதையை காணேல்லை பயந்திட்டீங்களோ??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
#66
aswini2005 Wrote:
shiyam Wrote:ஏன் வியாசன் எனக்கு விழுந்த கடியை பாத்திட்டு பயந்திட்டீங்களh <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[img]
Quote:சியாமண்ணா வவ்வவ்வைக் கனவிலை கண்டீங்களா ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[/img]http://<span style='font-size:25pt;line-height:100%'>ஓம் அஸ்வினிமாமி இதுதான் நான் கனவிலை கண்ட வவ்வவ்</span>
; ;
Reply
#67
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கவனம் மருமகனே கண்டபடி கடிச்சுப்போடும். பிறகு விஷஊசிதேடவேணும். வவ்வவ்வவ்வவ்வவ்வவ் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#68
அஸ்வினி கற்புக்கு உங்கள் புதிய இலக்கணம் வரையப்பட்டுவிட்டதா?
கவித்தன்மை இருக்கிற அளவுக்கு உங்களுக்கு நாகரீகம் தெரியவில்லை. நீங்கள் இயலாமையால் உங்கள் கருத்துக்களை கரடுமுரடாக பாவித்ததுபோல் இருக்கின்றது .நானும் உங்கள் போல் வார்த்தைப்பிரயோகம் செய்திருந்தால் களநாகரீகம் கெட்டிருக்கும். தயவுசெய்து நீங்கள் என்னுடைய கருத்துக்கு பதில்தரவேண்டாம்.
நானும் உங்கள் கருத்தை கணக்கில் எடுக்கமாட்டேன்.
நன்றி வணக்கம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#69
Quote:என்ன மழலை உங்கள் கவிதையை காணேல்லை பயந்திட்டீங்களோ???
பெரியாக்கள் கதைக்கேக்க சின்னப்பிள்ளைகளுக்கு என்ன வேலை...அது தான் ஓதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறன்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#70
viyasan Wrote:என்ன மழலை ஒருவரும் அல்வா தரவில்லையென்று மிதப்பா? பொறும் பொறும்
மழலை உங்களை சீண்டத்தான் சொன்னேன் செல்லத்தை திட்டுவேனா
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#71
Quote:viyasan எழுதியது:


என்ன மழலை ஒருவரும் அல்வா தரவில்லையென்று மிதப்பா? பொறும் பொறும்

மழலை உங்களை சீண்டத்தான் சொன்னேன் செல்லத்தை திட்டுவேனா
அது தானே பார்த்தன் நம்ம வியாசன் அண்ணாவா மழலைய திட்டுறது எனறு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#72
viyasan Wrote:அஸ்வினி கற்புக்கு உங்கள் புதிய இலக்கணம் வரையப்பட்டுவிட்டதா?
கவித்தன்மை இருக்கிற அளவுக்கு உங்களுக்கு நாகரீகம் தெரியவில்லை. நீங்கள் இயலாமையால் உங்கள் கருத்துக்களை கரடுமுரடாக பாவித்ததுபோல் இருக்கின்றது .நானும் உங்கள் போல் வார்த்தைப்பிரயோகம் செய்திருந்தால் களநாகரீகம் கெட்டிருக்கும். தயவுசெய்து நீங்கள் என்னுடைய கருத்துக்கு பதில்தரவேண்டாம்.
நானும் உங்கள் கருத்தை கணக்கில் எடுக்கமாட்டேன்.
நன்றி வணக்கம்.


வியாசனண்ணா நீங்கள் எழுதிய கவிதையில் நாகரீகமான வார்த்தைகளா இருக்கிறது ? நீங்கள் உள்ளாடைவரை உரையாடலாம் ஆனால் உங்கள் நச்சுத்தனமான வார்த்தைகளுக்கு மட்டும் பதில் அதே பாணியில் எழுதக்கூடாது அப்படித்தானே. நல்லது வாழ்த்துக்கள்.
கருத்தைத் கருத்தால் வெல்ல முடியாதபோது வெருட்டுவது இயல்புதான். அதற்காக இப்படியுமா ?

கற்பென்றால் உடல் இழிதல் என்ற உங்கள் அக்காலம் முதலான இக்காலம் வரையான சிந்தனைக்கு முதலில் வாழ்த்துக்கள்.

