Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணனி தொடர்பான அவசர உதவிகள்
#61
மதுரன் apphelp.dll என்ற file சேதமடைந்திருக்கலாம், நான் எனது கணனியில் இருந்து அதை அனுப்புகிறேன், குறிப்பிட்ட இடத்தில் (system 32)அதை paste பண்ணி பாருங்கள்
Reply
#62
Mathuran Wrote:யாராவது எனக்கு உதவ முடியுமா?

எனது கண்ணியினை reinstall செய்யும் பொழுது திரையில் இப்படி WINDOWS Root>\system 32\hal.dll என ஒரு அறிவித்தல் விழுகின்றது. இதனால் எனது கணனியை என்னால் இயக்க முடியாதுள்ளது. இப் பிரச்ச்சனைதனை நான் எவ்வாறு கையாளமுடியும் என விளக்கம் தருவீர்களா?

program or dell c:\windows\system 32\apphelp.dll are not a invalid windows

உங்கள் உதவிகட்கு நன்றிகள் பல

அன்புடன்
மதுரன்


உங்கள் கணணியில் உள்ள boot.ini file சேதமடைந்துள்ளது,

இதை சரிசெய்வதற்கு

xp cd ஐ இட்டு cd யில் இருந்து boot செய்யவும்
At the first R=Repair option, press the R key
பின் உங்களது windows ஐ தெரிவு செய்யவும் (பொதுவாக இல. 1)
admin. password இருந்தால் அதை கொடுக்கவும், இல்லா விட்டால் entre ஐ அழுத்தவும்.
Type bootcfg /rebuild
CD ஐ எடுத்துவிட்டு exit கொடுக்கவும்

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#63
Mathan Wrote:
Mathuran Wrote:யாராவது எனக்கு உதவ முடியுமா?

எனது கண்ணியினை reinstall செய்யும் பொழுது திரையில் இப்படி WINDOWS Root>\system 32\hal.dll என ஒரு அறிவித்தல் விழுகின்றது. இதனால் எனது கணனியை என்னால் இயக்க முடியாதுள்ளது. இப் பிரச்ச்சனைதனை நான் எவ்வாறு கையாளமுடியும் என விளக்கம் தருவீர்களா?

program or dell c:\windows\system 32\apphelp.dll are not a invalid windows

உங்கள் உதவிகட்கு நன்றிகள் பல

அன்புடன்
மதுரன்

கண்ணியை முழுமையாக ரீ இன்ஸ்ரோல் செய்கிறீர்களா? அல்லது ஏதாவது புரோகிறாமை மட்டும் ரீ இன்ஸ்ரோல் செய்கின்றீர்களா? எந்த நிலையில் எரர் மெசேஜ் வருகின்றது? மேலதிக தகவல்களை தந்தால் நல்லது

நன்றி மதன் அண்ணா உங்கள் உதவிக்கு,

நான் முளுமையாக றீஇன்ஸ்ரால் செய்ய முயன்றேன். அப்போது திரையில் சில முக்கிய கோப்புகள் தாக்கப்பட்டு இருக்கின்றது. அந்த கோப்புகளை நகல் (கொப்பி) செய்யவும் என திரையில் விளுகின்றத்து.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#64
நன்றிகள் பல கரி மற்றும் றாகவா. சரி பார்த்துவிட்டு பின் உங்களுக்கு தகவல் தருகின்றேன்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#65
ராகவா சொன்னது போல் CDயை போட்டு repair செய்யுங்கள் ! அதுதான் நல்லது
Reply
#66
ragavaa Wrote:
Mathuran Wrote:யாராவது எனக்கு உதவ முடியுமா?

