Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஒற்றை தலைவலி (Migrain) குறித்து தமிழில் வந்த கட்டுரை ஒன்றை சிலகாலத்திற்கு முன்பு யாழ் இணையத்தில் படித்தேன். அதை இப்போது பார்க்க முடியவில்லை. அது குறித்து யாருக்காவது தெரியுமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
கட்டுரை பற்றித்தெரியாது. ஆனால் அதற்கான இலகு வைத்திய முறையொன்று தெரியும். 'தலையிடிக்கின்ற போது அளவான சுூட்டில் சுடுநீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அந்த நீருக்குள் குறைந்தது 10நிமிடங்கள் கால்களிரண்டையும் வைத்திருங்கள். தலைவலி மறையும்.
இன்னொரு வைத்தியம் தலையிடிக்கும் போது தேசிக்காயில் உப்புக்கலந்து தண்ணீரில் குடித்தால் வாந்திவரும். வாந்தியெடுத்து முடிந்ததும் சற்று நேரம் அமைதியாகத் து}ங்கியெழும்புங்கள் தலைவலி பறந்துவிடும்.
முயற்றி செய்து பாருங்கள்.
ஐரோப்பா , ஆசிய நாடுகளிலெல்லாம் ஒருவகையான காளன் சேர்ந்த மாத்திரை இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பாவித்து வந்தால் ஒற்றைத்தலைவலி , ஏனைய பல வியாதிகளுக்கு தீர்வு கிடைப்பதாக பலர் பாவிக்கிறார்கள். அவர்களுக்கு பலன் கிடைத்துள்ளது. ஆனால் விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி.
:::: . ( - )::::
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அஸ்வினி உங்கள் பதிலை இப்போதுதான் பார்த்தேன். ஒற்றை தலைவலிக்கு மாத்திரை ஒன்று இருப்பதாகதான் நானும் அறிந்தேன். ஆனால் இங்கு இங்கிலாந்தில் குடும்ப வைத்தியர்கள் அந்த மாத்திரையை தருகிறார்கள் இல்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஒற்றைத் தலைவலி (Migraine)
உலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகும் வாய்ப்பு இதனால்தான் உருவாகிறது.
<b>அறிகுறிகள்:</b>
மைக்ரேன் ஒரே பக்கமாக வலிக்கக் கூடிய தலைவலி என்றாலும், தலை முழுவதும் வலி தெரியும். தலையின் மேல் பகுதியிலோ, பக்கவாட்டிலோ துடிப்பது போலவும் அடித்துக் கொள்வது மாதிரியும் லேசாக வலி ஆரம்பிக்கும்.
படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். ஒலியைக் கேட்கவோ, ஒளியைப் பார்க்கவோ கூச்சமாக இருக்கும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும்.
வகைகள்
ஒற்றைத் தலைவலி இரண்டு முக்கிய வகைகளில் அறியப்படுவதாக உள்ளது.
<b>1. கிளாசிக் மைக்ரேன் (Classic Migraine)</b>
தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை (avra) இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது.
தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும்.
நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு.
கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்தவலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.
<b>பொதுவான மைக்ரேன்: (Common migraine)</b>
மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.
<b>ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?</b>
மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன. பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
<b>ஒற்றைத்தலைவலி பரம்பரை நோயா?</b>
ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. கணவன்_மனைவி இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால் பிள்ளைகளுக்கு 75% வாய்ப்பு உண்டு. இருவரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50% வாய்ப்புகள் உண்டு. அவ்வளவுதான். மற்றபடி, கட்டாயம் வரும் என்று சொல்லமுடியாது.
<b>விடுதலைபெற நம்பிக்கையான வழிகள்:</b>
அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். இதற்குப் பல வழிகள் இருந்தாலும் உங்களுக்கு உதவ சிலவழிகள்.
<b>1. உணவுமுறையில் மாற்றம்:</b>
சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.
<b>2. முறையான தூக்கம்:</b>
தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.
<b>3. உடற்பயிற்சி:</b>
உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.
<b>4. சுற்றுச்சூழலில் கவனம்:</b>
அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.
<b>5. மது, புகை, காபி தவிர்த்தல்</b>
மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.
<b>6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம்.</b>
அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.
<b>7. தடுப்புமுறைகள்:</b>
ஒற்றைத்தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.
