Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
செக்ஸ் இல்லாத வாழ்க்கை வேஸ்ட்! - கலங்கடிக்கும் லட்சுமிராய்
<img src='http://cinesouth.com/images/new/22022005-THN15image1.jpg' border='0' alt='user posted image'>
இளைஞர்களை கசக்கிப் பிழியும் அழகு 'கற்க கசடற' நாயகி லட்சுமிராய்க்கு. வாய் திறந்தால் மணி சிந்துகிறதோ இல்லையோ, Honey சொட்டுகிறது.
இந்த ஆறடி உயர அழகு பிசாசு பிறந்த வருடம் 1988. மும்பை பத்மினி ஸ்கூல் ஆஃப் ஆக்டிங்கில் படித்த பின் மூன்று வருஷம் மாடலிங். கேட் வாக் நடந்து கொண்டிருந்தவரை தமிழர் இதயங்களில் நடக்க அழைத்து வந்தவர் ஆர்.வி. உதயகுமார்.
"என்னோட பிளஸ் மைனஸ் எதுவும் டைரக்டர் சாருக்கு தெரியாது. அதனால் ஜாலியாக அவர் கூட ஒர்க் பண்ண முடிஞ்சது" என்று தன்னை அறிமுகப்படுத்தியவரை கலாய்க்கும் இவர், இரண்டு முறை 'மிஸ் பெல்காம்' டைட்டில் ஜெயித்தவர்.
அப்பா ராமராய் பிசினஸ் மேன். அம்மா மஞ்சுளா. ரேஸ்மா, அஸ்வினி என இரண்டு அழகான அக்காக்கள். "ஹலோ, அவங்களுக்கு சினிமாவில் இன்ட்ரஸ்ட் இல்ல, அதனால அவங்க பக்கம் ஜொள் விடாதிங்க" என்று செல்லமாக மிரட்டும் லட்சுமிராய் நிஜத்தில் கொஞ்சம் ஆம்பளை மாதிரி.
யாராவது ஏடாகூடமாக கமெண்ட் அடித்தால் கன்னத்தில் கை பதிக்க தயங்க மாட்டாராம். அதனால் எட்டியே நின்று கேட்டோம்.
உங்களுக்கு பாய் பிரெண்ட் உண்டா?
"அப்பாவை தவிர வேற பாய் பிரெண்ட் யாருமில்லை"
செக்ஸ்?
"ஆரம்பிக்கிறது எங்கேயிருந்தாலும், எங்கே சுத்தி வந்தாலும் கடைசியில் முடியிற இடம் செக்ஸ்தான். செக்ஸ் இல்லாத வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா, அது சுத்த வேஸ்ட்" லட்சுமிராயின் கண்களில் அப்படியொரு மயக்கம்.
பாய் பிரெண்ட்ஸ் இல்லைனு பொய்தானே சொன்னீங்க?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன அம்மாவுக்க 16 வயசு முடியல படிப்புக்கு அப்ப முழுக்கோ..?? :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
எல்லாத்துக்கும் தான் சேர்த்துப்போட்டுட்டா போல....ஆனா குழப்புறா :? :mrgreen:
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன குழப்புறா..?? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
உங்களுக்கு பாய் பிரெண்ட் உண்டா?
\"அப்பாவை தவிர வேற பாய் பிரெண்ட் யாருமில்லை\"
செக்ஸ்?
\"ஆரம்பிக்கிறது எங்கேயிருந்தாலும், எங்கே சுத்தி வந்தாலும் கடைசியில் முடியிற இடம் செக்ஸ்தான். செக்ஸ் இல்லாத வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா, அது சுத்த வேஸ்ட்\" லட்சுமிராயின் கண்களில் அப்படியொரு மயக்கம்.
பாய் பிரெண்ட்ஸ் இல்லைனு பொய்தானே சொன்னீங்க?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்ல அவா சொல்லுறதுல முரண்பாடு இருக்கு மாதிரி இருக்கு
நானும் அந்த நிருபர் மாதிரி குழம்பிப்போனன்....குழந்தை மனம் இருக்கிற இடத்தில ஏதோ எல்லாம் இருக்குப்போல... :wink:
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
16 வயசிலையே பழுத்தீட்டாங்க.. என்கிறீங்களா.. மழலை.. பாவம் பிளைச்சுப்போகட்டும்... கருத்தை திசைதிருப்பிறம் என்பார்கள்.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சின்னப்பு.. வேண்டாமன வேண்டாம்.. விளக்கம் காணும்.. :mrgreen: :|
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
மழலை நீ ரொம்பத்தான் கெட்டுப்போய்விட்டாய். மழலையெல்லாம் இதற்கு கருத்தெழுதக்கூடாது.
மேற்கோள்:
உங்களுக்கு பாய் பிரெண்ட் உண்டா?
"அப்பாவை தவிர வேற பாய் பிரெண்ட் யாருமில்லை"
செக்ஸ்?
"ஆரம்பிக்கிறது எங்கேயிருந்தாலும்இ எங்கே சுத்தி வந்தாலும் கடைசியில் முடியிற இடம் செக்ஸ்தான். செக்ஸ் இல்லாத வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையாஇ அது சுத்த வேஸ்ட்" லட்சுமிராயின் கண்களில் அப்படியொரு மயக்கம்.
பாய் பிரெண்ட்ஸ் இல்லைனு பொய்தானே சொன்னீங்க?
இல்ல அவா சொல்லுறதுல முரண்பாடு இருக்கு மாதிரி இருக்கு
நானும் அந்த நிருபர் மாதிரி குழம்பிப்போனன்....குழந்தை மனம் இருக்கிற இடத்தில ஏதோ எல்லாம் இருக்குப்போல...
_________________
மழலை அந்த நடிகை எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கலாம் அதற்காக நாமுமா சூடு சுரணையை இழந்துவிட்டோம்
முதல் தடவை என்றபடியால் மன்னிக்கிறேன் பிள்ளைக்கு ஒரு சொக்கா தாறன் சாப்பிட்டுக்கொண்டு அம்புலிமாமா படியுங்கோ
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நல்ல வேலை செய்தியள்.. வியாசன்.. அப்படியே நானும் போய்விடுறன்.. பேசாதீங்க.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
இல்ல விசயன் மாமா....இப்படி தகவல் போட்டிருக்கே என்னதான் நடக்கிது என்று கேட்பம் எண்டு வந்தா...சின்னபிள்ளை போ எண்டு சொல்லுறியள்...சரி விடுங்கோ....
" "
" "
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மழலை அந்த நடிகை எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கலாம் அதற்காக நாமுமா சூடு சுரணையை இழந்துவிட்டோம்
முதல் தடவை என்றபடியால் மன்னிக்கிறேன் பிள்ளைக்கு ஒரு சொக்கா தாறன் சாப்பிட்டுக்கொண்டு அம்புலிமாமா படியுங்கோ
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->என்ன அம்மாவுக்க 16 வயசு முடியல படிப்புக்கு அப்ப முழுக்கோ..?? :wink: :mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எல்லாம் முழுக்கு தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]