கற்பென்பது ஆண்களுக்கும்தான். அது பெண்களுக்காக நீங்கள் விதித்தது. ஆக்கிரமிப்பு இராணுவத்தால் அல்லது விருப்பமில்லாமல் ஒருவன் வன்புணர்வு செய்து பெண் கர்ப்படைந்தால் அங்கு உடல் களங்கப்பட்டது ஒருவனால் அதன்சுமையென்பது பெண்ணுக்கு. ஆனால் கற்பென்ற சொல்லை வைத்து அந்தப்பெண்ணையே வதைப்பதுதான் சரியென்று சொல்லும் வல்லமை மிக்க கற்பென்ற வார்த்தையை எந்த நெருப்பில் தீயிடுவது. உங்கள் கருத்துடன்தான் கருத்தாடினேனே தவிர வியாசனென்ற நபருடன் அல்ல.
நான் கவிஞர் அல்ல கவிதை எழுத. என்கருத்தையே சொன்னேன் அவ்வளவே. உங்கள் கருத்துக்கு அவசரமாக பதில் எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கருத்துக்கு மட்டுமே பதில் அவ்வளவே. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#73
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#74
Quote:எய்தவன் இருக்க நான்
அம்பை நோவானேன்
நீ ஏவல் பிசாசு உன்னை

ஏவியதும் நானறிவேன்.
ஊடக வெறிபிடித்து ஊதாரியாய்
திரிபவனுக்காய் வக்காலத்தா?
சூடுபட்டும் நீ உணராதது.
காலத்தின் தவறல்ல உன்
கோலத்தின் தவறு..............



ஆமா கவிதையில் தானே விவாதம் நடத்தினீர்கள்......அதில் சில வார்த்தைகள் எல்லை மிறி இருந்தது வேறவிடயம்.
ஏன் ஊடக கதை வந்தது. நீங்கள் வந்த தொடக்கத்தில் ; உங்கள் கருத்துக்ளும் ஊடகம் தொடர்புடைய தாக்குதல்களாக இருந்தது ஞாபகம்.
Idea
அப்ப உங்களுக்கு அஸ்வினி எண்ணட நபரை தனிப்பட தெரிந்திருக்க வேண்டும். Idea
அப்படி தெரியாவிட்டல் ஊடகத்தோடு இணைத்து இவ்வாறு பெசியது........உங்கள் Arrow Idea
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#75
<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-aswini2005+--><div class='quotetop'>QUOTE(aswini2005)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--><!--QuoteBegin-\"viyasan[/quote+--><div class='quotetop'>QUOTE(\"viyasan[/quote)<!--QuoteEBegin-->
 தான்பெற்ற பிள்ளையை
 என்னுடமையாக்க  
 கோடென்றாள் வழக்கென்றாள்
 வரம்புமீறியவள்.  
 மரபணு கண்டறியும்  
 வித்தையறியாதவள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

மரபணு புரியாமல் <b>மடையா இருப்பாயா </b>?
உயிரணுவில் கலந்த பின்னர்
மரபணுவென்ன மானிட உலகே வந்தாலும்
<b>மரமே உன் மண்டை போ போ மடையா !!!</b>
மங்கையவள் மனம்புரிய உனக்கெங்கே
மனசிருக்கு மரம் மரம் தான்

!!!! :twisted: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

உன்போல நானும் எதிர்ப்பதம்
தந்திருந்தால் கண்டபடி
பேசி களத்தினிலே திட்டிடுவர்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எய்தவன் இருக்க நான்
    அம்பை நோவானேன்
    நீ ஏவல் பிசாசு உன்னை
    ஏவியதும் நானறிவேன்.
    ஊடக வெறிபிடித்து  ஊதாரியாய்
    திரிபவனுக்காய்  வக்காலத்தா?
    சூடுபட்டும் நீ உணராதது.  
    காலத்தின் தவறல்ல உன்  
    கோலத்தின் தவறு..............<!--QuoteEnd--><!--QuoteEEnd--> .<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->மரபணுவிற்கும் ஊடகத்திற்கும் என்ன சம்பந்தம் :roll: :roll: நானும்ஏதோ ஆரோக்கியமானபோட்டியாக இருக்குமென்று பார்த்தால் இங்கும் ஊடகமும் வானெலியுமா?? வியாசன் நீங்களும் அநத்கூட்டமா???? :roll:
; ;
Reply
#76
குளைக்காடான் ää சியாமண்ணா ! இப்பகுதியில் நான் கருத்துக்களுக்குத்தான் கருத்தெழுதுகிறேன். மற்றும்படி வியாசன் என்ற தனிநபர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கருத்துக்கள பொறுப்பாளர்களும் இதைக் கவனத்தில் எடுங்கள்.

வியாசன் அவர்கள் தேவையற்ற விவாதம் செய்கிறார். மரபணு ää கற்பு ää உள்ளாடை பற்றி தனது வார்த்தைகளை வைக்கும் அளவுக்கு நானும் கருத்தெழுதும் உரிமையிருக்கிறதுதானே பொறுப்புக்கு உரியவர்களே ?

