Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
தாத்தா உண்மையை சொன்னாஏன் கோபம். சேது சொன்னது சரிதான் அதனால் பாதிக்கப்பட்டவன் நான் அறிந்திருப்பீங்கள் மலவாசலில் பன்டா போத்தல் அடைஞ்சது எனது நண்பனுக்கு தான் அப்படி அவஸ்தை பட்டால் தான் புரியும் உங்களைப் போன்ற புல்லுருவிகளுக்கு. :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அதுமட்டுமா எனது அண்ணன் ஒருவனுக்கு காதுக்குள் பெஞ்சில் வைத்து சுட்டியலால் அறைந்தவன் அவன்
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
மனிதாபம் கதைக்கும் நளாயினி உங்களுக்கம்தான். மனிதபிமானம் இவர்களிடம் கேட்டால் துட்டுக்கு எவ்வளவு என்பாருகள் இவனுகளுக்கெல்லாம் வக்காளத்து வாங்குறீங்களே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :twisted: :twisted:
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சுப்பர் கேள்வி மலரவன் போடு அப்படி
Posts: 836
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
[quote=S.Malaravan]தாத்தா உண்மையை சொன்னாஏன் கோபம். சேது சொன்னது சரிதான் அதனால் பாதிக்கப்பட்டவன் நான் அறிந்திருப்பீங்கள் மலவாசலில் பன்டா போத்தல் அடைஞ்சது எனது நண்பனுக்கு தான் அப்படி அவஸ்தை பட்டால் தான் புரியும் உங்களைப் போன்ற புல்லுருவிகளுக்கு.[/color]பாத்தியளே.. பதில் சொல்லத் தில் இல்லை.. அதாலை சேது எழுதினதும் இல்லை..
அதை குவோட் பண்ணி நான் எழுதின பதிலுமில்லை..
ஆனால் அந்தக் கேள்வி பதிலைப்பற்றி எழுதின கருத்து மட்டும் நிக்குது..
பொல்லாத கள்ளர்.. உங்களை நம்பி நாட்டை எப்பிடி ஒப்படைக்கிறது?
Posts: 836
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
[quote=GMathivathanan][quote=S.Malaravan]தாத்தா உண்மையை சொன்னாஏன் கோபம். சேது சொன்னது சரிதான் அதனால் பாதிக்கப்பட்டவன் நான் அறிந்திருப்பீங்கள் மலவாசலில் பன்டா போத்தல் அடைஞ்சது எனது நண்பனுக்கு தான் அப்படி அவஸ்தை பட்டால் தான் புரியும் உங்களைப் போன்ற புல்லுருவிகளுக்கு.[/color]பாத்தியளே.. பதில் சொல்லத் தில் இல்லை.. அதாலை சேது எழுதினதும் இல்லை..
அதை குவோட் பண்ணி நான் எழுதின பதிலுமில்லை..
ஆனால் அந்தக் கேள்வி பதிலைப்பற்றி எழுதின கருத்து மட்டும் நிக்குது..
பொல்லாத கள்ளர்.. உங்களை நம்பி நாட்டை எப்பிடி ஒப்படைக்கிறது?
[size=18]சேது ஏதொ பங்கிறைச்சி.. எலும்புத்துண்டு.. எண்டெல்லாம் கருத்து எழுதிச்சுது.. நானும் அதுக்குப் பதில்க்கருத்து..
