03-04-2005, 12:50 PM
சரி சண்டை பிடிக்காதீங்க.. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விசமே என்று நான் முடிச்சு வைக்கிறன்.. :wink: :|
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>
|
மனங்கவரும் சூரிய உதய கோப்பி தயாரிப்பு........
|
|
03-04-2005, 12:50 PM
சரி சண்டை பிடிக்காதீங்க.. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விசமே என்று நான் முடிச்சு வைக்கிறன்.. :wink: :|
<b> .</b>
<b> .......!</b>
03-04-2005, 02:58 PM
tamilini Wrote:சரி சண்டை பிடிக்காதீங்க.. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விசமே என்று நான் முடிச்சு வைக்கிறன்.. :wink: :|சரி சரி எதிர்கால அவ்வை மொழி எல்லாரும் கை தட்டி விடுங்கோ.......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
03-04-2005, 03:44 PM
அதென்ன அவ்வைப் பாட்டி மட்டும் தான் அட்வஸ் செய்யலாமா அக்கா மாதிரி அறிவுள்ளவை எந்த வயசு எண்டாலும் அட்வைஸ் செய்யலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
03-04-2005, 03:45 PM
அது ஏற்கனவே யாரோ சொன்னது.. நம்ம பாசையில சொன்னன்.. உடன எதிர்கால அவ்வை மொழியோ திருந்த மாட்டியள்.. :wink:
<b> .</b>
<b> .......!</b>
03-04-2005, 04:20 PM
Quote:அதென்ன அவ்வைப் பாட்டி மட்டும் தான் அட்வஸ் செய்யலாமா<img src='http://img209.exs.cx/img209/5918/4121015zh.gif' border='0' alt='user posted image'>சரி சரி அக்கான்ரை புத்திமதியை கோட்டு நடவுங்கோQuote:அக்கா மாதிரி அறிவுள்ளவைஎந்த வயசு எண்டாலும் அட்வைஸ் செய்யலாம்
; ;
03-04-2005, 04:44 PM
நல்ல விடயம் கோப்பி இப்போது ஒளவைப்பபாட்டியில் போய் நிக்குது
03-04-2005, 04:46 PM
Niththila Wrote:அதென்ன அவ்வைப் பாட்டி மட்டும் தான் அட்வஸ் செய்யலாமா அக்கா மாதிரி அறிவுள்ளவை எந்த வயசு எண்டாலும் அட்வைஸ் செய்யலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->ஓமோம் சம்பளமில்லாத ..உத்தியோகம்.........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
03-04-2005, 04:47 PM
shobana Wrote:நல்ல விடயம் கோப்பி இப்போது ஒளவைப்பபாட்டியில் போய் நிக்குதுஅதுஇல்லை ஒளவைபாட்டி சுடசுட கோப்பி குடித்தவரா இல்லை சுடாத கோப்பி குடித்தவரா என்று ஆராச்சி செய்கிறோம் அவ்வளவுதான் அப்படித்தானே தமிழினி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
03-04-2005, 04:48 PM
shobana Wrote:நல்ல விடயம் கோப்பி இப்போது ஒளவைப்பபாட்டியில் போய் நிக்குதுஎன்ன......பிரயோசனமா கதைக்க விடமாட்டியளோ........... :wink: கறுப்பு கோப்பி எப்படி போடுறது....... :?: :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
03-04-2005, 05:02 PM
Quote:அதுஇல்லை ஒளவைபாட்டி சுடசுட கோப்பி குடித்தவரா இல்லை சுடாத கோப்பி குடித்தவரா என்று ஆராச்சி செய்கிறோம் அவ்வளவுதான் அப்படித்தானே தமிழினிமொத்தத்தில ஓளவைப்பாட்டி கோப்பி குடிக்கிறதில்லைப்போதுமா...?? :wink:
<b> .</b>
<b> .......!</b>
03-04-2005, 05:06 PM
அவ்வை பாட்டி.....கோப்பி குடிக்கிறேல்ல தான்....ஆனா............ :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
03-04-2005, 05:14 PM
பால் குடிப்பா......புளிச்ச....பழ இரசம்........தண்ணி......இப்படி கனக்க குடிப்பவாம்.............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
03-04-2005, 05:19 PM
சரியாகச்சொன்னீர்கள் தமிழினி என்ன என்ன குடிப்பா என்று
03-04-2005, 05:21 PM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Yalini
03-04-2005, 05:25 PM
Quote:பால் குடிப்பா......புளிச்ச....பழ இரசம்........தண்ணி......இப்படி கனக்க குடிப்பவாம்.............புளிச்ச பழரசம் அவா குடிச்சிருப்பா..?? அது வைன் ஆகிடுமே..?? :wink:
<b> .</b>
<b> .......!</b>
03-04-2005, 05:32 PM
குடிச்சுப்பாருங்கோ தமிழினி தெரியும்
03-04-2005, 05:52 PM
shiyam Wrote:அவ்வை பாட்டியின் காலத்தில கோப்பி இருந்திருக்க சன்ஸ் இல்லையே அப்படித்தானே கோப்பி ஆக்கிலேயரால தானே இந்தியாவிலும் இலங்கையிலும் அரிமுகம் செய்யப் பட்டது :roll: :roll:shobana Wrote:நல்ல விடயம் கோப்பி இப்போது ஒளவைப்பபாட்டியில் போய் நிக்குதுஅதுஇல்லை ஒளவைபாட்டி சுடசுட கோப்பி குடித்தவரா இல்லை சுடாத கோப்பி குடித்தவரா என்று ஆராச்சி செய்கிறோம் அவ்வளவுதான் அப்படித்தானே தமிழினி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
03-04-2005, 06:00 PM
ஒளவைப்பாட்டி கோப்பி குடிச்சு இருக்க மாட்டா.... கசாயம் குடிச்சு இருப்பா... என நினைக்கிறன்..... குடிக்கும் போது சுட்டு இருந்தால் ஊதி ஊதி குடிச்சிருப்பா...
|
|
« Next Oldest | Next Newest »
|