Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணைத்தமிழ்
#1
அண்மையில் புலிகளின் குரலில் என்ணண்றே.. அண்ணேன்றேன்.. என்ற பாடலைக் கேட்டேன். அதைப் பாடியது சிறுவனா அல்லது யார் என்ற கேள்வி கொஞ்ச நாளாக இருந்து வந்தது. இப்போது அதைப் பாடியவர் யாரென்று தெரிந்து விட்டது..
அவர் மாலதி.. மன்மதராசா புகழ் மாலதியே தான்.. அட்டகாசமாய் இருக்கிறது பாடல்.. அண்ணைத்தமிழ் என்ற ஒலிநாடாவில் இடம் பெற்றிருக்கிறதாம் இந்த பாடல்.. கேட்டீர்களா?

..
Reply
#2
இல்லை இதுவரை அறியவே இல்லை.. உங்கள் தகவலுக்கு நன்றி.. அந்த அல்பத்தில் உள்ள பாடல்கள் எங்கு எடுக்க முடியும் என யாராவது தெரிந்தால் கூறுங்களேன்
[b][size=18]
Reply
#3
என்னான்றே நீ என்னான்றே
என்னான்றே நீ என்னான்றே
வன்னிக்காட்டு வரிச்ச புலி
அண்ணேன்றேன் எங்க அண்ணேன்றேன் - எதிரிக்கு
தண்ணி காட்டும் தலைவன் எங்க
அண்ணேன்றேன் எங்க அண்ணேன்றேன்

ஏ... நெல்லியடி நெத்தியடி
மில்லரடி சொல்லியடி
அண்ணேன்றேன் வெற்றி மன்னேன்றேன்

ஆனையிறவு தெரியுமா
அடிச்ச அடி புரியுமா
என்னான்றே நீ என்னான்றே

அன்பில தான் பஞ்சடா
அசராத நெஞ்சடா
அண்ணேன்றேன் எங்க அண்ணேன்றேன்

ஜாக்கிரதை நீ ஜாக்கிரதை
ஜாக்கிரதை விடு ஏய்க்கிறதை

தில்லாலங்கடி ஆட்டமா- நீ
திரும்பி ஓடு ஓட்டமா



முல்லைத்தீவு கடலடா
முக்குளிக்கும் குடியடா
என்னான்றே நீ என்னான்றே
கரும்புலியின் கடலடா
வீரம் விளையும் வயலடா
அண்ணேன்றேன் எங்க அண்ணேன்றேன்

மட்டக்களப்பு எல்லாம் நம்ம பொறுப்பு
எதிரிக்கிட்ட சொல்லுடா
எதிரித்து நீயும் நில்லடா

..
Reply
#4
ஏன்ஙகோ யாராவது அதை கேட்க கூடிய இடத்தை தொிந்தால் சொல்லுங்கோ
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#5
ம் நானும் கேட்டிருக்கிறன். துள்ளல் இசையுடன். ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். மாலதி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
இந்த இசைத்தட்டில் இடம்பெற்றிருக்கும் பாடல்களை தமிழக கவிஞர் அறிவுமதி எழுதியிருக்கிறார். உணர்வு நிறைந்த பாடல் வரிகள். பாடகர்களும் தமிழகக் கலைஞர்களே. இங்கே தாயகத்தில் பாடல்கள் கிடைக்கின்றன. ஆனால் இணையத்தில் இருக்கின்றனவோ தெரியாது, என்னிடம் பாடல்கள் இருக்கின்றன. MP3 ஆக மாற்றிவிட்டு அனுப்பமுடியும். யாழ்-தனிமடல் மூலமாக அனுப்பமுடியாது என்று நினைக்கிறேன். தேவையானால் தொடர்பு கொள்ளுங்கள்.
--
--
Reply
#7
துசி இப்படிச்சொன்னால் எப்படி.. பாவம் அவர்கள். தமிழ் கடைகளில் கிடக்கும் இங்க.. :wink: :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
யாராவது அதை கேட்க கூடிய இடத்தை சொல்லுங்கோ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#9
www.inayatamil.com/annaithamizh/ennandreanee.wma


இந்தாங்கோ கவிதன் நீங்கள் கேட்ட பாடல்.
.
.!!
Reply
#10
பாடல் இணைத்தமைக்கு நன்றிகள் தயா.
Reply
#11
நன்றி........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#12
அன்னைத்தமிழ் தெரியும் அதென்ன அண்ணைத்தமிழ்?<img src='http://img152.exs.cx/img152/3995/033102bebe1prv2za.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
பாடல் கேட்டேன் கேட்கும்போதுமனதில் ஏதோ ஒன்று உறுத்துகிறது வசன உச்சரிப்பா அல்லதுமுதன்; முதலில் இப்படியான நடையில் தமிழீழம் சம்பந்தபட்டபாடலை கேட்பதாலா என்பது புரியவில்லை
; ;
Reply
#14
பாடலுக்கு மிக்க நன்றி தயா.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#15
kavithan Wrote:இல்லை இதுவரை அறியவே இல்லை.. உங்கள் தகவலுக்கு நன்றி.. அந்த அல்பத்தில் உள்ள பாடல்கள் எங்கு எடுக்க முடியும் என யாராவது தெரிந்தால் கூறுங்களேன்

www.eelamstore.com
<b> </b>
Reply
#16
Quote:பாடல் கேட்டேன் கேட்கும்போதுமனதில் ஏதோ ஒன்று உறுத்துகிறது வசன உச்சரிப்பா அல்லதுமுதன்; முதலில் இப்படியான நடையில் தமிழீழம் சம்பந்தபட்டபாடலை கேட்பதாலா என்பது புரியவில்லை
நமக்கும் அதே பீலிங் தான்.. ஏதோ பிடிக்காத மாதிரியும் இருந்திச்சு.. ஏன் என்று தெரியல.. :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)