Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரொட்டி சாப்பிடலாம்..வாங்கோ
#21
Niththila Wrote:மதுரன் அண்ணா ரொட்டிக்கு பாயாசமா ? நான் கேள்விப் படேல்லையே :? :?
கவிதன் அண்ணா மது அண்ணாவின் பாஷையில பாயாசம் எண்டால் வேறு விளக்கம் இருக்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அவருக்கு புது வீட்டில பாயாசம் காய்ச்ச ஆசையாக்கும் கதையோடகதையா கேட்டிருக்கிறார்.......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#22
<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin-->தகல் தருவதில் தம்பிக்கு நிகர் தம்பிதான். எல்லாத்துறைகளையும் அறிந்து வைத்திருக்கின்றீர்கள் தம்பி வாழ்த்துக்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றி...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#23
<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->மதுரன் அண்ணா ரொட்டிக்கு பாயாசமா ?  நான் கேள்விப் படேல்லையே  :?  :?  
கவிதன் அண்ணா மது அண்ணாவின் பாஷையில பாயாசம் எண்டால் வேறு விளக்கம் இருக்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நித்திலா குட்டி இது நல்ல பாயாசம் தான் தம்பி சொன்னது போல புதுவீட்டில காச்சலாமல்லோ?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#24
<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Niththila+--><div class='quotetop'>QUOTE(Niththila)<!--QuoteEBegin-->மதுரன் அண்ணா ரொட்டிக்கு பாயாசமா ?  நான் கேள்விப் படேல்லையே  :?  :?  
கவிதன் அண்ணா மது அண்ணாவின் பாஷையில பாயாசம் எண்டால் வேறு விளக்கம் இருக்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவருக்கு புது வீட்டில பாயாசம் காய்ச்ச ஆசையாக்கும் கதையோடகதையா கேட்டிருக்கிறார்.......<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

என்னண்டு தம்பி கண்டு பீச்சனீங்கள். நண்பர்கள் சொன்னாங்கள் " டேய் கேளடா எப்படி பாயாசம் காச்சுறது எண்டு, வெள்ளிக்கிழமை உன்னோட வீட்டிலயும் காச்சலாம் தானே" எண்டு
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#25
<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin-->ஆகா இன்னைக்கு என்ன ரொட்டியா? அப்போ தொட்டு திங்க பாயாசம் காச்சிடவேண்டியதுதான் யாராவது தயாருக்கும் முறை சொல்லித்தாங்கோவன்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மது அண்ணா பாயாசம் காய்ச்ச ஈஸியான முறை
கொஞ்சம் சவ்வரியை ஒரு பாத்திரத்தில் போட்டு அவிய விட்டு அது முக்கா வாசிமவிஞ்சதும் டின் மில்க் கஜு பிளம்ஸ் சேமியா எல்லாம் போட்டு இறக்குங்கோ.

சரியா வரேல்லை எண்டால் அடிக்கக்கூடாது (எங்கட அண்ணா மாதிரி)

நல்லா வந்தால் எனக்கும் ஒரு கப் தாங்கோ சரியா :wink:
. .
.
Reply
#26
ஐயோ.. நித்திலா குட்டி சரியாக வந்தால் உங்களுக்கு ஒருகப்பென்ன ஒரு விழாவே நடத்தி வெள்ளி சின்னமும் தரலாம்தானே. ஆனால், சரியாக வரவில்லை என்றால். சட்டியோட பாயசமும் அப்படியே அனுப்பி வைக்கிறன். என்ன சரிதானே?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#27
<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin-->ஐயோ.. நித்திலா குட்டி சரியாக வந்தால் உங்களுக்கு ஒருகப்பென்ன ஒரு விழாவே நடத்தி வெள்ளி சின்னமும் தரலாம்தானே. ஆனால், சரியாக வரவில்லை என்றால். சட்டியோட பாயசமும் அப்படியே அனுப்பி வைக்கிறன். என்ன சரிதானே?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சரி அவ சொன்ன மாதிரி தான் காய்ச்சிறது.... அதுகை கொஞ்சம், ஏலக்காய், சீனி இதுகளும் போட்டால் சரி... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#28
ஆகா, ரொட்டிக்கு பாயாசமா? என்ன ஒரு கண்டுபிடிப்பு. கண்டு பிடித்தவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சியான் அண்ஸ் - கடவுளுக்கு பிரச்சனை என்றால், அவர் உடனெ மூலிகை வைத்தியரை நாட வேண்டியது தானே. அவர் தான் நிறைய வைத்தியர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கொடுத்திருக்கிறாரே. :mrgreen:
[b][size=15]
..


Reply
#29
Niththila Wrote:கடவுளைப் பழிக்க வேண்டாம் ஷியாம் அண்ணா பிறகு...... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[/quote]அவரை எனக்கு சின்னவயசிலை இருந்து தெரியும் ஒண்டும் கோவிக்கமாட்டார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
#30
Niththila Wrote:
Mathuran Wrote:ஆகா இன்னைக்கு என்ன ரொட்டியா? அப்போ தொட்டு திங்க பாயாசம் காச்சிடவேண்டியதுதான் யாராவது தயாருக்கும் முறை சொல்லித்தாங்கோவன்?
மது அண்ணா பாயாசம் காய்ச்ச ஈஸியான முறை
கொஞ்சம் சவ்வரியை ஒரு பாத்திரத்தில் போட்டு அவிய விட்டு அது முக்கா வாசிமவிஞ்சதும் டின் மில்க் கஜு பிளம்ஸ் சேமியா எல்லாம் போட்டு இறக்குங்கோ.

இன்னொரு முறை:
பசுப்பாலை கொதிக்க வையுங்கோ (அடிக்கடி கறண்டியால கலக்காட்டி ஆடை வரும் மற்றும் பொங்கும்)
தேலைக்கேற்ற மாதிரி சீனியையும் போட்டு கலக்குங்கோ
பால் நல்லா சூடான பிறகு, கொஞ்சமா (நல்லா பொலிஞ்சு வரும்) சவ்வரிசியைப் போட்டு தொடர்ந்து கிளறுங்கோ... இல்லாட்டி கட்டி கட்டி யா வந்திடும்
சேமியாவையும் கொஞ்சமா போடுங்கோ
இதோட தேவைக்கேற்ப கசுக்கொட்டை, முந்திரிய வத்தலையும் சேருங்கோ
(கசக்கொட்டைக்கு பதிலா கச்சானும் போடலாம் - பாதியாக்கி போட்டால் நல்லது)
எல்லாம் கொஞ்சம் அவிஞ்சு வரைக்கை ஒரு சொட்டு வனிலா விட்டால் கொஞ்சம் மணமாகவும் சாடையான மஞ்சள் நிறமாகவும் இருக்கும்
முக்கியம்: சவ்வரிசி போடுற நேரத்தில இருந்து தொடர்ந்து கிளற வேணும். அதை விட்டுட்டு, இடைக்கிடை அவாவோட தொலைபேசி கதைச்சிட்டு வர கட்டி கட்டியா இருக்க, சட்டியோட எனக்கு அனுப்பிறேன் எண்டு சொல்லக்கூடாது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்பிடிச்சொன்னதுக்கு கோவிக்க மாட்டிங்கள் தானே... :?:
Reply
#31
தம்பி..உங்கள் புதுவீட்டிற்கு.. செய்கிறது எல்லாம் களத்திற்கு அனுப்பனும். தேநீரைத்தவிர மற்றவை சரியா..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)