எனது கண்ணியினை reinstall செய்யும் பொழுது திரையில் இப்படி WINDOWS Root>\system 32\hal.dll என ஒரு அறிவித்தல் விழுகின்றது. இதனால் எனது கணனியை என்னால் இயக்க முடியாதுள்ளது. இப் பிரச்ச்சனைதனை நான் எவ்வாறு கையாளமுடியும் என விளக்கம் தருவீர்களா?

program or dell c:\windows\system 32\apphelp.dll are not a invalid windows

உங்கள் உதவிகட்கு நன்றிகள் பல

அன்புடன்
மதுரன்




உங்கள் கணணியில் உள்ள boot.ini file சேதமடைந்துள்ளது,

இதை சரிசெய்வதற்கு

xp cd ஐ இட்டு cd யில் இருந்து boot செய்யவும்
At the first R=Repair option, press the R key
பின் உங்களது windows ஐ தெரிவு செய்யவும் (பொதுவாக இல. 1)
admin. password இருந்தால் அதை கொடுக்கவும், இல்லா விட்டால் entre ஐ அழுத்தவும்.
Type bootcfg /rebuild
CD ஐ எடுத்துவிட்டு exit கொடுக்கவும்

R= rapair option nirku evvaaRu selvathu? konsam vilakkamaaka kuuRungkaleen.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#67
XP CDயை போட்டு கணணியை ஒன் பண்ணுங்கள் தானாக CDயில் இருந்து பூட் பண்ணும் அப்பொழுது கீழே option தெரியும் அதன் படி வாசித்துசெய்யவும், விளக்கப்படங்கள் இருந்தால் அனுப்புகின்றேன்
Reply
#68
<img src='http://helpdesk.its.uiowa.edu/_images/windows/instructions/repairinstall/repair1.jpg' border='0' alt='user posted image'>
Reply
#69
Nanri hari. niingaL sonnathu poola seythu paarkkinReen Idea Idea
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#70
SETUP VARUKIRATHU ILLAI
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#71
இதே பகுதியில் 2ம் பக்கத்தில் setup செய்வதற்கான கவிதனின் விளக்கமும் உள்ளது பார்க்கவும்
Reply
#72
kavithan Wrote:<img src='http://www.yarl.com/forum/files/picture_1.jpg' border='0' alt='user posted image'>

முதலாவது படம் நீங்கள் டிலீற் கீயை அழுத்தி பெற்று கொள்ளும் விண்டோ...

<img src='http://www.yarl.com/forum/files/picture_2.jpg' border='0' alt='user posted image'>

இரண்டாவது படம் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகையில் உள்ள வலது பக்க அரோ கீயை பயன்படுத்தி BOOT என்ற பகுதிக்கு நகர்த்தி அதனை தெரிவு செய்து.. அங்கே உங்கள் கண்னியின் ஹாட் ரைவ் முத்லாவதாகவும் பின்னர் சிடி ரம் பின்னர் பிளபி ரைவ் என காணப்படும் கூடுதலாக.... உங்களிடம் இருப்பது விண்டோஸ் xP சிடி மட்டும் தான் எனவே அதனை கொண்டு மட்டும் விண்டோஸ் இன்ஸ்ரோல் பண்ன நீங்கள் உங்கள் சிடிரம்மை BOOT ஆகா மாற்ற வேண்டும் அதற்கு இரண்டாவதாக வோ மூன்றாவதாகவோ இருக்கிற இந்த ரம்மை +/- கீ மூலம் முதலாவதாக மாற்றி கொள்ளுங்கள். படத்தில் உள்ளது போல் பின் F10 கீயை அழுத்தி அதனை சேவ் பண்ணி ரீஸ்ராட் ஆகும் அப்போது விண்டோஸ் xP சிடி உங்கள் கண்னியின் சிடி ரம்மில் இருந்தால் அது கேட்கும் Press any key to contuinue cdRom.... அப்போது நீங்கள் கீயை அழுத்தி உள்ளே சென்றால் அந்த விண்டோவில் வருபவற்றை கவனமாக வாசித்து இலகுவாக உள்ளீடோ திருத்தமோ செய்யலாம்,.

