08-27-2003, 11:10 AM
ஆய்வாளர்,பத்திரிகையாளர் ஊடகவியலாளர் இப்படி எத்தனையோ பெயர்கள். இந்த அடிப்படையிலும் உமது கருத்தாடல் திறமை,வாதாடும் திறமை,நுணுக்கம்,தேடல் இப்படி பலவகையான உமக்கே உரித்தான தனித்திறமைகளின் நிமித்தம் முதற்கண் உமக்கு வணக்கம் கூறி இந்த நாள் இந்த நிமிடம் முதல் உம்மை பெயர் சொல்லி அழைக்காமல் 'மட்டி' என்று அழைப்பதாக முடிவெடுத்துள்ளோம்.
எனவே அன்புடன் மட்டி அவர்களுக்கு,
பல விதமான வழிகளில் நீங்கள் தெளிவு பெற வேண்டிய அவசியம் இருக்கிறது.சில நாட்களுக்கு முன்னர் ஈ.என்.டி.எல்.எப் வானொலியில் இருந்து நால்வர் வெளியேற்றம் என்ற தலைப்பில் உமது இணையத்தளத்தில் செய்தி வெளியி;ட்டீரா இல்லையா ?
அது உண்மையானால் அப்போது அதை இணைத்து யாழில் <b>'அதிசயம்'</b> என்ற தலைப்பில் முதற் பக்கத்தில் என்ன எழுதியிருக்கிறீர் என்பதை போய்ப்பாரும்.
பார்த்தாகிட்டா ?
ஆம் என்று நீர் சொல்லும் போதுதான் தொடருதல் நியாயம் ஏனெனில் மட்டியாக உமக்கு இதைவிட இலகு முறையில் விளங்க வைக்க முடியாது.
எனவே உடனடியாக சென்று பார்த்து வாரும்.
அங்கே..
<b>ஆய்வாளர் கீரன் இளம் அறிவிப்பாளர் காண்டீபன் சந்தைப்படுத்தல்முகாமையாளர் குமார் நிகள்ச்சிப்பணிப்பாளர் தீபசுதன் புதிய புகள்பெற்ற இலங்கை ஒலிபரப்புக்குட்டுத்தாபன அறிவிப்பாளர் நந்திறாயன் ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்</b>
என்று எழுதியிருக்கிறீர்.நீர் எழுதியதை எழுத்துப்பிழையின்றி அப்படியே தந்திருக்கிறோம்.இதுவும் உண்மைதானா?
இங்கே நீர் கூறுவது 5 பேர்இதுவும் சரிதானா?
பின்னர் களத்தில் இதே தலைப்பில்....
<b>கொஞ்சம் புரியவேனும் உங்களுக்கு ஊடக அறிக்கை எண்டு விட்டிருக்கினம் பேந்து யாரால் யாருக்கு எண்டுறியள் இப்படி சொல்லவோ?
யாரால் விலகியவர்களால் அவர்கள் யார் றமணன் காண்டீபன் தீபசுதன் கண்னன்
என்று எழுதியிருக்கிறீர்.இதுவும் உமது தமிழை அப்படியே எழுத்துப்பிழைகளின்றி தரப்படுகிறது.சரி இங்கே எத்தனை பேர்?
ஏழு பேர்
சரி அதுவும் போக இப்போது நீர் வெளியிட்டிருக்கும் இணைப்பில் எத்தனை பேருடைய பெயர்? மீண்டும் ஏழு பேர்.
அப்படியானால் உமது கணக்குப்படி இதுவரை இல்லாத றமணனை ஏன் வரவில்லை?
இப்போது உமது நெஞ்சைத் தொட்டு மீண்டும் இந்தக்கேள்வியைக் கேட்டுப்பாரும்.
அதுபோக நண்பர்களின் கவலை மீண்டும் வருத்தத்துடன் ஆஞ்சநேயர் சிறிகஜனுக்கு தெரிவிக்கப்படுகிறது.மற்றும் வீரகேசரியின் ஆசிரியர் கிண்டலடித்ததாக உம்மைப்போன்ற தரக்குறைவானவர்கள் ஆதாரமில்லாமற் கூறுவது பல தசாப்தங்களாக வெளிவரும் அந்தப்பத்திரிகையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகின்றது.
மீண்டும் நமக்கு ஒரு கேள்வி வருகிறது..
அவர்கள் ஊடகக்காரார்கள் பிரச்சினைப்பட்டார்கள், வெளியேறினார்கள்.
[b]இதற்குள் நீர் ஏன் அவதிப்படுகிறீர்?</b>
உம்மால் தனித்து செய்ய முடியாத ஒரு காரியத்திற்காக முழு தமிழ் ஊடகங்களையும் திசை திருப்ப முயல்கிறீர்.சிறிகஜன் போன்ற திறமையான பத்திரிகையாளர்கள் உமது இச்சைக்குத் துணைபோனதையிட்டு நாம் வேதனையடைகிறோம்.எனினும் அதனை அவரும் விரைவில் உணர்வார் என்று நம்புகிறோம்.
அறிக்கையில் தொலைபேசி இலக்கங்கள் இருப்பதாக எல்லாம் கூறினீர் எங்கே அது?
அறிக்கையை tamilvision.freewebspace.com என்ற இடத்திலிருந்து இணைத்திருக்கிறீர்.அது யாருடைய பக்கம்.
முதற் பக்கத்தில் அவர் இலங்கையைச்சேர்ந்தவராகவும் about us பக்கத்தில் அமெரிக்காவைச்சேர்ந்தவராகவும் கூறப்பட்டுள்ளதே யாரிந்த தவபாலன்?
தவபாலனுக்கும் ஊடகங்களுக்கும் என்ன சம்பந்தம். freewebspace.comன் சட்ட விதிகளின் E பிரிவினை மீறியுள்ள இந்த அறிக்கையை நாம் நினைத்தால் முறையிடலாம் ஆனால் அது எமக்குத் தேவையில்லை.ஏன் தெரியுமா ?
இதுவரை நீர் கூறிவந்தீரே குறிப்பிட்ட <b>அறிவிப்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக அந்த மக்கள் ஆதரவை அவர்கள் து}க்கியெறிந்ததற்கும் மக்கள் அவர்களை மறந்துவிடுவதற்குமான வரலாற்று ஆதாரம் அது. </b>எனவே அதை எடுத்து விட வேண்டாம்.
தவிரவும் அதன் ஒரு படம் தற்போது forbidden. அது ஏனென்று இணையத்தோடு கதைத்து சரி பண்ணப்பாரும். முடிந்தால் TBC TBC யென்று புலம்பி புலம்பி உமது வாழ்க்கையை கெடுத்துத்கொள்ளும்.
ஒன்று மட்டும் நிச்சயம் என்றோ ஒருநாள் நீர் மனநோயாளியாப் போகப்போகிறீர்...அதுவரை நீர் மட்டியாகவே இருந்துவிட்டுப் போவதுதான் உலகிற்கு நல்லது.
அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->