01-10-2005, 07:57 AM
<span style='font-size:21pt;line-height:100%'>2004 இறுதியும் 2005 ஆண்டின் ஆரம்பமும் மிகவும் அவலம் நிறைந்த காலப்பகுதி. புதுவருடம் வந்ததா வரவிலையா என்பது கூட தெரியவில்லை. அவ் கடல்கோள் அனர்த்தத்தில் உயிர் இழந்த 150000 க்கு மேற்பட்ட உறவுகளுக்கு என் அனுதாபங்களை தெரிவிப்பதோடு, தக்க தருணத்தில் செய்திகளையும் தகவல்களையும் , உதவிகளையும் [ எம் மக்களுக்கு ] வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
எல்லோரும் எண்ணுவார்கள் இந்த புத்தாண்டு புதுமையாக இருக்காதா என்று. ஆனால் இந்த புத்தாண்டு புவிநடுக்கத்துடன் ஆரம்பமாகி இருக்கிறது.பல்லாயிரம் உயிரோடு விளையாடிய சுனாமியோடு ஆரம்பித்திருக்கிறது. எங்கள் நாடுக்கும் பினாமிகள் வந்துவிட்டார்கள் ஆமிகளாக.
இப்படி பல கஸ்டங்களையும் சங்கடங்களையும் , கவலைகளையும் சுமந்து பிறந்த ஆங்கில புத்தாண்டுக்கும், தமிழ் புத்தாண்டு தைப்பொங்கலுக்கும் என் வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்.</span>
<b>இவ் 2005 க்கான நாட்காட்டிகளை இங்கே சென்று தரவிறக்கம் செய்து அச்சுபதித்து கொள்ளலாம் உங்கள் பிறின்ரர் மூலம்.</b>

[b][size=18]

:wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->