ஓமோம் சேது.. அதுதான் ஒண்டரை வருஷமா நாடுநாடா பங்கு இறைச்சிக்கு ஓடித்திரிஞ்சும் கடைசியிலை எலுப்புகூட இல்லாமல் அவங்கள் வழிச்சுத் துடைச்சு எடுத்துக்கொண்டுபோட்டாங்கள்.. எண்டு எழுதினன்.. ஓண்டையும் கானேல்லை..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Posts: 836
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
nalayiny Wrote:மனிதாபினாம் நிறைந்த நல்ல சிந்தனை.எங்கே யாரிடம் பழகினது இந்தளவு கொடுhர மனப்பான்மை.நிச்சயம் தமிழினம் வாழும்.[/i] [size=18]நாளயினி இது எல்லாம் இவங்கள் சமூகத்துக்குச் செய்யிற தெண்டு.. பெரும் பணி.. தொண்டர்படை தொண்டு செய்யுது.. செய்ய விடுங்கோ.. ஏற்கெனவே உங்களுக்கும் நல்லபெயர்.. அதுக்குமெலை உதுகுமெண்டால்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பாவங்கள் பரிகாரம் தேடவும் விடத்தானே வேணும்.....யார் யார் என்ன பாவம் செய்தினமோ யார் அறிவார்....?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8
Threads: 0
Joined: Jun 2003
Reputation:
0
இந்த வசனம் அடிக்கடி தேவைப்படும்.
sethu Wrote:தவறுகள் சுட்டிக்காட்டப்படவேண்டியன சுறுட்டி வைக்கப்படவேண்டியவை அல்ல.
Posts: 53
Threads: 0
Joined: Jun 2003
Reputation:
0
Quote:சேது ஏதொ பங்கிறைச்சி.. எலும்புத்துண்டு.. எண்டெல்லாம் கருத்து எழுதிச்சுது..
:roll: :roll: :roll:
Posts: 53
Threads: 0
Joined: Jun 2003
Reputation:
0
இது கண்டிக்கப்பட வேண்டியது. வார்த்தைப்பிரயோகங்களில் நாகரிகமும் மரியாதையும் இருக்க வேண்டும்.
Quote:எடியே பிள்ளய்,
" மனிதாபிமானம், ஜனனாயகம், சகோதரப் படுகொலை, கருத்துச் சுதந்திரம், மாற்றுக்கருத்துக்கள், ....." என்னடி உந்தப் புதுபுதுப் பெயரிகளிலை புதுக் கூத்துக்கள் போடுறீங்கள்..
என்ன நீ மேலே சொன்னதை, நீங்கள் தானடி எல்லோருக்கும் காட்டிக்கொடுத்தனீங்கள்?, பழக்கியும் விட்டனீங்கள்?.
அடி
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
cannon Wrote:Quote:மனிதாபினாம்
எடியே பிள்ளய்,
" மனிதாபிமானம், ஜனனாயகம், சகோதரப் படுகொலை, கருத்துச் சுதந்திரம், மாற்றுக்கருத்துக்கள், ....." என்னடி உந்தப் புதுபுதுப் பெயரிகளிலை புதுக் கூத்துக்கள் போடுறீங்கள்..
என்னடி பிள்ளய், வெளி நாட்டுக்கு விட்டுட்டு ஓடியந்துட்டா, முன்னே செய்ததுகளை மறந்திடுகிறதோ?, திரும்ப வரவிட்டாலும் உதைத்தானே செய்யவும் போறியள்?, எடியே நீ மேலே சொன்னதை, நீங்கள் தானடி எல்லோருக்கும் காட்டிக்கொடுத்தனீங்கள்?, பழக்கியும் விட்டனீங்கள்?.
அடி பிள்ளய். வயலுக்குள்ளே களைகளை விட்டால் என்ன நடக்கும்?, அது போலத்தான் நாட்டுக்குள்ளேயும் களையத்தான் வேண்டுமடீ.