<b>8. மருந்துகள்:</b>
அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்து வர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
நன்றி - சந்திரவதனா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
ASWINI2005 Wrote:கட்டுரை பற்றித்தெரியாது. ஆனால் அதற்கான இலகு வைத்திய முறையொன்று தெரியும். 'தலையிடிக்கின்ற போது அளவான சுூட்டில் சுடுநீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அந்த நீருக்குள் குறைந்தது 10நிமிடங்கள் கால்களிரண்டையும் வைத்திருங்கள். தலைவலி மறையும்.
இன்னொரு வைத்தியம் தலையிடிக்கும் போது தேசிக்காயில் உப்புக்கலந்து தண்ணீரில் குடித்தால் வாந்திவரும். வாந்தியெடுத்து முடிந்ததும் சற்று நேரம் அமைதியாகத் து}ங்கியெழும்புங்கள் தலைவலி பறந்துவிடும்.
முயற்றி செய்து பாருங்கள்.
ஐரோப்பா , ஆசிய நாடுகளிலெல்லாம் ஒருவகையான காளன் சேர்ந்த மாத்திரை இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பாவித்து வந்தால் ஒற்றைத்தலைவலி , ஏனைய பல வியாதிகளுக்கு தீர்வு கிடைப்பதாக பலர் பாவிக்கிறார்கள். அவர்களுக்கு பலன் கிடைத்துள்ளது. ஆனால் விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி. இது தண்ணியடிச்சு தலைவலி வந்தவர்களிற்குதான் பொருந்தும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அது தலைப்பாரம் ஹாங்கோவர் என்றூ நினைத்தேன், தண்ணி அடித்தால் வருவது தலைவலியா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
Mathan Wrote:அது தலைப்பாரம் ஹாங்கோவர் என்றூ நினைத்தேன், தண்ணி அடித்தால் வருவது தலைவலியா? கலந்து அடிச்சாலும் ஒவ்வாமை யால் ஒற்றை தலைவலி வரும்ஒருக்கா முழுக்க வெளியிலை எடுத்து போட்டுநெத்தியிலை ஐஸ் கட்டியைவைச்சு கெண்டு ஆடாமல்அசையாமல் படுக்கவும்.அல்லது தண்ணியடிக்கமுதல் ஏதாவது விருந்தெண்டால் முதலில் ஒருகரண்டி (ஒருமணித்தியாலத்திற்குமுதல்)ஒலிவ் எண்ணெய் ஒரு மேசை கரண்டியை குடித்து விட்டு போகவும் ஒரு பிரச்சனையும் இல்லை
; ;
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அடப்பாவி இப்பிடி ஐடியா குடுக்குறிங்கள் தண்ணி அடிக்க, அது சரி தண்ணிய கொதிக்க வைச்சு குடிக்க வேணுமோ அல்லது மினரல் வோட்டர் குடிக்கிறது நல்லதோ?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
சே இதுதான் குழந்தை பிள்ளையளேடை கதைக்கூடாதெண்டுறது நான் எவ்வளவு சிரமபட்டு ஆராச்சி பண்ணி ஓரு மருந்தை கண்டு பிடிச்சா தண்ணியை கொதிக்கவைச்சு குடிக்கவோ எண்டு கோக்கிறியள் இல்லை சுப்பிபோத்தில்லை விட்டு குடியுங்கோ :twisted: :twisted:
; ;
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:சே இதுதான் குழந்தை பிள்ளையளேடை கதைக்கூடாதெண்டுறது நான் எவ்வளவு சிரமபட்டு ஆராச்சி பண்ணி ஓரு மருந்தை கண்டு பிடிச்சா தண்ணியை கொதிக்கவைச்சு குடிக்கவோ எண்டு கோக்கிறியள் இல்லை சுப்பிபோத்தில்லை விட்டு குடியுங்கோ
ம்அதை எல்லாம் நம்ம மாதிரியாகளுக்கு (பெரிய) ஆக்களுகு;கு சொல்ல வேணும்.. நீங்கள் சொன்னது.. அடில தட்டிவிட்டு.ஃஃஃ மேல ஒரு தட்டுதட்டி திறக்கிறது தானே அண்ணா..?? :wink: :|
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
சே இதுதான் குழந்தை பிள்ளையளேடை கதைக்கூடாதெண்டுறது நான் எவ்வளவு சிரமபட்டு ஆராச்சி பண்ணி ஓரு மருந்தை கண்டு பிடிச்சா தண்ணியை கொதிக்கவைச்சு குடிக்கவோ எண்டு கோக்கிறியள் இல்லை சுப்பிபோத்தில்லை விட்டு குடியுங்கோ
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம்அதை எல்லாம் நம்ம மாதிரியாகளுக்கு (பெரிய) ஆக்களுகு;கு சொல்ல வேணும்.. நீங்கள் சொன்னது.. அடில தட்டிவிட்டு.ஃஃஃ மேல ஒரு தட்டுதட்டி திறக்கிறது தானே அண்ணா..?? :wink: :|<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->தெய்வமே நீங்கள் எங்கையோ போயிட்டீங்க அதேதான்  hock:  hock:
; ;
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அடப்பாவி இப்பிடி ஐடியா குடுக்குறிங்கள் தண்ணி அடிக்க, அது சரி தண்ணிய கொதிக்க வைச்சு குடிக்க வேணுமோ அல்லது மினரல் வோட்டர் குடிக்கிறது நல்லதோ?
