08-25-2003, 01:23 PM
"துடக்கு " இதன் அர்த்தம், நோக்கம் என்ன, யாராவது தெரிந்தவர்கள் பதில் தாருங்களேன்.
|
துடக்கு
|
|
08-25-2003, 01:23 PM
"துடக்கு " இதன் அர்த்தம், நோக்கம் என்ன, யாராவது தெரிந்தவர்கள் பதில் தாருங்களேன்.
08-25-2003, 03:39 PM
தொடக்கு என்பதுதான் துடக்கு என்று வந்துள்ளது என நினைக்கின்றேன்
தொடக்கு என்று அர்தத்ப்படும் என அகராதி சொல்கின்றது. இதற்கான சரியான விளக்கம் வேறு ஏதாவது புத்தகத்தில்தான் பார்த்து பயன்பெறவேண்டும்.
[b] ?
08-25-2003, 03:58 PM
Karavai Paranee Wrote:தொடக்கு என்பதுதான் துடக்கு என்று வந்துள்ளது என நினைக்கின்றேன்பண்டாரிகளை விடுத்து பண்டித குருக்களை நாடினால் ஒருவேளை பதில் கிடைக்கலாம் பரணி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
08-28-2003, 12:41 AM
அவை தங்களுக்குப் பாதகம் வராமல் ஏதாவது சொல்லுவினம்..நீங்கள் அரிசி மரக்கறி தட்சணைக்கு ஆயத்தப்படுத்த வேண்டியதுதான்....
-
08-28-2003, 01:01 AM
Manithaasan Wrote:அவை தங்களுக்குப் பாதகம் வராமல் ஏதாவது சொல்லுவினம்..நீங்கள் அரிசி மரக்கறி தட்சணைக்கு ஆயத்தப்படுத்த வேண்டியதுதான்....அதை ஏற்றுக்கொண்டு ஆவன செய்ய சிறிதும்கூட தகுதியில்லாதவர் பேச்சு இவை..
Truth 'll prevail
|
|
« Next Oldest | Next Newest »
|