படம் 3
<img src='http://www.yarl.com/forum/files/picture_5.jpg' border='0' alt='user posted image'>



kavithan Wrote:
tamilini Wrote:எங்க கணணியில இருந்து XP service pack 2 வை முதல அன் இன்டோல் பண்ணினம். (ஒரு இரவும் ஒரு பகலும்) பிறகு பாத்தா. இன்டர் நெட் கனக்கசன் கொடுத்தவுடன். 1 நிமிடம் சட்டவுன் ஆகப்போகிறது என்று கு}றிவிட்டு. சட்டவுன் ஆச்சு. சரி என்ன பண்ணலாம் என்டிப்போட்டு மீண்டும் service pack 2 வை இன்ஸ்டோல் பண்ணிம். இடையில. கணணி கேட்டிச்சு service pack 1 சீடியை போடச்சொல்லி. சரி என்று pack 1 சீடியைப்போட்டம். ஓகே என்று சொல்லிச்சு றீஸ்ராட் பண்ணப்போறன் என்று.. ஓகே என்று விட பிறகு மீண்டும் றிஸராட் பண்ணாமல். சொல்லுது கடைசியாய் பாவிச்ச காட்வெயர் ஓர் சொப்ட்வெயரால். பாதிக்கப்படிருக்கு றீஸ்ராட் சக்ஸஸ் புள் இல்லை என்று என்ன பண்ணலாம். Cry Cry Cry Cry :oops: இரண்டு நாள்.. என்னை ரீவியுடன் முடங்க வைத்துவிட்டது. :x

வணக்கம்... நான் அன்றே சொன்னேன் எல்லா இதனை இட்டால் பிரச்சனை தான் அதிகரிக்கும் என்று... எங்கே தமிழ் நிலா... உதவியாம் அக்கா...

சரி நீங்கள் தந்த் படத்தில் சேவ்மொட் என்ற ஒன்று இருக்கு எல்லா அதனை அழுத்தி உங்கள் கணனியை ஆரம்பியுங்கள் [ பின்னர் நீங்கள் இறுதியாக இட்ட சேவிஸ் பாக் 2 வை அட்/ரிமூவ் புரோக்கிராமுக்குள் போய் அழித்து விட்டு உங்கள் கணனியை ரீ-ஸ்ராட் பண்ணுங்கள்... அப்போது உங்கள் கணனி வழமையான முறையில் ஆரம்பிக்காமல் சேவ் மொட்டிலேயே ஆரம்ப்பிக்கும் அப்போது அங்கே ஒரு தகவல் சொல்லும் உங்கள் கணனி சேவ்மொட் முறையில் இயங்குவதாக அதற்கு நோ கொடுத்து திரும்ப ரீஸ்ராட் செய்தால் சரி யாகிடும்..

நீங்கள் படத்தில் கொடுத்த விண்டோ இல்லாமல் வேறு ஏதாவது வந்தால் உங்கள் கனனியை ரீஸ்ராட் பண்ணும் போது தட்டச்சு பலகையில் உள்ள F8 கீயை அழுத்தி இந்த விண்டோவை வர செய்து சேவ் மொட்டில் இயக்கி மேல் சொன்னதை செய்யுங்கள்.....



நீங்கள் உங்கள் கணனியில் விண்டோஸ் xP எதுவிதமான பூட் டிஸ்க் உம் இலாமலேயே உள்ளூடு செய்ய முடியும்.. அதாவது உங்கள் கணனியை ரீஸ்ராட் செய்து அது இயங்க இயங்க தொடங்கையில் டிலீற் கீயை அழுத்தி அதில் உங்கள் கண்னியின் தகவல்கள் முழுவதும் வரும் பின்னர் அதில் .......


நேரம் போதாமல் போய் விட்டது ... பொறுத்திருங்கள்... இன்னும் 1அல்லது2 மணித்தியாலத்தில் சொல்கிறேன்...


