Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும்...
#21
காதலிக்கும் போது தெரியாது தானே.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#22
பிறகென்ன ஒருவரையெருவர் (தலைவிதியென்று)அனுசரித்து போக வேண்டியதுதான் அதுதானே வாழ்க்கை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
; ;
Reply
#23
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
பிறகென்ன ஒருவரையெருவர் (தலைவிதியென்று)அனுசரித்து போக வேண்டியதுதான் அதுதானே வாழ்க்கை  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்படி மனப்பக்குவம் இருக்கும் எண்ட சொல்லுறிங்க.... :wink:
" "
" "

Reply
#24
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
காதலிக்கும் போது தெரியாது தானே..  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதுக்குப் பிறகுதானே பெரிய போர்க்களமே உருவாகும்.... :wink:
" "
" "

Reply
#25
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#26
அதேதான் இல்லாட்டி அடிபட்டு பிரிஞ்சுபோய் பிள்ளையள் நடுத்தெருவில் வந்து ஒரு எதிர்காலதிற்கு ஒரு கூடாத சந்ததியை உரவாக்கம் செய்யவிருப்பமா??? செய்யுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
#27
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அதேதான் இல்லாட்டி அடிபட்டு பிரிஞ்சுபோய் பிள்ளையள் நடுத்தெருவில் வந்து ஒரு எதிர்காலதிற்கு ஒரு கூடாத சந்ததியை உரவாக்கம் செய்யவிருப்பமா??? செய்யுங்கோ  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்னண்ணா? :?:
" "
" "

Reply
#28
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இப்படி பெண்தேடும் ஆண்களில் பலர் மேலே சொன்னவைகளுக்கு எதிர்மாறான தோற்றத்தில், நிலையில் இருக்கின்றார்கள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குடும்பத்திலை ஆகக்குறைந்தது ஒருவராவது அழகாயிருக்க வேணும் எண்டு விரும்புகினமாக்கும்.

..
Reply
#29
எங்கட ஊர்ப் பெடியங்கள் தங்களுக்கு வெளிநாட்டு பொம்பிளைதான் வேண்டும் என்று அடம்பிடிக்காமல் இருந்தால் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#30
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எங்கட ஊர்ப் பெடியங்கள் தங்களுக்கு வெளிநாட்டு பொம்பிளைதான் வேண்டும் என்று அடம்பிடிக்காமல் இருந்தால் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்போது இது நடைபெற தொடங்கியிருக்கின்றது.
தகுதி தாராதரங்கள் எப்படி என்றாலும் பரவாயில்லை. வெளிநாடு வந்தால் போதும் என்ற தவிப்பில் இருக்கிறார்கள்.
Reply
#31
சில வெளிநாட்டு ஆண்கள் விஸாவிற்காக வெளிநாட்டிலே விஸா உள்ள பெண்களை தேடுகின்றார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#32
ம் உண்மை தான் .. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#33
வெளிநாட்டு ஆண்கள் உள்ளூர் ஆண்களை விட குறைவான சீதனம் கேட்பதும் தாயக பெண்கள் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டு மாப்பிள்ளை தேடுவதற்கான இன்னொரு காரணம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#34
உண்மையா இங்கிருந்து விடுமுறையில போறவை பண்ணுற வேலை... பாதி.. பாவம்ங்கள்.. :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#35
விட்டில் பூச்சிகள் பெண்கள்....
" "
" "

Reply
#36
Quote:tamilini



இணைந்தது: 10 மாசி 2004
கருத்துக்கள்: 5538
வதிவிடம்: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp
எழுதப்பட்டது: வெள்ளி மாசி 25, 2005 12:08 pm Post subject:



வெளிநாடு வர ஆசைப்படுவோரைத்தான்..
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!

ஏன் பிள்ளை நீங்கள் வந்திட்டீங்கள் மற்றவை வரப்படாதோ
இல்லை அடிக்க வராதை பிள்ளை சும்மா கேட்டனான்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#37
Quote:Malalai



இணைந்தது: 01 மாசி 2005
கருத்துக்கள்: 614
வதிவிடம்: மழலையின் உறைவிடம் கபடமில்லா புன்னகை༯span>
எழுதப்பட்டது: வெள்ளி மாசி 25, 2005 11:43 pm Post subject:



விட்டில் பூச்சிகள் பெண்கள்....
_________________
"மலரினும் மென்மை மழலையின் தன்மை"
"அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியட தமிழா"

மழலை

ஓம் ஓம்
:mrgreen: :mrgreen: :mrgreen:
[b]
Reply
#38
அப்பு சின்னப்பு நலமா? என்ன காணக்கிடைப்பதில்லை?
" "
" "

Reply
#39
என்னப்பா இங்கயும் கட்டவிடுறீங்கள் இல்லை அங்கயும் விடுறீங்கள் இல்லை அப்ப என்ன தான் செய்ய
:wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#40
Quote:Malalai



இணைந்தது: 01 மாசி 2005
கருத்துக்கள்: 617
வதிவிடம்: மழலையின் உறைவிடம் கபடமில்லா புன்னகை༯span>
எழுதப்பட்டது: சனி மாசி 26, 2005 12:02 am Post subject:



அப்பு சின்னப்பு நலமா? என்ன காணக்கிடைப்பதில்லை?
_________________
"மலரினும் மென்மை மழலையின் தன்மை"
"அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியட தமிழா"

மழலை

எங்க பிள்ளை ம...... மந்தாரமுமா லைப் போகுது
அது சரி நீ எப்படியென இருக்கிறாய்
ம் ம் இதுக்க கலியான கதை நடக்கிதாக்கம்
ம்ம்
அப்பிடியே அப்புக்கும் ஒரு வெளிநாட்டுப் பெ.....டையை பாருங்கோ
போற வழிக்கு புன்னியமா போகும்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)