ஐயா நீங்கள் எதையும் சாடுங்கள் அது உங்கள் உரிமை அதைத்தந்ததே மனிதாபிமானம் தான் என்பதை உணர்ந்தீர்கள் என்றால் மனிதாபிமானத்தை சீண்டமாட்டீர்கள்...ஆனால் ஒன்று உண்மை... இன்று மனிதனை மதிக்க அவனை வாழ அனுமதிக்காத சக்திகளும் மனிதாபிமானத்தை பாவிப்பதுதான் உங்கள் பக்கத்திற்கு சில வேளைகளில் நியாயம் சேர்க்கலாம்....ஆனால் ஒன்றை கவனித்துக்கொள்ளுங்கள் குற்றவாளிகளூம் மனிதர்களே...மனிதாபிமானத்தின் முன் சகலரும் மனிதர்களாகவே பார்க்கப்படுகின்றனர் . இன மத பிராந்திய குல குண அடிப்படையில் அல்ல. அப்படிப்பார்த்திருந்தால் மனித உரிமைகள் என்ற எல்லோருக்கும் பொதுவான உரிமைகள் கிடைக்க வாய்ப்பிருந்திருக்காது..நீங்களும் இங்கு இப்படி மனிதாபிமானத்தை கடித்துக் குதறி இருக்க முடியாது!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வளர்பு நாயாக செயல்பட்ட தேசத்துரோகி செயற்பட்ட தம்பிராசா சுபத்திரன் (நாயின் செல்ல பெயர் றொபர்ட்) விசர் பிடித்து மக்களை குதறியதற்காக சுட்டுக் கொல்லப்படது.இந்த நாயின் மரணவீட்டு மிச்ச எலும்புசாப்பிட பட்டி வீரக்கோன் எஸ். சிவதாசன் அலவி மௌலானா, மங்கள சமரவீர டியுூ. குணசேகர, விமல் வீரவன்ச, த. சித்தார்த்தன், சங்கர் ராஜி, சுனந்த தேசப்பிரிய,p சுனிலா அபயசேகரா, இரா. துரைரத்தினம், தி. சிறீதரன், ஞானதாஸ், மோகன்குமார், மகிந்த ராஜபகஷ் டக்ளஸ் தேவானந்தா, சமிந்த தேரர், அனுரா பிரியதர்சன யாப்பா, இரா. சந்திரசேகரன் போண்ற எலும்பு தின்னும் நாய்களும் கலந்து கொண்டன. வீ. ஆனந்தசங்கரியின் இரங்கலுரையும் வாசிக்கப்பட்டது.
சிவசக்தி ஆனந்தன், ந. ரவிராஜ், போண்ற நாய்குட்டிகளும் கலந்து கொண்டன
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அப்ப நிறைய குற்றவாளிகள் சிறிலங்காவில புதுப் புது கட்சிகள் அமைக்கலாம் போல.....அப் குடுக்காரங்களுக்கும் எனி இராஜ மரியாதைதான் போங்க...?! ஜனநாயகம் வாழ்க.....வாக்குப் போடுதல் ஒங்குக....! மக்களைக் கொல்லுதல் சுரண்டுதல் வெருட்டுதல் கடத்தல் இன்னும் என்னென்ன குற்றங்கள் மிஞ்சியிருக்கோ அவைகளும் வளர்க வாழ்க.....அமெரிக்கா வால் பிடிக்க..ஜனநாயகக் கொடி பறக்க..!
