Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா என்ன என்ர தலையிலை குண்டு போடுற நிலையோ?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சுப்பராக இருக்கு சொல்லுங்கோ கேட்பம் அந்த சீமாட்டி ஓடியா ஆர் எண்டடு சொல்லு
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இந்த நண்பர்கள் எண்டு வந்தான் இப்ப இவன் எங்கை போட்டான் சொல்லடா ஒளிக்காதை.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
பலபேர் சேந்து நடக்கினம் எண்டு அந்த பணிபாளர் சொல்லுறார் அதைவிட பெரிய கதை நண்பன் ஒரதன் சொன்னான் போறபோக்கைப்பாத்தால் பெரிய தொழில்நுட்பத்திலை உவை வந்தாலும் ஒரு பிடி பிடிக்குறம் எண்டுதான் நிக்கறாங்கள் இவங்கள் எவ்வளவு தூரம் துள்ளப்போயினம் பாப்பம் எண்டு சொல்லறாங்கள் அதுமட்டுமோ செய் அல்லது செத்துமடியுறம் எண்டு கனபேர் வெளிக்குட்டாங்கள் பாப்பம் இவை என்ன செய்யுனம் எண்டு.
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->செய் அல்லது செத்துமடியுறம் எண்டு கனபேர் வெளிக்குட்டாங்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஜனநாயக நாட்டிலை உது ஏன்ராப்பா :?: :?: :?:
Truth 'll prevail
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
மதி.....இறால் போடாமலே சுறா பிடிக்கிறியள்..பிடியுங்கோ..பிடியுங்கோ.....
-
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இதைவிட மிகப்பெரிய சதி ஒண்டு உந்த பணிப்பாள **** திட்டம் தீட்டி செயற்படுத்துறார் தான் புலிக்கு எதிரானவன் எண்டு எல்லாம் அறிக்கை விட்டடுட்டு இப்ப யேர்மன் முகவர் ஒருதரை வைச்சு தன்தானத்துடன் விலகிய ஒருவரை மீண்டும் எடுக்க சதி நடக்குது. அந்த யோமன் முகவர் தான் ஏதோ கடவுள் எண்டு நினைப்பு 2 தரம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கெஞ்சிப்பாத்தர் ஆனால் எல்லாம் பரகசியம். தேசத்துரோகிகளின் சதி இனி சரிவராது. சிறையில் நண்பன் வாடும்போது பொலிஸ் நிலையத்திற்கும் முன்னால் இரவுபகலாக உணர்வுடன் நிண்ட அந்த மானஸ்தர்கள் தேசத்துரோகியுடன் சேருவார்களா?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
உந்த ஜேர்மன் முகவர் தொலைபேசி எடுத்தால் இருக்குற மரியாதையும் இளக்கவேண்டித்தானாம் வரும் எண்டு ஒரு சீமான் சொல்லுறார்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாதா அவர் எனக்கு எடுக்கவில்லை சம்பவத்தைத்தான் தங்களுக்கு நான் தாறன் நடந்தவற்றை இங்கு எளுதியுள்ளேன்.
Posts: 28
Threads: 0
Joined: Aug 2003
Reputation:
0
சேது உம்முடைய நாகரிக மீறலுக்கு ஒரு அளவு வைத்திரும்.ஆகக் குறைந்தது எம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாத நேரத்தில் முகவர்கள்,அறிவிப்பாளர்கள்,நேயர்கள் என்று கதையை திசை திருப்பாமல் நேரடியாக கலந்துரையாடலில் ஈடுபடும். தவிரவும் நண்பர்கள் நேற்று உம்மிடம் கேள்விகளைக் கேட்டு சுமார் மூன்று மணி நேரத்தின் பின்தான் நீர் பதில் எழுதியிருந்தீர்.அப்போது நண்பர்கள் தரக்குறைவாக எங்கடா இவன் ஓடிட்டான் என்று தேடவில்லை..நீர் வேலையில்லாமல் வீட்டிலிருப்பவர் என்று அறிந்தும் கூட நீர் ஏன் பதில் தர வரவில்லை என்பதைத் தேடவில்லை.சரி அது போகட்டும் இனியாவது நாகரிகமாக நடக்க முயற்சி செய்யும் ...
நாம் வான்முரசு பத்திரிகை பற்றி கேட்டிருந்தோம்.அதை நீர் ஆணித்தரமாக மறுத்திருந்தீர் அதாவது அந்தப் பத்திரிகையிலும் வேலை செய்யவில்லையென்று.ஆனால் பத்திரிகையாசிரியனின் எடுபிடியாகவாவது நீர் வான் முரசிற்காக வேலை செய்ததும் பின்னர் பத்திரிகைக் கிழிப்பின் போது லண்டனில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் காரியாலயமாகவிருந்த ஈழம் இல்லத்திற்கு முன்னால் உண்ணாவிரதம் இருக்கத்திட்டம் தீட்டிய பெரும் புள்ளியே நீர் தான். இதை நீர் மழுப்பி விட்டீர்.