இங்கே இருக்கிறது... ..

நன்றி மன்னா...
[b][size=18]
Reply
#73
மதுரன் முயற்சித்து பார்த்துவிட்டு ஏதும் பிரைச்சனை என்றால் களத்தில் அறியதாருங்கள் யாராவது ஒருவர் உதவுவார்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#74
என்னால பிறின்டர் ஆட் பண்ண முடியல ஏன்..?? நான் றீபு}ட் பண்ணும் போது இப்படி வந்தது.

windows couldn't load the installer FOSD Host cantact ur hardware vendor for assistant

என்ன பண்ணலாம் service pack 2 வை போடலாமா..?? :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#75
இல்லை உங்களிடம் என்ன மொடல் பிறின்ரர் இருக்கிறது. அதன் மென்பொருள் நீங்கள் இன்ஸ்ரோல் பண்ணிவிட்டீர்களா... அல்லது இன்ஸ்ரோல் பண்ணியதை அழிக்க முடியவில்லையா அழிக்க முடியும் என்றால் அதனை முழுவதுமாக அழித்துவிட்டு புதிதாக இன்ரோல் பண்ண சரியாகிடும்
[b][size=18]
Reply
#76
Lexmark தான் இருக்கு முழுமையா அழிக்க முடியவில்லை.. சரி என்று இனஸ்டோல் பண்ண space காணாது என்று சொல்லுது. இன்ஸ்டால் கு}டப்பண்ண முடியவில்லை :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#77
tamilini Wrote:Lexmark தான் இருக்கு முழுமையா அழிக்க முடியவில்லை.. சரி என்று இனஸ்டோல் பண்ண space காணாது என்று சொல்லுது. இன்ஸ்டால் கு}டப்பண்ண முடியவில்லை :?

ஸ்பேஸ் காணாது என்றால் கணனியில் என்ன எல்லாம் முழுமையாக போட்டு வைத்திருக்கிறீர்கள் .. எனவே உங்கள் கணனியில் உள்ள தேவையில்லாத கோப்புக்களையும் மென்பொருட்களையும் அழியுங்கள் பின்னர் இன்ஸ்ரோல் பண்ணுங்கள் சரிவரும்
[b][size=18]
Reply
#78
தமிழினி அக்கா. service pack 2 install செய்வதை தவிர்ப்பது நல்லது.

உங்களது கணணியில் உள்ள printer ஐ add/remove programs மூலம் நீக்குங்கள்.
பின்பு install செய்யுங்கள்.

மேலும் கீழ் குறிப்பிட்டவற்றையும் செய்யவும்

start -> run சென்று type %temp% ,ok ஐ அழுத்தி திரையில் வரும் window வில் உள்ள அனைத்து file களையும் delete செய்யவும்.

Internet option (control panel) சென்று delete cookies , delete files.. கொடுக்கவும்.

தேவையற்ற மென்பொருட்களை நீக்கவும்.


உங்களது கணணியில் c: drive ல் இடம் போதாது இருந்தால் புதிதாக install செய்யும் programs களை ( setup wizard ல் browse கொடுத்து) d: க்கு மாற்றவும். (d: drive இருந்தால் மட்டும்.)
(c:/programs files/xxx xxx to d:/programs files/xxx xxx)

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#79
றாகவா சொன்ன எல்லாம் நான் செய்து பார்த்தன்.. control panel லில் போய் அன்இன்ஸ்டோல் செய்ய போக printer install பண்ணியில்லை என்கிறது. தம்பி நான் எல்லாம் அழிச்சு.. ஸ்பேஸ் எடுத்து வைத்த பின்னும். அப்படித்தான் வருது. ஏன் என்று தெரியல. :oops:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#80
பிரச்சனையை பிரின் ஸ்கீன் எடுத்துபோடமுடியுமா?
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)