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
யாருங்களை குடிக்க சொன்னது... தண்ணியடிக்கத்தான் சொன்னார் சியாம் அண்ணா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சே இதுதான் குழந்தை பிள்ளையளேடை கதைக்கூடாதெண்டுறது நான் எவ்வளவு சிரமபட்டு <b>ஆராச்சி பண்ணி ஓரு மருந்தை கண்டு பிடிச்சா </b>தண்ணியை கொதிக்கவைச்சு குடிக்கவோ எண்டு கோக்கிறியள் இல்லை சுப்பிபோத்தில்லை விட்டு குடியுங்கோ
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஓ நீங்களும் ஆராச்சியாளர் தான்... அப்ப....
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ம்அதை எல்லாம் நம்ம மாதிரியாகளுக்கு (பெரிய) ஆக்களுகு;கு சொல்ல வேணும்.. நீங்கள் சொன்னது.. அடில தட்டிவிட்டு.ஃஃஃ மேல ஒரு தட்டுதட்டி திறக்கிறது தானே அண்ணா..??
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நல்லா அனுபவம் இருக்கு... வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தெய்வமே நீங்கள் எங்கையோ போயிட்டீங்க அதேதான்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சே சே.. தெரிஞ்சதை சொல்லவும் விடுறியள் இல்லை. இது சரியாய் இல்லை.. ஆமா அனுபவம் இருந்தால் தான் தெரியுமா..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
பிள்ளையள் நான் நல்ல மருந்து சொல்லுறன் நல்ல ஐானி வாக்கர் வாங்கங்கோ கொஞ்சம் சூடாக்கங்கோ (இளம் சூடு ) கொஞ்சம் தேசிக்காய் புளி விடங்கோ மூக்கை பொத்துங்கோ கப்பெண்டு அடியுங்கோ டப்பெண்டு பறந்திடும் தலையிடி
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உந்த சின்னப்பிரச்சனைக்கு போய் :wink: :wink: :wink:
தமிழனி உமக்கு விரும்பினால் 69 வாங்கி அடியும்
[b]
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
உதுக்கும் சரிவராட்டி தலை இருந்தால் தான் தலைவலி வரும் பேசாம தலையை எடுத்து விடங்கோ

எங்களுக்கு என்ன இராவணன்போல பத்தா இருக்கு ஒண்டை எடுக்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
Quote:பிள்ளையள் நான் நல்ல மருந்து சொல்லுறன் நல்ல ஐானி வாக்கர் வாங்கங்கோ கொஞ்சம் சூடாக்கங்கோ (இளம் சூடு ) கொஞ்சம் தேசிக்காய் புளி விடங்கோ மூக்கை பொத்துங்கோ கப்பெண்டு அடியுங்கோ டப்பெண்டு பறந்திடும் தலையிடி
உந்த சின்னப்பிரச்சனைக்கு போய்
தமிழனி உமக்கு விரும்பினால் 69 வாங்கி அடியும்
_________________
சிவக்கொளுந்து சின்னக்குட்டி º¢ý¨É¡ º¢ó¾¡Á½¢ º¢ÅÄ¢í¸õ º¢ýÉôÒ
கள்ளடிப்பரே வாழ்வார் மற்றதெல்லாம் அடிப்போர் குடலழிந்து சாவார்
º¢ýÉôÒ@ÒǢûÙ.com
[b]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
இதுதெரியாதா  hock:  hock:  hock:  hock:
; ;
|