அது போக இந்த வானொலியை மூட வைக்க வேண்டும் என்ற உம்முடைய சின்னத்தனமான எண்ணத்தினால் பாரும் இன்று எத்தனைபேரை து}ற்றுகிறீர்?
<b>அன்று இதே வானொலியின் செய்தியாசிரியர் என்று கூறித்தானே திருமணம் முடித்தீர்? இப்போது இல்லை என்கிறீர்</b>.
இலங்கையிலிருந்து புறப்படும் போது எந்தவிதமான கல்வித்தகைமையும் அற்ற நிலையில் லண்டன் சென்றடைந்த நீர் வானொலியிலிருந்த சிலரின் தொடர்பினால் உள்ளே நுழைந்து பின்னர் உம்மால் முடிந்ததெல்லாம் சாதித்துக்கொண்டு இன்று அதே வானொலியை குறைகூறித்திரிகிறீர்.
<b>உமது உண்ணாவிரதத்திட்டம் கூட அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடைய கண்டன அறிக்கை வந்தபின்னர்தான் கைவிடப்பட்டுள்ளது</b>.பின்னர் தாயகம் சென்ற போது ஏதோ ஒரு வகையில் வானொலியைப்பற்றி அவருக்கே நீர் கதைகூறி சினிமாவில் வரும் அப்று}வர் ஆகியிருக்கிறீர். இதில் ஒன்றை நீர் மறந்திருக்கலாம் அதாவது நீர் சந்தித்துவிட்டு திரும்பமுன்னர் தகவலை வானொலியுள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
உமது செயற்பாடுகள் மிகவும் எல்லை மீறிப்போகின்றன.
சமகாலத்தில் ஐரோப்பிய விளம்பரதாரர்களுக்கு ~ தமிழீழ மாணவர் அமைப்பு ~ எனும் பெயரில் தொலைபேசி மிரட்டலும் கெஞ்சலும் அதாவது விளம்பரங்களை நிறுத்தும்படி கேட்டுள்ளீர்.அதன் பின்னர் தான் இங்கே களத்தில் அனைத்து விளம்பரங்களும் இலவசமாகப்போவதாக எழுதியுள்ளீர். ஏனெனில் உம்மைப்போன்றவர்களின் தொல்லைகளைத் தவிர்க்க அவர்கள் அறிந்த இலகுவான வழி அதுதான்.
அதுபோக ஒவ்வொரு காலத்திலும் இந்தவானொலியின் பிரதான அறிவிப்பாளர்களாக இருப்பவரை உம்மால் முடிந்தளவு சாடி வருகிறீர்.தற்போது அதையே இனவாதமாக முன்வைத்துள்ளீர்.இத்தனைக்கும் மேலாக இன்னமும் எத்தனையோ வேலைகளை நீர் செய்யத்தான் போகிறீர்..அது அனைவரும் அறிந்ததே.
இவற்றை யாரும் பொருட்படுத்தவில்லை.
எனினும் உம்மிடமிருந்து மேலதிக தகவல்கள் நண்பர்களக்குத் தேவைப்படுகின்றன.
நீர் எப்போது லண்டனை விட்டு வெளியேற்றப்பட்டீர்?
இறுதியாக எப்போது லண்டன் வந்தீர்?
உம்முடைய இந்த செயற்பாடுகளுக்கு தற்போது வெளியில் இருக்கும் முன்னை நாள் அறிவிப்பாளர்கள் உடந்தை என்று அடித்துக்கூறியுள்ளீர்.அது போக இந்தப் போட்டி வானொலிக்காரருக்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா? - அதன் முகவர் ஒருவருக்கு சம்பந்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது வீடு வீடாய் தொலைநகல் அனுப்பியவிடயத்தில்.
நீர் ஏன் இன்னமும் உமது அனைத்து செயற்பாடுகளிலும் விடுதலைப்புலிகளின் பெயரை அல்லது தமிழீழ அமைப்புகளின் பெயரை அல்லது தமிழீழ மக்களின் தனித்துவத்தை பாவித்து வருகிறீர்?
தவிரவும் றமணனின் திருப்பியனுப்பல் பற்றி துவும் தெரியாது அல்லது சம்பந்தம் இல்லையென்ற உமது மறுப்புக்கு மிக விரைவில் ஆதாரங்கள் வெளியிடப்படவுள்ளன. அதாவும் நீர் றமணனைப்பற்றியும் வானொலிக்காரரைப்பற்றியும் பிரித்தானியாவின் HOME OFFICEக்கு அனுப்பிய மின்னஞ்சல் மற்றும் தகவல்கள்.இதற்கு என்ன சொல்கிறீர்?
Posts: 28
Threads: 0
Joined: Aug 2003
Reputation:
0
மீண்டும் வலியுறுத்துகிறோம்.
பண்பான முறையில் - நல்ல தமிழில் கலந்துரையாடுவோம்.
அன்புடன் - பண்படன்
நண்பர்கள்