:twisted: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
ஓஓஓஓ தாத்தா நீங்கள் சரி வராயள். உங்கடையள் செய்தது சரி என்றியள்;. 1 கேக்கிறன் கோவிக்காதையுங்கோ. யாழ்பாணத்திலை மணியம் தோட்டம் என்று ஒரு இடம் இருக்கு தெரியுமே? அங்க கெடுக்கப்பட்டவர்களில் உங்கடை தங்கையிருந்தால் உங்கடமனம் என்ன பாடு பட்டிருக்கும். அங்கை அறையள்ளை அம்மணமா மூலையளுக்கை விசராக்கி இருந்த தமிழ் பொண்களின் நிலை என்ன. பங்கிலை எலும்பு தான் மிஞசினதென்டு சொல்லுறிய மானிப்பாயிலை கட்டிலுக்கு கீழை உள்ள குழியிலை பெண்களின் உடுப்புகளும் எலும்புக்கூடுகளும் கிடந்தது தெரியுமோ? ஏன் அந்த எலும்பு மிஞ்சினதை சொல்லேல்லை ஒன்றும் அறியாத பாவியள் நீங்கள் பெண் பெயரிட்டிருக்கும் நளாயினி அதைவ ப்பாவம். அதிலை அவாஒராளாய் இருந்திருந்தால் அந்த துன்பம் தெரிந்திருக்குமோ? என்னமோ? :roll: :roll: :roll: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
Posts: 26
Threads: 4
Joined: Jun 2003
Reputation:
0
.... அதே எண்பத்தெட்டாம் ஆண்டு தான் ...... நெல்லியடிச் சந்தியில் எங்கிருந்தோ பஸ்ஸில் வந்த ஒரு இளைஞன், இந்த கூலியின் கீழுள்ள நாய்களினால் இழுத்து இறக்கப்பட்டு ஈ.பி முகாமென்று சொல்லப்படும் இடத்திற்கு இழுத்துச் செல்லப் படுகிறான். மறு நாள் மாளை ஐந்து மணியிருக்கும் கண்கள் கட்டப்பட்டும், கைகள் முறுக்கி பின் புறமாக கட்டப்பட்டபடி நெல்லியடி மத்திய மகா வித்தியாலய வீதியில், இதே கூலி சுபத்திரன் தலைமையில் குடி போதையில் ஆறேழு கூலிகளால் இழுத்துச் செல்லப்பட்டு மதகு ஒன்றுக்கு பக்கத்தில் வைத்து, ஒரு கூலினாய் அவ்விளைஞனை பின் புற்மாக கழுத்தடியில் ஓங்கி வாளால் வெட்டினான், பின் அவ்விளைஞனின் தலையை மதகுக்கல்லில் வைத்துப் போட்டு கூரிய கற்களினாலும், வாளினாலும் மாறி மாறி குத்திக் குதறி கொலை செய்தார்கள். அப்போது வீதியால் வந்த இரண்டு பொம்பிளைகள், சம்பவத்தை பார்க்க முடியாமல் குழறியபடி மயக்கம் போட்டு விழுந்து விட்டார்கள். கொலை செய்த இந்த நாய்கள் திரும்ப முகாம் செல்லும் போது, அவ்வ்ழியால் சைக்கிள்களில் ரியூசனுக்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது வாளை வீசியபடியும், வீடுகளிலுள்ள கேற்றுகளில் வெட்டியும் தங்கள் ஆத்திரங்களை வெளிப்படுத்திணார்கள்.
... கொலையுண்ட அவ்விளைஞன் .... கம்பர் மலையை பிறப்பிடமாகக் கொண்ட, கரவெட்டி திரு இருதயக் கல்லூரியில் மாணவர் தலைவரென்றும், கொலைக்கூட்டத்திலுள்ள ஒரு நாய் அவ்விளைஞனுடன் அக்கல்லூரியில் படித்தவனென்றும், படிக்கும் போது ஏற்பட்ட சிறு தர்க்கமே இந் நாய்களினால் கொல்லப்பட்டதற்குரிய காரணமென்றும் பின் தெரிய வந்தது.......
இப்படிப்பட்ட துரோகிக்கு ஜனனாயகவாதிகள் அஞ்சலியாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
இவ்வாறான சம்பவங்கள் நிச்சயமாக பதிவுசெய்யப்பட வேண்டியனவே.. !!
.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா நீங்கள் செய்ததைச் சொல்லுறியள்.
Posts: 836
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
sethu Wrote:ethu"]தாத்தா நீங்கள் செய்ததைச் சொல்லுறியள். தம்பி சேது.. முதலிலை கிரகிச்சு வாசிக்கப்பழகுங்கோ.. ஒரு நிலையிலை நிக்கப்பழகுங்கோ.. பிறகு எழுதப்பழகுங்கோ.. நான் எழுதியிருக்கிதை இன்னுமொருக்கால் கிரகிச்சு வாசிச்சு பிறகு திரும்ப கருத்தை எழுதுங்கோ..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|