மரபணு கற்பு என்று பெண்கள் பற்றிய வியாசனின் கருத்துக்கும் பெண்களை மட்டும் குற்றத்துக்கு உரியவர்களாக எழுதிய கருத்துக்கும் மட்டுமே எனது கருத்துக்கள்.

எனது கருத்துக்குள் ஊடகத்தையும் வானொலியையும் சேர்ப்பது களவிதிகளுக்கு உட்பட்டதா ? .இதை பொறுப்பானவர்கள் எனக்குத் தெளிவுபடுத்துங்கள். நான் இங்கு எங்காவது ஊடகங்கள் பற்றி கதைத்திருக்கிறேனா ?

களப்பொறுப்பாளர்கள் எனது கருத்துக்கள் எல்லாவற்றையும் படித்துவிட்டு எனக்குப் பதில் தாருங்கள்.

வியாசன் அவர்களுக்கு ! உள்ளாடை முதல் நீங்கள் எதுவும் கதைக்கலாம் அதை இந்தக்கருத்துக்களம் அனுமதித்திருக்கிறது. ஆனால் அதற்கு மற்றவர்கள் பதில் சொந்தச் சிந்தனையை வெளிப்படுத்தினால் அது குற்றம். அப்படியே ஆகட்டும்.

இந்த நாடுகளில் இருந்து கொண்டு மேதாவித்தனமா ? அப்படியே இருக்கட்டும்.

உங்கள் கருத்துக்களில் இருக்கின்ற ஆதிக்கத்தை நிலைநிறுத்த அஸ்வினி அதை ஆமாம் போட்டு தலையசைக்க மாடு அல்ல. மனிதம். அஸ்வினி தனித்துவத்துடன் வாழும் ஒரு மனிதம். அந்த மனிதத்தின் பின் எந்த மாவும் இல்லை. தன்னைத்தானே பண்படுத்திய மனிதம்.

களநண்பர்கள் மன்னிக்கவும். எனது கருத்துக்களுக்கு சம்பந்தமற்ற கருத்துக்களை இங்கு தந்த வியாசனுக்கு பதில் கொடுக்க வேண்டியதனாலேயே இவ்வளவும் எழுத நேர்ந்தது.

என் கருத்துக்கள் யாரையேனும் அசௌகரியங்களுக்கு ஆட்படுத்தினால் அவர்கள் எனது கருத்துக்களுடன் கருத்தாடலாம். அது தெளிiயும் நல்ல கருத்துக்களiயும் வெளிக்கொண்டு வரும்.

இது யார் மீதோ உள்ள கோபம் வக்கிரம் அனைத்தையும் இங்கு இன்னொருவரில் திணிப்பது கருத்து அல்ல. அது காழ்ப்பு.
:::: . ( - )::::
Reply
#77
உங்கள் கவிதை கருத்தடலில் இருந்த.....வார்த்தை பிரயோகம் எல்லை மிறி இருந்தால் மட்டுறுத்துனர்கள் பார்ப்பார்கள்.


ஊடகம் பற்றிய வார்த்தையை காணவே....[size=18]ஒரே....ஒவ்வாமையாகஇருக்கிறது. அவ்வார்தை பிரயோகத்தை பாவித்து தாக்க முற்படுபவர்களுக்கு சமர்ப்பணம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#78
[b]இந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள கவிதைக்கு கருத்து சொல்லும் விதமாக உங்கள் கருத்துக்களை வையுங்கள்.தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும். ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுவதையும். தவிர்க்கவும். வார்த்தைப்பிரயோகங்களையும் கவனியுங்கள். ஒற்றுமையாய் நாகரீகமாய் கருத்தை வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில். யாழினி
Yalini
Reply
#79
குளைக்காடான் எனது வார்த்தைகளில் கடுமையிருந்தது மறுக்கவில்லை. குறிப்பிட்ட நபரின் கவிதைகளை ஆழ்ந்து நோக்குங்கள் அங்குள்ள வக்கிரத்தனம் மிக்க வார்த்தைகளை. அந்த வார்த்தைகளை எழுதியவருக்கு உச்சியில் உறைக்கச் சொன்னால்தான் புரியுமென்பதைப் புரிந்து எனது வார்த்தைகளிலும் கடுமை கலந்திருந்தேன்.


நன்றி யாழினி.

குளைக்காடான் ஊடகம் என்ற வார்த்தையை இங்கு தேவையின்றி உபயோகித்தவரிடமே இதற்கான பதிலைக் கேட்க வேண்டும்.

கருத்தோடு கருத்தாடவே நான் விரும்புகிறேன். தனிநபர்களுன் அல்ல. அது தேவையுமில்லை. அதைப்புரிந்து கொள்ளதோருடன் கருத்தெழுதிப்பயனில்லை. :|
:::: . ( - )::::
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)