Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயலலிதாவின் தேவையற்ற கருத்து
#1
பிப்ரவரி 24, 2005

விடுதலைப் புலிகள் மீது ஜெயலலிதா கடும் தாக்கு

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா விடுதலைப் புலிகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தார்.


ரோட்டரி அமைப்பின் சார்பில் ஜெயலலிதாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய மாநாட்டு அரங்கில் நடந்த புதன்கிழமை இந்த விழாவில் ரோட்டரி சர்வதேச மாவட்ட ஆளுனர் பெஞ்சமின் செயன் விருதை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில்,

தமிழர்களைக் காக்கிறோம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகள் வன்முறையைக் கையாளுகிறார்கள். தீவிரவாதச் செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

உலக அமைதிக்கு வன்முறை சரியான தீர்வாகாது. அதை ஒரு வழியாக ஏற்றுக் கொள்ள முடியாது. உலக அளவில் எழுந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை.

சென்னை பெருநகர வளர்ச்சிக்காக ரூ. 18,000 கோடியில் பத்தாண்டுத் திட்டம் ஒன்றை நான் வகுத்துள்ளேன். உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றாக சென்னையை மாற்ற இந்தத் திட்டம் பேருதவி புரியும்.

குடிநீர், மின்சாரம், சாலைகள், போக்குவரத்து, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய இந்தத் திட்டத்தில் வழி வகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதவிர மக்களே பங்கேற்கும் வகையில் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள் அமைப்பது, சாலை நடுவில் பூங்காக்கள் அமைப்பது, போக்குவரத்து சீரமைப்பு, குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்டவை மக்களின் ழுமையான பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் எனது அரசு மேற்கொண்டு வரும் நல்ல செயல்களை அங்கீகரிப்பதாகவே இந்த விருது எனக்கு வழங்கப்பட்டிருப்பதாக கருதுகிறேன் என்றார் ஜெயலலிதா.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தமிழின விரோதி ஜெயலலிதா ஒரு கன்னடர். அந்த மொழிப்பற்று இருக்கும் தானே. *****.
Reply
#3
பரதேவதை தொடங்கிவிட்டாள். சாத்தான் வேதம் ஓதுகிற கதையாக இருக்கிறது. தன்னுடைய சுயலாபத்துக்காக கொலை செய்கிற செயலலிதா தன்னுடைய ஆட்களைக் கொண்டு சங்கராமனை கொலை செய்துவிட்டு சங்கராச்சாரியர்கள் மீது இல்லாத பொல்லாத வழக்குகளை போட்டு சதிராட்டம் போடும் பரதேவதை புலிகளைப்பற்றி விமர்சனம் கெய்கிறாளா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#4
ஐயோ... சிரிச்சு சிரிச்சு வ்யிறு நோகல்லங்கோ. இந்த மனிசியின்ர கோமாளித்தனமான கதயள கேட்டால் சிரிப்பு வராமல் என்ன பண்ணும். முதல் ஜெயலலிதா தன்னோட பயங்கர வாதத்தை நிறுத்த வேண்டும் இது உலக மக்களின் கோரிக்கை. வீரப்பனை அழிக்கின்றோம் என சொல்லி மலைவாழ் மக்களை கொன்றொளித்த பயங்கர வாதத்தையும். அப்பாவி வீரப்பன்களை கொன்று குவிப்பதயும், தமிழ்நாட்டு மக்களின் பணத்தயெல்லாம் கொள்ளயடிச்ச கன்னடத்தி ஜெயலலிதா எனும் கொள்ளைக்காறியை உடனே கைது செய்யவேண்டும். தான் செய்யும் கொலை கொள்ளைகளை மறைக்க தன் கனவில் தோன்றுபவர்களை எல்லாம் கைது செய்யும் மனவியாதி பிடித்த அவருக்கு மனவியாதிக்கான சிகிச்சை அளிக்கப்படல் வேண்டும்.

இப்படிப்பட்ட மனவியாதி பிடித்த ஒருவர் முதல்வராக இருப்பது பல மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, உலகசமூகமும் இந்திய அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மனிதநேயம் உள்ள மனிதர்கள் வேண்டிகொள்கின்றனர்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#5
ஜெயலலிதா என்னும் சம்பல் கொள்ளைக்காரியை(பூலான்தேவி) விட கொடுரமான கொள்ளைக்காரி தமிழ்நாட்டைகொள்ளையடித்து தோழி (FIRE) சசிகலாவின் கைகளில் ஒப்படைத்த பரதேவதை சோபன்பாபு ஜெயலலிதா இன்றும் களம்பல கண்டும் செல்வியாக இருப்பவள் எங்களை பற்றி கதைப்பதற்கு இவளுக்கு ஏதாவது தகுதியுள்ளவளா?
தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்புவதற்கு ஒருமித்து வாக்களித்து அவரை கௌரவப்படுத்துங்கள்.
சந்தியா என்னும் பரதேவதை பெத்தெடுத்த மனநோயாளி
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#6
Quote:நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில்,

தமிழர்களைக் காக்கிறோம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகள் வன்முறையைக் கையாளுகிறார்கள். தீவிரவாதச் செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

உலக அமைதிக்கு வன்முறை சரியான தீர்வாகாது. அதை ஒரு வழியாக ஏற்றுக் கொள்ள முடியாது. உலக அளவில் எழுந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை.
அட விடுங்கப்பா. நாளைக்கு கருணாநிதி கூட இந்த வசனத்தைச் சொல்லலாம். அவர்களைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கு தலைவன் தமிழகத்தில் அதுவும் தங்களின் வாரிசுகள்தான் வரவேண்டும். ஈழத்தில இருந்து ஒருதர் உலகத் தமிழர்களுக்கெல்லாம் தலைவராக வந்து கொண்டிருக்கிறார் (வந்திடுவார்) எண்ட பயம்தான். (நான் சொன்னதை சரியா விளங்கிக் கொள்ளுங்கோ. பிறகு இணைந்த தமிழகம் எண்டு கதைக்காமல் விட்டாச்சரி) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#7
¯§Åñ¼ ¸Õò¨¾ ¡÷ §¸ð¼Å¡õ, ÀâÍô¦À¡ð¼øò¾ Å¡í¸¢ì ¦¸¡ñÎ §Àº¡Á §À¡ §ÅñÊÂÐ ¾¡§É. ¯¾Å¢Ôõ ¦ºö¡иû, ¯öÂ×õ Å¢¼¡Ð¸û.

Á†¡òÁ¡.
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply
#8
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அட விடுங்கப்பா. நாளைக்கு கருணாநிதி கூட இந்த வசனத்தைச் சொல்லலாம். அவர்களைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கு தலைவன் தமிழகத்தில் அதுவும் தங்களின் வாரிசுகள்தான் வரவேண்டும். ஈழத்தில இருந்து ஒருதர் உலகத் தமிழர்களுக்கெல்லாம் தலைவராக வந்து கொண்டிருக்கிறார் (வந்திடுவார்) எண்ட பயம்தான். (நான் சொன்னதை சரியா விளங்கிக் கொள்ளுங்கோ. பிறகு இணைந்த தமிழகம் எண்டு கதைக்காமல் விட்டாச்சரி)
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


Idea Idea Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
அது சரி நம்மட குருவீச கனகாலமா காணல்லயே? எங்க போய்டாங்கோ..... நல்லா பறந்து திரிந்ததுகள் காணவில்ல எண்டது கொஞ்சம் கவலயாதான் கிடக்கு.

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)