02-13-2005, 06:32 PM
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/13-2-2005/13benito.jpg' border='0' alt='user posted image'>
உலகிலயே அதிக வயதான மனிதருக்கு போட்டி
உலகிலேயே அதிக வயதான மனிதராக 113 வயது உள்ளவர் சாதனை பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். ஆனால் அவருக்கு எதிராக கியுபா நாட்டைச் சேர்ந்த ஒருவர் போட்டியில் இறங்கி இருக்கிறார். அவரது பெயர் பெனிட்டோ மார்டினஸ். இவர் கியுபா நாட்டில் உள்ள ஹெய்ட்டிநகரில் பிறந்தார். தற்போது போர்ட்டோரிகா பகுதியில் வசித்து வருகிறார்.
தனது வயது 123 என்று கூறும் அவர் உலகிலேயே அதிக வயதானவர் நான்தான் என்று கூறுகிறார். இவருக்கு கியுபா அரசும் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. தான் நீண்ட நாள் உயிர் வாழ்வதற்கு புகைபிடிக்காமல், மது குடிக்காமலும், அளவான உணவு சாப்பிட்டதும்தான் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார்.
Maalaimalar

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&