02-14-2005, 02:06 PM
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/02/20050213125708pope203.jpg' border='0' alt='user posted image'>
சிகிச்சைக்கு பின்னர் பாப்பரசர் முதற்தடவையாக பொதுமக்கள் முன் பிரசன்னம்
மூச்சுத் திணறல் நோய்க்கு அவசர சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர் புனித பாப்பரசர் நேற்று வத்திக்கானில் முதல் தடவையாக பொதுமக்கள் முன்பாக பிரசன்னமானார்.
மற்றுமொரு மதகுருவால் நடத்தப்பட்ட பூசைக்கு முன்னதாக ரோம் நகரின் புனித பீற்றர் சதுக்கத்தில் கூடிய மக்களின் முன்பாக தனது சாரளத்தின் ஊடாக தோன்றிய பாப்பரசர் அவர்களுக்கு ஆசிவழங்கினார்.
இராக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு செய்தியாளர் மற்றும் ஏனையோரின் உடனடி விடுதலை தொடர்பாக இந்த பூசையில் பிரார்த்திக்கப்பட்டது.
அதன் பின்னர் பாப்பரசர் தனது வழமையான மதிய ஆசிர்வாதத்தினை தளர்வான குரலில் வழங்கினார்.

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->